![]() |
|
தூறல்......... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: தூறல்......... (/showthread.php?tid=3485) |
தூறல்......... - ப்ரியசகி - 08-31-2005 <img src='http://img113.imageshack.us/img113/4826/oru013zv.jpg' border='0' alt='user posted image'> கறுப்பு நிற மேகங்களுக்கு தான் எத்தனை வெள்ளை மனசு வெறுமையான உள்ளங்களை கூட மெல்ல தளுவி ஆறுதல் சொல்லிட பள்ளி முடிந்து சோர்வாய் வந்த என்னை உற்சாகமாய் வரவேற்றது மழை குடை இருந்தும் நனைய குட்டி ஆசை... உடையில் வீழ்ந்து உடலில் தழுவிய துளிகள் உள்ள சோகங்களையும் அள்ளி செல்ல உருகினேன்... மனிதர்களால் வந்த ஏமாற்றங்களுக்கு மேகங்கள் சொல்லும் ஆறுதல் போல... மெத்தமாய் நனைந்த நான் மெல்லிய பஞ்சு போல் உணர்ந்தேன்.. சிறு வயசு நினைவுகள் கண்ணில் தோன்ற எதிர் கால கனவுகல் நெஞ்சில் ஆட நெஞ்சில் பொத்திய நினைவுகள் மீள மழை துளிகளுக்குள் சொர்க்கம் தேடினேன்... கனவுகள் விரட்ட... எதிர் கால ஏக்கங்கள் வாட்ட... வாழும் என்னை... ஒரு மணி துளி ஆவது... எனை மறக்க வைத்த... மழை துளிகளுக்கு... கண்ணீர் துளிகளோடு.. நன்றி கூறினேன்........ <b>தூறும்.............</b> - Rasikai - 08-31-2005 கவிதை அருமை ப்ரியசகி. அப்படி என்ன சோகம் உங்களுக்கு? மேலும் உங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள் - ப்ரியசகி - 08-31-2005 Rasikai Wrote:கவிதை அருமை ப்ரியசகி. அப்படி என்ன சோகம் உங்களுக்கு? மேலும் உங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள் ஹையோ..சோகம் இல்லை..இது யஸ்ற் ஒரு கவிதை :wink: - Rasikai - 08-31-2005 ப்ரியசகி Wrote:ஹையோ..சோகம் இல்லை..இது யஸ்ற் ஒரு கவிதை :wink: என்னமோ நடக்குது நடக்கட்டுமே :roll: நீங்கள் சொன்னால் சரி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - ப்ரியசகி - 08-31-2005 Rasikai Wrote:ப்ரியசகி Wrote:ஹையோ..சோகம் இல்லை..இது யஸ்ற் ஒரு கவிதை :wink: நிறைய நடக்குது அக்கா..கள்த்தில..என்னால தான் fellow பண்ண முடியல..இவ்ளோ ஸ்பீட் ஆக போறீங்க எல்லாரும்..ஸ்கூல் வேற தொடங்கிற்று..ம்ம்ம்
- Rasikai - 08-31-2005 ப்ரியசகி Wrote:நிறைய நடக்குது அக்கா..கள்த்தில..என்னால தான் fellow பண்ண முடியல..இவ்ளோ ஸ்பீட் ஆக போறீங்க எல்லாரும்..ஸ்கூல் வேற தொடங்கிற்று..ம்ம்ம் சரி சரி கவலை வேண்டாம் தங்கையே. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> எல்லாம் இந்த அக்காக்கு பாடசாலை துடங்காததால் வந்த பிரச்சினை. நீங்கள் கவலைபடாதீர்கள் எல்லம் சும்மா அலட்டல்தான். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> என்றாலும் நீங்கள் கதையை மாத்தீட்டீங்கள் சரி பறவாய் இல்லை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> சரக்கு மலிந்தால் சந்தைக்கு வரும் தானே :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அனிதா - 08-31-2005 கவிதை சூப்ப்ர் நன்னாயிருக்கு.. வாழ்த்துக்கள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 08-31-2005 கவிதையும் கற்பனையும் நல்லாருக்கு - ப்ரியசகி - 08-31-2005 நன்றி அனிதா..அன்ட் மதன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> Rasikai Wrote:ப்ரியசகி Wrote:நிறைய நடக்குது அக்கா..கள்த்தில..என்னால தான் fellow பண்ண முடியல..இவ்ளோ ஸ்பீட் ஆக போறீங்க எல்லாரும்..ஸ்கூல் வேற தொடங்கிற்று..ம்ம்ம் அப்பிடி இல்லக்கா.கதையை மாத்தல..சரக்கும் மலியல.. நான் இன்டைக்கு வந்து வாசிக்க எதுக்கு என்ன எழுதுறதெண்டே தெரியல..அவ்ளோ ஸ்பீட்..அதைதான் சொன்னேன்..சரி என்ன கதைல இருந்தம்..சொல்லுங்கோ தொடருவம் :wink: - Mathan - 08-31-2005 அப்ப இது கற்பனை இல்லையா ரசிகை? அப்படியா ப்ரியசகி? - Rasikai - 08-31-2005 ப்ரியசகி Wrote:அப்பிடி இல்லக்கா.கதையை மாத்தல..சரக்கும் மலியல.. சரி சரி அது ஓண்டும் இல்லை நான் சும்மா உங்களை கிண்டல் பண்ணினன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Rasikai - 08-31-2005 Mathan Wrote:அப்ப இது கற்பனை இல்லையா ரசிகை? அப்படியா ப்ரியசகி? ஆவ் மதன் என்னைக்கேட்டால்? :?: - kuruvikal - 08-31-2005 நல்ல உவமானம் செருகி வடிக்கப்பட்ட அழகு கவிதை...அற்புதமாய் உணர்வைத் தட்டிச் செல்கிறது...! வாழ்த்துக்கள் ப்ரியசகி...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 09-01-2005 நல்லாக இருக்கு கவிதை. வாழ்த்துக்கள் சகி - ப்ரியசகி - 09-01-2005 Rasikai Wrote:ப்ரியசகி Wrote:அப்பிடி இல்லக்கா.கதையை மாத்தல..சரக்கும் மலியல.. சரி அக்கா..ஆனால் இது யஸ்ட் இப்போ நாங்கள் உப்பு, தூள்,புளி விட்டு கத்தரிக்கய் குழம்பு வைக்கிறது..போல..படத்தில இருப்பது, நிறைய கற்பனை, அன்ட் கொஞ்சூண்டு உண்மை...போட்டு ஒரு கவிதை.. :wink: அவ்ளோதான்..நீங்கள் சகி போடுவாவாம் கேட்டா இல்லை எண்டு சொல்லுவாவாம் எண்டு நெக்காதைங்கோ..(இந்த வயசில எனக்கென்ன சோகம் சொல்லுங்கோ) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :wink: போக ப்போக சொலுவீங்க. சகியே... நீ சொன்னது சரியே... எண்டு :wink: - ப்ரியசகி - 09-01-2005 Rasikai Wrote:Mathan Wrote:அப்ப இது கற்பனை இல்லையா ரசிகை? அப்படியா ப்ரியசகி? மதன் உங்கட கேள்வி வித்யாசமா இருக்கே..கற்பனையா எண்டு கேட்கிறீங்களா? இல்லை..கற்பனை இல்லையா எண்டு கெட்கிறீங்களா? :roll: எதுக்கும் பிறகு வந்து பார்க்கிறன்..:wink: - tamilini - 09-01-2005 Quote:கனவுகள் விரட்ட...மழைத்துளிகளுக்காய் தூறிய தூறல் அழகு. ஆமா களம் வந்தா தான் மணிகள் போறது தெரியாமல் போகுமே பிறகென்னவாம் கண்ணீர் ஆஆஅ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 09-01-2005 பிரியசகி கவிதை நல்லா இருக்கு தொடருங்க. வாழ்த்துக்கள். - ப்ரியசகி - 09-01-2005 நன்றி வெண்ணிலா,குருவி அண்ணா அன்ட் குளம் அண்ணா - ப்ரியசகி - 09-01-2005 <b>பூவும்...பூவையும்</b> <img src='http://img168.imageshack.us/img168/2940/meera7jz.jpg' border='0' alt='user posted image'> எங்கே பறிக்கப்படாமலே இருந்து விடுவமோ என்றெண்ணி பூவையவள்... பூவானாளோ..... இல்லை.. எங்கே பறிக்கப்பட்டு விடுவமோ என்றெண்ணி பூவது... பூவையானதோ.... |