![]() |
|
கில்லாடி சிறுவன்.. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38) +--- Thread: கில்லாடி சிறுவன்.. (/showthread.php?tid=3541) Pages:
1
2
|
கில்லாடி சிறுவன்.. - SUNDHAL - 08-26-2005 அந்தக் கிராமத்துக் கோயில் திருவிழாவில் பக்தி சொற்பொழிவுக்கு புகழ் பெற்ற பேச்சாளரை ஏற்பாடு செய்திருந்தனர். அவர் பேச்சைக் கேட்க நாள்தோறும் ஏராளமான மக்கள் வந்து கொண்டிருந்தனர். முதல் வரிசையில் வழக்கமாக ஒரு முதியவர் அமர்வார். சொற்பொழிவு தொடங்கிய சிறிது நேரத்திற்கெல்லாம் அவர் குறட்டை விடத் தொடங்குவார். நான்கு நாட்கள் பொறுமையாக இருந்த அந்தப் பேச்சாளரால் அதற்கு மேல் முடியவில்லை. என்ன செய்வது என்று சிந்தித்த அவருக்கு அந்த முதியவருடன் வரும் சிறுவனின் நினைவு வந்தது. மறுநாள் பேச்சு முடிந்தபின், அந்தச் சிறுவனை மட்டும் தனியே அழைத்தார். ……உன் தாத்தாவை இங்கே நீ தூங்கவிடாமல் பார்த்துக்கொள். ஒரு நாளைக்கு நான் இரண்டு ரூபாய் தருகிறேன்†† என்றhர். சிறுவனும் ஒப்புக்கொண்டான். தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் அந்தப் பெரியவர் தூங்கவே இல்லை. …திட்டம் வெற்றி பெற்றுவிட்டது† என்று மகிழ்ந்தார் பேச்சாளர். மூன்றhவது நாள் வழக்கம் போல முதல் வரிசையில் அமர்ந்த முதியவர் குறட்டைவிட்டுத் தூங்கத் தொடங்கினார். சொற்பொழிவு முடிந்ததும், அந்தச் சிறுவனை அழைத்து, பேச்சாளர், ……நான் உன்னிடம் என்ன சொன்னேன்? நீ என்ன செய்திருக்கிறhய்? உனக்கு எப்படி இரண்டு ரூபாய் கிடைக்கும்? இன்று உன் தாத்தா தூங்கிவிட்டாரே†† என்று கேட்டார். அதற்கு அந்தச் சிறுவன், ……நான் என்ன செய்வேன்? அவரைத் தூங்விடாமல் செய்தால் நீங்கள் இரண்டு ரூபாய் தருவதாகச் சொன்னீர்கள். ஆனால் அந்தத் தாத்த, அவர் தூங்கும்போது தொந்தரவு செய்யாமல் இருந்தால் பத்து ரூபாய் தருவதாகச் சொன்னார். இரண்டு ரூபாயைவிட பத்து ரூபாய் பெரிதுதானே, அதனால்தான் நான் அவரை நான் தூங்க விட்டேன்†† என்றhன் அந்தக் கில்லாடிச் சிறுவன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 08-26-2005 சுட்டித்தனம் கூடிட்டுது அந்த கில்லாடி பையனுக்கு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 08-26-2005 என்ன புத்திசாலிப் பெண்ணுக்கு போட்டியா கில்லாடி சிறுவனா? ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும். சும்மா சொல்லக்கூடாது சுண்டலை விட கில்லாடி தான் அந்தச் சிறுவன் :wink: - SUNDHAL - 08-26-2005 இது என்னடா பையன் என்ன மாதிரியே..கில்லாடியா இருக்கானேனு நினைச்சத்தன் போட்டனான்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 08-26-2005 SUNDHAL Wrote:இது என்னடா பையன் என்ன மாதிரியே..கில்லாடியா இருக்கானேனு நினைச்சத்தன் போட்டனான்.. <!--emo& அட சுண்டல்ட நினைப்பை பார் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- SUNDHAL - 08-26-2005 படத்தில இருக்கிற பொண்னு மாதிரி நீங்க அழகுனு நினைக்கும் போது..நான் ஜஸ்ட் கில்லாடினு நினைக்க கூடாதா? உங்க நினைப்ப விட இது தேவைல.... - RaMa - 08-26-2005 என்ன சிறுமி சிறுவன் போட்டியா? போட்டி என்றாலும் ரசிக்க கூடியதாய் இருக்கு. - Rasikai - 08-26-2005 SUNDHAL Wrote:படத்தில இருக்கிற பொண்னு மாதிரி நீங்க அழகுனு நினைக்கும் போது..நான் ஜஸ்ட் கில்லாடினு நினைக்க கூடாதா? உங்க நினைப்ப விட இது தேவைல.... இதென்ன புதுக்கதை நான் எப்ப சொன்னன் நான் படத்தில இருக்கிற பெண்மாதிரி என்று :roll: - SUNDHAL - 08-26-2005 அப்படி போடுங்க mathana பாத்திங்களா always சிறுமிங்கள விட சிறுவங்க கில்லாடிங்கப்பா.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- SUNDHAL - 08-26-2005 Rasikai Wrote:SUNDHAL Wrote:படத்தில இருக்கிற பொண்னு மாதிரி நீங்க அழகுனு நினைக்கும் போது..நான் ஜஸ்ட் கில்லாடினு நினைக்க கூடாதா? உங்க நினைப்ப விட இது தேவைல.... சொல்லாட்டி என்ன படத்த போட்டிருக்கிறத வைச்சு புரிஞ்சுக்க முடியாதா? ம்ம்ம்;ம கடவுளே ஆசை யார தான் விட்டிச்சு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- RaMa - 08-26-2005 ஐய்யோ ஐய்யோ என்ன புதுக் குழப்பம்? எந்த காலத்தில் இருந்து கொண்டு சிறுவர் சிறுமி பற்றி பேசுகின்றீர்கள்? சிறு வயதில் இருக்கும் போது சிறுவர்கள் கில்லாடி தான். ஆனால் மூளையை பாவிக்க வேண்டிய நேரத்தில்? - SUNDHAL - 08-26-2005 அது வந்து இந்ம பசங்களோட மனச கெடுக்கிறதே பொண்னுங்க தான்.. - Rasikai - 08-26-2005 SUNDHAL Wrote:சொல்லாட்டி என்ன படத்த போட்டிருக்கிறத வைச்சு புரிஞ்சுக்க முடியாதா? ம்ம்ம்;ம கடவுளே ஆசை யார தான் விட்டிச்சு.. <!--emo& அந்த படத்தை போட்டால் நான் அவவை போல என்று அர்த்தம் அல்ல ஏன் அவவின் இரசிகையாக கூட இருக்கலாமே? :roll: - SUNDHAL - 08-26-2005 அதனால முளை இருந்திட்டு freeze ஆகிடும்.. - SUNDHAL - 08-26-2005 இதுக்கு பேர் தான் சமாளிப்பு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சரி உங்களுக்கு supporta உங்க gang members வாரத்துக்kuள்ள(அனி , ஜோ ,ப்ரியசகி) நான் எஸ்கேப்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- RaMa - 08-26-2005 பெண்கள் பையன்களின் மனசை கெடுக்கும் முன் அறிவாளி என்று சொல்ல வருகிறீர்களா? அப்படி என்றால் அந்த அறிவைக் கொண்டு இந்தப் பெண் என் அறிவைக் கெடுக்கப் போகிறாள் எனது மூளை ப்ரிஸ் அகப் போகுது என்று ஸ்கேப் ஆகலாம் தானே??????? - Rasikai - 08-26-2005 Mathana Wrote:பெண்கள் பையன்களின் மனசை கெடுக்கும் முன் அறிவாளி என்று சொல்ல வருகிறீர்களா? அப்படி என்றால் அந்த அறிவைக் கொண்டு இந்தப் பெண் என் அறிவைக் கெடுக்கப் போகிறாள் எனது மூளை ப்ரிஸ் அகப் போகுது என்று ஸ்கேப் ஆகலாம் தானே??????? அப்படி போடுங்க மதனா :wink: - SUNDHAL - 08-26-2005 Mathana Wrote:பெண்கள் பையன்களின் மனசை கெடுக்கும் முன் அறிவாளி என்று சொல்ல வருகிறீர்களா? அப்படி என்றால் அந்த அறிவைக் கொண்டு இந்தப் பெண் என் அறிவைக் கெடுக்கப் போகிறாள் எனது மூளை ப்ரிஸ் அகப் போகுது என்று ஸ்கேப் ஆகலாம் தானே??????? அப்பிடலாம் பாதில விட்டுட்டு எஸ்கேப் ஆகிற மனசு பசங்களுக்க இல்லப்பா யோ யாராச்சும் சப்போர்ட்கு வாங்களன்.. - RaMa - 08-26-2005 நன்றி ரசிகை! எங்கே சுண்டல் சத்தத்தை காணோம்? மன்னிக் வேண்டும் உங்கள் மனதை காயப் படுத்தினால். ஆனால் இந்த ஆண்களே இப்படித் தான். எல்லாவற்றுக்கும் பெண்களை குறை சொல்லவர்கள். மனதை குழப்புவார்கள் பெண்கள் என்பார்கள். ஆனால் பெண்களை தெரிவு செய்யும் போது அழகிற்கு முதல் இடம் கொடுப்பார்கள். குணத்தை பற்றி நினைக்கிறது இல்லை. குணம் இல்லாத பெண் என்ன மூளையை ப்pரிஸ் பண்ணமால் என்ன செய்வாள் - Rasikai - 08-26-2005 SUNDHAL Wrote:அப்பிடலாம் பாதில விட்டுட்டு எஸ்கேப் ஆகிற மனசு பசங்களுக்க இல்லப்பா யோ யாராச்சும் சப்போர்ட்கு வாங்களன்..<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |