Yarl Forum
கோலிவுட்டின் பந்தாபரமசிவ நடிகர்? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: கோலிவுட்டின் பந்தாபரமசிவ நடிகர்? (/showthread.php?tid=6177)

Pages: 1 2 3 4 5 6


கோலிவுட்டின் பந்தாபரமசிவ நடிகர்? - Mathan - 12-15-2004

கோலிவுட்டின் பந்தாபரமசிவ நடிகர்

வருஷத்திற்கு மூன்று ஹிட் கொடுக்கிற விஜய் 'கம்'மென்று இருக்கிறார். தேசிய விருது வாங்கிய விக்ரம்? இருக்கும் இடம் தெரியாத பரம சாது. சரி, சூர்யா? எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை.


முன்னணி ஹீரோக்களே இப்படி கண்ணியம் காக்கும்போது ஆறுநூறு தமிழர்களுக்கு கூட முக பரிட்சயம் இல்லாத ஜெய் ஆகாஷ் போடும் ஆட்டம் லோக்கல் கரகாட்டத்தையே தோற்கடித்துவிடும்.



'அமுதே' என்றொரு படம். பெரிய ஸ்டார்களின் படமாக இருந்தாலும் ஐம்பது நாளில் 'பர்ஸ்ட் காப்பி' ரெடி பண்ணும் எழில், இதன் டைரக்டர். ஜெய் ஆகாஷ், உமா என்று சின்னச் சின்ன ஸ்டார்கள் தானே.. நாற்பது நாள்களுக்குள் படத்தை எடுத்து முடித்துவிடலாம் என்பது எழிலின் திட்டம். படத்தின் புரொடியூசர்களும் தடையில்லாமல் பணம் செலவழிக்க தயார். ஆனால் இதற்கு ஒரே தடை... படத்தின் ஹீரோ ஜெய்ஆகாஷ்.





தேவையில்லாதது எல்லாம் குப்பை தொட்டியில் சேர்வது போல, வாரத்திற்கு நாலு படம் 'புக்'காக கால்ஷீட்டை தன் போக்கில் சொதப்புகிறார். யாராவது இது பற்றி கேட்டால், ஒரே படத்தில் நடிக்க நானென்ன படமில்லாமல் இருக்கிறேனா என்று மளிகை கடை லிஸ்ட் ஒன்றை காட்டுகிறார். ஜெய் ஆகாஷ் நடிக்கும் படப்பட்டியல் அது.



ஜெய் ஆகாஷின் இந்த லொள்ளால் 'அமுதே' படம் அமுல் பேபியாக ஆறு மாசத்தில் முடியுமோ.. ஆறு வருடத்தில் முடியுமோ என தட்டுத்தடுமாறி திண்டாடிக்கொண்டிருக்கிறது.



அளவுக்கு மீறினால் அஜீரணம்தான் மிஞ்சும் என்று உண்மையை ஜெய் ஆகாஷுக்கு யாராவது எடுத்துச் சொல்லக்கூடாதா?


Thanx: Cinesouth


- Mathan - 12-15-2004

கடந்த சில நாட்களாக ஜெய் ஆகாஷ் குறித்து இப்படியான செய்திகளே வருகின்றன. இவர் இலங்கை தமிழர் என்றும் நடிப்பதற்காக லண்டனின் இருந்து இந்தியா சென்றுள்ளதாகவும் அறிந்தேன் அது உண்மையா?


- kuruvikal - 12-15-2004

தயவுசெய்து ஒட்டிறத ஒழுங்கா ஒட்டுங்க.... அதென்ன பந்திக்கு பந்தி பத்து மைல் இடவெளி....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Danklas - 12-15-2004

†§Ä¡ BBº¢ ¿£í¸Ùõ «ó¾ Á¡¾¢Ã¢ ¿¨¸îͨбØÐÅ£í¸Ç¡?? ¿øÄ þÕìÌ ¿¨¸îͨÅ..
¦¾¡¼÷óÐ ¯í¸û ¿¨¸îͨŸ¨Ç Óý¨Åì¸ ±ÉÐ Å¡úòÐì¸û.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- KULAKADDAN - 12-15-2004

BBC Wrote:கடந்த சில நாட்களாக ஜெய் ஆகாஷ் குறித்து இப்படியான செய்திகளே வருகின்றன. இவர் இலங்கை தமிழர் என்றும் நடிப்பதற்காக லண்டனின் இருந்து இந்தியா சென்றுள்ளதாகவும் அறிந்தேன் அது உண்மையா?

அதை ஏன் கேக்கிறியள், இந்த வருச ஆரம்பத்திலை அவரும் அவற்றை குடும்பமும் யாழ்பாணத்து பூா்வீகவிட்டுக்கு வர....
யாழ்பாணத்து பத்திாிகைகள் இந்திய பத்திாிகைகள் போல....
பேட்டிகள் போட்டு ஜமாய்க்க எண்டு....... :twisted: :twisted:


- வெண்ணிலா - 12-15-2004

BBC Wrote:கடந்த சில நாட்களாக ஜெய் ஆகாஷ் குறித்து இப்படியான செய்திகளே வருகின்றன. இவர் இலங்கை தமிழர் என்றும் நடிப்பதற்காக லண்டனின் இருந்து இந்தியா சென்றுள்ளதாகவும் அறிந்தேன் அது உண்மையா?

ம்ம் இந்த ஆகாஷ் அங்கிளை எனக்கு நல்லாகத் தெரியுமே. எனது நண்பனின் அண்ணா தான். அவர் உடுவிலைப் பிறப்பிடமாக கொண்டவர். ஆனால் தற்போது தான் சிறிரங்கத்தைப் பிறப்பிடமாக கொண்டவர் என்று பேட்டியளிக்கிறாராமே. :evil:


- KULAKADDAN - 12-15-2004

vennila Wrote:
BBC Wrote:கடந்த சில நாட்களாக ஜெய் ஆகாஷ் குறித்து இப்படியான செய்திகளே வருகின்றன. இவர் இலங்கை தமிழர் என்றும் நடிப்பதற்காக லண்டனின் இருந்து இந்தியா சென்றுள்ளதாகவும் அறிந்தேன் அது உண்மையா?

ம்ம் இந்த ஆகாஷ் அங்கிளை எனக்கு நல்லாகத் தெரியுமே. எனது நண்பனின் அண்ணா தான். அவர் உடுவிலைப் பிறப்பிடமாக கொண்டவர். ஆனால் தற்போது தான் சிறிரங்கத்தைப் பிறப்பிடமாக கொண்டவர் என்று பேட்டியளிக்கிறாராமே. :evil:

அப்ப யாழ்பாணத்து பத்திாிகைகளுக்கு அல்வாவோ குடுத்தா்.....
இந்தியருக்கொ.......
எல்லாருக்கும் பே ..பே.... :evil: :evil:


- Mathan - 12-15-2004

kuruvikal Wrote:தயவுசெய்து ஒட்டிறத ஒழுங்கா ஒட்டுங்க.... அதென்ன பந்திக்கு பந்தி பத்து மைல் இடவெளி....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

எழுத்திருவை யூனிகோட்டிற்கு மாற்றும் போது ஏற்பட்ட இடைவெளி அது. வருந்துகின்றேன்.


- MEERA - 12-16-2004

இவரின் பெய÷ ஜெய் சதீஷ். பாலச்சந்த÷ சினிமாவிற்காக வைத்த பெய÷ ஆகாஷ். இவரது படங்கள் தெலுங்கில் ஹிட் ஆகியபடியால்(?) பெயரை ஜெய் ஆகாஷ் என மாற்றிக் கொண்டா÷.

இவ÷ தாவடி தெற்கு (கொக்குவிலுக்கு அண்மையாக - பழைய முருகமூ÷த்தி முருகன் ஆலயம்) பகுதியை சே÷ந்தவ÷. இவரது தந்தையா÷ ஒரு சட்டத்தரணி(?)

இலண்டன் லுாசியம் பகுதியில் வள÷ந்து படித்து பட்ப்படிப்பை முடித்த பின்ன÷ சினிமாவில் கடந்த 4 அல்லது 5 வருடங்களாக ஈடுபட்டு வருகிறா÷.

இவ÷ 8 வருடங்களாக தான் காதலித்த தமிழ் பெண்ணை (இப் பெண் லண்டனில் பிறந்தவ÷) 20/08/2004 அன்று லண்டன் ரூடடிங் அம்மன் ஆலயத்தில் திருமணம் செய்தா÷.


- MEERA - 12-16-2004

திருமணம்


- MEERA - 12-16-2004

இந்த தகவல்களை தந்து உதவிய லண்டன் செய்தியாளருக்கு நன்றி.


- MEERA - 12-16-2004

தயவு செய்து எப்படி படங்களை இணைப்பது என்று யாராவது சொல்லுங்கள்.


- kuruvikal - 12-16-2004

ஒரு தமிழன் முன்னேற விட மாட்டியளே....அதுதான் தமிழன்ர பரம்பரைக் குணம்... சிங்கப்பூரில ஒரு கதையாம்... அங்க நண்டுகளை தமிழன் நண்டு சீனன் நண்டு என்று பிரிப்பார்களாம்... சீனன் நண்டை கூடைக்குள் இட்டு மூடிவைக்க தமிழன் நண்டை கூடைக்குள் இட்டு மூடாமலே வைப்பார்களாம்...ஏனென்று கேட்டா.. சீனன் நண்டு ஒன்றுக்கு மேல ஒன்று ஏறி ஒன்றாவது வெளிய வந்திடும் என்று...தமிழன் நண்டிருக்கே அது ஒன்று ஏற மற்றது கவ்வி இழுத்து விழுத்திடுமாம்... :wink:

இது உண்மையுங்க...சிங்கப்பூர் போனாக் கேட்டுப்பாருங்க....! என்னே ஒற்றுமை தமிழர்கள் இடத்தில...பொறாமைக்கு இலக்கணம்..உதுகள் விட்டா யார் இருக்காங்க... உந்த விசயத்தில ஆண் பெண் வேறுபாடே கிடையாது....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: Idea


- KULAKADDAN - 12-16-2004

kuruvikal Wrote:ஒரு தமிழன் முன்னேற விட மாட்டியளே....அதுதான் தமிழன்ர பரம்பரைக் குணம்... சிங்கப்பூரில ஒரு கதையாம்... அங்க நண்டுகளை தமிழன் நண்டு சீனன் நண்டு என்று பிரிப்பார்களாம்... சீனன் நண்டை கூடைக்குள் இட்டு மூடிவைக்க தமிழன் நண்டை கூடைக்குள் இட்டு மூடாமலே வைப்பார்களாம்...ஏனென்று கேட்டா.. சீனன் நண்டு ஒன்றுக்கு மேல ஒன்று ஏறி ஒன்றாவது வெளிய வந்திடும் என்று...தமிழன் நண்டிருக்கே அது ஒன்று ஏற மற்றது கவ்வி இழுத்து விழுத்திடுமாம்... :wink:

:
இது அறத பழசுங்கோ.....


- MEERA - 12-16-2004

தென்னிந்தியாவில் இருப்பவ÷கள் தமிழ÷கள் இல்லையா?

<b>ஒரு தமிழன் முன்னேற விட மாட்டியளே....அதுதான் தமிழன்ர பரம்பரைக் குணம்...</b>


- Mathan - 12-16-2004

MEERA Wrote:இவரின் பெய÷ ஜெய் சதீஷ். பாலச்சந்த÷ சினிமாவிற்காக வைத்த பெய÷ ஆகாஷ். இவரது படங்கள் தெலுங்கில் ஹிட் ஆகியபடியால்(?) பெயரை ஜெய் ஆகாஷ் என மாற்றிக் கொண்டா÷.

இவ÷ தாவடி தெற்கு (கொக்குவிலுக்கு அண்மையாக - பழைய முருகமூ÷த்தி முருகன் ஆலயம்) பகுதியை சே÷ந்தவ÷. இவரது தந்தையா÷ ஒரு சட்டத்தரணி(?)

இலண்டன் லுாசியம் பகுதியில் வள÷ந்து படித்து பட்ப்படிப்பை முடித்த பின்ன÷ சினிமாவில் கடந்த 4 அல்லது 5 வருடங்களாக ஈடுபட்டு வருகிறா÷.

இவ÷ 8 வருடங்களாக தான் காதலித்த தமிழ் பெண்ணை (இப் பெண் லண்டனில் பிறந்தவ÷) 20/08/2004 அன்று லண்டன் ரூடடிங் அம்மன் ஆலயத்தில் திருமணம் செய்தா÷.

தகவல்களுக்கு நன்றி. இவர் விஜய்க்கு போட்டியாகவே நடிக்க வந்தார் என்று சொல்கின்றார்களே?


- MEERA - 12-17-2004

அதை பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால் சங்கீதாவின் முன்னாள் ஆண் சிநேகித÷களில் இவரும் ஒருவ÷.


- kuruvikal - 12-17-2004

[quote=MEERA]அதை பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால் சங்கீதாவின் <b>முன்னாள்- Ex </b> [b]ஆண் - boy

ஓகோ கதை அப்படிப் போகுதோ...அப்ப தெலுங்கில கீரோ...தமிழில வில்லன்....அப்படி என்றீங்க... பாவம் விஜய்...றியல் வில்லனோட மோத வேண்டிய நிலை...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:


- tamilini - 12-17-2004

Quote:ஓகோ கதை அப்படிப் போகுதோ...அப்ப தெலுங்கில கீரோ...தமிழில வில்லன்....அப்படி என்றீங்க... பாவம் விஜய்...றியல் வில்லனோட மோத வேண்டிய நிலை...!

சிநேகிதன் எப்படி வில்லன் ஆக முடியும்... :roll: :roll: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- KULAKADDAN - 12-17-2004

tamilini Wrote:
Quote:ஓகோ கதை அப்படிப் போகுதோ...அப்ப தெலுங்கில கீரோ...தமிழில வில்லன்....அப்படி என்றீங்க... பாவம் விஜய்...றியல் வில்லனோட மோத வேண்டிய நிலை...!

சிநேகிதன் எப்படி வில்லன் ஆக முடியும்... :roll: :roll: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

ஓமெண்டுறன்....... எப்பவும் கெட்ட நோக்கமும் கெட்ட சிந்தனையும்......
:evil: :evil:
ஒரு ஆணும் பெண்ணும் சினேகிதாமாய் இருக்ககூடாதோ...... :wink: