![]() |
|
கோபுரம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: கோபுரம் (/showthread.php?tid=5976) Pages:
1
2
|
கோபுரம் - ganesh - 01-03-2005 கோபுரம் - ஊமை - 01-03-2005 என்ன சொல்ல வருகிறீர்கள் நண்பரே........................... - ganesh - 01-03-2005 நெதர்லாந்தின் டென்கெல்டர் இந்து ஆலயத்திற்கு கோபுரம் கட்டுவதற்காக இங்குள்ளபெரும்பாலான மக்களிடம் 100 இருந்து 1000 வரை இவ்வாலய நிர்வாகசபையினர் வேண்டியுள்ளனர் பலபேர் இப்பணத்தை வழங்கியும் விட்டாhர்கள் ஆகவே தங்போதையநிலையில் இக்கோபுரம் தேவைதானா? சிந்தியுங்கள் கோபுரம் கட்டவேண்டியது விநாயகருக்கா? அல்லது எமது தாயகத்தில் அவலமுறும் எமது உறவுகளுக்கா? அவர்களின் வாழ்வைகோபுரம்போல வளரவைப்பது எமது கடமையல்லவா சிந்தியுங்கள் ஆலயநிர்வாகிகளே வேண்டாம் இந்த ஆடம்பரகோபுரம் தயவுசெய்து செய்துநீங்கள் நீங்கள் சேகரித்த பணத்தை எமது மக்களின் புனர்வாழ்வுக்காக அர்ப்பணியுங்கள் பணம் தருவதாக உறுதியளித்தவர்களே தயவுசெய்து சிந்தியங்கள் பணத்தை கொடுப்பதை நிறுத்துங்கள் .......... இது சம்பந்தமாக உங்கள் கருத்தை எழுதுங்கள் ஆலயநிர்வாகசபையுடன் தொடர்பு கொள்ளுங்கள் அவர்களுக்கு உங்கள் கருத்தை எடுத்துரையுங்கள் தொடரும் நன்றி..................... - sinnappu - 01-04-2005 Quote:ganesh ராசா நீ சொன்னது சரி ்ஆணால் வாங்கினவன் யோசிப்பானோ??? இல்லை குடுத்தவங்கள் ஒண்டாப்போய் கேப்பாங்களோ?????? அப்பு நீ குடுத்தனியே குடுத்தால் குடும்பியில பிடிச்சு காசை வாங்கி எங்கட உறவுகளுக்கு குடு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- ganesh - 01-04-2005 மன்னிக்கவேண்டும் நான் ஆலயங்களுக்களுக்கு பணம் கொடுப்பதில்லை ஏமாறவும் இல்லை ஆனால் பலர் ஏமாந்துவிட்டார்கள் - ganesh - 01-04-2005 வரும் வியாழன் நெதர்லாந்தின் போட்டிபோடும் ஊடகங்கள் ஒன்று சேர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்காக பெரும்தொகை பணம் திரட்டுவதற்காக தொலைக்காட்சியில் பெரியநிகழ்ச்சியை நடாத்தவுள்ளார்கள் இந்நிகழ்ச்சியில் பிரபல்யமான கலைஞர்கள் பங்குபற்றவுள்ளார்கள் தமிழ் ஊடகங்கள் ஒன்றிணைந்து இப்படி செய்வார்களா? மேலே எழுதுவதாயின் வெட்ககேடு - ganesh - 01-04-2005 பயங்கர இயற்கை அழிவுகள் இதுவரை 1887 வெள்ளஅழிவு சீனா இறப்பு 1 மில்லியன்மக்கள் 1556 அதிர்வு சீனா இறப்பு 830000 1737 அதிர்வு இந்தியா 300000 1970 சூறாவளி பாகிஸ்தான் 300000 1976 அதிர்வு சீனா 255000 1136 அதிர்வு சிரியா 230000 1920 அதிர்வு சீனா 200000 0803 அதிர்வு ஈரான் 150000 1923 அதிர்வு யப்பான் 143000 1991 சூறாவளி பங்களாதேசம் 138000 1946 அதிர்வு துருக்மஸ்தான் 110000 - ganesh - 01-05-2005 1908 அதிர்வு இத்தாலி 100000 1815 எரிமலை இந்தோனேசியா 92000 1775 அதிர்வு போர்த்துக்கல் 50000 1883 எரிமலை இந்தோனேசியா 36000 2003 அதிர்வு ஈரான் 31000 2004 கடல்அதிர்வு ஆசியா 200000? - ganesh - 01-05-2005 நேற்று ஒரு நண்பர்வீட்டிற்கு சென்றிருந்தேன் வற்புறுத்தியபடியால் இவ்வளவுபணம் ஆலயத்திற்கு தருவதாக ஒப்புக்கொண்டுள்ளதாக கவலைப்பட்டார்கள் - ganesh - 01-05-2005 கடந்தவாரம் லண்டன்சென்றிருந்தேன் அங்குதுயர்துடைக்கும் பணியில் முழுமூச்சாக அனைவரும் ஈடுபட்டதை நேரடியாகக்காணக்கூடியதாக இருந்தது வரவேற்கக்கூடியது - ganesh - 01-07-2005 நெதர்லாந்தில் அரசியல்தஞ்சம்கோரி நிராகரிக்கப்பட்ட மூன்று தமிழ் குடும்பங்கள் இலங்கைக்கு திருப்பியனுப்பப்படலாம்? அவர்களை இரண்டுவாரங்களுக்கு முன்பே திருப்பியுனுப்ப ஆயத்தங்கள் செய்தபொழுதும் அதுநடைபெறவில்லை இதே நேரத்தில் இங்கு அரசியல் தஞ்சம் கோரியுள்ள அனைத்து தமிழ் சிங்களமக்களுக்கு பொதுமன்னிப்புவழங்கி அரசியல் தஞ்சம்கொடுக்கவேண்டும் என பலநிறுவனங்கள் அரசைகோரியள்ளன ஆனாலும் இது சாத்தியப்படாவிட்டாலும் பாதிக்கப்பட்டபகுதிகளை சேர்ந்தவர்களுக்கு நிச்சயம் அகதி அந்தஸ்து வழங்கப்படலாம்? - ganesh - 01-07-2005 தெர்லாந்தின் ஐமொன்ட் பகுதியில் அனுமதியுன்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வசூலித்த இரண்டு தமிழ்பெண்கள் கைதுசெய்யப்பட்டு அவர்களிடம் இருந்த பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது என இங்குள்ள வானொலியொன்று தெரிவித்துள்ளது - ganesh - 01-07-2005 நேற்று இங்குள்ள ஊடகங்கள் இணைந்துநடாத்திய நிதிசேகரிப்பில் 112 மில்லியன் ஈரோக்கள் சேர்துள்ளன - ganesh - 01-08-2005 .றந்தவர்களின் எண்ணிக்கை இந்தோனேசியா 101318 இலங்கை 30718 இந்தியா 15684 தாய்லாந்து 5291 மைனாமர்(பேர்மா) 59 மலேசியா 74 பங்களாதேஷ் 2 மாலைதீவு 74 கிழக்கு ஆபிரிக்கா 137 தொகை 153 357 - ganesh - 01-08-2005 இறந்த உல்லாசப்பிரயானிகள் 409 காணாமல்போன உல்லாசபிரயானிகள் 3182 - ganesh - 01-09-2005 லண்டனில் நடந்த சம்பவம் 26ம் திகதியன்று அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதிசேகரிப்பவர்கள் நான்தங்கியிருந்த வீட்டிற்குவந்து நிதி கேட்டார்கள் நின்றவர்கள் நிதி வழங்கிளார்கள் ஒரு சிலர் 10 நிமிடங்களுக்கு முன்புதான் !6 மணித்தியாலயவேலைக்குப்பின் நித்திரைக்கு சென்றார்கள் அங்குநின்றவர்கள் இப்பொழுதுதான் நித்திரைக்கு சென்றுள்ளார்கள் நாளைவரும்படி சொன்னார்கள் ஆனால் வந்தவர்களில் ஒருவர் அவர்கள் நித்திரைசென்ற அறைக்கு சென்று ப10ட்டியிருந்த கதவைகாலால் உதைத்து எழும்படா இது நித்திரை செய்யும் நேரர் இல்லை என்று அட்டகாசம் செய்தார் படுத்திருந்தவர் ஒரு முன்னால் போராளியும் ஒரு மாவீரரின் சகோதரருமாவர் இனியாவது நிதி சேர்ப்பவர்கள் அன்பாகநடந்து கொள்வது மிகவும் நல்லது - shiyam - 01-09-2005 கணேஸ் எங்கு யார் வீட்டில்என்ற சரியான தகவல்களை தரவும் உடனடி நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்படும் உறுதி - ganesh - 01-10-2005 மாலைதீவின் நிலப்பரப்பு கடல்கொந்தளிப்புக்குபின் மாற்றமடைந்துள்ளது இதனால் இந்தநாட்டின் வரைபடமும் மாறவுள்ளது இங்கிருந்த 1200 தீவுகளில் 9 தீவுகள் அழிந்துவிட்டது இங்கு 80 தீவுகள் உல்லாசப்பிரயானிகளுக்காக மட்டும் பயன்படுத்துவது இங்கு குறிப்பிடத்தக்கது - ganesh - 01-10-2005 shiyam Wrote:கணேஸ் எங்கு யார் வீட்டில்என்ற சரியான தகவல்களை தரவும் உடனடி நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்படும் உறுதி அனுமதிதந்தால் நிச்சயம் விபரங்களைத்தருகிறேன் - yarlmohan - 01-10-2005 தயவு செய்து பெயர்களைக் குறிப்பிட்டு எழுதுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள் |