நினைவு கூரல்

1977 இனப்படுகொலை
தமிழருக்கு எதிரான இனப்படுகொலையில் 400ற்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். பத்தாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் படுகாயப்படுத்தப்பட்டார்கள்.

1999.08.15 அன்று கொக்குளாய் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டேறா பீரங்கிக் கலத்தினை மூழ்கடித்து கடற்கரும்புலிகள்  லெப்.கேணல் நீதியப்பன் மேஜர் அந்தமான் ஆகியோர் வீரச்சாவைத் தழுவினர்

காலம்: 
Sunday, 1 April, 2018 (All day)
நாடுகள்: