![]() |
|
இணையக்காதல் வாழ்வின் முடிவுவரை நிலைக்குமா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: இணையக்காதல் வாழ்வின் முடிவுவரை நிலைக்குமா? (/showthread.php?tid=3554) |
இணையக்காதல் வாழ்வின் முடிவுவரை நிலைக்குமா? - Rasikai - 08-24-2005 21 ம் நூற்றாண்டிலே இணையக்காதல் தொலைபேசிக்காதல் என்று பல தரப்பட்ட காதலைக் காணக்கூடியதாக இருக்கிறது. காதல் என்றால் என்ன என்றதுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொருமாரி சொல்கிறார்கள். உதாரணத்துக்கு காதல் என்றால் இரண்டு உள்ளங்களை ஆயுள் வரை இணைக்கும் ஒரு தூய அன்பு கலந்த, உணர்வின் மொழி...! என்று சொல்கிறார்கள் ஏன் ஒரு சிலர் computer வைரஸ் என்று எல்லாம் சொல்கிறார்கள். ம்ம் எனது கேள்வி என்ன என்றால் இருவர் ஒருவரை ஒருவர் பார்க்காமல் காதலிக்கலாமா? அப்படி காதலிப்பதாயின் அக்காதல் வாழ்வின் எல்லை வரை தொடருமா?. உங்கள் கருத்தை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். - SUNDHAL - 08-24-2005 ஆஹா...ஆவலுடன் எதிர்பாக்கிறத பாத்தால்..ம்ம்ம்ம்ம் நடக்கட்டுமட் நடக்கட்டும் பட் யாரும் இனைய காதலுக்கு எதிரா கருத்து சொல்லிடாதைங்க plz அப்புறம் சுண்டல் sad ஆகிடுவான்... - Rasikai - 08-24-2005 SUNDHAL Wrote:ஆஹா...ஆவலுடன் எதிர்பாக்கிறத பாத்தால்..ம்ம்ம்ம்ம் நடக்கட்டுமட் நடக்கட்டும் பட் யாரும் இனைய காதலுக்கு எதிரா கருத்து சொல்லிடாதைங்க plz அப்புறம் சுண்டல் sad ஆகிடுவான்... எங்கயோ இடிக்குதே :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 08-24-2005 கற்காலம் முதல் இன்றுவரை இன்னும் வரும் வரை....காதல் என்பது அதன் உண்மையான வடிவத்தில் அது உண்மையாக இரண்டு மனங்களிலும் வருமாக இருந்தால்.. தொடர்பாடல் ஊடகம்....ஒரு தொடர்புக்கான தொடர்பாடலைச் செய்யும்..அது போலியாக இருந்தால்..அப்பவும் ஊடகம் தன்ர கடமையைச் செய்யும்...மனங்கள் போலியாகப் பேசிக் கொள்ள....! சோ...எல்லாம் காதல் கொள்ளும் மனங்களில் தங்கி இருக்கிற விடயமே தவிர... நூற்றாண்டிலும் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் அல்ல...! அவையவை அப்பப்ப தங்கள் பணியைச் செய்யுதுகள் அவ்வளவும் தான்...அதுக்காக இணணயத்தையும் தொலைபேசியையும் குற்றம் சொல்லிப் பயனில்லை..பாவிக்கும் மனங்கள் சீராக இருந்தால்...அவையும் சீராகப் பயன்படுத்தப்படும்..! அதுபோல காதலும் கண்டிப்போட கட்டுக்கோப்போட அதன் உண்மையான வடிவத்தில் இருந்தால்... கண்கள் தேவையில்லை...உணர்வுகள் பேசிக் கொள்ளும்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 08-24-2005 ம்ம்ம் நீங்கள் சொல்லிறது சரி தான் பட் எனக்கு என்னவோ உந்த இணையக்காதல் சரி வராது என்று தோணுது. இப்ப யாரு உண்மையா இருக்கிறாங்கள் எங்கு பார்த்தலும் பொய்யும் பித்தலாட்டமுமா இருக்கு கண்ணால பார்த்தையே நம்ப ஏலாமல் கிடக்கு இந்த இலட்சணத்தில் எப்படி தெரியாத ஒருவரை காதலிக்கிறது :roll: - kuruvikal - 08-24-2005 Rasikai Wrote:ம்ம்ம் நீங்கள் சொல்லிறது சரி தான் பட் எனக்கு என்னவோ உந்த இணையக் காதல் சரி வராது என்று தோணுது. இப்ப யாரு உண்மையா இருக்கிறாங்கள் எங்கு பார்த்தலும் பொய்யும் பித்தலாட்டமுமா இருக்கு கண்ணால பார்த்தையே நம்ப ஏலாமல் கிடக்கு இந்த இலட்சணத்தில் எப்படி தெரியாத ஒருவரை காதலிக்கிறது :roll: தெரியாதவரை எடுத்த எழுப்பிலையா காதலிக்கப் போறீங்கள்...ஏதோ ஒரு அம்சம் இணைக்குமெல்லா...அப்ப அதில தெளிவா இருங்க...அப்ப காதலும் தெளிவாப் பிறக்கும் வளரும் வாழும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Rasikai - 08-24-2005 kuruvikal Wrote:தெரியாதவரை எடுத்த எழுப்பிலையா காதலிக்கப் போறீங்கள்...ஏதோ ஒரு அம்சம் இணைக்குமெல்லா...அப்ப அதில தெளிவா இருங்க...அப்ப காதலும் தெளிவாப் பிறக்கும் வளரும் வாழும்...! <!--emo& ம்ம்ம் அப்படியா சொல்லுறீங்கள் அப்ப காதலிக்கலாம் என்ற் சொல்லுறீங்கள் . அதை எப்ப கண்டு பிடிச்சு ம்ம்ம்ம்ம் இது எல்லாம் எப்ப நடக்கிறது. :? :roll: :roll: - kuruvikal - 08-24-2005 Rasikai Wrote:kuruvikal Wrote:தெரியாதவரை எடுத்த எழுப்பிலையா காதலிக்கப் போறீங்கள்...ஏதோ ஒரு அம்சம் இணைக்குமெல்லா...அப்ப அதில தெளிவா இருங்க...அப்ப காதலும் தெளிவாப் பிறக்கும் வளரும் வாழும்...! <!--emo& இணையம் ஒரு தொடர்பாடல் ஊடகம்...அதைக் காதலிக்கிறதில்ல... உங்கட மனசுக்கு பிடிச்ச ஒருவரை..நீங்க அந்த ஊடகத்தைப் பயன்படுத்தி கண்டறியலாம்...அல்லது அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தலாம்...! அதற்காக ஊடகத்தின் வழி கண்மூடித்தனமாகக் காதலிக்கிறதல்ல...! உங்கள் மனசும் மற்றவரின் மனசும் இணையுமா என்பதை இணைய ஊடகத்தைப் பயன்படுத்தி தொடர்பாடலைப் பேணி அறிந்து கொள்ள முயற்சிக்கலாம்...! இல்ல குறைந்தது ஒரு தொடர்பைப் பரிகரிக்கப் பாவிச்சுக் கொள்ளலாம்...அது காதலின் நிறைவல்ல...! தொடர்பாடல் மூலம் நெருக்கமும் சிநேகமும் அன்பும் மந்தளவில் உண்மையாக இருக்கிறது என்பது உணர்த்துவிக்கப்பட்டால்...அப்படித் தெளிவாக அறிந்து கொண்டால் மேலும் தெளிவாக்க நேரடியாக இல்ல பெரியவர்களின் அனுசரணையோடு நேரடித் தொடர்பு கொள்ளலாம்...இப்போ..திருமணப் பேச்சு நடத்தினமே..இணையம் பத்திரிகை மூலம்..அப்படி...??! தொடர்பாடல் ஊடகத்தின் மூலம் வரும் தகவல்களை மட்டும் வைத்து முழுமையான நம்பிக்கையைப் பெற வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட இருவரும் இதய சுத்தியுடன் உண்மையாக பழக வேண்டும்...இல்லையேல் அது சாத்தியமில்லை..! உண்மை இல்லாத இடத்தில் உண்மைக் காதலுக்கும் இடமில்லை...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 08-24-2005 ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :roll: :roll: :roll: ம்
- SUNDHAL - 08-24-2005 ஊர்க் குருவிகள் சொன்னா ஊரே சொன்ன மாதிரி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - narathar - 08-24-2005 ம்..ம் கேட்டிங்க நான் அறிந்ததைச் சொல்லுறன், இணயத்திலோ அல்லது வேறு எங்கேயும், காதலத் தேடுறவயோ ,விக்கிறவயோ மற்றவைக்கு எவ்வளவு நல்லா தங்களப் பற்றி தெரியப்படுத்தேலுமோ அவ்வளவுக் கவ்வளவு நல்லாத் தங்களக் காட்டிக் கொள்ளுவினம்.எப்பவுமே ஒரு பொருள விக்கேக்க அத திறமாக் காட்டித்தான் விக்கேலும். ஆகவே உங்கள் எல்லாருக்கும், எனது சொந்த உறவுகளுக்கு சொல்லுறதையே , சொல்லுறன், ஒருவருடன் பழகேக்க அவரை நன்கு அறியுங்கள், நேரில் பாத்துக் கதைப் பதன் மூலம் அவரை அறிய உங்களுக்கு அதிக வாய்ப்புக்கள் இருக்கிறது.சும்மா எழுதிறதையும் சொல்லிறதையும் வைத்து ஒருவரை எடைபோடாதீர்கள்.அது உண்மையாகவும் இருக்கலாம் அல்லது ஒருவருடய பொய்முகமாகவும் இருக்கலாம். ஒருவரை ஒருவர் நங்கு அறிந்தபின் உங்கள் முடிவு சரியானதா என்பதய் யோசித்துவிட்டு அறிவியுங்கள். கண்டதும் சிலபேரிடம் ஒரு வகை கவர்வு ஏற்படுவது உண்மை அது ஒரு வகை கவர்ச்சியே,இது ஆள்மனது சம்பந்தப் பட்டது.உங்கள் ஆள் மனதில் உள்ள சில படிமங்களாள் ஏற்படுவது,இவை உங்களை அறியாமலே ஏற்படுபவை,உதாரணய்திற்கு விஜெய் ஒரு படத்தில மிகவும் நல்ல ஒருவராக வருகிறார் என்றால் ,அவர் சாயல் உள்ளவரும் அவ்வாறான குணாம்சயம் இருக்கக் கூடியவராக இருப்பார் என்ற எண்ணம் உங்கள் ஆள் மனதில் பதிந்திருக்கலாம். ஆகவே உங்கள் வாழ்க்கயையே தீர்மானிக்கிற விடயத்தில வெறும் இனக்கவர்வுகுகளுக்கு அப்பால் நிதானமாகச் சிந்தித்து முடிவுகளை எடுக்கவும்.இணையம் தொடர்பாடலை இலகு வாக்கி உள்ளது,ஆனால் முடி வெடுப்பது உங்கள் கையில் . - Vishnu - 08-24-2005 இனயத்தில் பல வகையான சம்பவங்கள் நடைபெறுகின்றன. அண்மையில் அசினின் படத்தை காட்டி காதல் கொண்வர் பற்றி தினகரன் பத்திரிகையில் படித்தேன். ( செய்தியை படிக்க http://dinakaran.com/daily/2005/Aug/24/gen.../GeneNews9.html ) இப்படியும் நடக்கிறது... இணயத்தில் அறுமுகமாகி திருமணம் செய்து வாழ்பவர்களையும் பார்த்திருக்கிறேன்... இணயத்தில் ஏதும் இல்லை.. காதல் கொள்பவர்களில் தான் தங்கி இருக்கிறது. சோ.. பார்க்காமல் காதலிக்கலாம்.. ஆனால் எதுக்கும் கவனம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - SUNDHAL - 08-24-2005 பறவை முனியம்மா ரேன்ஞ்ல பொண்னு இருந்திட்டா அப்புறம் அம்போ தான்... - Rasikai - 08-24-2005 உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றி நாரதர் விஷ்ணு. விஷ்ணு நீங்கள் தந்த link எதோ வேற எழுத்துல இருக்கு எப்படி தமிழ் font க்கு மாத்துறது - SUNDHAL - 08-24-2005 அந்த செய்தி தான் ஏற்கனவெ களத்தில போட்டாச்செ.. 'கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க" தலைப்பில.. - Rasikai - 08-24-2005 SUNDHAL Wrote:அந்த செய்தி தான் ஏற்கனவெ களத்தில போட்டாச்செ.. ஓ அப்படியா சுண்டல் தகவலுக்கு நன்றி - sOliyAn - 08-24-2005 இணையம் என்றால் இணை + அம்தானே? 'அம்' என்றால் அமுக்குறது. அதாவது இணையை அமுக்குறது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> முன்பு பழிய காலத்தில ஆட்களை பார்க்காம புறாவிடு தூது, அன்னம் விடு தூது என்று காதலை வளர்த்தாங்களாம்.. இப்ப இணைய விடு தூது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ('அம்' என்றால் அமுக்குறது என்று எந்த அகராதி சொல்லுதென கேட்காதீங்க.. அடியேனின் கண்டுபிடிப்பு.) - Rasikai - 08-24-2005 அட சும்மா சொல்லகூடாது உங்கள் கண்டுபிடிப்பல்லோ கண்டுபிடிப்பு. :wink: இதுவரை எனக்கு தெரியாமல் போச்சே நான் கண்டு பிடிச்சு பேர் எடுத்திருப்பன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> உங்கள் கருத்துக்கு நன்றிகள் . - shobana - 08-24-2005 Rasikai Wrote:ம்ம்ம் நீங்கள் சொல்லிறது சரி தான் பட் எனக்கு என்னவோ உந்த இணையக்காதல் சரி வராது என்று தோணுது. இப்ப யாரு உண்மையா இருக்கிறாங்கள் எங்கு பார்த்தலும் பொய்யும் பித்தலாட்டமுமா இருக்கு கண்ணால பார்த்தையே நம்ப ஏலாமல் கிடக்கு இந்த இலட்சணத்தில் எப்படி தெரியாத ஒருவரை காதலிக்கிறது :roll: அப்பிடி சொல்ல ஏலாது ரசிகை... இரண்டு மனங்களுக்கு இடையில் இருக்கிறது உண்மையான காதல் என்றா அங்க ஏன் பொய் பித்தலாட்டம் எல்லாம் இருக்கப்போகுது??? இல்லை பொய் பித்தலாட்டம் இருக்கு என்றால் அங்கு அது உண்மையான காதல் இல்லை. - shobana - 08-24-2005 kuruvikal Wrote:உங்க கருத்தை நான் ஏற்றுக்கொள்ளுகிறேன் குருவிகளே ..Rasikai Wrote:ம்ம்ம் நீங்கள் சொல்லிறது சரி தான் பட் எனக்கு என்னவோ உந்த இணையக் காதல் சரி வராது என்று தோணுது. இப்ப யாரு உண்மையா இருக்கிறாங்கள் எங்கு பார்த்தலும் பொய்யும் பித்தலாட்டமுமா இருக்கு கண்ணால பார்த்தையே நம்ப ஏலாமல் கிடக்கு இந்த இலட்சணத்தில் எப்படி தெரியாத ஒருவரை காதலிக்கிறது :roll: |