![]() |
|
அவள் உண்மை முகம்....! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: அவள் உண்மை முகம்....! (/showthread.php?tid=6263) |
அவள் உண்மை முகம்....! - kuruvikal - 12-07-2004 <img src='http://kuruvikal.yarl.net/archives/face.jpg' border='0' alt='user posted image'> <b>ஓர் கணம் என் உயிர்க்குலை அதிர்ந்தது என்னை நானே ஸ்பரிசித்துப் பார்த்தேன் உடலோடு உயிர் இருக்கோ என்று இருக்கிறது என்றதும் இதயத் துடிப்பை தடவிப் பார்த்தேன் சாதாரணமாகத் துடித்தது பதட்டமே இல்லாமல் மனம் மட்டும் பதறியது போல்....! காரணம்... சடைகள் அவிழ்த்து சவரி முடி பறக்கவிட்டு பவளப் பற்கள் கோரமாக கொவ்வையிதழ் குருதி சொட்ட நீண்ட நகங்களில் இரத்தம் காய கண்கள் கொப்பளிக்க இரத்தம் தோய்ந்த புடவை கட்டி கோரமாய் அவள் என் உயிர் குடிக்கும் பிசாசாய் கண்ணாடியில்....! நேற்றுவரை அவளுக்காய் நான் அலங்கரிக்க பார்த்துப் பார்த்து தேய்ந்து போன அதே கண்ணாடியில் இன்று அவள் உண்மை முகம்....! நேற்றுவரை என்னை அலங்கரித்தவள் இன்று.... இன்னொருவனை அலங்கரிக்க நான் அலங்கோலமானேன் மனதோடு.... அவளைச் சுமந்ததால்....!</b> நன்றி... http://kuruvikal.yarl.net/ - thanigai - 12-07-2004 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Eswar - 12-07-2004 ஆரப்பா அந்த அவள்?????? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோலமாய்...... - tamilini - 12-07-2004 கவிதை நன்றாக இருக்கிறது.... ! - kuruvikal - 12-07-2004 thanigai Wrote:<!--emo& ஏன் கோபமாக பாக்கிறீங்கள் குருவிகளின் வரிகளை...??! உண்மை உறைக்கத்தான் செய்யும்...! :wink: Eswar Wrote:ஆரப்பா அந்த அவள்?????? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோலமாய்...... உண்மை புலம்புகிறது...வேஷம் வாழ்வதால்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- tamilini - 12-07-2004 Quote:உண்மை புலம்புகிறது...வேஷம் வாழ்வதால்....! :roll: :roll: - kuruvikal - 12-07-2004 உண்மைக்காக குருவிகள் குரல் கொடுத்தா ஏன் முழிக்கிறீங்களோ....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 12-07-2004 புரியல அது தான் முழிச்சம்..! :? - kuruvikal - 12-07-2004 எது புரியல்ல... உண்மையா...இல்ல வரிகளின் அர்த்தமா...???! :roll:
- tamilini - 12-07-2004 Quote:எது புரியல்ல... உண்மையா...இல்ல வரிகளின் அர்த்தமா...???! இரண்டும்... ?? :roll: - kuruvikal - 12-07-2004 அப்ப இந்தக் கவிதைப் பக்கத்தைப் பாக்காதேங்கோ... உண்மை உறுத்தாது...அதன் புலம்பல் கேட்காது... வரிகளை விளங்க வேண்டிய தேவையும் இராது....! :wink:
- tamilini - 12-07-2004 நமக்கு வரிகளை விளங்க வேண்டிய தேவையில்லை. அதனால் உங்கள் கவிதைகள் பற்றி.. ஆராயாமல் விடுகிறம்.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 12-07-2004 உங்களை யாராவது ஆராயக் கேட்டாங்களா.... ஏன் இவ்வளவு கஸ்டப்படுறீங்க... உண்மையின் புலம்பல் உலகத்தை மட்டுமன்றி...உங்களையும் பாதிக்குதா....???!!!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- tamilini - 12-07-2004 :roll: :roll: - hari - 12-07-2004 குருவிகளே நான் அப்பவே சொன்னனான், கண்ணாடியில் விம்பம் தெரியது, மலர் தெரியுது என்று புலம்பிக்கொண்டு இருந்தீர்கள், இப்ப உண்மை தெரிந்ததா? அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள் - KULAKADDAN - 12-07-2004 கவிதை நன்று. அனுபவசாலியள் சொன்னா சாி உங்கள் கவிதையை நான் இன்னொரு விதமாக மாற்றி எழுத அனுமதிப்பீா்களா - kuruvikal - 12-07-2004 Hari மற்றும் குழைக்காட்டான்... இது குருவிகளின் அனுபவம் அல்ல... உலகின் அனுபவம்... உண்மையின் குரல்.... அது உங்களுக்குள்ளும் இருக்கலாம் குருவிகளுக்குள்ளும் இருக்கலாம் எவருக்குள்ளும் இருக்கலாம்... காதல் என்ற ஒன்றிற்கு ஆட்பட்ட எந்த உயிரிக்குள்ளும் இருக்கலாம் ஆட்படாது மற்றவர்களின் உணர்வுகளை உணரக்கூடிய நிலை இருந்தாலும் உணரலாம்..... அதைத்தான் குருவிகள் தந்தன....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> குருவிகளின் காதல் மலரோடு மட்டும் வந்தது அதுவோடவே சமாதியாக விதிப்பின் அதுவோடவே சமாதியாகிடும்....! மனங்கள் மாறலாம் உண்மைக்காதல் மாற முடியாது.... காதல் இருந்தால் காரணம் இருக்க முடியாது காரணம் இருந்தால் அது காதலாக இருக்க முடியாது...யாரோ பெரியவர் சொன்னதோடு குழைக்காட்டானே உங்களுக்கு உங்கள் கருத்தை வெளியிட எங்கள் பூரண சுதந்திரம் உண்டு என்பதையும் அறியத்தருகின்றோம்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- kavithan - 12-07-2004 கவிதை அருமை குருவிகளே.... என்ன ரொம்ப சோகமா போகுது என்னாச்சு... வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுத - kuruvikal - 12-07-2004 kavithan Wrote:கவிதை அருமை குருவிகளே.... என்ன ரொம்ப சோகமா போகுது என்னாச்சு... வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுத சோகமோ மகிழ்ச்சியோ தானாக மனங்களுக்குள் புகுவதில்லை... மனிதன் தன் செயலால் போடும் வேஷங்களால் அவற்றை உருவாக்குகிறான்... என்பதை உண்மை சொல்கிறது... குருவிகள் உண்மைக்காக குரல் கொடுக்குதுகள் அவ்வளவும் தான்.... அதற்கு சோகம் குருவிகளோடு என்று எண்ணுவது தவறு.... அதுதான் குருவிகள் மனிதரைக் காதலிக்காமல் மலரைக் காதலிச்சதுகள்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- shanmuhi - 12-07-2004 <b>நேற்றுவரை அவளுக்காய் நான் அலங்கரிக்க பார்த்துப் பார்த்து தேய்ந்து போன அதே கண்ணாடியில் இன்று அவள் உண்மை முகம்....!</b> உயிர் குடிக்கும் பிசாசாய் கண்ணாடியில் அவள் முகம். கண்ணாடியோடு உவமித்த விதம் நன்றாகயிருக்கின்றது. பெண் அவளைச் சுமந்ததால் சுமந்து வந்த கவிதை அருமை. வாழ்த்துக்கள்.... |