![]() |
|
அபாயம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: அபாயம் (/showthread.php?tid=7043) |
அபாயம் - canada - 06-16-2004 சர்வதேச குற்றவாளிகளின் தலைவன் KTR. பருத்தித்துறை தம்பசிட்டியைத் தனது புூர்வீகமாகக் கொண்ட முவு ராஜசிங்கம். ஆரம்பத்தில் நெல்லியடி கட்டைவேலி MPCS ல் தலைவராக இருந்த போது பல இலட்சம் பணத்தை மோசடி செய்தவர். 1979ம் ஆண்டு இவ் மோசடி காரணமாக சிறீலங்காப்பொலிசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் வந்த தலைமறைவானார். இதுதான் இவரது முதல் குற்றவியல் செயற்பாடு. ஆயிரக்கணக்கான ஏழைகளின் பணத்தை மோசடி செய்த ராஜச....கம் உயர் சாதி வர்க்கத்தைச் சேர்ந்த சாதித்திமிர் பிடித்த சாதிவெறியன். SLAP ஆதரவாளரான துரோகி அல்பிரட் துரையப்பாவின் வடமராட்சி எடுபிடிகளில் ஒருவன். தெல்லிப்பழையைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து இரண்டு பெண்பிள்ளைகளின் தந்தை. ஒரு பெண் தாய்லாந்து சர்வதேச பாடசாலையிலும் , மற்றவர் சிங்கப்புூரிலும் கல்வி கற்றுக்கொண்டனர். இவரது மனைவி மிகவும் வயோதிபத் தோற்றமுடையவர் என்பதால் திருமணமாகாத மனைவியின் சகோதரியான ரஜனி என்பவருடன் தனது காமலீலைகளைப் பகிர்ந்து கொள்வார். இதேவேளை முவுசு தாய்லாந்திலுள்ள UNHCR இலும் தன்னைப்பதிந்து கொண்டார். மகள் UNHCR இல் மொழிபெயர்ப்பு வேலைகளும் செய்து வருபவர். 1985ம் ஆண்டு முதல் தாய்லாந்தில் தனது தளத்தினை அமைத்துக்கொண்ட KTR ஆரம்பத்தில் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தை ஏற்படுத்திக்கொண்டார். அத்துடன் இந்திய எண்ணைக் கம்பனிகளுடனும் சில வர்த்தக உறவுகளை சந்திரசாமி என சிலகாலங்களுக்கு முன்னர் நன்கு ஊடகங்களில் அறியப்பட்ட மோசடிப்பேர்வழியுூடாக ஏற்படுத்திக்கொண்டார். இவருடைய இந்த வியாபாரங்கள் சட்டரீதியாக இப்படி இருக்க மறுவழியில் சட்டபுூர்வமற்ற ஆட்கடத்தல் (AGENT) போதைவஸ்து வியாபாரம் குறைந்த சம்பளத்தில் தாய்லாந்து இளம் பெண்களை கூலிக்கமர்த்தி விபச்சாரத்தொழில் என்பன இந்தியா இலங்கை என விஸ்தரிக்கப்பட்டது. சில காலங்களுக்கு முன்னர் கொழும்பு கசீனோ கிளப்பிலும் மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகளில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட தாய்லாந்துப்பெண்கள் கைது செய்யப்பட்ட செய்திகளை பத்திரிகைகளில் யாவரும் வாசித்திருப்பீர்கள். இவ்விபச்சாரத் தொழிலில் KTR இற்கும் சம்பந்தமிருந்தது. இதுபற்றிய விரிவான செய்திகள் இன்னொரு கட்டுரையில் தருகின்றேன். KTR தனது கறுப்புப்பணத்தை வெள்ளைப்பணமாக மாற்ற எடுத்த பல வியாபார முயற்சிகள் நட்டத்தில் போக மிகவும் பணக்கஸ்ரத்துக்குள்ளானார். இதையடுத்து தன்னிடமிருந்த BMW BENZ கார்களைக்கூட விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. என்பது KTR இன் வாழ்க்கையில் ஏற்பட்ட மிக துன்பகரமான காலம் எனலாம். எப்போதும் தன்னை ஒரு பெரிய தொழில் அதிகாரியாகவும் , ஆங்கிலப்புலமையுள்ளவராகவும் காட்டிக்கொள்ளும் முவுசு ஒரு படி மேலே சென்று அங்கோலா அரசாங்கத்தின் ஓர் ஆலோசகராகவும் செயற்பட்டதாகவும் தன்னைப்பற்றி அறியாதவர்களிடம் கூறிக்கொள்வார். KTR தன்னைப்பற்றிய மாயைகளை எப்போதும் தன்வசம் வைத்துக்கொள்வதில் மிகவும் வல்லவர். ஒமேகா வரதனுக்கும் முவுசு இற்கும் இடையேயான தொடர்பு. தாய்லாந்தில் ஆரம்ப காலங்களில் தடம்பதித்தவர்களில் ஒமேகா வரதனும் ஒருவர். இவரும் KTR ம் ஐரோப்பிய நாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதில் சேர்ந்தே செயற்பட்டனர். அதே போன்று போதைவஸ்து வியாபாரத்திலும் சேர்ந்தே செயற்பட்டனர். ஆட்கடத்தலும் , போதைவஸ்தும் பின்னிப்பிணைந்தே ஐரோப்பாவிற்குச் சென்றது. ஒரு கல்லில் இரண்டு மாங்காய். எமது தமிழ்ப்படங்களில் சுூட்கேஸ் மாற்றுவதைப் பார்த்திருப்பீர்கள் தானே இதுபற்றி அதிகம் விபரிக்கத்தேவையில்லை. ஒமேகா வரதன் என்ற பெயர் எப்படி வந்தது ? என்பதனை வாசகர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டாமா ? வரதன் தாய்லாந்தில் உள்ள 'ஒமேகா" கொட்டலில் தான் வரும் பயணிகளை தங்க வைப்பார். அதனால் பயணிகள் வைத்த பெயர்தான் ஒமேகா வரதன். இவருக்கு வேறு பெயரும் உள்ளது. அது இதனை எழுதும் போது ஞாபகத்துக்கு வரவில்லை. பின்னைய காலங்களில் வரதன் தனது று}ட்டால் வேறு பயண முகவர்கள் ஆட்களை அனுப்பும் நடைமுறைகளை கையாண்டால் தாய்லாந்து பொலிசாருக்கு அதிலிருந்து அடிபட வைத்து விடுவார். இவரால் நட்டமடைந்த பல ஏஜென்சிக்காரர்கள் பாங்கொக் தெருக்களில் திரிகிறார்கள். இப்போது ஒமேகா வரதன் இங்கு ஓர் கொம்பனி ஒன்றினை சட்டபுூர்வமாக நடத்தி வருகின்றார். MORE NEWS SOON FROM CRISTI ASSOCIATION OF CHRISTIAN TAMIL IN SIAM (ACTS) SUKKUMVIT BANKOK 10110 - Mathivathanan - 06-16-2004 ஏன்ராப்பா சேது.. பாங்கொக்கிலை பொலீஸ் இல்லையே.. சட்ட ஒழுங்கு இல்லையே.. நீதித்துறை இல்லையே.. ஒண்டும் இல்லாமலே பாங்கொக் இயங்கிது.. அதுகும் கிறிஸ்ரியன் அசோசியேசனுக்கு (ASSOCIATION OF CHRISTIAN TAMIL IN SIAM) உதுகள் தெரியாமல் உங்களுக்கு அனுப்பியிருக்கிறாங்கள்.. அதிலையிருந்து எவ்வளவு அபாயகரமானது எண்டு விளங்கிது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- canada - 06-16-2004 புழுகு வானொலியின் புழுகுமூட்டையும் பொய்யான செய்திகளும். தேசத்துரோக வானொலியான ரீபீசி இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் ஊடாக பொய்யான செய்திகளையும் தகவல்களையும் வெளியிட்டு வருவது நேயர்கள் அறிந்ததே. எனினும் தொடர்ந்த கூலிவிசுவாசத்தை நிலைநாட்ட ரீபீசி தனது பணியைச் செய்துவருகிறது. அண்மைக்காலங்களாக பொய்யான செய்திகளை அதிகமான சோடனைகளுடன் பொய்யான செய்திகளை வெளியிட்டு வருகின்றது. புலனாய்வுப்பொறுப்பாளர் கொல்லப்பட்டு விட்டதாக இன்னொரு புனைவினைப்புதிதாக முடுக்கிவிட்டுள்ளது. இச்செய்தியானது மக்களைக் குளப்பும் ஒரு சதியாகவே கருத வேண்டியுள்ளது.பொய்யான தகவல்களைக் கொடுத்து ஊடகதர்மத்தை நிலைநாட்டும் இத்தகைய துரோகிகளை மக்கள் இனங்கண்டு விட்டனர். ஆனால் தமது புழுகுமூட்டைகளை இன்னும் மக்கள் நம்புவதாகக்கனவு காணும் இத்துரோகிகள் துரோகத்தினை நமது தேசமும் புலத்து வாழ் தமிழரும் புரிந்துள்ளார்கள். இதைப்புரியாத துரோகிகளே உம்மை நாம் நன்றே புரிந்துள்ளோம். தமிழ்வெப்றேடியோவுக்காக யாழிலிருந்து இசையரசன். - Mathivathanan - 06-16-2004 செய்திக்கு நன்றி சேது.. ஐபிஸித்தமிழ் தவிர வேறு வானொலி கேட்கும் வசதி என்னிடம் இல்லை.. சுடச் சுட சேதிதரும் உங்களுக்கு வாழ்த்து.. :!:
- tamilini - 06-16-2004 :? :roll: :roll:
- Rajan - 06-16-2004 வீழ்வது நாமாயினும் வாழ்வது தாத்தாவும்.கந்தரும். ரி.பி.சியும் ஆகட்டும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - vasisutha - 06-16-2004 ராஜன் அண்ணா தாத்ஸ் இப்படித்தான். கண்டுக்காதீங்க. - canada - 06-16-2004 உந்த துரொக வானொலியை நோர்வேயிலை நிறுத்தனும் என்டு சேது என்டவன் கேஸ் போட்டிருக்கிறானானம். - vasisutha - 06-17-2004 hock: hock: hock: hock:
- Aalavanthan - 06-17-2004 ராம்ராஜ் நீங்கள் சுத்தமானவர் என்று நிரூபிக்க முடியுமா? அதாவது கொள்ளையடிக்கவில்லை, கொலைசெய்யவில்லை, பாலியல் வல்லுறவுக்கு யாரையும் உட்படுத்தவில்லை, அப்படி உட்படுத்துவதற்கு உடந்தையாக இருக்கவில்லை, ஆட்களைக் கடத்தவில்லை, துன்புறுத்தவில்லை இப்படி எதுவும் செய்யவில்லை என்று எழுத்துமூலம் அறிக்கை ஒன்றுவிடமுடியுமா? மதிவதனன் ஒருக்கால் சொல்லிவிடுங்கள். - Mathivathanan - 06-17-2004 நேரடியா வானொலியிலை கேளுங்கப்பா.. அவங்கள் செய்யிறதிலை பலதும் நேரடி தொலைபேசி நிகழ்ச்சி.. மரியாதையாகேட்டால் மரியாதையா பதில் வருகுது.. அதை விட்டிட்டு இஞ்சைவந்து அறிக்கை விடு எண்டு கேக்கிறியள..
- Mathivathanan - 06-17-2004 ஏன்ராப்பா.. Aalavanthan.. இஞ்சை உந்தப் பெயரிலை யாரும் வந்து யாரையும் கடிச்சதா கானேல்லையே.. பிறகேன் நாக்குச் சப்புறியள்.. உங்களுக்கு முகமூடி இருக்கு.. அவனுக்கு முகமூடி இல்லையே.. அது ஒரு சாட்சி போதும்.. மனச்சாட்சிக்கு.. - vallai - 06-17-2004 அடி சக்கை மதி மனச்சாட்சி பற்றியெல்லாம் கதைக்குது என்ன மதி மப்பே - sethu - 06-17-2004 இந்தவானொலி நோர்வேயில் தடைசெய்யப்படவேன்டும் என்று நோர்வே நாட்டு பொலிசில் வழக்கு போடப்பட்டுள்ளது அது சாதகமான முறையில் பரிசீலிக்கப்படுகிறது தடைசெய்யப்படும் நிலையில் தற்போது அந்த முறைப்பாடு இருக்கிறது. தற்போது வன்னியிலும் கொடுக்கப்பட்ட ஆலோசனை நோர்வே அரசாங்கம் நிதந்தரமாக அந்த வானலையை நோர்வேயிலும் ஜரோப்பாவிலும் தடுக்க ஏதுவாக அமையும். இன்னும் இரன்டு ஜரோப்பியநாடுகளிடமும் தடைஉத்தருவக்கு வின்னத்திருக்கிறார்கள் நிச்சயமாக வெற்றி இதில் இருக்கிறது இந்த ஊடகத்தில் இருப்பவர்கள் நிரந்தர தடைஉத்தரவு பெற்றுக்கொள்ள இருக்கிறார்கள். - kuruvikal - 06-17-2004 சேது அண்ண எதுக்கும் அடக்கி வாசியுங்கோ....சிலவேளை உங்கட வழக்கு கிடப்பில போய்ச்சுதோ....அதுவே அவைக்கு கிளர்ச்சியாகிடும்....பிறகு தலைகால் புரியாம ஆடுவினம்.....நர்த்தனம்.....! உதுகள கணக்கில எடுக்கிறதுதான் தப்பு....மாரியில் தவளைகள் கத்ததான் செய்யும்..... கோடைவர தானா அடங்கிடுங்கள்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathivathanan - 06-17-2004 வற்புறுத்தித்தானே வானொலி கேக்கப்பண்ணுறாங்கள் வழக்குப்போட.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- vallai - 06-17-2004 அதுதானே லங்காபுவத்தை எல்லாம் வற்புறுத்தியே சனம் கேட்டுச்சுது - kuruvikal - 06-17-2004 வெளிநாட்டு தமிழ் வானொலிச் சேவையினை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு புலிகள் கோரிக்கை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக ஒலிபரப்பாகி வரும் வெளிநாட்டு தமிழ் வானொலிச் சேவையினை இடைநிறுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ளவேண்டுமென தமிழீழ விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வன்னியில் நேற்று இடம்பெற்ற இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் ஹான்ஸ் பிரஸ்கருடனான சந்திப்பின் போதே, தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். ஐரோப்பாவில் இருந்து ஒலிபரப்பாகும் இந்த தமிழ்ச் சேவை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு களங்கம் ஏற்படுத்துவதையே இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருவதோடு, தமிழ்த் தேசியத்துக்கு எதிரான கருத்துக்களையும் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேசப்போவதாகக் கூறிவரும் அரசாங்கம், தமது உத்தியோகபூர்வ வானொலியின் ஊடாக இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமையை தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நன்றி..puthinam.com ---------------------- இந்த வானொலி இந்திய இலங்கை உளவுத்துறையினரின் உதவியுடன் தாய்மண்ணில் இருந்து தப்பியோடித் தலைமறைவாகி ஐரோப்பாவில் அடைக்கலம் அடைந்துள்ள தேசத்துரோகிகளால் சுயலாபம் கருதி நடத்தப்படுவதாகச் சந்தேகிக்கப்படுகிறது..அன்று இந்திய இலங்கை இராணுவத்தினதும் அரசுகளின் உதவியுடனும் கொழும்பில் இருந்து ஒரு மக்களின் குரல்...இன்று அதே கூட்டம் ஐரோப்பாவில் அடைக்கலம் தேடிக் கொண்டு தமிழ் தேசியம், தேசத்தையும் இனத்தையும் அதன் காப்பாளர்களையும் கொச்சைப்படுத்த இதனை நடத்துவதாகவும் சந்தேகிக்கப்படுகிறது....! - vallai - 06-17-2004 உதிலை உவன் கணேசுத்தம்பி வேலை செய்யுறன் எண்டான் நீங்களும் கணேசண்ணா எண்டு வழிஞ்சியியள் அவரும் பதிலுக்கு வழிஞ்சார் இப்ப என்னடாவெண்டா அவ வியூ சற்றடே வியூ சண்டே வியூ எண்டுறியள் இப்பத்தான் பழைசையெல்லாம் கொஞ்சம் கிண்டிப்பாத்தன் - sOliyAn - 06-17-2004 அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே!!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|