![]() |
|
சிந்திக்க சில வரிகள். - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழும் நயமும் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=22) +--- Thread: சிந்திக்க சில வரிகள். (/showthread.php?tid=6999) Pages:
1
2
|
சிந்திக்க சில வரிகள். - tamilini - 06-26-2004 காசி ஆனந்தனின் நறுக்குகள். முரண் இறைவனின் வாகனம் என்றான் நாயை அவதாரம் என்றான் பன்றியை இறைவனே என்றான் குரங்கை இவனே திட்டினான் என்னை ~நாயே! பன்றியே! குரங்கே!, நாற்காலி இங்கே வேறுபாடு அதிகம் இல்லை நாற்காலிக்கும் கட்டிலுக்கும். வீடு தூங்க கட்டில் நாடு தூங்க நாற்காலி உலகமைதி மாந்த நேயம் பேசின அணுகுண்டுகள் புறாக்களை பறக்கவிட்டன கழுகுகள். போராடிக்கொண்டிருக்கிறது அமைதி ஞானம் ஞானம் பெற்றது நீ-உன்மண்ணில் பள்ளிக் கூடங்கள் கட்டப்பட்டதால் நான்-என் மண்ணில் பள்ளிக்கூடங்கள் இடிக்கப்பட்டதால். அடி கலையை கலைஞனை போற்றிய நாடிது என்கிறாய்... காலம் காலமாய் பறையை பறயனை தாழ்த்திய நீ. பாடம் புரட்சியாவது வெங்காயமாவது என்கிறாய் தெரிந்து பேசு காயப்படுத்தியவனின் கண்ணீரை வாங்கும் வெஙகாயம். சென்னிரை வாங்கும் புரட்சி கோயில் செருப்புகளை வெளியே விட்டு உள்ளே போகிறது அழுக்கு. காலம் உன் கையிலா கடிகாரம்? கடிகாரத்தின் கையில் நீ. கடற்கரை உடல் நலம் தேடி காற்றுவாங்க வந்து போகும் பெரிய,டத்து மாடிகள் இங்கேயே நோயோடும் நொடியோடும் ஒடுங் கிடக்கும் மீனவர் குடிசைகள் வெறி எரியவில்லை அடுப்பு சேரியில். போராடினோம்...எரிந்ததுஅடுப்பல்ல-சேரி இருள் பகலிலும் தலைவர்கள் குத்துவிளக்கு ஏற்ற நிகழ்ந்தன விழாக்கள்.தேடுகிறோம்... எங்கேவெளிச்சம்? வீரம் உன் கனவில் பாம்பு துரத்துகிறது நீ ஓடுகிறாய் குறவன் அவன் துரத்துகிறான் பாம்பு ஓடுகிறது வீரம் தொழிலாலிக்கு தாஜ்மஹால் தொடரும்........ நன்றி lankasri.com - shanmuhi - 06-26-2004 சிந்திக்க சில வரிகள்.... நன்றாக இருக்கின்றது தமிழினி. தொடருங்கள்.... - tamilini - 06-26-2004 நன்றி சண்முகியக்கா.....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - shanmuhi - 06-26-2004 ஐயோ....! - kavithan - 06-26-2004 கவிதை நன்றாக இருக்கின்றது. இப்பதான் சிந்திச்சுபாத்தனக்கா. தொடரும்...........வாழ்த்துக்கள் ஏன் அக்கா சண்முகியைக் கொல்லுறியள்.இதிலைதான் இண்டைக்கு படம் போடாமல் எழுதியருக்கிறார்.பாவம் என்ன. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - vallai - 06-27-2004 நன்றி சனிமுகி நல்ல பெயராக்கிடக்கு பிள்ளை எங்கடைச் சனீசுவரன்ரை அருள் கிடைக்கும் - tamilini - 06-27-2004 ஜயோ சன்முகி மன்னிச்சுடுங்கோ... மாறி சனிமுகி என்டு எழுதிப்போட்டோன். நிpங்கள் வருந்தியிக்கு மாட்டிங்கள் என்டு நம்புறன்..... தaவு செய்து மன்னிச்சு கொள்ளுங்கோ...... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- shanmuhi - 06-27-2004 தவறாக எழுதியதற்காக... வருந்தவில்லை தமிழினி. சிலசமயங்களில் எனக்கும் அப்படித்தான் அவசரத்தில் தட்டச்சில் பதியும்போது... ஏற்படுவதுண்டு. (no problem) - tamilini - 06-27-2004 நன்றி சண்முகி..! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 06-27-2004 ஐயோ பாவம் சண்முகி அக்கா... அப்ப அவ்வை சண்முகியை பாத்திட்டுப் பயந்தவாதான் இன்னும் திகில் அடங்கல்ல.... அதுக்க சனிமுகி எண்டிட்டிங்க... சரி நீங்களும் புதுசு தட்டச்சுப் பிழைச்சிருக்கவும் வாய்ப்பிருக்கு.... அதுக்கு மேல சண்முகி அக்கா சரியான பொறுமைசாலி.... அவங்க இதுகளையெல்லாம் பெருசா எடுதுக்க மாட்டாங்க.... அப்படித்தானே சண்முகி அக்கா....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->சும்மா வெறும் பதில்கள் எழுதிக்கொண்டிருந்த தமிழினியும் இப்ப ஆக்கங்கள் தொகுத்துப் போடவெளிக்கிட்டிருகாங்க.... வாழ்த்துக்கள்....தொடருங்கள்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 07-08-2004 இங்கு நான் எழுதிய பாகம் இரண்டு காணாமல் போய்விட்டது...! என்ன நடந்தது?..... - Ilango - 07-08-2004 சிந்திக்க சில வரிகள் போதுமென்று மிகுதியை நிர்வாகத்தினர் எடுத்தவிட்டனரோ? - Paranee - 07-08-2004 Ilango Wrote:சிந்திக்க சில வரிகள் போதுமென்று மிகுதியை நிர்வாகத்தினர் எடுத்தவிட்டனரோ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - sOliyAn - 07-08-2004 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- tamilini - 07-08-2004 ம்ம்... பரணீ அண்ணா தான் சிரிக்கிறார் சில நாட்களாய்... என்டால்... சோழியனும் தொடங்கி விட்டீர்களோ?.........! என்ன தான் நடக்குது இங்கை..........! - sOliyAn - 07-08-2004 அதை ஏன் சொல்லுவான் தமிழினி... மெசன்சர்ல போஸ்ற் பண்ணுறனெண்டு இதுக்கை போஸ்ற் பண்ணிட்டன்.. பிறகு சிரிப்புத்தான் காப்பாற்றியது! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->பரணி 3 தரம் சிரிக்கிறார்.. 3 தரம் போஸ்ட்டிங்கோ?! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 07-09-2004 இதுதான் சொல்லுறது சோழியான் அண்ணா பல தோணியிலும் கால் வைக்காம ஒன்றில உறுதியா வைக்கோணும் எண்டு.... கவிண்டாலும் பரவாயில்லை தோணியோட சேர்ந்தே கவிந்திடலாம்... உப்படி இரண்டு மூன்றில கால் வைத்தா தோணி கவிழாது ஆள் கவிழ்ந்திடும்....! பாத்தியளோ...கவுத்துப் போட்டுது.....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- ragupathyragavan - 07-09-2004 கவிதை நன்றாக இருக்கிறது.. - Eswar - 12-04-2004 கவிதைகள் நன்றாக இருக்கின்றன. ஹைக்கூ மாதிரி. நன்றிகள் தமிழினி - shiyam - 12-04-2004 தமிழினி காசிஅண்ணனின் நறுக்குகளை நான்தொடக்கி வைத்தேன் நீங்கள் தொடர வாழ்த்துக்கள் |