Yarl Forum
பழகியசாலை [ கவிதன் ] - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: பழகியசாலை [ கவிதன் ] (/showthread.php?tid=4153)

Pages: 1 2 3

பழகியசாலை [ கவிதன் ] - kavithan - 06-05-2005

<span style='font-size:30pt;line-height:100%'><b>பழகியசாலை [ கவிதன் ]</b></span>

<img src='http://kavithan.yarl.net/kavithan_img/pazakiyasaalai_kavi.jpg' border='0' alt='user posted image'>

<span style='font-size:20pt;line-height:100%'>
அழகிய பூக்கள் நிறைந்த
பழகிய சாலையில்
இளகிய இதயம் இரண்டில்
துளிர்த்ததே இனிய காதல்.

காதலில் விழுந்த அவர்கள்
கண்களிலோ மயக்கம்
உதட்டினிலோ தயக்கம்
உடம்பினிலோ நடுக்கம்

கண்களில் தோன்றிய காதல் மயக்கமோ
விண்ணினில் தோன்றிய கார்மேகம்
சூரியக்கதிர்கள் பூமியை அடைவதை தடுப்பது போல்
வீரிய பார்வைகள் பூமியை நோக்கி தாழ்கின்றன.

வார்த்தைக்கு வார்த்தை வாயாடி திரிந்தவர்கள்
உதட்டினில் உருவான தயக்கமோ
ஊரடங்கு நேரத்தில்
ஊரினில் உருவான நிசப்தம்.

உடம்பினில் அரும்பிய நடுக்கமோ
உலகயே உலுக்கும்
பூமிப் பந்தின்
பூகோள அச்சில் உருவான ஆட்டம்

நாளுக்கு நாள் சந்திக்கும்
எத்தனையோ இதயங்களில்
ஆளுக்கு ஆள் பரிமாறிக் கொண்ட
இரண்டு இதயங்கள் இவர்கள்.

பல நாட்கள் நடந்து சென்ற பாதை- அவர்கள்
சிறுவர்களாய் ஒடிப் பிடித்து விளையாடிய சாலை
ஒரு நாளில் ஒரு காதல் கதை
உருவாக்கிய பழகியசாலை.</span>

கவிதன்
03/06/2005

இங்கு..

- Malalai - 06-05-2005

Quote:அழகிய பூக்கள் நிறைந்த
பழகிய சாலையில்
இளகிய இதயம் இரண்டில்
துளிர்த்ததே இனிய காதல்.
துளிர்த்தது உங்கள் காதல்
குளிர்ந்தது உள்ளங்கள் இரண்டில்
தெளிந்த நீராக கடைப்பிடியுங்கள்
தெளிவாக உங்கள் காதலை....!

அழகான கவி படைத்த கவிதன் அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்..

என்ன எல்லோரும் இப்ப காதல்ல இருக்கீங்க என்ன நடக்குது நாட்டிலை... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- hari - 06-05-2005

அருமை மந்திரியே! உங்கள் காதல் வாழ வாழ்த்துக்கள்! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- hari - 06-05-2005

அதுசரி மோட்டர் சைக்கிளில் இருப்பது நீங்கள் பக்கத்தில் இருப்பவர் கவிதா போல தெரியவில்லையே? என்ன ரூட்டை மாத்திட்டீங்களா? :evil: :evil:

- kavithan - 06-05-2005

hari Wrote:அதுசரி மோட்டர் சைக்கிளில் இருப்பது நீங்கள் பக்கத்தில் இருப்பவர் கவிதா போல தெரியவில்லையே? என்ன ரூட்டை மாத்திட்டீங்களா? :evil: :evil:
மோடார்சைக்கிளில் இருப்பது மாதவன் <img src='http://www.yarl.com/vimpagam/albums/userpics/mathavan.jpg' border='0' alt='user posted image'> என்றால் பக்கத்தை நிக்கிறது எப்படி கவிதாவாகும் ஆ.. ? என்ன லொள்ளா மன்னா..? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- kavithan - 06-05-2005

Malalai Wrote:
Quote:அழகிய பூக்கள் நிறைந்த
பழகிய சாலையில்
இளகிய இதயம் இரண்டில்
துளிர்த்ததே இனிய காதல்.
துளிர்த்தது உங்கள் காதல்
குளிர்ந்தது உள்ளங்கள் இரண்டில்
தெளிந்த நீராக கடைப்பிடியுங்கள்
தெளிவாக உங்கள் காதலை....!

அழகான கவி படைத்த கவிதன் அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்..

என்ன எல்லோரும் இப்ப காதல்ல இருக்கீங்க என்ன நடக்குது நாட்டிலை... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

வாழ்த்துக்கு நன்றி தங்கை...

நாட்டிலை என்ன நடக்கு என்று அறியணும் என்றால் புதினம் பாருங்க. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- hari - 06-05-2005

மன்னிக்கவும் மந்திரி! பக்கத்தில் இருக்கும் பெண்குட்டியையும் எங்கையோ பார்த்த மாதிரி இருக்கு ஆனால்...
ஞாபகம் வரவில்லை...ஞாபகம் வரவில்லை.... நெஞ்சில் புதைந்த பொக்கிசன் எல்லாம் ஞாபகம் வரவில்லை...ஞாபகம் வரவில்லை..!

- வெண்ணிலா - 06-05-2005

வாழ்த்துக்கள்

- Nitharsan - 06-05-2005

Quote:என்ன எல்லோரும் இப்ப காதல்ல இருக்கீங்க என்ன நடக்குது நாட்டிலை...

பெரிதாய் ஒன்றும் இல்லை மழலை கால் தான் நடக்குது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
மழலைக்கு இது கூடத் தெரியல்ல ... :evil: :evil:

- tamilini - 06-05-2005

என்ன மந்திரியின்.. கவிதை இப்படிப்போகுது.. வாழ்த்துக்கள் சோடிகளிற்கு. :wink:

- Vasampu - 06-05-2005

hari Wrote:அதுசரி மோட்டர் சைக்கிளில் இருப்பது நீங்கள் பக்கத்தில் இருப்பவர் கவிதா போல தெரியவில்லையே? என்ன ரூட்டை மாத்திட்டீங்களா? :evil: :evil:

தாங்கள் குதிரைப்படைகளை எப்போது மாற்றினீர்கள் மன்னா???

- Niththila - 06-05-2005

நல்ல கவிதை வாழ்த்துக்கள் கவிதன் அண்ணா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Mathan - 06-06-2005

Quote:என்ன எல்லோரும் இப்ப காதல்ல இருக்கீங்க என்ன நடக்குது நாட்டிலை

வசந்த காலமல்லவா இப்போது அனைவரும் வசந்தத்தை கற்பனையில் காண்கின்றார்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Mathan - 06-06-2005

Nitharsan Wrote:
Quote:என்ன எல்லோரும் இப்ப காதல்ல இருக்கீங்க என்ன நடக்குது நாட்டிலை...

பெரிதாய் ஒன்றும் இல்லை மழலை கால் தான் நடக்குது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
மழலைக்கு இது கூடத் தெரியல்ல ... :evil: :evil:

மழலையல்லவா இப்போதுதானே தவழுகின்றது. இனிமேல் தானே நடக்கும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- kavithan - 06-06-2005

hari Wrote:மன்னிக்கவும் மந்திரி! பக்கத்தில் இருக்கும் பெண்குட்டியையும் எங்கையோ பார்த்த மாதிரி இருக்கு ஆனால்...
ஞாபகம் வரவில்லை...ஞாபகம் வரவில்லை.... நெஞ்சில் புதைந்த பொக்கிசன் எல்லாம் ஞாபகம் வரவில்லை...ஞாபகம் வரவில்லை..!

படத்தில் பார்திருப்பீர்கள்.. ... சரி கனக்க ஏதோ புதைச்சு வச்சிருக்கிறீர்கள் போலை :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- kavithan - 06-06-2005

அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

- vasisutha - 06-06-2005

உங்கள் அனுபவம் கவிதையில் தெறிக்கிறது.
வாழ்த்துக்கள் கவிதன்..காதலுக்கும் தான் :wink:

- kavithan - 06-06-2005

vasisutha Wrote:உங்கள் அனுபவம் கவிதையில் தெறிக்கிறது.
வாழ்த்துக்கள் கவிதன்..காதலுக்கும் தான் :wink:

என்ன அனுபவம் ஆ..? உங்கள் காதல் அனுபவம் பதில் தெரிகிறது வாழ்த்துக்கு நன்றி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:

Re: பழகியசாலை [ கவிதன் ] - Mathan - 06-06-2005

kavithan Wrote:[color=darkblue]
வார்த்தைக்கு வார்த்தை வாயாடி திரிந்தவர்கள்
உதட்டினில் உருவான தயக்கமோ
ஊரடங்கு நேரத்தில்
ஊரினில் உருவான நிசப்தம்

நல்ல வரிகள் கவிதன். வாழ்த்துக்கள். அனுபவமா அல்லது சும்மா எழுதினீர்களா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- KULAKADDAN - 06-06-2005

கவிதன் வாழ்த்துக்கள். அது எந்த ஊர் பழகிய சாலை........ கனடாவா இல்ல உங்க சொந்த ஊரா.......
வாழ்த்துக்கள்........