Yarl Forum

Full Version: இராணுவம் யாழ் தொழில் நுட்பக் கல்லூருக்குள் நுழைந்து மாணவர்
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
கூலுக்கு ஏன் இராணுவம் சுவரொட்டி ஒட்டுது எண்டு எல்லாருக்கும் விளங்கினாச் சரி....


SLA soldiers attack students inside Jaffna Technical College

[March 24, 2006 07:59 GMT]
Sri Lanka Army troopers Friday morning entered the grounds of Jaffna Technical College and beat the students who were paying tribute to Annai Poopathy. Soldiers attacked the Student Union Leader of the Technical College Mr. Suganthan and 15 fellow students including 8 female students. Sri Lankan soldiers, who entered into the grounds in a Buffel Armoured vehicle, removed the Thamileelam national flag, hoisted in the school grounds and smashed the photograph of Annai Poopathy, windows of the college building, and the motorbikes parked inside the college ground. Tension prevails in Jaffna where students were organising protests against the attack. Full story >>
http://www.tamilnet.com/
<b>சிங்கள இனவெறி பிடித்த ராணுவத்தின் யாழ் பல்கலை மாணவர்கள் மீதான தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கின்றோம்.</b>


:evil: :evil: :evil:
இணைப்புக்கு நன்றி அங்கிள்

அது விளங்கினாலும் கல்வி முன்னேற்றம் முக்கியம் எண்டுவினமே அங்கிள் ஏனெண்டா கூலை விட வேற அறிவாளிகளே தமிழீழத்தில இல்லை எண்டு வேற சாதிப்பினம்