Yarl Forum

Full Version: Karuna Defection - Wickremasinghe's Ploy” - UNP Stalwart
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
“Karuna Defection - Wickremasinghe's Ploy” - UNP Stalwart

[TamilNet, November 07, 2005 10:04 GMT]
A United National Party (UNP) stalwart, Mr. Naveen Dissanayake, has said that it would not be necessary for Sri Lanka’s Military to fight the Tigers. "American and Indian forces will fight the LTTE if Liberation Tigers' leader Pirapaharan opts to wage a war," Naveen Dissanayake told the audience at an Election propaganda meeting, Thursday, at Ginigathena in the upcountry district of Nuwara Eliya, a Tamil daily, Uthayan, quoted in its headline story, Monday. Mr. Dissanayake has also claimed that a situation was created to make the renegade LTTE commander Karuna to get dissatisfied with his leadership during the period covering his trips to Europe, the paper said.
According to the paper report, Dissanayake has claimed that Karuna had the full backing of Wickremasinghe before he set out on his diversion. "This is why Mr. Pirapaharan was unable to wage another war," the UNP stalwart told the audience.

Dissanayake also referred to Mr. Wickremasinghe's meetings with the US President, George W. Bush, and Mrs. Sonia Gandhi, the president of the Indian National Congress (Congress Party), and said that Wickremasinghe has made the necessary groundwork to conduct the war with the LTTE, if the latter opts for one..

"There will be no need for Sri Lankan forces to do the fighting," he further said.

The meeting was organised by the Nuwara Eliya district organiser of the UNP, Mr. K. K. Piyadasa. Mrs. Hema Premadasa, the wife of the late Sri Lankan president and former UNP leader Mr. R. Premadasa , UNP parliamentarian Bandula Gunawardene, and Mr. Vijeyakumar, the General Secretary of the Upcountry People’s Front were present at the meeting, the paper said.

The UNP parliamentarian Naveen Dissanayake is the son of late Gamini Dissanayake.


source, TamilNet,

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=16275
நாரதர் இப்படி ஒரு செய்தியை போட்டதன் உள்நோக்கம் என்ன?

மகிந்தா விட்டை காசு வேணடிக் கொண்டு போடுறீங்கள் போல கிடக்கு.

ரணில் காலத்திலதான் மக்கள் கொஞ்சமாவது நிம்மதியா பொருளாதார தடைகள் போக்குவரத்துத் தடைகள் இல்லாம சந்தோசமா இருந்ததுகள். அந்த நல்ல மனுசனை பற்றி இப்படி எழுதுறீங்களே.
எனக்கு மகிந்தர் மட்டும் காசு தரேல்ல சீனா, ரஸ்யா எல்லாம் தருகுது.கொன்ச்சம் கொன்சமா உண்மைகள் வெளியால வரும்தானே.சிந்திக்கச் சொல்லுபவன் முட்டாள், கனவுலகில மிதக்க விட்டு போதை ஏற்றுபவன் அறிவாழி.

:wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
narathar Wrote:எனக்கு மகிந்தர் மட்டும் காசு தரேல்ல சீனா, ரஸ்யா எல்லாம் தருகுது.கொன்ச்சம் கொன்சமா உண்மைகள் வெளியால வரும்தானே.சிந்திக்கச் சொல்லுபவன் முட்டாள், கனவுலகில மிதக்க விட்டு போதை ஏற்றுபவன் அறிவாழி.

:wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ரஸ்யா சீனாக்கரனுங்கவே IMF க்காரனிட்டை பிச்சை எடுத்துக்கிட்டிருக்கான்................................................................ நாரத சுவாமி அதுக்குள்ளை உங்களுக்கும் காசு கொடுக்க கட்டுப்படி ஆகுமுங்களா.......... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இது உதயனில் உள்ளதுதானே!

ரணிலின் உருவாக்கமே கருணா குழு
ஐ.தே.கட்சி எம்.பி. நவீன் பெருமிதம்
பிரபா போருக்குத் தயாரானால் எதிர்க்க
அமெ. இந்தியப் படைகள் ஏற்பாடாம்


புலிகளிடமிருந்து கருணா குழு பிரிந்து தனியாக உருவாக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணிலே காரணம் என்ற பெருமிதத்தோடு கூறுகின்றார் அக்கட்சியின் நுவ ரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திஸநாயக்க.
பேச்சு முயற்சிகளை விடுத்து யுத்தம் ஒன்றுக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் முற் படுவாரானால் அவரது புலிப்படையோடு இலங்கைப் படைகள் மோதவேண்டிய தேவையில்லை. அதற்கு இந்தியஇ அமெரிக்கப் படைகளை ஒழுங்கு செய்து வைத்திருக் கிறார் ரணில் விக்கிரமசிங்க என்றும் அவர் கூறினார்.
கடந்த வியாழனன்று கினிகத்தேனையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நுவரெலியா மாவட்டத்தின் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப் பினர் நவீன் திஸநாயக்க உரையாற்றினார்.
ஐக்கிய தேசியக்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு திரட்டுவதற்காக இந்தக் கூட்டம் நடைபெற்றது. அங்கு உரையாற்றுகையில் நவீன் திஸநாயக்க மேலும் கூறியதாவது:
இந்நாட்டில் சமாதானத்தை உருவாக்கும் முயற்சியாக மூன்றாம் தரப்பான நோர்வே யின் அனுசரணையுடன் வெளிநாடுகளில் சிலமுறை அமைதிப் பேச்சுகளை நடத்தினார்கள்.
அப்பொழுது கருணாவை இச்சமாதானப் பேச்சுக்கு வெளிநாடுகளுக்குச் செல்ல அனு மதித்தது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு. அதன் மூலம் அவர் வெளியுலக அனுபவத்தைப் பெற்றார்.
நாடு திரும்பிய கருணா தமிழர் விடு தலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிர பாகரன் அந்த இயக்கத்தை தவறாக இயக் கிக்கொண்டிருக்கிறார்என்பதை இந்த அறிவு
மூலம் உணர்ந்து கொண்டார். அதன் காரணமாகக் கருணா இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடன் தான் தனியாகக் குழுவை அமைத் துப் புலிகளுக்கு எதிராகச் செயலாற்றச் சென்றார். அந்த அடிப்படை காரணமாகத்தான் பிரபாகரன் யுத்தத்தை மீண்டும் ஆரம்பிக்க முடியாமலிருக்கிறார். இவ்வாறு அமைந்த துக்குக் காரணமே ரணில் விக்கிரமசிங்கதான்.
இந்த நிலைமைகளையும் மீறி யுத்தம் ஒன்றைப் பிரபாகரன் ஆரம்பித்தால் அந்த யுத்ததிற்கு எங்கள் இராணுவத்தை நாம் அனுப்ப வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக இந்திய இராணுவமும் அமெரிக்கா இராணுவமும்தான் அத்தகைய யுத்தத்தில் ஈடுபடும்.
இதற்கான அடிப்படை ஒப்பந்தப் பேச் சுக்களை ரணில் விக்கிரமசிங்கஇ இந்திய நாட்டின் காங்கிரஸ் கட்சியின் தலைவி திரு மதி சோனியா காந்தியுடனும் அமெரிக்க நாட்டுத் தலைவர் ஜோர்ஜ் புஷ்ஷுடனும் நடத்தியுள்ளார். என்றார் நவீன் திஸநாயக்க.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பி னர்களான பந்துல குணவர்த்தனஇ கே. கே. பியதாஸஇ முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸவின் துணைவியார் திருமதி பிரேமதாஸா மற்றும் மலையக மக்கள் முன்னணி செய லாளர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண் டார்கள்.
இக்கூட்டத்தை மஸ்கெலியத் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் கே.கே. பியதாஸ ஏற்பாடு செய்திருந்தார்.

உதயன் நாளேட்டிலிருந்து! நன்றி உதயன்நாளிதழ்.