Yarl Forum
முகமனுக்கு...கந்தரின் வணக்கங்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: முகமனுக்கு...கந்தரின் வணக்கங்கள் (/showthread.php?tid=7327)

Pages: 1 2 3

முகமனுக்கு...கந்தரின் - Kanthar - 03-14-2004

முகமனுக்கு...கந்தரின் வணக்கங்கள்

இங்கை வணக்கம் சொல்லித்தான் வரவேணும்......வணக்கம்
உன்னான எனக்கிது நல்லாப்பிடிச்சுபோச்சு.......
கொஞ்ச காலம் அப்பி இப்பி விசிற் அடிச்சு பாத்தன்...
நல்லாத்தான் கிடக்கு......
அதாலை கந்தர் என்ட பேரோட இப்பத்தான் பதிஞ்சு கையோட முகமனுக்கு வணக்கமும் சொல்லிப்போட்டு போறன்.

அப்பப்ப வாறன் ஆரோடையும் வலியக் கொழுவ.?? !!! ????

- anpagam - 03-14-2004

வணக்கம் வணக்கம்
ஆழம் அறிந்தபின்வாறியளாக்கும்
கந்தா அப்ப கந்தல்தான்....
:wink: 8)

- Eelavan - 03-14-2004

கந்தர் அம்மான் வாங்கோ வாங்கோ உங்கள் கருத்துகளுக்காகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்

நாங்கள் வம்புச் சண்டைக்குப் போறதில்லை வந்த சண்டையை விடுவதில்லை கண்டியளோ

- anpagam - 03-14-2004

எனிபுதிசா வருவோர் எங்குஇருந்து வாறது எண்டும் போட்டால் நல்லம் இடத்துக்கேற்றமாதிரி கதைத்துக்கொள்ளலாம்... :wink: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
நாடு கெட்டுக்கிடக்கப்பா நாம வாழ எனியாவது தெரிந்து கொள்ளவேண்டும் பாத்தியளோ.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink: :mrgreen:

- Mathan - 03-14-2004

Eelavan Wrote:கந்தர் அம்மான் வாங்கோ வாங்கோ உங்கள் கருத்துகளுக்காகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்

நாங்கள் வம்புச் சண்டைக்குப் போறதில்லை வந்த சண்டையை விடுவதில்லை கண்டியளோ

அம்மானா ??? :roll:

எனக்கு உண்மையிலேயே தெரியாது. இந்த அம்மான் என்றா என்ன அர்த்தம்?

- Kanthar - 03-14-2004

முதல்ல உங்கட வரவேற்பு உபசாரத்துக்கு நன்றிகள்...
சொன்னால் நம்பமாட்டியள் உங்களைப் போல ஐரோப்பாக்கு வெளிக்கிட்டு நடுவழியில ஆபிரிக்காவில இப்ப எட்டு வருசமா நிக்கிறன். அதை விடுவம் விசயத்துக்கு வாரன்.
கந்தர் அம்மான் எண்டு எழுதிப்போட்டார் ஈழவன்
வேண்டாம் அம்மான் மார்தான் இப்ப ஹெற் லைன்
சும்மா கந்தர் எண்டால் போதும்....

- Mathan - 03-14-2004

அம்மானை பத்தி கேட்டதுல உங்களை வரவேற்கல. மன்னிக்கனும். வாங்க கந்தர். நீங்களாவது சொல்லுங்க அம்மான் அப்பிடின்னா என்ன?

- Kanthar - 03-14-2004

ஒரு மரியாதைக்கு 'அம்மான்' எண்டு கூப்புடுவினம்.....
அதில எப்பவும் ஒரு ஆபத்தும் இருக்கும்
பிறகு பட்டங்களுக்கும் பட்டம் வந்திடும்..
அவதானம் பிபிசி அவதானம்...

- Mathan - 03-14-2004

ஏதோ சொல்லவாற மாதிரி இருக்கு? ஆபத்து வரும் என்று சொல்றீங்க?

- Manithaasan - 03-14-2004

வலியக்கொழுவ என வரிந்துகட்டிவரும் கந்தருக்கு வந்தனங்கள்...
வாருங்கள்..
வளமிகுகருத்துவர வலியக் கொழுவுங்கள்
இங்கே பல வலுத்தகட்டைகள் உண்டு அதையும் கருத்திற் கொள்ளுங்கள்...

- anpagam - 03-14-2004

அது சரி கந்தர் கானாவில கானா பாட்டு கூட இருக்குமோ... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :mrgreen:
எங்களுக்கும் அவர்களுக்கும் ஏதோ உறவு இருக்கும் போல ஏன் அப்ப 'க' <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :mrgreen:
என்ன மாதிரி வாழ்கை என்ன இப்ப செய்கிறீர்கள் உண்மையாகவே கானாவிலதான் இருந்து எழுதுரேன்க :wink: :roll:
ஏதோ எமது கலர் அவர்களும் எண்டபடியால் அவர்கள் வாழ்வு முறைகள் சமுதயத்தை அறிய ஆவல் :mrgreen: முடிந்தால் 'தமிழருக்கு ஏற்ற நாடு ?' என்னும் பகுதியில் எழுதவும் நன்றி
வாழ நாடு தேடுறமப்பா.... ஆபிரிக்காதான் எமக்கு கரியாக வரும்போல் உள்ளது <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink:

- Kanthar - 03-14-2004

உப்பு சப்பு இல்லாமல் ஒரு குவியல் குவிச்சாலும்
காரமா ஒரு வாய் .............
அதைபோலதான்......கருத்துக்களம் எண்டு வந்திட்டால்
வலியக்கொழுவி....... வேலியில நிக்கிற ஓணானை மடியிக்குள்ள போட்டுடோணும்
அதாலை கந்தரும் சலசலப்புக்கு ...........
ம்...ம்ம்ம்ம்ம்ம்.......ம் ...ம்ம்ம்ம்ம்ம்

- Mathivathanan - 03-14-2004

Kanthar Wrote:உப்பு சப்பு இல்லாமல் ஒரு குவியல் குவிச்சாலும்
காரமா ஒரு வாய் .............
அதைபோலதான்......கருத்துக்களம் எண்டு வந்திட்டால்
வலியக்கொழுவி....... வேலியில நிக்கிற ஓணானை மடியிக்குள்ள போட்டுடோணும்
அதாலை கந்தரும் சலசலப்புக்கு ...........
ம்...ம்ம்ம்ம்ம்ம்.......ம் ...ம்ம்ம்ம்ம்ம்
சலசலப்புக்கு அஞ்சாத பனங்காட்டு நரியெண்டு சொல்லுறியள்.. உப்புச்சப்பில்லாத குவியல் அவியலெல்லாம் சாப்பிடுவியளெண்டு சொல்லுறியள்.. அப்ப அம்மானெண்டே கூப்பிடலாம்..
வாங்கோ.. அம்மான்.. வாங்கோ..
என்ன செய்தாலும் பிள்ளையளுக்கு களவு சூதுவாது படிப்பிச்சுப்போடாதேங்கோ..
முந்தி இப்பிடித்தான் ஒரு அம்மான் வந்தவர்.. இப்ப ஆளையே கானேல்லை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- anpagam - 03-14-2004

Quote:இங்கே பல வலுத்தகட்டைகள் உண்டு அதையும் கருத்திற் கொள்ளுங்கள்...

இது நாட்களுக்கேற்ப கருத்துக்களுக்கேற்ப மாறும் யாழுக்கு கருத்துதான் முக்கியம் கட்டைகள் அல்ல இல்லையா நண்பர்களே எல்லோரும் எல்லோரையும நய்யபுடைக்கலாம் ஆனால் புதியவரோ பழைய கருத்தாளர்களோ கருத்துத்தான் இங்கு யாழுக்கும் கருத்தெழுதும் நன்பர்களுக்கும் முக்கியம்... :wink: Idea Idea

- Mathan - 03-14-2004

Manithaasan Wrote:வலியக்கொழுவ என வரிந்துகட்டிவரும் கந்தருக்கு வந்தனங்கள்...
வாருங்கள்..
வளமிகுகருத்துவர வலியக் கொழுவுங்கள்
இங்கே பல வலுத்தகட்டைகள் உண்டு அதையும் கருத்திற் கொள்ளுங்கள்...

அது யாரு வலுத்த கட்டைகள்? கொஞ்சம் சொல்லுங்க

- Mathan - 03-14-2004

anpagam Wrote:
Quote:இங்கே பல வலுத்தகட்டைகள் உண்டு அதையும் கருத்திற் கொள்ளுங்கள்...

இது நாட்களுக்கேற்ப கருத்துக்களுக்கேற்ப மாறும் யாழுக்கு கருத்துதான் முக்கியம் கட்டைகள் அல்ல இல்லையா நண்பர்களே எல்லோரும் எல்லோரையும நய்யபுடைக்கலாம் ஆனால் புதியவரோ பழைய கருத்தாளர்களோ கருத்துத்தான் இங்கு யாழுக்கும் கருத்தெழுதும் நன்பர்களுக்கும் முக்கியம்... :wink: Idea Idea

உண்மை

- Mathan - 03-14-2004

Kanthar Wrote:உப்பு சப்பு இல்லாமல் ஒரு குவியல் குவிச்சாலும்
காரமா ஒரு வாய் .............
அதைபோலதான்......கருத்துக்களம் எண்டு வந்திட்டால்
வலியக்கொழுவி....... வேலியில நிக்கிற ஓணானை மடியிக்குள்ள போட்டுடோணும்
அதாலை கந்தரும் சலசலப்புக்கு ...........
ம்...ம்ம்ம்ம்ம்ம்.......ம் ...ம்ம்ம்ம்ம்ம்

நிறைய அறிக்கை விடுறீங்க. சீக்கிரம் வாங்க. நிறைய கருத்துக்கு பதில் தேவை

- Kanthar - 03-14-2004

[quote=anpagam]அது சரி கந்தர் கானாவில கானா பாட்டு கூட இருக்குமோ... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :mrgreen:
எங்களுக்கும் அவர்களுக்கும் ஏதோ உறவு இருக்கும் போல ஏன் அப்ப 'க' <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :mrgreen:
என்ன மாதிரி வாழ்கை என்ன இப்ப செய்கிறீர்கள் உண்மையாகவே கானாவிலதான் இருந்து எழுதுரேன்க :wink: :roll:
ஏதோ எமது கலர் அவர்களும் எண்டபடியால் அவர்கள் வாழ்வு முறைகள் சமுதயத்தை அறிய ஆவல் :mrgreen: முடிந்தால் 'தமிழருக்கு ஏற்ற நாடு ?' என்னும் பகுதியில் எழுதவும் நன்றி
வாழ நாடு தேடுறமப்பா.... ஆபிரிக்காதான் எமக்கு <span style='font-size:25pt;line-height:100%'>கரியாக</span>

அது கரியா அல்லது சரியா எதைநினைச்சு எழுதினியலோ ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.....
வந்த இடத்தில விவசாயம் செய்யிறன் தம்பிமார் இருவரையும் இப்பதான் ஊரில இருந்து கூப்பிட்டு துணைக்கு வச்சு இருக்கிறன்.

- Mathan - 03-14-2004

Kanthar Wrote:[quote=anpagam]அது சரி கந்தர் கானாவில கானா பாட்டு கூட இருக்குமோ... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :mrgreen:
எங்களுக்கும் அவர்களுக்கும் ஏதோ உறவு இருக்கும் போல ஏன் அப்ப 'க' <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :mrgreen:
என்ன மாதிரி வாழ்கை என்ன இப்ப செய்கிறீர்கள் உண்மையாகவே கானாவிலதான் இருந்து எழுதுரேன்க :wink: :roll:
ஏதோ எமது கலர் அவர்களும் எண்டபடியால் அவர்கள் வாழ்வு முறைகள் சமுதயத்தை அறிய ஆவல் :mrgreen: முடிந்தால் 'தமிழருக்கு ஏற்ற நாடு ?' என்னும் பகுதியில் எழுதவும் நன்றி
வாழ நாடு தேடுறமப்பா.... ஆபிரிக்காதான் எமக்கு <span style='font-size:25pt;line-height:100%'>கரியாக</span>

அது கரியா அல்லது சரியா எதைநினைச்சு எழுதினியலோ ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.....
வந்த இடத்தில விவசாயம் செய்யிறன் தம்பிமார் இருவரையும் இப்பதான் ஊரில இருந்து கூப்பிட்டு துணைக்கு வச்சு இருக்கிறன்.

லொள்ளு ரொம்ப ஜாஸ்தி போல இருக்கு.

- anpagam - 03-14-2004

:wink: :mrgreen:
---------------------------
வந்த இடத்தில விவசாயம் செய்யிறன் தம்பிமார் இருவரையும் இப்பதான் ஊரில இருந்து கூப்பிட்டு துணைக்கு வச்சு இருக்கிறன்.
-------
அப்ப வேளாளதமிழருக்கு ஏற்ற இடம்தான் என்கிறீர்கள் :wink: 8)