![]() |
|
S Lanka gets radars from India - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: பிறமொழி ஆக்கங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=50) +--- Thread: S Lanka gets radars from India (/showthread.php?tid=1736) |
S Lanka gets radars from India - narathar - 12-28-2005 India-Sri Lanka-Defence India has provided Sri Lanka with two indigenously developed military radars on the eve of Sri Lankan President Mahinda Rajapakse's maiden visit. India is the newly elected Sri Lankan president's choice for a first visit abroad. The transfer of the radars, to enable low-level detection of fighter aircraft, marks the resumption of non-lethal military aid after five years. The transfer adheres to the India-Sri Lanka draft defence cooperation agreement that does not encourage Colombo to opt for a military solution to the Tamil issue, a media report said here today. At the same time, it beefs up Sri Lankan defence against any distant possibility of the Liberation Tigers of Tamil Eelam acquiring prowess in air operations. At present, the LTTE owns two micro-light aircraft and is believed to have developed two airstrips in areas under its control. India did provide non-lethal military equipment, including fast patrol crafts, in 2000 following the stepped up activities of the LTTE. But it has generally refrained from providing high-technology supplies ever since it stopped supplying military hardware in the late 1980s. India agreed to supply the radars after Pakistan began taking interest in filling the void in Sri Lankan military supplies. Former external affairs minister Natwar Singh made the formal offer during his visit to Colombo earlier this year as India felt uncomfortable with the idea of having Pakistan-installed surveillance equipment near its shores. Despite the defence agreement being in limbo two years after it was first drafted, the two countries deepened their military-level joint naval exercises earlier this month. The two navies could again meet next month when India hosts a joint exercise for sea forces of neighboring countries. The joint exercise was carried out in the Indian Ocean about 30 kilometers off the coast of Colombo, he added http://www.irna.ir/en/news/view/menu-234/0...83503125432.htm - narathar - 12-28-2005 Lankan Navy attacks fishermen Rameswaram, Dec. 28 (PTI): Sri Lankan Naval personnel have assaulted fishermen from this island and snatched their "prawn catch" worth Rs. 5-lakh, fishermen association sources said today. They said the personnel attacked the fishermen who were catching fish near Kachathivu yesterday after firing in the air. They threw their equipment including nets, batteries,etc into the sea.They also took away their catch,the sources said. The fishermen had ventured into the sea with due permission from the fisheries department, the sources said, and charged that they were attacked when they were very much in Indian waters. The Lankan Navy's attack on fishermen comes after a gap of about one month, the sources added. http://www.hinduonnet.com/thehindu/holnus/...00512281610.htm - கறுணா - 12-28-2005 டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!! <b>"... மட உட வடக் நாய் யட்ட உட்ட நத்த பாஅ அம்மே தாத்தெ ஒக்கம நாய் அப்பிட்ட யண்ட ஓணை பாஅ ..."</b> ஆ! வூ!! வட் அ சாங்!! வட் அ சாங்!!!! நாகரீக சிங்கள மொழியிலுள்ள சாங்கு உது!!! .... காய்! காய்காய்!! காய்!!! உந்த தமிழ்நாட்டு மீனவர்களை, உந்த வாங்கிய இந்திய ராடர்களில் பார்த்துத்தான் சுட்டுருக்க வேணுமென திடமாக நம்புகிறேன்!!!! உந்த ராடர்கள்தான் உவ்வலவு துல்லியமாக காட்டியிருக்க வேண்டும்!!!! இந்திய ரெக்னோலொஜியின் சிறப்பே உதுதான்!!!!!!!!! இருந்து பாருங்கள் நாளைக்கு சந்திரன், நட்சத்திரங்களையும் கண்டுட்டு சத்தப் போடப் போகுது!!!! "இருண்டவனுக்கு மருண்டதெல்லாம் ..." எண்ட மாதிரி, உந்த மோட்டுச் சிங்களவன்களும் வாயை ஆவெண்டு கொண்டு வானத்தை நோக்கிச் சுடப் போறாங்கள்!!!!!!!!! கோதாரி விழப் போகுது!!!!!!!!!! onionkaruna@hotmail.com இதோ அதோ இதோ ..... டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் - sinnakuddy - 12-28-2005 http://www.tribuneindia.com/2005/20051229/main2.htm ஜெயலலிதா கடைசி நேரத்தில் மகிந்தவுடனனான சந்திப்பை ரத்து செய்து விட்டாராம் - rajathiraja - 12-29-2005 தினமலர் செய்தி சென்னை: தமிழகத்தில் விடுதலை புலிகள் ஊடுருவியிருக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாக நாளை (30ம் தேதி) சென்னை வருவதாக இருந்த இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேயின் விஜயம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் அனைத்து இலங்கை அகதிகள் முகாம்களிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். புலிகள் ஊடுருவியிருக்கலாம் என உளவுத் துறை தெரிவித்த தகவல்கள் அடிப்படையில் இந்த அதிரடி சோதனை நடப்பதாகக் கூறப்படுகிறது. ஜனாதிபதி அப்துல் கலாமின் அழைப்பை ஏற்று, இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே, நான்கு நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் டில்லி வந்தார். அதிபரான பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பதால் டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார். இரு நாட்டு உறவுகள், விடுதலை புலிகளுடனான பேச்சுவார்த்தை, வர்த்தக விஷயங்கள், இலங்கையில் சமீபத்தில் நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் குறித்து அவர்கள் விரிவாக ஆலோசித்தனர். இந்தியா கவலை: இலங்கையில் இந்த மாதத்தில் தமிழ் எம்.பி., மற்றும் 45 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். திடீரென ஏற்பட்டுள்ள இந்த வன்முறை தாக்குதல்கள் குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது. இது அந்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் அமைதி முயற்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் எடுத்துக் கூறப்பட்டதாக வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். முகாம்களில் சோதனை: அதிபர் ராஜபக்சே இன்று (29ம் தேதி) கேரளாவில் உள்ள கொச்சி செல்கிறார். பின்னர் இலங்கை செல்லும் வழியில் நாளை 30ம் தேதி அவர் சென்னை வருவதாக கூறப்பட்டது. இதற்காக தமிழகம் முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழகத்தில் இலங்கைத் தமிழர்கள் முகாம்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து வரும் சந்தேகத்துக்கு இடமான நபர்களிடம் "கியூ' பிராஞ்ச் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்கள் இரண்டு நாட்களுக்கு எங்கும் செல்லக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் எட்டு இடங்களில் இலங்கை தமிழர்கள் முகாம்கள் உள்ளன. அங்கு இரண்டாயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் "கியூ' பிராஞ்ச் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சென்னை பயணம் ரத்து: இதற்கிடையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் சென்னை பயணம் ரத்து செய்யப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த தகவலை வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் நவ்தேஜ் சார்னா டில்லியில் நேற்று உறுதி செய்தார். தமிழகத்தில் விடுதலை புலிகள் ஊடுருவி இருக்கலாம். அவர்கள் அதிபர் ராஜபக்சே மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவரது சென்னை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ரத்துக்கான காரணத்தை கூற வந்தேஜ் சார்னா மறுத்து விட்டார். நார்வே கோரிக்கை : இலங்கையில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது குறித்து அமைதிக்கான முயற்சியில் ஈடுபட்டு வரும் நார்வே நாடு கவலை தெரிவித்துள்ளது. இது குறித்து நார்வே வெளியுறவு அமைச்சர் எரிக் சோல்ஹிம் கூறுகையில்," இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் 2002ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி செயல்பட முன்வர வேண்டும்,' என கோரிக்கை விடுத்துள்ளார். க்ட்ட்ப்://ந்ந்ந்.டினமலர்.cஒம்/2005Dஎc29/fப்னெந்ச்2.அச்ப் - Thala - 12-29-2005 பாவம்... விடுதலைப்புலிகள் பட்டம் கட்டி ஈழமக்களை துன்புறுத்துறதே தொழிலாப்போச்சு... அதுக்க வந்தாரை வாளவைக்கும் தமிழகம் எண்ட பேர் வேற... இங்கை இங்கிலாந்திலயும் தமிழர்கள் அதிகம் ஆனால் இலங்கை ஜனாதிபதி வரும்போது இப்பிடி துன்புறுத்திரேல்லை..... பாவம் சனம்..... <b>அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்... </b> அதேமக்களை அன்பாக நடாத்தினால் உண்மையில் விடுதலைப் புலிகள் வந்தால் சொல்லிக் குடுகாமலா போவார்கள்...???? எண்று திருந்துவார்களோ..?? - rajathiraja - 12-29-2005 இங்கே யாரையும் துண்புருத்வதே இல்லை. எனக்கு என் பள்ளி கல்லூரி காலத்தி நிறைய இலஙகை நண்ப்ர்கள் இருந்தார்கள். அவர்கள் அனவரும் தமிழ்நாடில் கல்வி கற்று பின் வெளி நாடு சென்று விட்டனர். - Thala - 12-29-2005 rajathiraja Wrote:இங்கே யாரையும் துண்புருத்வதே இல்லை. எனக்கு என் பள்ளி கல்லூரி காலத்தி நிறைய இலஙகை நண்ப்ர்கள் இருந்தார்கள். அவர்கள் அனவரும் தமிழ்நாடில் கல்வி கற்று பின் வெளி நாடு சென்று விட்டனர். என்னங்கண்ணா இப்பிடிச் சொல்லுறீங்கள்... மேல இருக்கிற செய்தி அப்படித்தானே சொல்கிறது..... சேலம் முகாமில் தேடுதல் அங்கு மக்கள் 2 நாட்களுக்கு வெளியில் செல்லக் கூடாது எண்டு எல்லாம் செய்தி அதைத்தானே சுட்டி நிற்கிறது... உங்கட நாட்டை நம்பி தஞ்சம் கோரிய மக்கள்... தொப்புள் கொடி உறவுகள் எண்டு கடல் கடந்ததுகள் நீங்கள் காப்பாத்துவீர்கள் எண்டுதானே..?? எல்லாத்தையும் விட "கியூ" பிறாஜ்ச் போலீஸின் செயல்கள் தெரிந்ததால் சொல்கிறன்... (லண்டனில இருந்து போய் பாதிக்கப் பட்டிருக்கிறேன்.) - rajathiraja - 12-29-2005 தலை ஒரு முறை தவறு நேர்ந்து விட்டது. அதனால் தான் சில முன்னேற்பாடுகளை செய்யகிறார்கள். அந்த Q Branch போலிசாரும் தமிழ்ர்தானே. பின் ஏன் வருத்தம்? - தூயவன் - 12-29-2005 rajathiraja Wrote:தலை ஒரு முறை தவறு நேர்ந்து விட்டது. அதனால் தான் சில முன்னேற்பாடுகளை செய்யகிறார்கள். அதனால் தான் வருத்தம். வேறு யாரும் செய்தால் கவலைப்பட்த் தேவையில்லை. நாம் உறவுகளே இப்படிச் செய்கின்றார்களே - Thala - 12-29-2005 தூயவன் Wrote:அதனால் தான் வருத்தம். வேறு யாரும் செய்தால் கவலைப்பட்த் தேவையில்லை. நாம் உறவுகளே இப்படிச் செய்கின்றார்களே மண்டபம் அகதிமுகாமுக்கு நண்பன் வந்திருக்கிறான் எண்று பார்க்க போன என்னை... விசாரணை எண்டு SP தியாகராயனும் Q பிராஞ் அதிகாரிகளுமாய் செய்தாங்கப்பா...!! அதில ஒருத்தன் என்னை நீ ஈழத்தமிழனா இல்லை ஈனத்தமிழனா எண்டு கெட்டுக்கொண்டே விட்டான் ஒரு உதை.... ம்ம்ம்... என்ன செய்ய நாங்கள் அவர்கள் நாட்டுக்குப் போனா இதுதான் மரியாதை...... - rajathiraja - 12-29-2005 என்ன செய்வது அங்கு மக்கள் மன ஓட்டமும் அவ்வாறு தான் இருக்கிறது. சில நேரங்களின் வீடு வாடகைக்கு கொடுத்த இந்திய மக்கள் கூட விசாரணைக்கு உட்படுத்த படுகிறார்கள். சில மனிதர்களால் பல பேர்க்கு தொல்லை. சரி தானே? சில உடன் பிறப்புகள் போலி பாஸ் போர்ட் மற்றும் சில போலி டாகுமென்ட் கொடுத்து ஏமாற்றுகிறார்கள். அதனால் திருச்சி பாஸ்போர்ட் அலுவத்தில் பல இடையுறு இந்திய மக்களுக்கு. காலம் மாறும்.வருத்தம் இருபக்கமும் இருக்கிறது. - தூயவன் - 12-29-2005 Thala Wrote:தூயவன் Wrote:அதனால் தான் வருத்தம். வேறு யாரும் செய்தால் கவலைப்பட்த் தேவையில்லை. நாம் உறவுகளே இப்படிச் செய்கின்றார்களே ஒரு உதை தானா? சீ........ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Thala - 12-29-2005 rajathiraja Wrote:என்ன செய்வது அங்கு மக்கள் மன ஓட்டமும் அவ்வாறு தான் இருக்கிறது. சில நேரங்களின் வீடு வாடகைக்கு கொடுத்த இந்திய மக்கள் கூட விசாரணைக்கு உட்படுத்த படுகிறார்கள். சில மனிதர்களால் பல பேர்க்கு தொல்லை. சரி தானே? சில உடன் பிறப்புகள் போலி பாஸ் போர்ட் மற்றும் சில திருச்சியில் ஒரு கொள்ளைச் சம்பவம் நடாந்தது அங்கு லோக்கலில் வரும் பத்திரிகைச் செய்தியை நான் அங்கு போன போது படித்தேன்... அதில் ஒரு கிராமத்தில் இருந்து வங்கிக்கு பனம் கொண்டு வந்தவர்களிடம் பணம் பறிக்கப் பட்டிருந்தது... அந்தப் பத்திரிகையில் கொட்டப்பட்டி அகதிமுகாமில் இருக்கும் விடுதலைப் புலிகளால்தான் களவாடப்பட்டது எண்டு அடித்து சொன்னது செய்தி... எனக்கு அழுவதா சிரிப்பதா எண்டு இருந்தது.... அறிவாளிகள் பஞ்சமான நாடு போல் இல்லை இந்தியா பின் ஏன் இந்த வறட்டு வாதங்கள்... சும்மா பரபரப்பிற்காக மக்களை ஏமாற்ரலாம் எண்டு போட்டிருக்கலாம் ஆனாலும் அச்செய்தியின் உண்மை நிலை விலங்காதவர்களா மக்கள்...?? ஒண்டும் புரிய வில்லை.... - Thala - 12-29-2005 தூயவன் Wrote:ஒரு உதை தானா? சீ........ <!--emo& நம்ம நாடா இருந்திருந்தா அடுத்த நாள் மக்கள் படையில உறுப்பினர் தொகையில ஒண்டு கூடியிருக்கு.... :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- rajathiraja - 12-29-2005 தலை 90 க்கு முன்னால் ஈழ உறவுகளுக்கு இங்கு நலல மறியாதை இருந்தது. அது ஏன் சீர் கெட்டது என்று அனைவருக்கும் தெறிந்த விழயம்.ஆனால் இன்றும் பல ஈழ மக்கள் இந்தியாவில் உள்ளனர்.இன்னும் பலர் தினமும் சுற்றுலா பயண்மாயாக இந்தியா வறுகின்றனர். அவற்கள் எல்லொரும் நல்லபடியாக தான் இங்கே மதிக்க படுகிறார்கள். - தூயவன் - 12-29-2005 rajathiraja Wrote:தலை 90 க்கு முன்னால் ஈழ உறவுகளுக்கு இங்கு நலல மறியாதை இருந்தது. அது ஏன் சீர் கெட்டது என்று அனைவருக்கும் தெறிந்த விழயம்.ஆனால் இன்றும் பல ஈழ மக்கள் இந்தியாவில் உள்ளனர்.இன்னும் பலர் தினமும் சுற்றுலா பயண்மாயாக இந்தியா வறுகின்றனர். அவற்கள் எல்லொரும் நல்லபடியாக தான் இங்கே மதிக்க படுகிறார்கள். ஆனால் இந்தியா மீது எமக்கு 87ம் ஆண்டு வரை மரியாதை இருந்தது. அது ஏன் சீர்கெட்டது என்று இந்திய உறவுகளுக்குத் தெரியும். ஈழத்திலும் இந்திய உறவுகள் இருக்கின்றார்கள். சமாதான காலப்பகுதியில் யாழ்பாணத்திலும், வன்னியிலும் உடுப்பு விக்கின்றார்கள்? (வேறு இடம் கிடைக்காமல்) - Luckyluke - 12-29-2005 ஈழம் மலர்ந்தால் தாய் தமிழனுக்கு மகிழ்ச்சி தான் என்பதை ஏன் தான் தொப்புள் கொடி உறவுகள் உணர மறுக்கின்றனரோ என்று தெரியவில்லை...... - Thala - 12-29-2005 rajathiraja Wrote:தலை 90 க்கு முன்னால் ஈழ உறவுகளுக்கு இங்கு நலல மறியாதை இருந்தது. அது ஏன் சீர் கெட்டது என்று அனைவருக்கும் தெறிந்த விழயம்.ஆனால் இன்றும் பல ஈழ மக்கள் இந்தியாவில் உள்ளனர்.இன்னும் பலர் தினமும் சுற்றுலா பயண்மாயாக இந்தியா வறுகின்றனர். அவற்கள் எல்லொரும் நல்லபடியாக தான் இங்கே மதிக்க படுகிறார்கள். அது முற்று முழுதான் உண்மை இல்லையுங்கோ..... அங்கு எம்மக்கள் வியாபார நிலையங்கள் எல்லாம் வைத்திர்க்கிறார்கள் உண்மைதான்.. மக்களும் ஒரு சிலர் அன்பாகவும் உள்ளனர்... ஆனால் போலீஸ் விசாரணை விடயத்தில் அங்கு மக்கள் சுமூகமாய் இல்லை... முகாமில் இருந்து வெளியில் வர வேண்டுமானால் அவர் வந்து பொலீசில் லஞ்சம் கொடுத்து பதிய வேண்டும் பின்னர் அவர்கள் வீடுகளுக்கு போலீஸ் விசாரணைக்கு அடிக்கடி வர எண்டு பல பிரச்சினைகள்.... அதோடு ஒருவன் இந்தியதமிழ் பேசக் கற்காவிடின் அவனதுபாடு அதோகதிதான்... சாதாரனமாய் கொடுப்பதைவிட 10 மடங்கு லஞ்சம் எண்ட ரீதீல இருக்கு மரியாதை.... எதாவது சந்தேகம் எண்டால் நேரடியாக செங்கல்ப் பட்டுத்தான்... தேவையா..??? - rajathiraja - 12-29-2005 ஐயா !! இங்கு சன் தொலைகாட்சி ஒரு செய்தி சொல்லும். ஜெயா தொலைகாட்சி வேறு ஒரு செய்தி சொல்லும். அதே மாதிரி ஒவொரு தினசரியும் ஒரு செய்தி சொல்லும். இதை எல்லாம் மக்கள் உணர்ந்து பல நாள்கள் ஆகி விட்டன. மக்கள் எந்த செய்தி சரி எது தவறு என்று சரியாக புரிந்து கொள்வர். தாங்கல் சொன்ன செய்தி பாதி சரி பாதி தவறு.அதாவது கொட்டபட்டு அகதி முகாமில் உள்ள சிலர் லோக்கல் திருடர்களோடு சேர்ந்து கொள்ளை அடிப்பது உண்டு. மீண்டும் சொல்கிரேன் சிலர் மட்டும். மக்களை பயமுருத்த வெளியே சில இயக்கதினறோடு தொடர்பு படுத்தி பெசுவார்கள்.இது கண்டிக்கத்க்கதே. |