Yarl Forum

Full Version: 12 SLN troopers killed in Claymore attack in Trincomalee
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
12 SLN troopers killed in Claymore attack in Trincomalee

[TamilNet, April 11, 2006 07:23 GMT]
At least 12 Sri Lanka Navy (SLN) troopers were killed in a Claymore attack near Thampalakamam on 9th Mile Post on Trincomalee - Kanthalay Road around 1:50 p.m. Tuesday, according to military sources in Colombo. Eight SLN personnel were seriously wounded in the Claymore attack that targeted an SLN convoy.
Further details are not available at the moment.
எனி சர்வதேச சமுகம் கண்டன அறிக்கைய் விடுவான்கள்
Bloodshed Ahead Of Talks
Updated: 10:11, Tuesday April 11, 2006

Two British citizens have been injured and 12 Sri Lankans killed in a mine blast on the island.

The attack has been blamed on Tamil Tiger rebels.

No more details have been released about the Britons.

A vehicle carrying the sailors was attacked near the northeastern port of Trincomalee.

"There are 12 dead and eight injured," a navy spokesman said. "It was a claymore attack."

The armed forces have also blamed the rebels for a similar attack in northern Sri Lanka on Monday that killed seven.

Government leaders and rebels are due to meet next week for talks in Switzerland.


http://www.sky.com/skynews/article/0,,3020...9,00.html?f=rss
சிங்களவர் கொண்ற போது அமத்திவாசிச்ச கண்காணிப்பு குழு இனி நீட்டி முளங்கும்.... அமெரிக்கா மேலும் கீழும் பாயும்... ஆனால் நடப்பது சரியாக நடக்கும்...!
Vaanampaadi Wrote:Bloodshed Ahead Of Talks
Updated: 10:11, Tuesday April 11, 2006

Two British citizens have been injured and 12 Sri Lankans killed in a mine blast on the island.http://www.sky.com/skynews/article/0,,30200-13518379,00.html?f=rss

அந்த இருவரும் தாக்கப்பட்ட தெடர் அணியில் இருந்த இராணுவ வாகனம் மோதியே காயமடைந்துள்ளனர்.... யாராவது தமிழரின் வாகனம் எண்று நினைத்து வேண்டுமெண்றே இராணுவத்தினர் மோதி இருக்கலாம்...!
சிங்கள இனவாதிகள் வாலைச் சுருட்டிக் கொண்டு பேச்சுவார்த்தையை தொடர்கிறதுக்கான களநிலமைகளை உருவாக்கும் மட்டும் சர்வதேச சமூகம் கண்டும் காணதும் போலை இருக்கும். கருணாவும் தாங்களும் சேர்ந்து புடுங்குவம் எண்ட கனவுகளை விட்டுட்டு களயதார்த்தத்தை உணர்த்திற coercive force கொடுக்க சர்வதேச சமூகத்தின் tacit approval எப்பவும் இருக்கும். கிட்டடியிலை நடந்ததுகளுக்கு பொங்கி எழும் மக்கள் படை உரிமை கோரவில்லை எல்லோ Confusedmile2:
செவ்வாய் 11-04-2006 06:46 மணி தமிழீழம் [நிருபர் சிறீதரன்]

<b>மனிதநேய பணியாளர்கள் உயிரிழந்தையிட்டு வேதனையடைகிறோம் - பொங்கியெழும் மக்கள் படை</b>
மிருசுவில் பகுதியில் இராணுவத்தினர் மீது எம்மால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது எதிர்பாராத விதமாக கியூடெக் நிறுவனத்தின் மனிதநேய பணியாளர்கள் இருவர் சிக்குண்டு உயிரிழந்தையிட்டு நாம் மிகுந்த வேதனையடைகின்றோம் என பொங்கியெழும் மக்கள் படை தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் நேற்று திங்கட்கிழமை மாலை இது தொடர்பில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை வருமாறு.....


பொங்கியெழும் மக்கள் படை,
யாழ். மாவட்டம்,
10.04.2006.

அன்பார்ந்த தமிழீழ உறவுகளே!

மனிதநேயப் பணியாளர்களின் சாவிற்கு வருந்துகின்றோம்.

இன்று மாலை யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் இராணுவத்தினர் மீது எம்மால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது எதிர்பாராத விதமாக கியூடெக் நிறுவனத்தின் மனிதநேய பணியாளர்கள் இருவர் சிக்குண்டு உயிரிழந்தையிட்டு நாம் மிகுந்த வேதனையடைகின்றோம்.

இவர்களுக்கு எமது அஞ்சலியை தெரிவிப்பதோடு, இறந்தவர்களுடைய குடும்பங்களுக்கு பொங்கியெழும் மக்கள் படை சார்பாக எமது அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம். தவிர்க்க முடியாத சூழலினால் ஏற்பட்ட இழப்பிற்காக வருந்துகின்றோம்.

எமது தாயக நிலத்தில் ஆக்கிரமித்து நிற்கும் சிறிலங்கா இராணுவ முகாங்களுக்கும் அருகில் இருப்பதையோ அல்லது அவர்களுடைய வாகனங்களுக்கும் அருகாகச் செல்வதையோ முற்றிலும் தவிர்த்துக் கொள்ளுமாறு நாம் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழ் பேசும் உறவுகள் எமது தாயகப் பூமியில் எங்கு தாக்குதலுக்கு உள்ளானாலும், கொல்லப்பட்டாலும் அதற்கு பொங்கியெழும் மக்கள் படை தனது பதிலடியை கொடுத்தே தீரும்.

துணை இராணுவக் குழுக்களின் ஆயுதங்களைக் களைகின்றோம் அவர்களை முடக்குகின்றோம் ஜெனீவாவில் வாக்குறுதியளித்த இலங்கை இனவாத அரசாங்கம், இன்று தனது புலனாய்வு அமைப்பு மற்றும் இராணுவ இயந்திரத்தை வைத்து இந்த ஆயுதக் குழுக்களை பாதுகாத்து வைப்பதோடு மட்டக்களப்பில் துணை இராணுவக் குழுக்கள் தமது அலுவலகத்தை வெளிப்படையாகவே திறப்பதற்கு சகல வழிகளையும் செய்து கொடுத்துள்ள இந்த அரசாங்கத்திடமிருந்து நாம் நீதியையும், நியாயத்தையும் எதிர்பார்ப்பது முட்டாள் தனமாது.

வரும் நாட்களில் இராணுவத்தினராலோ அவர்களது புலனாய்வு அமைப்பினராலோ அன்றி துணை இராணுவக் குழுக்களாலோ எமது மக்கள் தாக்கப்படுவார்கள் ஆனால் எங்கள் வழியில் சென்று நாம் தொடர்ந்து பதிலடி கொடுப்போம், எமது தாக்குதல்களை தீவிரமாக தொடுப்போம்.
<b>
பொங்கியெழும் மக்கள் படை
யாழ். மாவட்டம்.</b>

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
<b>Top cease-fire monitor to question rebel leader about deadly mine blast: spokeswoman</b>
http://news.aol.com/topnews/articles?id=n2...411035409990007
<b>Norfolk pair hurt in terror blast</b>



11 April 2006 15:45

A mother and daughter from Norfolk are reported to have been injured in a terror attack in Sri Lanka.

It is thought that a bus carrying navy personnel hit a mine planted by Tamil Tiger rebels in the north east of the country.

The Britons, who were tourists, are thought to have been in another vehicle nearby.

The Associated Press news agency reported that the injured pair were a mother and daughter from East Harling, Norfolk. They have been transferred to Colombo in a Sri Lankan air force helicopter.

The attack killed 12 sailors and injured a further eight.

http://new.edp24.co.uk/content/News/story....3A46%3A11%3A623
எனி எல்லோரும் கண்டன அறிக்கைகள் விடுவினம்
சரி மவுனமாக இருந்த சர்வதேசம், இராணுவம் இறந்தவுடன் தொடங்கிவிடுவார்கள். பயங்கரவாதம் என்று கூக்குரலிடுவதற்கு.
<b>Norway condemns latest violence in Sri Lanka</b>
[TamilNet, April 11, 2006 15:52 GMT]

The Norwegian Foreign Ministry, in a press statement issued on Tuesday condemned the latest acts of violence in Sri Lanka. Noting the heavy loss of life in Tuesday's Claymore attack in Trincomalee, the statement said that the assassination of the prominent Tamil civil society representative in Trincomalee, Mr V. Vigneswaran, and other serious incidents are adding to the vortex of violence that could eventually create a situation similar to that in December 2005 and January this year.
Full text of the press release issued by the Norwegian Foreign Ministry follows:

Norway condemns the latest acts of violence in Sri Lanka

The Government of Norway condemns, in the strongest possible terms, the latest acts of violence in Sri Lanka.

The media report heavy loss of life in a new Claymore mine attack today. This is the third such attack in the last three days in which people have been killed or seriously injured.

These attacks must be seen against the backdrop of other serious acts of violence during the last few days. The assassination of a prominent Tamil civil society representative in Trincomalee, Mr V. Vigneswaran, and other serious incidents are adding to the vortex of violence that could eventually create a situation similar to that in December 2005 and January this year.

“ I strongly urge the two parties to meet in Geneva on 19-21 April as planned”, says Norwegian Minister for International Development Erik Solheim. “This meeting will provide an opportunity for finding ways to implement the Ceasefire agreement and the promises the parties gave in their previous meeting”.



http://www.tamilnet.com/art.html?catid=13&artid=17737
<b>திருகோணமலை அருகே கிளேமோர் தாக்குதலில் 11 பேர் பலி</b>

இலங்கையின் கிழக்கே திருகோணமலை அருகே தம்பலகாமம் 98ம் கட்டைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடந்த ஒரு கிளேமோர் கண்ணிவெடித் தாக்குதலில் குறைந்தது 10 கடற்படையினர் மற்றும் ஒரு ஓட்டுனர் ஆகியோர் பலியாகியுள்ளனர், மேலும் இரு சிவிலியன்கள் உட்பட 11 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இடம்பெற்ற பகுதி வழியாக காரில் சென்றுகொண்டிருந்த இரண்டு பிரிட்டிஷ் பிரஜைகளும் இந்தச் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.

இலங்கைக் கடற்படையினர் ஒரு வாகனத் தொடரணியில் திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் இந்த 98ம் கட்டைப் பகுதிய்ல் கிளேமோர் குண்டுத் தாக்குதல் நடந்ததாக அங்கிருந்து எமக்குக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



இறந்தவர்களின் உடல்களையும், காயமடைந்தவர்களையும், இராணுவ ஹெலிகாப்டர் மூலம் , கந்தளாய் மற்றும் அநுராதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதாக இராணுவத்துக்காகப் பேசவல்ல அதிகாரியான, பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஜெனீவா நகரில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த இரண்டாவது சுற்றுப் பேச்சு வார்த்தைகள் எதிர்வரும் 19ம் தேதி நடக்க உள்ள நிலையில் இந்தத் தாக்குதல் வருகிறது.

- BBC