![]() |
|
வணக்கம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: வணக்கம் (/showthread.php?tid=7057) |
வணக்கம் - kavithan - 06-11-2004 <b>பிரியமான வணக்கம்</b> அன்பான வணக்கத்தை அனைவருக்கும் சொல்லிட அவா. ஆனால் தளத்தின் கருத்துக்களத்தைப் பற்றி கடுகளவும் அறியாதநான்-இப்ப தான் கண்டுபிடிச்சன் பிந்தி சொன்னாலும் பிரியமுடன் சொல்கிறேன் என் வணக்கத்தை என் அருமை சகோதர சகோதரிகளுக்கு <b>கவிதன்</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Eelavan - 06-11-2004 கவிதையாலே வணக்கம் சொல்லும் கவிதனே, வருக வருக - இளைஞன் - 06-11-2004 வாருங்கள் கவிதன்... பெயரிலும் கவிதை வரியிலும் கவிதை தொடருங்கள் கவிதன்! - Mathan - 06-11-2004 வணக்கம் வாருங்கள் - tamilini - 06-11-2004 வாருங்கள் கவிதன் தாருங்கள் இனிய கவியை! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: :roll: - AJeevan - 06-15-2004 <span style='font-size:25pt;line-height:100%'>அனைத்து கள நண்பர்களுக்கும் வணக்கம். மீண்டும் உங்கள் அனைவரது அன்புக்கும் அரவணைப்புக்கும் நடுவே கலப்பதில் மகிழ்ச்சி. நன்றிகள். ........................................... அன்புடன் அஜீவன்</span> சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டுக் கிடப்பதை விட, சுதந்திரமாக, உப்பாகி, நீரோடு கரைவதே மேல்.......... - Mathivathanan - 06-15-2004 AJeevan Wrote:<span style='font-size:25pt;line-height:100%'>அனைத்து கள நண்பர்களுக்கும் வணக்கம்.வணக்கம் நல்வரவு..
- Eelavan - 06-15-2004 நல் மீள்வரவு - sethu - 06-15-2004 யாழ் இனைய எளுத்து கன்னை குத்துகிறது வேறு வடிவாக மாத்தமுடியாதா? சிறு எளுத்துகளாகவும் இருக்கிறது - ganesh - 06-15-2004 மோகனிடம் சொல்லவதைவி வைத்தியரிடம் சென்று கண்ணைப்பரிசோதிப்பது நல்லது என்று எண்ணுகிறேன் எழுத்துக்கள் நன்றாகவும் அளவாகவும் உள்ளது மோகன் என்றாலும் மற்றையவர்களின் கருத்தையும் அறியுங்கள் sethu Wrote:யாழ் இனைய எளுத்து கன்னை குத்துகிறது வேறு வடிவாக மாத்தமுடியாதா? சிறு எளுத்துகளாகவும் இருக்கிறது - kuruvikal - 06-15-2004 என்ன கணேசண்ண சேதுவண்ணைய எங்கையும் விடுற பிளான் இல்லப்போல.....சேது அண்ண...இப்ப களம் பழைய பாமுனிக் களம் போல இல்ல....நல்லா இருக்கு ஆனா....தகவல் எப்பத்தையான் எண்டுபாக்கத்தான் கொஞ்சம் கூர்ந்து பார்க்க வேண்டிக்கிடக்கு....எல்லாம் பழகப்பழகச் சரியாகிடும்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Paranee - 06-15-2004 ?????? Quote:எப்பத்தையான் - kuruvikal - 06-15-2004 புதுத்தகவல் விட்டா...இன்று என்றும் இல்லாட்டி நேற்று என்றும் காட்டுமே...அது இப்ப இல்ல.... திகதி மட்டும்தான் காட்டுது...திகதி மறந்து போச்சுதெண்டா...எப்படிக் கண்டுபிடிக்கிறதாம்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- இராவணன் - 06-15-2004 சேது font size மாற்றி அமைத்துப் பாருங்கள். - ganesh - 06-16-2004 நான் சேதுவுக்கு மட்டும் அல்ல பொதுவாகவே எழுதியள்ளேன் கருத்துகக்களத்தில் எழுத்துக்கள் நன்றாகவே உள்ளது ஒருவேளை 15 அல்லது 17 அளவுடையமொனிற்றர் என்றால் சிலவேளைகளில் எழுத்து சிறிதாவே இருக்கும் எதற்கும் 21 அகலமுடைய மொனிற்றர் வாங்குவது மிகவும் நல்லது அல்லது வாசிக்கும் கண்ணாடியை வாங்கிஉபயோகித்தால் மிகவும் நல்லது - ganesh - 06-16-2004 நேரடியாக தெரிந்திருக்காவிட்டாலும்? அன்பாக அண்ணா என்று எழுதியதற்கு நன்றி இப்படியான வார்த்தைகள் கருத்துக்களத்தில் அதிகம் வரவேண்டும் துரோகி என்ற வார்த்தை ஒழிக்கப்படவேண்டும் அதற்காக எனது எழுத்து தொடரும் யாராக இருந்தாலும் - Mathivathanan - 06-16-2004 இதென்னடா இது 14 அங்குல மொனிற்றரிலை பார்க்கிறன் எழுதிநன்.. 1024 * 768 Pixels Screen பிரச்சனையில்லாமல் எழுத வாசிக்கக்கூடியதா இருக்கு... நீங்கள் இளந்தாரியள் கண் தெரியேல்லை எழுத்து சின்னன் எண்டு முறைப்படு விடுறியள்.. - vallai - 06-16-2004 அல்லாருக்கும் வணக்கம் கொஞ்சநாளா ஊரிலை வேலை அதாலை இஞ்சால்ப்பக்கம் வரமுடியேலை வந்தவுடனை பாத்தால் அதுக்கிடையிலை நிறைய வித்தியாசம் பழக நாளெடுக்கும் சரி பாப்பம் ஒண்டு அடிச்சிட்டு வந்து கதைக்கிறன் - vasisutha - 06-16-2004 ஆ? :? - tamilini - 06-16-2004 vasisutha Wrote:ஆ? :? :roll: :roll: :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |