![]() |
|
கோட்டைக்குள் ஒரு வாசம்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: கோட்டைக்குள் ஒரு வாசம்...! (/showthread.php?tid=4450) |
கோட்டைக்குள் ஒரு வாசம்...! - kuruvikal - 04-18-2005 <img src='http://img225.echo.cx/img225/2418/kagayaambiente4na.jpg' border='0' alt='user posted image'> <b>என் மனக் கோட்டைக்குள் ஒரு வாசம் என்னவள் வாசம்...! உடலாளும் அவள் நேசம் மலர்ந்திட்ட மங்கல நேரம் மனதெங்கும் வசந்தம் மலர்க்கொடி நாட்டி புரியுது அன்பாட்சி....! அன்புக்கரசி கலைக்குவாணி நினைவுப் புயலாய் என்னைத் துரத்துறாள் படை கொண்ட அவள் வதனம் காட்டியது முதலாய்...! பக்குவமாய் இருந்த உள்ளம் பள்ளி கொள்ள மறக்குது பள்ளி செல்லவும் மறுக்குது பறவை நானும் கடமை நாடி பறக்க முயல சிறகும் அவள் பெயர் சொல்லித் துடிக்குது...! அவள் வருந்திசை நாடிப் பறக்குது...! சிந்தை கலங்கா சிட்டு இது சின்னவள் சிங்கார மொழி தேடி சிறகடிக்குது சின்னதாய் ஓர் வார்த்தை தினமும் உதிரடி தின்ன எனக்கு அதுதான் தீனி...! காலமும் உன் பாசம் வீசி சுவாசம் தந்து என் மூச்சுக் காத்திடு...! நிஜக் கண்கள் திருடி கண்ணாகியவள் காட்டுவது - தன் கனவுக் காட்சியாக நிஜம் மறக்குது காலமும் வீணாகுது...! மலரே மனமி(ர)றங்கி என் கரம் சேராயோ உண்மையாய் நித்தியமாய் உள்ளத்தில் பொங்கும் என் அன்பில் மூழ்காயோ...! காற்றோடு போகும் கப்பலாய் அன்றி என் உயிரோடு கலந்திட்ட உறவாக....!</b> - tamilini - 04-18-2005 அங்கோடையில.. இடம் பாக்கிறது தான் சிறந்த வழி போல.. கிடக்கு.. புலம்பல் கூடிட்டுதோ..?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 04-18-2005 tamilini Wrote:அங்கோடையில.. இடம் பாக்கிறது தான் சிறந்த வழி போல.. கிடக்கு.. புலம்பல் கூடிட்டுதோ..?? <!--emo& ஏங்க கற்பனை பண்ணினா அங்கோடைக்கா அனுப்புவாங்க...??! அப்ப நீங்களுந்தான் அங்க போக வேண்டிய ஆள்... யாவும் கற்பனை என்று கவிதை எழுதுவீங்களே..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- pepsi - 04-18-2005 குருவிக்காக நான் ஒரு கவிதை சொல்லுறன் பாருங்கோ. <b><span style='font-size:25pt;line-height:100%'>கட்டிவையுங்கோ கட்டிவையுங்கோ குருவிக்கு கலியாணம் கட்டிவையுங்கோ இல்லையேல் கல்லறை கட்டிவையுங்கோ கல்லால் எறிவாங்கி கண்ணைமூடப்போகும் குருவிக்காக கட்டிவையுங்கோ கட்டிவையுங்கோ கல்லறை கட்டிவையுங்கோ </b> </span> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 04-18-2005 [quote=pepsi]குருவிக்காக நான் ஒரு கவிதை சொல்லுறன் பாருங்கோ. <b><span style='font-size:25pt;line-height:100%'>கட்டிவையுங்கோ கட்டிவையுங்கோ குருவிக்கு கலியாணம் கட்டிவையுங்கோ இல்லையேல் கல்லறை கட்டிவையுங்கோ கல்லால் எறிவாங்கி கண்ணைமூடப்போகும் குருவிக்காக கட்டிவையுங்கோ கட்டிவையுங்கோ கல்லறை கட்டிவையுங்கோ </b></span> ஏய்யா பெப்சி...அப்படின்னா இத்தனை காதல் கவிதை எழுதுற மனிசன் வைரமுத்துவுக்கு எத்தினை கலியாணம் கட்டி வைப்பியள்... குருவி எழுதினா மட்டும் பொறுக்காதே உங்களுக்கு...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 04-18-2005 Quote:கட்டிவையுங்கோ கட்டிவையுங்கோசரியாய் சொன்னியள் பெப்சி.. யாரங்கே இந்த குருவியின் அம்மா அப்பாகுருவியை தெரிந்தால் காதிலை போட்டு வையுங்கோ.?? நல்லது நடக்கட்டும்.. முடியிறதுக்குள்ள. :wink: - tamilini - 04-18-2005 Quote:ஏங்க கற்பனை பண்ணினா அங்கோடைக்கா அனுப்புவாங்க...??! அப்ப நீங்களுந்தான் அங்க போக வேண்டிய ஆள்... யாவும் கற்பனை என்று கவிதை எழுதுவீங்களே..!நாங்கள் அனுபவரீதியா.. கற்பனை கலந்து எழுதினம். :wink: - kuruvikal - 04-18-2005 tamilini Wrote:Quote:கட்டிவையுங்கோ கட்டிவையுங்கோசரியாய் சொன்னியள் பெப்சி.. யாரங்கே இந்த குருவியின் அம்மா அப்பாகுருவியை தெரிந்தால் காதிலை போட்டு வையுங்கோ.?? நல்லது நடக்கட்டும்.. முடியிறதுக்குள்ள. :wink: வந்திட்டாங்கையா வந்திட்டாங்க...ரெக்கமண்டுக்குத்தான் ஆள் தேடிட்டு இருக்கம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 04-18-2005 சே.. இதை முதலிலே சொல்லியிருந்தால் இப்படிக்கவிதை எழுதியிருக்க வேண்டாமே.. முதலிலே ரெக்கமன்ட் பண்ணிருப்பம். அலுவல் முடிஞ்சிருக்கும். :wink: - KULAKADDAN - 04-18-2005 ஆகா நல்ல கலங்கி தான் போச்சு குருவி எங்கையோ bye சொல்லுறன் எண்ட குருவி இப்ப மனகோட்டை கட்டி....... கலைக்கு வாணி அன்புகரசி எண்டுது........... அதோட நிக்குதோ............. சிறகும் அவள் பெயரை சொல்ல துடிக்குதாம் தினமும் ஒருவார்த்தை சொல்லட்டாம்............... மனமிரங்கி கரம் சேரட்டாம் என்ன மலர் ஒண்டும் சொல்லாமல் விட்டா குருவி பிறகு ஏதாவது........ செய்தாலும் செய்திடுமோ..............அப்ப ம............... என்ன சொல்ல போறியள் வாழ்த்துக்கள் குருவிகள்............ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 04-18-2005 KULAKADDAN Wrote:ஆகா நல்ல கலங்கி தான் போச்சு குருவி எங்கையோ bye சொல்லுறன் எண்ட குருவி இப்ப குருவிகளின் கவிதையை அக்குவேறு ஆணிவேறாப் படிக்கிறீங்க.. நன்றி குளக்காட்டான்...எங்க உங்க கவிதைகளை தாருங்களேன் படிப்பம்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 04-18-2005 Quote:என்ன மலர் ஒண்டும் சொல்லாமல் விட்டா குருவி பிறகு ஏதாவது........ செய்தாலும் செய்திடுமோ..............என்ன மலரை.. வெருட்டிற மாதிரியிருக்கோ..?? குருவி என்ன கோழையோ.. ஏதாவது செய்ய.. என்ன குருவி. :wink: - kuruvikal - 04-18-2005 tamilini Wrote:Quote:என்ன மலர் ஒண்டும் சொல்லாமல் விட்டா குருவி பிறகு ஏதாவது........ செய்தாலும் செய்திடுமோ..............என்ன மலரை.. வெருட்டிற மாதிரியிருக்கோ..?? குருவி என்ன கோழையோ.. ஏதாவது செய்ய.. என்ன குருவி. :wink: அதுதானே...அப்படிக் கேளுங்கோ..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Malalai - 04-18-2005 Quote:பக்குவமாய் இருந்த உள்ளம் என்ணண்ணா உங்களையும் மனக்கோட்டை கட்ட வைச்சிட்டாங்களா?..பாவம் அண்ணாவும் தங்கையும்....சரி கட்டின மணக்கோட்டையையாவது காப்பாற்றி வைச்சிருப்பம் நீங்காத நினைவுச்சின்னமாக...அழகாக ஆழமாக இருக்கு கவிதை :wink: - KULAKADDAN - 04-18-2005 Malalai Wrote:ஆகா கூட்டு சேந்து கட்டுறீங்களோ மனக் கோட்டையாவது ..........மனதில இருக்கும்Quote:பக்குவமாய் இருந்த உள்ளம் மணற் கோட்டை ஈரம் காய காத்தோட போகும் கவனம் பிறகு கூட்டி அள்ளுவியள் ரெண்டு பேரும்................. அதவிட மனக்கோட்டையே நல்லம் வடிவா கட்டுங்கோ.............திறப்பு விழாவுக்க கூப்பிடுங்கோ................ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 04-18-2005 குளக்காட்டான்...தங்கை கட்டுறது மனதில மணற்கோட்டை...தங்கைக்கு வேண்டியவருக்காக... குருவிகள் கட்டுறது சொந்த மலருக்காக மனக்கோட்டை...! இரண்டுக்கும் நீங்க முடிச்சுப் போடாதேங்க...சரியா...! அதுவேற இதுவேற...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Malalai - 04-18-2005 குளம் அண்ணாக்கு லொள்ளு கூடிப்போச்சு.....ஆமா...அண்ணணும் தங்கையும் என்ன திறப்பு விழாவா செய்றம்....நாங்க படுற பாட்டை யாருக்கு தெரியும் என்ன குருவியண்ணா :wink: :wink: :wink: - KULAKADDAN - 04-18-2005 Quote:குளக்காட்டான்...தங்கை கட்டுறது மனதில மணற்கோட்டை...தங்கைக்கு வேண்டியவருக்காக... குருவிகள் கட்டுறது சொந்த மலருக்காக மனக்கோட்டை...! இரண்டுக்கும் நீங்க முடிச்சுப் போடாதேங்க...சரியா...! அதுவேற இதுவேற...! நாம முடிச்சு போடலையே.......................என் குழம்பி குழப்புறீங்க......................... நாம சொன்னது .கோட்டை கட்டுற எண்ட விசயத்தில மட்டும்....................... :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 04-18-2005 Malalai Wrote:Quote:பக்குவமாய் இருந்த உள்ளம் அண்ணா கட்ட வெளிக்கிட்டு கனகாலம் ஆச்சு...தங்கை நீங்க தான் பாத்துக் கட்டுங்க...அதுவும் மணற்கோட்ட கட்டுறீங்க... கரைச்சிப்போடுவாங்க... பிறகு கண்ணீரில கரையாதேங்க...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Malalai - 04-18-2005 Quote:அதுவேற இதுவேற...!அது....அது வேறை இது வேறை....குருவி அண்ணா சொல்ற மலர் வேற..நான் சொல்ற கவிஞன் வேற....இரண்டுக்கும் முடிச்சுப்போடு குளம் அண்ணாவை கடலுக்க தள்ளிட வேண'டியது தான்...அப்புறம் அவரும் இப்படி ஏதாவது புலம்பிட்டு இருப்பார்.... :wink: :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :mrgreen: |