![]() |
|
காதலே நிம்மதி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: காதலே நிம்மதி (/showthread.php?tid=5276) |
காதலே நிம்மதி - Mathan - 02-14-2005 காதல் கசக்குமா...? "ஆண்பாவம்" படத்துக்காக இளையராஜாவினால் இசையமைக்கப் பட்டு இளையராஜாவே பாடும் காதல் கசக்குதையா வரவர காதல் கசக்குதையா... என்ற பாடலைக் கேட்கும் போது "சீ... சீ... இந்தப் பழம் புளிக்கும்" என்ற திராட்சைப்பழம் எட்டாத நரியின் கதைதான் ஞாபகத்துக்கு வருகிறது. காதல் யாருக்குத்தான் கசக்கும். காதல் என்பது மிகவும் இனிமையானது, இன்பமானது, இயல்பானது, நம் எல்லோராலும் மிகவும் நெருக்கமாகவும் உணர்வு பூர்வமாகவும் அநுபவிக்கப் படுவது. கண்மூடித்தனமான காதலும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாத காதலும் (உண்மையில் இவையெல்லாம் காதல் என்றே சொல்லி விட முடியாது. வெறும் கவர்ச்சியாலும், பருவக் கோளாறாலும் வந்தவையே) உருப்படாமலோ சரிப்படாமலோ போவதுண்டுதான். ஆனால் ஒருவரையொருவர் புரிந்து மனதால் காதலிப்பவர்களின் காதல்கள் ஒருபோதும் உருப்படாமலோ சரிப்படாமலோ போகாது. தேவதாஸ் பார்வதி காதலோ அம்பிகாவதி அமராவதி காதலோ தோற்றுப் போகவில்லை. அந்தக் காதல் இன்றுவரை வாழ்கிறது. எமது சமுதாயத்தின் அந்தஸ்து மோகம், சாதிமத பேதம், பணம்... என்ற கோட்பாடுகளுக்குள் காதலர்கள்தான் பிரிக்கப் பட்டார்கள். காதல் சாகவில்லை. ஆனால் காலத்துக்குக் காலம் காதலின் தன்மை அதாவது காதலர்கள் காதலை வெளிப்படுத்தும் தன்மை மாறிக் கொண்டுதான் போகிறது. கிட்டப்பா காலத்தில் காயாத கானகத்தே.. பாடி களவாக நடந்த காதல்.. இன்று இணையங்கிளினூடும் அம்மா, அப்பாவின் அனுமதியுடனும் நடக்கிறது. சரியாக யோசித்துப் பார்த்தால் காதலர்கள் சில காலம் ஒருவரோடு ஒருவர் மனம் விட்டுப் பேசி தம்மை நன்கு புரிந்து கொண்ட பின் வாழ்க்கையில் இணைவது ஆரோக்கியமானது என்பது விளங்குகிறது. இப்பாடலில் நம்ம தகப்பன் பேச்சை தாயின் பேச்சை மதிக்கணும் நீயாகப் பெண் தேடக் கூடாது என்றும் கூறப் படுகிறது. தகப்பன் தாய் பேச்சை கண்டிப்பாக மதிக்க வேண்டும்தான். ஆனால் அதையே தகப்பன் தாய்மார் தமக்குச் சாதகமாகப் பயன் படுத்திக் கொள்வதுதான் தப்பானது. எத்தனை திருமணங்கள் மனதால் விரும்பாமல் வெறுமனே தாய் தந்தையரின் விருப்பத்துக்காக நடந்து மனதளவில் தோல்வி கண்டுள்ளன. வாழப்போவது பிள்ளைகள். ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் பெற்றோர் வழங்கலாம். கட்டாயப் படுத்தக் கூடாது. இப்படியான கட்டாயக் கல்யாணங்கள் செய்தவர்கள்தான் மனைவியைக் காதலிக்க மறக்கிறார்கள். இதே நேரத்தில் காதலித்து கல்யாணம் செய்த எத்தனையோ ஆண்கள் மனைவியை வைத்துக் கொண்டு, வேறு பெண்களுக்காகவும் சபலத்தோடு அலைகிறார்கள்தான். இங்கும் கூட காதலில் தப்பு இல்லை. அந்த ஆண்களில்தான் தப்பு. நன்றி - சந்திரவதனா Re: காதலே நிம்மதி - kuruvikal - 02-14-2005 Mathan Wrote:காதல் கசக்குமா...? இந்தக் கட்டுரையாளருக்கு ஆணை " ஆண் " என்ற பதத்தில் வைக்க இருந்த ஆர்வம் அவனுக்குள் எழும் உணர்வுகளை எடைபோட இருக்கவில்லை...! மனித உணர்வுகளை சரிவர எடை போட முடியாதவர்களால் சமூகத்தை எப்படி எடை போட முடியும்... சபலம் என்பது ஒரு மனிதன் தான் கொண்டுள்ள மன உறுதி நிலையின் வெளிப்பாடு...அவனின் மனக்குழப்ப நிலையை தெளிவில்லா நிலையையே அதுகாட்டுகிறது.. அது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது...! காதலுக்கு அடிப்படை புரிந்துணர்வும் அன்பும் அரவணைப்பும்...அவற்றை ஒருவர் தன் பங்கிற்கு வழங்கினால் கூட மற்றவரிடமும் தானும் அவற்றை வழங்க வேண்டும் என்ற எண்ணம் இயல்பாக உருவாகும்..! ஆண்களோ பெண்களோ சபலிக்கக் காரணம்... அவர்களின் அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாமையும் மனத்திருப்தியின்மையுமே...! காதலிக்கும் போது தேனாக இருந்தவள்/ன் திருமணமாகியதும் கசப்படுது ஏனோ...மனம் கொண்ட நிலையின் மாற்றத்தால் தான்...! அதற்கு ஆண் கொண்ட நிலையல்ல காரணம்...மனங்கள் கொண்ட நிலையே...! உங்கள் உங்கள் மனத்தை கொண்ட கொள்கையின் வழி வழிநடத்தத் தெரியவில்லை என்பதற்காக ஆண் என்பவன் மீது குற்றம் சுமத்துதல் என்பது கூட பலவீனமே...அதுவும் ஒரு மனநிலைச் சபலத்தின் தோற்றமே...!
- Nanthaa - 02-15-2005 எடதம்பி குருவி காதலைப்பத்திக் கதைக்கிற நம்ம பெரிசுவள் ஏம்பா தங்கடை பிள்ளையளை மட்டும் தாங்கள் நினைச்சமாதிரி தங்கடை கௌரவத்தை காப்பாத்துறதா காதலை மறைச்சு வேறை கலியாணத்தைப்பண்ணிக்க விடுறாங்கண்டு கேளப்பா ? :twisted: - tamilini - 02-15-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> காதல் என்றால் என்னங்க.. ஒரு வெங்காயம். அதில என்ன இருக்கு.. ஒன்றும் இல்லை அதைப்புரிஞ்சா.. யாருக்கம் வருத்தம் இல்லை.. :wink: - Mathan - 02-15-2005 உரிக்க உரிக்க புதுசு புதுசா வந்துகிட்டே இருக்கும் என்று சொல்றீங்க? - tamilini - 02-15-2005 கடைசில ஒன்றுமே இருக்காது என்றும் சொல்லுறன்.. கண்ணீர் மிஞ்சலாம். <img src='http://img.123greetings.com/thumbs/efeb_valen_flirting/8701-009-10-1027.gif' border='0' alt='user posted image'> யார் இந்த சோடி..?? - Mathan - 02-15-2005 யாரோ யாமறியோம் சுட்டு காதலர் தினத்திற்காக போட்டோம் - Mathan - 02-15-2005 tamilini Wrote:கடைசில ஒன்றுமே இருக்காது என்றும் சொல்லுறன்.. கண்ணீர் மிஞ்சலாம். அப்போ ஏன் உரிக்கிறீங்க? - tamilini - 02-15-2005 ம் சுட்டதா.. அப்ப சரி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 02-15-2005 tamilini Wrote:<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> காதல் என்றால் என்னங்க.. ஒரு வெங்காயம். அதில என்ன இருக்கு.. ஒன்றும் இல்லை அதைப்புரிஞ்சா.. யாருக்கம் வருத்தம் இல்லை.. :wink:ஆமா 2 வருசமா தாங்கள் அப்ப வெங்காயத்தையா உரித்து வருகிறீர்கள்..... :wink:
- tamilini - 02-15-2005 அது வெங்காயம் அப்பிடின்டு புரிய 2 வருடம் ஆச்சு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 02-15-2005 tamilini Wrote:அது வெங்காயம் அப்பிடின்டு புரிய 2 வருடம் ஆச்சு.. <!--emo&அப்ப அனுபவம் பேசுதெண்ணிறிங்க......அப்பப்ப ஆலோசனை தேவைபட்டா கேக்கலாமோ............... :?: - tamilini - 02-15-2005 தாராளமாய் கேக்கலாம். 2 வருட அனுபவம் உண்டு.. :| - KULAKADDAN - 02-15-2005 கணணீர் மிஞ்சலாம் எண்ட நிலைக்கு போகாது போக விடமாட்டியள் எண்ட நம்பிக்கையொடு..... வாழ்நாள் பூரா நல்லாய் வெங்காயம் உரிக்க வாழ்த்துகள்.............. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- tamilini - 02-15-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நன்றி நன்றி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- shiyam - 02-15-2005 tamilini Wrote:தாராளமாய் கேக்கலாம். 2 வருட அனுபவம் உண்டு.. :|அப்ப எனக்கு கொஞ்சம் இருந்தா தாங்கோ நான் முதல்லை எத்தனை கிலோ வெங்காயம் வாங்க வேண்டும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 02-15-2005 அது தான் வெங்காயம் வந்து சேர்ந்திட்டுதே.. நீங்கள் வாங்க தேவையில்லை.. இனி போகப்போகத்தெரியம். உரிபடுறது. :wink: - shiyam - 02-15-2005 என்ன செய்ய உரிச்சுதானே ஆக வேணும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - KULAKADDAN - 02-15-2005 <!--QuoteBegin-shiyam+-->QUOTE(shiyam)<!--QuoteEBegin-->என்ன செய்ய உரிச்சுதானே ஆக வேணும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd--> கவனமா கண்ணீர் வராம உரியுங்கோ என்ன......... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 02-15-2005 :mrgreen: :mrgreen: |