Yarl Forum

Full Version: அமெரிக்காவின் பொருளாதாரம், ஏற்றுமதி இறக்குமதிக்கு...
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
அமெரிக்காவின் பொருளாதாரம், ஏற்றுமதி இறக்குமதிக்கு இடையிலான இடைவெளி குறைகிறது.
http://quote.bloomberg.com/apps/news?pid=1...1h48&refer=home

சீனாவிலிருந்து இறக்குமதி குறைகிறது என்று ஆனந்தப்பட முடியாது ஏனென்றால் நுகர்வேரின் தேவைகள் (consumer demand) செலவளிக்கக்கூடிய திறன் (spending power)கூடவே குறையும் இக்கட்டான நிலையில் அமெரிக்காவின் பொருளாதாரம்.