Yarl Forum
ஒளியோவியம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: ஒளியோவியம் (/showthread.php?tid=4483)

Pages: 1 2 3


ஒளியோவியம் - இளைஞன் - 04-14-2005

வணக்கம் நண்பர்களே...

ஒளியோவியம் என்னும் தலைப்பில் எனது ஒயியோவியக் கலைப் பயிற்சிக்காய் எடுத்த சில நிழற்படங்களை இங்கே இணைக்கிறேன். பாருங்கள். பார்த்து உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள். இது தலைப்புகளின் படி இணைக்கப்படவுள்ளன. முதலில் வெளிச்சம் என்கிற தலைப்பில் சில நிழற்படங்களை இணைக்கிறேன். எனவே இதே தலைப்பில் இதற்கு பொருந்தக்கூடியதாக உள்ள நீங்கள் எடுத்த நிழற்படங்கள் இருந்தால் அவற்றையும் தாராளமாக இணையுங்கள். இதேமாதிரி இருக்கவேண்டுமென்றில்லை. வெளிச்சம் என்பதை ஓளியோவியத்்தினூடே நீங்கள் காண்பிக்கவேண்டும். சரி தொடருவோம்...


<b>வெளிச்சம்</b>

<img src='http://www.yarl.com/forum/files/1_706.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.yarl.com/forum/files/2_163.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.yarl.com/forum/files/11.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.yarl.com/forum/files/12.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.yarl.com/forum/files/13.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.yarl.com/forum/files/111.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.yarl.com/forum/files/112.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.yarl.com/forum/files/113.jpg' border='0' alt='user posted image'>


- vasisutha - 04-14-2005

இதெல்லாம் என்ன படம்? உண்மையில் எனக்கு விளங்கவில்லை <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- tamilini - 04-14-2005

Quote:இதெல்லாம் என்ன படம்? உண்மையில் எனக்கு விளங்கவில்லை
:? :? வெளிச்சத்தின் படமாம். நமக்கும் தெரியாது..


- sOliyAn - 04-14-2005

முயற்சிக்கு வாழ்த்துக்கள். எனக்கு மொடேர்ன் ஆர்ட்டே விளங்காது.. இதுவா விளங்கப் போகிறது? படங்களை எடுத்தவரே அவைகளைப் பற்றி விளக்கமளித்தால் நல்லாய் இருக்கும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- kuruvikal - 04-14-2005

*****************************


- AJeevan - 04-14-2005

வாழ்த்துக்கள் இளைஞன்.
நீங்கள் குறைந்த சட்டரைப் பாவித்து மேற் கண்ட படங்களை எடுத்திருக்கிறீர்கள்.
உங்களுக்கு மட்டுமல்ல ஏனையோருக்கும் உதவியாக சில படங்களை இணைக்கிறேன்.
பாருங்கள்:-

<b>வெளிச்சம்</b>

<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_804tips.3.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.yarl.com/forum/files/804tips.4b.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_slate.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_sydney.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_flight.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_804tips.5.jpg' border='0' alt='user posted image'>


- இளைஞன் - 04-14-2005

நன்றிகள் அனைவர்க்கும்...

அஜீவன் அண்ணா இணைத்த படங்களின் மூலம் உங்கள் சந்தேகங்கள் நீங்கியதா?

அதாவது என்னுடைய சில நிழற்படங்களில் தனியே சிறு சிறு வெளிச்சங்களை கண்டபாட்டுக்கு அசைத்து, கூடிய Shutter Time (சிறிய shutter ஓட்டை) ஐ பயன்படுத்தி அதன் இழுபட்டது போன்ற தோற்றத்தை காண்பிக்கும் அசைவுகள் படம்பிடிக்கப்பட்டுள்ளன.

சிலவற்றில் சிறு மின்குமிழின் வெளிச்சத்தை வேறொரு பொருளில் தெறிக்கவிட்டு அதன் சிறுபகுதியை மட்டும் zoom செய்து படம்பிடித்துள்ளேன்.

இப்படித்தான் நிழற்படங்களில் வெளிச்சத்தை காண்பிக்க வேண்டுமென்பதில்லை. அது அவரவர் இரசனையைப் பொறுத்தது. கீழே அஜீவன் அண்ணா இணைத்துள்ள படங்களில் இயற்கை காட்சிகளில் உள்ள வெளிச்சங்களைப் பார்க்கலாம். அதாவது ஒவ்வொரு விதமான காலநிலைகளைக் காண்பிப்பது.


என்னுடையன பயிற்சிப்படங்கள். அஜீவன் அண்ணாவினது தேர்ந்த கலைஞனின் படைப்பு. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அதாவது இந்தப் பயிற்சியின் மூலம் வெளிச்சத்தைப் நிழற்படங்களில் எப்படிப் பயன்படுத்துவது, வெவ்வேறு விதமான வெளிச்ச அமைப்புக்களால் என்னவிதமான கருத்துக்களை சொல்ல முடியும் போன்ற விடயங்களை அனுபவ ரீதியாக கற்றுக்கொள்ள முடியும்.

வணக்கம் அஜீவன் அண்ணா. மிகவும் அருமையான படங்களை இணைத்தமைக்கு நன்றிகள். இறுதியாக உள்ள நிழற்படம் அதன் நிறங்களின் மூலம் மிக ஒரு வித்தியாசமான கலைத்துவம் சார்ந்த நிழற்படமாக உள்ளது. பின்புறத்தோற்றமும் முன்புறத்தில் அசைகின்ற பொருளும் என்னென்ன என்று எழுதுவீர்களா?

சரி அடுத்து பரிமாணத்தை (Dimension) வெளிப்படுத்தும் ஒளியோவியங்களை இணைக்கவுள்ளேன். அதுபற்றிய உங்கள் நிழற்படங்களையும் இணையுங்கள்.

நன்றி


- Mathan - 04-15-2005

இளைஞன், உங்கள் படங்களை இணைக்கும் அவற்றின் கீழ் எடுக்கப்பட்ட விதம் மற்றும் தொழில்நுட்ப விபரங்களையும் இணைத்தால் நன்றாக இருக்கும்.


- AJeevan - 04-15-2005

<b>வெளிச்சம் </b>

<span style='color:brown'>
Quote:இறுதியாக உள்ள நிழற்படம் அதன் நிறங்களின் மூலம் மிக ஒரு வித்தியாசமான கலைத்துவம் சார்ந்த நிழற்படமாக உள்ளது. பின்புறத்தோற்றமும் முன்புறத்தில் அசைகின்ற பொருளும் என்னென்ன என்று எழுதுவீர்களா?
- இளைஞன்

கீழே அசைவதாகத் தெரியும் வெள்ளைக் கோடுகள் கடல் அலைகளாகும்.
<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_804tips.5.jpg' border='0' alt='user posted image'>
காலைக் கதிரவனின் கதிர்கள் தரும் வண்ணமும்
கடல் நீரின் அசைவும்
ஒரு பறவை பறப்பதைப் போன்ற தோற்றத்தைத் தருகிறது.
இங்கே தெரிவது பறவையல்ல
கமராவின் ( Shutter ) மூடித் திறக்கும் கதவு மெதுவாக திறந்து மூடுவதால் இப்படியான ஒரு தோற்றம் ஏற்பட்டிருக்கிறது.
<img src='http://www.yarl.com/forum/files/images.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/files/shutter.jpg' border='0' alt='user posted image'>
shutter speed of 1/8 </span>




<b>Low-Light Tips </b>

1. Use a camera support whenever possible
2. Use the slowest ISO that will let you get your shot
3. Bracket exposures
4. Experiment with long-exposure blur


- இளைஞன் - 04-15-2005

குருவி நீங்கள் எடுத்த நிழற்படமாக இருந்தால் இப்பகுதியில் இணைக்கும் படி குறிப்பிட்டிருந்தேன். தவறுதலாக இடம்மாறி இணைத்துவிட்டீர்களோ தெரியவில்லை.

மதன் அடுத்து இணைக்கும் படங்களின் கீழ் விபரங்களை சுருக்கமாக எழுதுகிறேன். நன்றி

அஜீவன் அண்ணா கடல்நீரின் அசைவும், காலைக் கதிரவனின் கதிர்கள் தரும் வண்ணமும் மிக அருமையான தோற்றத்தைத் தந்திருக்கின்றன. நான் எடுத்தவை அனைத்தும் ஒரு அறைக்குள் வைத்து முயற்சித்தவை தான். வெளியில் முயற்சிக்கும் போது இப்படியானவற்றையும் பதிவு செய்து பார்க்கிறேன். தகவலுக்கு நன்றி.


- kavithan - 04-15-2005

வாழ்த்துக்கள் நன்றாக இருக்கு.... இதுவரையும் உப்பிடி படம் எடுத்தால் வீட்டை என்ன படம் எடுக்க தெரியாமல் எடுத்திருக்கிறாய் என்று சொல்லுங்கள்... அதனால் உப்பிடி எல்லாம் முயற்சிக்கலை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 04-15-2005

*****************************


- இளைஞன் - 04-15-2005

kavithan Wrote:வாழ்த்துக்கள் நன்றாக இருக்கு.... இதுவரையும் உப்பிடி படம் எடுத்தால் வீட்டை என்ன படம் எடுக்க தெரியாமல் எடுத்திருக்கிறாய் என்று சொல்லுங்கள்... அதனால் உப்பிடி எல்லாம் முயற்சிக்கலை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

உண்மைதான் கவிதன். தலை பாதி, கால் கொஞ்சம் வெட்டுப்பட்டு எடுத்தால் உனக்கு படமே ஒழுங்கா எடுக்கத் தெரியேல என்று பேசுவார்கள். மற்றும் ஒளியினால் கலைத்துவமான படைப்புகளை செய்ய முடியும். உதாரணம்: அஜீவன் அண்ணாவின் அந்தக் கடைசிப் படம்.

நிழற்படத் துறையில் புதிதாக நுழைபவர்கள் இதிலிருந்து ஆரம்பிக்கலாம். இவற்றின் மூலம் பலவற்றை ஆய்வுசெய்து நல்ல தேறலாம். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


பரிமாணம் - இளைஞன் - 04-15-2005

<b>பரிமாணம்</b>

இது பரிமாணத்தைக் காட்சிப்படுத்தும் பயிற்சி. இங்கும் ஒளியின் விளையாட்டு இருக்கிறது. ஒரு பொருளின் ஒவ்வொரு பக்கங்களிலும் ஒளி பட்டுத் தெறிக்கும் அளவை வைத்தே அதன் பரிமாணத்தைக் காணமுடிகிறது. உதாரணத்திற்கு ஒரு காட்சியின் முன்தளம் தெளிவாகவும் பின்தளத்தை தெளிவில்லாமலும் காட்டுவதன் மூலமும் பரிமாணத்தை (Dimension) காட்டமுடியும். மற்றும் வெளிச்சம், நிழல் போன்றவற்றின் மூலமும் ஒரு காட்சியின் பரிமாணத்தை காட்சிப்படுத்த முடியும். இது சம்பந்தமாக அஜீவன் அண்ணா உங்கள் கருத்தையும் எழுதுங்கள். அல்லது வேறு இங்கு இருக்கும் நிழற்படக்கலைஞர்கள் எழுதுங்கள். பயனுள்ளதாக இருக்கும்.

இங்கே சில பயிற்சிப்படங்கள் (உங்கள் கமராவில் சிக்கியவற்றையும் இணையுங்கள்):

<img src='http://www.yarl.com/forum/files/1_213.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.yarl.com/forum/files/2_184.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.yarl.com/forum/files/3r.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.yarl.com/forum/files/4r.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.yarl.com/forum/files/41.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.yarl.com/forum/files/42.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.yarl.com/forum/files/43.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.yarl.com/forum/files/320.jpg' border='0' alt='user posted image'>


- KULAKADDAN - 04-15-2005

<img src='http://img35.echo.cx/img35/171/wmill1pk.jpg' border='0' alt='user posted image'>


- tamilini - 04-15-2005

பெல்ஜியத்தில நல்ல படங்கள் இருக்குமே.. :wink:


- Malalai - 04-15-2005

நல்ல படங்கள் இளைஞன் அண்ணா...அஜீவன் அண்ணா....நீங்கள் படங்களுக்குரிய விளக்கங்களையும் இணைத்தால் மிகவும் நன்றாக இருக்கும் இதைப் பற்றி தெரியாதவர்கள் தெரிந்து கொள்வதற்கு...அஜீவன் அண்ணா நீங்கள் கடைசியாகப் போட்ட படம் நன்றாக இருக்கு...அது எப்படி எடுத்தீர்கள்? இப்படியான படங்கள் என்ன காரணமாக அப்படியான தோற்றத்தை எடுக்கின்றன என்பதை சொல்வீர்களா? நன்றி... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- kuruvikal - 04-16-2005

தனி நபர்கள் சிலரின் ஆதிக்கத்தின் பிரகாரம் எதுவித அறிவித்தலும் இன்றி...(மோகன் அண்ணா சிறிய மாற்றம் செய்தாலும் அறியத்தருவார்...ஆனால்...) பக்கச்சார்ப்பான முறையில் இங்கிருந்து எமது கருத்துக்கள் அகற்றப்பட்டுள்ளதால் இதிலிருக்கும் எமது கருத்துக்கள் அனைத்தையும் சுய தணிக்கை செய்கின்றோம்...!


- tamilini - 04-16-2005

<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->%%%%%%%%%%%%%%%%<!--QuoteEnd--><!--QuoteEEnd--> :roll: :roll: :roll:


- AJeevan - 04-16-2005

இளைஞன் தந்துள்ள கீழுள்ள படத்தில்
கமராவின் கோணம் & ஒளியமைப்பு
நிழல் விழாமல் இருந்தாலும்
பரிமானத்தை
ஒரு பொருளின் தோற்றத்தை அப்படியே காட்டுகிறது.

<img src='http://www.yarl.com/forum/files/2_184.jpg' border='0' alt='user posted image'>

இருந்தாலும்
கீழே உள்ள படமே தெளிவான தோற்றத்தைத் தருகிறது.
அதற்கு காரணம் ஒளியமைப்பு அல்லது ஒளியை ஒளிப்பதிவாளராக இளைஞன் பயன்படுத்தியுள்ள விதம்:-

<img src='http://www.yarl.com/forum/files/42.jpg' border='0' alt='user posted image'>

வாழ்த்துகள் இளைஞன்


இணையத்திலிருநது உங்களுக்காக:-

<img src='http://www.yarl.com/forum/files/ca29a7gj.jpg' border='0' alt='user posted image'>


சுனாமியால் பாதிக்கப்பட்ட
ஒரு குடும்பத்தை ஒளிப்பதிவு செய்த படத்தில்
பரிமாணத்தன்மை
ஒளி மற்றும் ஒளிப்பதிவு கருவியை பயன்படுத்திய கோணத்தால் ஏற்பட்டிருப்பதை அவதானிக்க முடியும்.
<img src='http://www.yarl.com/forum/files/tsunamy.jpg' border='0' alt='user posted image'>