![]() |
|
பிரிவு...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: பிரிவு...! (/showthread.php?tid=6301) |
பிரிவு...! - kuruvikal - 12-01-2004 <img src='http://kuruvikal.yarl.net/archives/heart.jpg' border='0' alt='user posted image'> <b>உலகை இருள் பிரிந்தால் விடியல் விடியலை தேசம் பிரிந்தால் அடிமை உள்ளத்தை துன்பம் பிரிந்தால் மகிழ்ச்சி உவகையை உணர்வு பிரிந்தால் பேராசை உடலை உடல் பிரிந்தால் ஜனனம் உடலை உயிர் பிரிந்தால் மரணம் உணவை உண்ணப் பிரிந்தால் விரதம் உணர்வை உண்ணப் பிரிந்தால் சடம் உலகை நீர் பிரிந்தால் ஆவி ஆகாயம் நீர் பிரிந்தால் மழை பருவத்தை பெண் பிரிந்தால் கிழவி பெண்ணை மானம் பிரிந்தால் மிருகம் தாயைச் சிசு பிரிந்தால் தனியன் தனியன் பாசம் பிரிந்தால் தறுதலை மலரை தென்றல் பிரிந்தால் வாசம் வாசத்தை நுகரப் பிரிந்தால் மாசு மனதை ஆசை பிரிந்தால் வெறுமை வெறுமையை மனது பிரிந்தால் பாரம் சமூகத்தை கல்லாமை பிரிந்தால் பலம் கல்வியை சமூகம் பிரிந்தால் அறியாமை தோல்வியை தேசம் பிரிந்தால் விடுதலை போரை வீரம் பிரிந்தால் தோல்வி கலகத்தை உலகம் பிரிந்தால் அமைதி கலகம் உலகைப் பிரிந்தால் ஏமாற்றம் கடவுளைக் காணப் பிரிந்தால் கவலை கவலையை மனிதன் பிரிந்தால் சுகம் செல்வத்தை நீ பிரிந்தால் செலவு செலவை நீ பிரிந்தால் கஞ்சன் ஏழ்மையை நீ பிரிந்தால் உதவு உதவியை உலகம் பிரிந்தால் அநாதை விழிப்பை நீ பிரிந்தால் துயில் விளிப்பை நீ பிரிந்தால் மூடன் கனவை நீ பிரிந்தால் நிஜம் நிஜம் உன்னைப் பிரிந்தால் கனவே காட்சி காதலை காமம் பிரிந்தால் அன்பு அன்பை உணரப் பிரிந்தால் அவதி சுத்தத்தை அசுத்தம் பிரிந்தால் சுகம் சுகத்தை உடல் பிரிந்தால் நோய் பாவத்தை நீ பிரிந்தால் நிம்மதி நிம்மதி தான் பிரிந்தால் வருத்தம் வாழாக் காதல் பிரிந்தால் வளம் வளமான காதல் பிரிந்தால் வறட்சி இதயம் இணையப் பிரிந்தால் இன்பம் இணைந்த இதயம் பிரிந்தால் துன்பம் அவளை நான் பிரிந்தால் ஏக்கம் அவள் என்னைப் பிரிந்தால் என்னவோ....???! எனக்கு இருள்...!</b> நன்றி... http://kuruvikal.yarl.net/ - kavithan - 12-01-2004 Quote:இணைந்த இதயம் பிரிந்தால் பிரிவு நன்றாக இருக்கிறது.. ஆமா யார் அந்த பெண்...? அது தான்.. :roll: :wink: - kuruvikal - 12-01-2004 அவளும் மலரே... மலரும் அவளே... யாவும் கற்பனை...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kavithan - 12-01-2004 kuruvikal Wrote:அவளும் மலரே... மலரும் அவளே... யாவும் கற்பனை...! <!--emo& ஏதோ..ஏதோ... மலரோ.. மங்கையோ .. என்ன.. இப்ப கற்பனை என்கிறீர்கள்.. முன்னம் போடலையே... நியம் தானே எல்லாம் அதாவது உங்கள் கவிதையில் சொன்னவை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Om_shanthi - 12-01-2004 பூவே உனக்காகவா?? கற்பனை நிஜத்தின் சாயலில் இருக்குதே...ம்ம்ம் யோசிகனும் - kuruvikal - 12-01-2004 Om_shanthi Wrote:பூவே உனக்காகவா?? கற்பனை நிஜத்தின் சாயலில் இருக்குதே...ம்ம்ம் யோசிகனும் Quote:கனவை நீ பிரிந்தால் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- shanmuhi - 12-01-2004 À¢Ã¢வு ±ýÈ ¾¨ÄôÀ¢ðடு «ரு¨ÁÂ¡É ¸üÀ¨É§Â¡டு ¸Å¢¨¾ ±ழு¾¢Â¢ரு츢ȣ÷¸û. <b>Å¡úòதுì¸û....</b> ÁĨà ¿¢¨Éòது ¿¢¨Éòது Å¡டுÅது ²§É¡... «ñ¨Á¢ø ±ழுதுõ ¸Å¢¨¾¸Ç¢ø ±øÄ¡õ ²§¾¡... µரு §º¡¸õ þ¨Æ§Â¡டுÅது §À¡ýறு... þ¨ÄÁ¨È¸¡Â¡ö ¦¾Ã¢¸¢Èது. ÁÄருõ Áí¨¸யுõ ´ýறு ¾¡§É...? - kuruvikal - 12-01-2004 சண்முகி அக்கா.... குருவிகளுக்கும் சோகங்கள் பல ஆனால் நிச்சயமாக காதலால் வந்த சோகம் இல்லை....! ஆனால் காதலால் சோகித்திருப்போரைக் கண்டிருக்கிறோம்... கண்டுகொண்டும் இருக்கின்றோம்.... அதனால் அதன் தாக்கங்கள்.... எங்கள் வரிகளுக்குள்ளும் புதைந்திருக்கலாம்...ஆனால் அதை அழகாக அவதானிக்கும் உங்கள் கவி நுட்பப் பார்வைக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 12-01-2004 உங்கடை கவிதயள் சுப்பா் கல்வியை சமூகம் பிரிந்தால் அறியாமை தோல்வியை தேசம் பிரிந்தால் விடுதலை போரை வீரம் பிரிந்தால் தோல்வி . எங்கடை நாட்டிலை கல்வியையும் வீரத்தையும் இன்னும் ஊண்டி வளக்க வேணும் அடுத்த தரப்படுத்தல் வரப்போகுதாம் - kuruvikal - 12-02-2004 நன்றி குழைக்காட்டான் உங்கள் விமர்சனத்துக்கு...குருவிகளின் மாந்தோப்புக்கும் குழைக்காட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு....அதனால் உங்கள் பெயர் பிடித்திருக்கிறது...நீங்கள் சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் (CHC) இருந்தா வருகிறீர்கள்...?! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- kavithan - 12-02-2004 Quote: சாவகச்சேரி இந்துக்கல்லூரியில்CHC - kuruvikal - 12-02-2004 kavithan Wrote:Quote: சாவகச்சேரி இந்துக்கல்லூரியில்CHC ஏன் தவறா கவிதன்... குருவிகளுக்கு அ,ஆ,இ..... கற்றுத்தந்ததே குழைக்காடுதான்.... குருவிகள் இன்று கீச்சிடக் காரணம் குழைக்காடு தந்த தமிழ்தான்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- KULAKADDAN - 12-02-2004 ஆமாம் குருவி(யாரெ) களெ மாந்தோப்பு ........... கொந்தல் மா........... Re: பிரிவு...! - வெண்ணிலா - 12-02-2004 kuruvikal Wrote:<img src='http://kuruvikal.yarl.net/archives/heart.jpg' border='0' alt='user posted image'> அண்ணா கவிவரிகள் சூப்பர் அண்ணா. படமும் அழகுதான். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 12-02-2004 kuruvikal Wrote:kavithan Wrote:Quote: சாவகச்சேரி இந்துக்கல்லூரியில்CHC அப்படியா..? நல்லது... http://www.chc.lk/ - kuruvikal - 12-02-2004 நன்றி தங்கையே வெண்ணிலா... உங்கள் விமர்சனத்துக்கு...! இந்தத் தளத்தை மிக நெடுநாளைக்கு முன்னே தமிழ்நாதத்தில் பார்த்தோம்... தகவலுக்கு நன்றி...அப்போ உங்கள் பாடசாலையும் குழைக்காட்டானின் பாடசாலையும் ஒன்றோ....கவிதன்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 12-02-2004 kuruvikal Wrote:நன்றி தங்கையே வெண்ணிலா... உங்கள் விமர்சனத்துக்கு...!<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink: :?:
- kavithan - 12-02-2004 இருக்கலாம்.. எங்கள் பாடசாலை உது தான்.. .. குளக்காட்டானிடம் தான் கேட்க வேண்டும்.. சிரிப்பை பார்த்தால் அப்படி தான் இருக்கும் என நினைக்கிறேன் - KULAKADDAN - 12-02-2004 என்ன கவிதன் நான் முதலே பதில் தந்திட்டன் - kavithan - 12-02-2004 KULAKADDAN Wrote:என்ன கவிதன் நான் முதலே பதில் தந்திட்டன்ம்ம்ம்.. பார்த்தேன் ஆனாலும் கொஞ்சம் சந்தேகம் தான்..இப்ப ஓகே எல்லாம். |