Yarl Forum
VOTE UN - பொருள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: VOTE UN - பொருள் (/showthread.php?tid=5134)

Pages: 1 2 3


VOTE UN - பொருள் - ragavaa - 02-19-2005

VOTE UN sanctions on LTTE?
இங்கு sanctions என்ற சொல்லிற்கு தடை என்பதே பொருளாகும்.
பலர் தவறாக பொருளுணர்ந்துள்ளார்கள்.

Sanction-
If a country or an authority sanctions another country or a person for doing something, it declares that the country or person is guilty of doing it and imposes sanctions on them.

http://www.bbc.co.uk/sinhala/

(பலரின் கவனத்திற்கு கொண்டுவருவதற்காகவே மீண்டும் இட்டுள்ளேன்)


Re: VOTE UN - பொருள் - KULAKADDAN - 02-19-2005

<!--QuoteBegin-ragavaa+-->QUOTE(ragavaa)<!--QuoteEBegin-->VOTE UN sanctions on LTTE?  
இங்கு sanctions என்ற சொல்லிற்கு தடை என்பதே பொருளாகும்.  
பலர் தவறாக பொருளுணர்ந்துள்ளார்கள்.

Sanction-  
If a country or an authority sanctions another country or a person for doing something, it declares that the country or person is guilty of doing it and imposes sanctions on them.

http://www.bbc.co.uk/sinhala/

(பலரின் கவனத்திற்கு கொண்டுவருவதற்காகவே மீண்டும் இட்டுள்ளேன்)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
No என்று வாக்களிக்க சொல்லியிருந்தால் சரியாக இருந்திருக்கும்.....


- Rajan - 02-19-2005

உண்மைதான் b.b.c.mail செய்யவும் அனைத்து மக்களும்


un - eelapirean - 02-19-2005

இப்படியான விடயங்களை உடனுக்குடன் தெரிவிக்கவும்.நன்றி


- வியாசன் - 02-19-2005

எல்லாம் முடிஞ்சபிறகு வந்து சொல்லியிருக்கிறீர்கள் . உங்களை போல நாலுபேர் நீங்களே காணும் களத்துக்கு :oops: :oops: :oops: :oops: :oops:


- KULAKADDAN - 02-20-2005

இது ஏற்கனவே இடப்பட்டிருந்தது. யாரும் கவனிக்கவில்லை என்று மீள இட்டுள்ளார் அவா மீது ஏன் கோப படுகிறீர்கள்.
http://www.yarl.com/forum/viewtopic.php?t=3674


- ragavaa - 02-20-2005

வியாசன் அவர்களே, சிலர் தவறாக பொருளுணர்ந்ததை அறிந்ததால்தான் நான் இதை குறிப்பிட்டேன். இக்கருத்தை முதலில் கூறியவர் விளக்கமாக கூறியிருக்கலாம், நீங்களும் களத்தில்தான் உள்ளீர்கள் நீங்களே கூறியிருக்கலாம், அதைவிட்டு இவ்வாறு குற்றம் சுமத்துவது சரியல்ல.


- Mathuran - 02-20-2005

கரி இது அவங்கள் வேண்டும் என்றே செய்யும் ஒரு நாடகம் போல எனக்கு தோன்றுகின்றது. அவசியமில்லாத வாக்கெடுப்புக்களை சரியமுறையில். செய்து விட்டு. இப்படி அதி முக்கியமான வாக்கெடுப்புக்களை தங்கள் இனத்துக்கு சார்பாக போடுகின்றார்கள். இது நடு நிலமை அல்ல. அப்படியாயின் சிறீலன்க அரச பயங்கர வாதம் பற்றி யார் கருத்துகணிப்பு நடத்துவது?


- hari - 02-20-2005

ராகவா அவர்களை குறைசொல்லவேண்டாம், இத்தகவலின் முக்கியத்துவத்தின் காரணமாக இதை மீள்பிரசுரம் செய்ய சொல்லி சொன்னது நான் தான்! என் இணைய மையத்துக்கு வரும் சிலபேர் தவறுதலாக பொருள் கொண்டு வாக்களித்ததால் அதை ராகவன் கவனத்துக்கும் கொண்டுவந்தனான்.


- hari - 02-20-2005

இது பிபிசியின் ஒரு சுத்துமாத்து நடவடிக்கை! நாங்களும் எங்கள் சுத்துமாத்து நடவடிக்கையில் ஈடுபடவேண்டியதுதான்! தமிழா இணைய உலாவி (Mozilla)மூலம் எத்தனை வாக்குகளும் பதியலாம், நான் ஆரம்பிச்சுட்டன் விளையாட , என்னும் சிலர் ஆரம்பிச்சால் போதும் இந்த முடிவை தலைகிழாக மாற்றமுடியும்!


- hari - 02-20-2005

<img src='http://img95.exs.cx/img95/707/untitled1ay.jpg' border='0' alt='user posted image'>


- hari - 02-20-2005

<img src='http://img212.exs.cx/img212/1079/untitled4ir.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img235.exs.cx/img235/4449/untitled5pg.jpg' border='0' alt='user posted image'>


- வியாசன் - 02-20-2005

நானும் தவறாகப்புரிந்து வாக்களித்தமையால்தான் கோவப்படுகிறேன். இப்படியானவற்றை இணைப்பவர்கள் தவறுகள் ஏற்படாமல் இருப்பதற்காக எதற்கு வாக்களிக்கவேண்டும் என்று சொன்னால் தெரியாதவர்களுக்கு உதவியாக இருக்கும். ஏனென்றால் இங்கு பலநாடுகளில் பலமொழிகளை கற்றுக்கொண்டிருப்பதால் சிரமப்படவேண்டியுள்ளது


- hari - 02-20-2005

<img src='http://img209.exs.cx/img209/5968/untitled7gf.jpg' border='0' alt='user posted image'>


- ragavaa - 02-20-2005

தகவலுக்கு நன்றி ஹரி


- hari - 02-20-2005

வியசன் அண்ணா இப்படிதான் பலர் வாக்களித்துள்ளனர்! நானும் கொஞ்சம் குழம்பி போய்யிட்டன்! உடனே ராகவாக்கு தனிமடலில் விசயத்தை சொன்னேன்! புதினத்துக்கு இதை செய்தியாக போடும் படி சொன்னனான், ஏதோ பிரச்சனை காரணமாக அதை இப்பொழுது அச்செய்தியை போடமுடியாது இருக்கு என்று பதில் வந்தது. பயப்படவேண்டாம் இந்த கருத்து கணிப்பை மாற்றி காட்டுகின்றோம்!


- hari - 02-20-2005

<img src='http://img80.exs.cx/img80/1069/untitled8uq.jpg' border='0' alt='user posted image'>


- KULAKADDAN - 02-20-2005

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நல்லது மன்னா


- hari - 02-20-2005

<img src='http://img69.exs.cx/img69/4305/untitled8tq.jpg' border='0' alt='user posted image'>


- KULAKADDAN - 02-20-2005

43 கடந்திட்டுது.
எல்லாரும் Delete cookes click செய்து..மீண்டும் மீண்டும் வாக்களிக்கலாம்.