Yarl Forum
இது யார் குற்றம்...?! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: இது யார் குற்றம்...?! (/showthread.php?tid=4539)

Pages: 1 2 3


இது யார் குற்றம்...?! - kuruvikal - 04-07-2005

<img src='http://img193.exs.cx/img193/1271/birdhouseflowers5xq.gif' border='0' alt='user posted image'>

<b>மோகித்து
மோட்சம் ஏகவன்றி
அன்புக்காய் ஏங்கி
மலரே உனைத் தேடி வந்தேன்..!
நினைவெனும் நோய் கொடுத்து
தேம்ப வைத்தாய் இன்று...!

தோப்பாகும் என் வாழ்வென்று
மனதோடு மடி வாங்கி
காலமெல்லாம் கவி பாடி
சீராட்டிய மலரின் மெளனம்
சம்மதமல்ல சாமர்த்தியம்
புரிந்து கொண்டேன்...!

குருவி நான் பார்த்திருக்க
வம்பாகி வந்த வண்டுக்காய்
ஏங்கி நீ துரத்திட்டாய்
எனைத் தூரவே....!
கனவு கலைத்து
நிஜம் காட்டினாய் நன்றி..!
ஆனால்...
உன் நினைவு மட்டும்
என்னோடு நிலைக்க
ஏங்குகிறேன் தனிமையில்....!

உன் முடிவு கண்டு.....
வைக்க எனக்குத் தாடியும் இல்ல
கையில் மதுவும் இல்ல
கொள்ள எனக்கு தேவதாஸ் வேடமும் இல்ல
தொங்க ஒரு கயிறும் இல்ல
உண்ண ஒரு நஞ்சுமில்ல
இவை செய்ய ஆறறிவும் எனக்கில்ல...!

குருவி நான் சுதந்திரச் சிட்டு
நினைவுகள் பாரமாக
சிறகுகள் விரிய மறுக்க
கூண்டோடு அடைபட்டு
பரிதவிக்கிறேன்..!
நினைவுச் சிறை உடைத்துப்
பறக்க முயல்கிறேன் முடியவில்லை...!

பார் மலரே...
எந்தன் பரிதாபம்
உன் நினைவுகள்
என் சிங்காரச் சிறகுகள்
சிறை செய்ய
மீண்டும் உன்னிடமே சிறையாகிறேன்...!
இது யார் குற்றம்...??!
என் செய்வேன்...
தவிப்பே வாழ்வாகித்
தவிக்கிறேன்
கருணை காட்டாயோ....!
தாராயோ...
நீ கொண்ட பேரன்பை
குருவி என் சொத்தாக்க...!</b>


- KULAKADDAN - 04-07-2005

கவிதை ம்.........ம்.......சின்ன சின்ன சந்தேகம் சில அடிப்படை விடையங்களில்........அவை உங்களுக்கும் புரியும் கேட்கவிரும்பலை.

தொடருங்கள் வாசிப்போம் ரசிப்போம்................வாழ்த்துக்கள்............ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 04-07-2005

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> வாழ்த்துக்கள் .. குருவிகளே..


- kuruvikal - 04-07-2005

பறுவாயில்லைக் கேளுங்கள்....சந்தேகம் தானே....! :wink:

வாழ்த்துக்கு நன்றிகள்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sunthar - 04-07-2005

கவிதை சூப்பர் குருவிகளுக்கு எனது வாழ்த்துக்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- jeya - 04-07-2005

உன் முடிவு கண்டு.....
வைக்க எனக்குத் தாடியும் இல்ல
கையில் மதுவும் இல்ல
கொள்ள எனக்கு தேவதாஸ் வேடமும் இல்ல
தொங்க ஒரு கயிறும் இல்ல
உண்ண ஒரு நஞ்சுமில்ல
இவை செய்ய ஆறறிவும் எனக்கில்ல...!

தற்கொலை செய்து கொள்கிற பறவை... விலங்குகள் ...
யாரும் எங்காவது அறிந்தால் ...எனக்காக இந்த குருவியிடம் கூறவும் Cry


- tamilini - 04-07-2005

என்ன நடந்தது.. எங்கெங்கோ எல்லாம் உதைக்கிற மாதிரியிருக்கு..?? வர வர மர்மமாயே இருக்கு எல்லாம் நமக்கு.. :wink: Cry Cry Cry


- jeya - 04-07-2005

நீங்கள் ஏன் இப்படி கண்ணீர் விடுகிறீர்கள்ள்ள்......


- kuruvikal - 04-07-2005

ஒன்றும் மர்மமில்ல...எல்லாம் கற்பனை....அன்றும் இன்றும் என்றும் ஒரே நினைவின் கோலந்தான்... எல்லாரும் மகிழ்ந்திருக்க நீங்க ஏன் அழுகிறீங்க... அழாதேங்க...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

வாழ்த்துச் சொன்ன சுந்தருக்கும் கருத்துச் சொன்ன ஜெயாவுக்கும் நன்றிகள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 04-07-2005

ஆமா குருவிகள் என்ன பண்ணிச்சு அக்காவை ஆ.. மர்மம் எல்லாத்தையும் தீருங்க குருவிகளே.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அது தான் .... அண்ணி


- pattusingam - 04-07-2005

நல்ல கவிதை குருவிகளே வாழ்துக்கள் கோடி குருவிகளுக்கு <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- tamilini - 04-07-2005

ஆகா.. நான் புரியவில்லை என்று அழுதன்.. இதென்னா பாவம் குருவி. :mrgreen: :|


- kuruvikal - 04-07-2005

kavithan Wrote:ஆமா குருவிகள் என்ன பண்ணிச்சு அக்காவை ஆ.. மர்மம் எல்லாத்தையும் தீருங்க குருவிகளே.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அது தான் .... அண்ணி

குருவிகள் என்ன பண்ண முடியும் உங்க அக்காவ... தம்பி நீங்க இருக்கேக்க...அதுவும் மன்னர் படை என்று செல்வாக்கோட இருக்கேக்க...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- hari - 04-07-2005

குருவிகளே உங்கள் இனத்தில் ஏதாவது சிட்டுக்குருவி, மைனா, மயில் என்று பார்க்காமல் ஏன் மலர் மலர் என்று அடித்துக்கொள்கிறீர்கள்! இது கடைசியில் இனக்கலவரத்தில்தான் முடியப்போகிறது!
இருந்தாலும் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 04-07-2005

hari Wrote:குருவிகளே உங்கள் இனத்தில் ஏதாவது சிட்டுக்குருவி, மைனா, மயில் என்று பார்க்காமல் ஏன் மலர் மலர் என்று அடித்துக்கொள்கிறீர்கள்! இது கடைசியில் இனக்கலவரத்தில்தான் முடியப்போகிறது!
இருந்தாலும் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

மன்னா இது அவசியமில்லாத அச்சுறுத்தல்... இந்தச் சலசலப்பு உங்க அரச சபையில் எடுபடலாம்...ஆனால்..குருவிகள் இடத்தில் வைக்காதேங்க வம்பு....! குருவிகளுக்கு மலர் மீதுதான் பாசம் அன்பு அதிகம் என்று தாங்கள் அறியவில்லையோ... பல தடவை உங்களுக்கு இக்களத்தில் சொல்லித்தானே இருக்கு....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

வாழ்த்து நன்றி மன்னா...! ஓ எல் எடுத்ததா கதை விட்டியள்...முடிவு என்ன மாதிரி...! சபையில் அறிவிச்சாச்சா...! :wink:


- kuruvikal - 04-07-2005

pattusingam Wrote:நல்ல கவிதை குருவிகளே வாழ்துக்கள் கோடி குருவிகளுக்கு <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

வாழ்த்துக்கு நன்றி பாட்டு சிங்கம்...அதேன் உங்க பெயர் சும்மா வீர சிங்கமா... அப்படி இப்படி என்று இல்லாம...பாட்டு சிங்கமென்று வந்திச்சு....! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- stalin - 04-07-2005

நல்ல கவிதை வாழ்த்துக்கள் குருவியாரே---------------------------------------------கேள்வியின் நாயகியே விடைதாரம்மா--------- பாவம் இந்த குருவியாருக்கு----------------------------------------------ஸ்ராலின்


- kuruvikal - 04-07-2005

stalin Wrote:நல்ல கவிதை வாழ்த்துக்கள் குருவியாரே---------------------------------------------கேள்வியின் நாயகியே விடைதாரம்மா--------- பாவம் இந்த குருவியாருக்கு----------------------------------------------ஸ்ராலின்

ம்ம்...வாழ்த்து... நன்றி...! Confusedhock: :wink:


- stalin - 04-07-2005

குருவிகளின் அவா எப்படியின்னா ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி மறுபுறம் பாரத்தால் காவிரி மாதவி--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


- kuruvikal - 04-07-2005

[quote=stalin]குருவிகளின் அவா எப்படியின்னா ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி மறுபுறம் பாரத்தால் காவிரி மாதவி-

ஏங்க...குருவிகளின் மகிழ்வான குடும்பத்துக்க...குழப்பம் பண்ணவென்றே வந்திருக்கிங்களா....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->