- அமெரிக்க தூதுவர் எரிக் மேயர் – வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் சந்திப்பு
- இலங்கையின் நவீன தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு சீனா கைகொடுக்கும் – சீனத் தூதுவர்
- யாழ். சிறைச்சாலையில் இருந்து பிணையில் வந்தவர் திடீர் மரணம் ; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
- மேலும் கால அவகாசம் கோரிய பொலிஸார் ; மீண்டும் மண்டைதீவு புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு!
- கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே முறுகலை ஏற்படுத்தும் முயற்சிகளைத் தடுக்க வேண்டும் – களுவாஞ்சிகுடி வர்த்தக சங்கத் தலைவர்
- இலங்கையின் நீண்டகால விநியோகஸ்த்தர் நிலையைத் தரமுயர்த்தியது ஃபிட்ச் ரேட்டிங்ஸ்
- கல்முனை வைத்தியசாலை பணிப்பாளருக்கு எதிரான சமூக வலைத்தளப் பிரசாரங்கள் ; மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல்
- பிரிட்டனில் சிறுநீரக தானம் வேண்டி பேஸ்புக்கில் பதிவிட்ட தாய்க்கு கிடைத்த 'பரிசு'
- சீனா தனது ராணுவ விதிகளில் செய்துள்ள புதிய மாற்றம்: போருக்கான ஆயத்தமா?!
- ஹவுத்திகள் முன்னேற்றம்: இறுதி நேரத்தில் தாக்குதலை இரத்து செய்த ட்ரம்ப்!
- நியூயோர்க் சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!
- சீன ஜனாதிபதி இந்த வாரம் அமெரிக்காவுக்கு பயணம்!
- சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரி கைது
- டயானா மறைந்த பிறகு சார்லஸ் தொலைபேசியில் கூறியது என்ன? டயானா சகோதரர் பிபிசிக்கு பேட்டி
- கேரள ஆற்றில் சில நிமிடங்களில் நீர்மட்டம் உயர 'நீலகிரி கனமழையே' காரணமா? மழையே பெய்யாத பகுதியில் வெள்ளம் - 6 பேர் பலி
- கூடலூர்: புலியை பிடிக்க வரவழைக்கப்பட்ட 4 கும்கி யானைகள் என்ன செய்தன?
- “டாஸ்மாக்கில் விற்பது என்ன புனிதத் தீர்த்தமா? - கள்ளுக்கான தடையை தவெக அரசு நீக்க மறுப்பது கொடுஞ்செயல்” - சீமான் காட்டம்
- சிறுமிகள் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு: 'ஜெம்' வீரமணி கைது
- சென்னையில் மாணவர் பலி: உண்ணிக் காய்ச்சல் அறிகுறி, சிகிச்சை, தற்காப்பு வழிகள்
- முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த கே. அண்ணாமலை!
- தமிழ்நாட்டில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க புதிய கட்டுப்பாடு என்ன?
- கனடாவில் விமான பயிற்சியில் இரு தமிழ் மாணவர்கள் உயிரிழப்பு
- ஐரோப்பாவுக்குள் Air France இல் பயணிப்பவர்களுக்கான அறிவித்தல்.
- TMU மருத்துவப் பள்ளிக்கு மத்திய அரசிடமிருந்து 25 மில்லியன் டாலர் நிதி உதவி கிடைத்துள்ளது
- ஸ்டெல்லாண்டிஸ், பிராம்ப்டன் ஆலையை கவச வாகன நிறுவனத்திற்கு விற்கத் திட்டமிட்டுள்ளது.
- உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு கனேடிய சுகாதார அமைச்சரின் செய்தி
- போர்த்துகீசிய-கனேடிய சமூகத்தினர் வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னத்தைத் திறந்து வைக்க உள்ளனர்
- நோர்வேயின் புதிய போக்குவரத்து துறை அமைச்சராக தமிழர்.
- DNA Origin of Srilanka Sinhalese
- இரண்டு ஆண்டுகளில் மாற்றப்படாத சின்னச்சின்ன விசயங்கள் - நிலாந்தன்
- விடுதலைப் புலிகள் அமைப்பை அரசியல் ரீதியாகவும் கட்டமைப்பு ரீதியாகவும் உடைத்தது நான்தான் - ரணில்
- கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பேரணி உணர்த்துவது? நிலாந்தன்!
- துவங்கிவிட்டதா த.வெ.க ஆட்சியில் தமிழ்நாட்டின் இருண்ட காலம்? தடுத்து மீட்குமா தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்கள்? - ராஜன் குறை
- பொறுப்புக் கூறாமை ? - நிலாந்தன்
- ஐநா கூட்டத்துொடர் காலத்தில் கைது செய்யப்பட்ட நாமல்! நிலாந்தன்!
- தசை சிதைவு நோய்(Muscular Dystrophy): அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சைகள்
- எச்.ஐ.வி.க்கு எதிராக இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட பெண் - அவரது உடலில் என்ன நடந்தது?
- 'சேற்றில் விளையாடினால் உடல் ஆரோக்கியம் மேம்படும்' - பெற்றோரை வியக்க வைக்கும் புதிய ஆய்வு
- காபி, தேநீரை சூடாக குடித்தால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தா? எச்சரிக்கும் புதிய ஆய்வு
- 'பெண் வயிற்றுக்குள் 13 பேனா, 5 கரண்டி, ஒரு மெழுகுவர்த்தி..' - வெளியே எடுத்த மருத்துவர் கூறியது என்ன?
- மாரடைப்பின்போது நெஞ்சில் மட்டுமல்ல வேறு எங்கெல்லாம் வலி ஏற்படும்? 8 கேள்வி - பதில்கள்
- உங்கள் சிறுநீரகம் சுகமா?
- புலம்பெயர் தமிழர்கள் வடக்கை அழிக்கிறார்களா?!!
- “புதிய அடையாளம் கிடைத்துள்ளது” - பேரிடர் மீட்புப் பணியில் ஈடுபடும் திருநங்கைகள்
- மாறிவரும் சமூகத்தின் முகம் - சாயம் வெளுத்துவிட்டது!
- பேரிங் கடலில் 15 வயது சிறுவனின் நம்பிக்கை
- தமிழ் ஈழம் எனக்கு வேண்டாம் கேட்கவும் மாட்டேன், சிங்கள மக்கள் தான் எனக்கு வேண்டும் - மகிந்தவின் அனுராதபுர கூட்டத்தில் அர்ச்சுனா.
- சர்வதேச எழுத்தறிவு தினம் இன்று: இலங்கையில் எழுத்தறிவு விகிதம் 97.4% ஆக உயர்வு!
- 'அதீத செல்போன் பயன்பாட்டால் கை, கால்கள் செயலிழக்கும் அபாயம்' - மருத்துவர் கூறுவது என்ன?
- கி.மு. 3ஆம் நூற்றாண்டில் ஒரு குச்சியை வைத்து பூமியை அளந்த கிரேக்க அறிஞர் - எப்படிச் செய்தார்?
- விண்வெளியில் ஆயுதத்தை நிலைநிறுத்திய அமெரிக்கா!
- சாட்ஜிபிடி 80ஸ் ட்ரெண்ட் படங்களும், சூழலியல் தாக்கமும் - ஓர் அலர்ட் பார்வை
- “சிங்க நெபுலா”வின் புதிய தோற்றத்தை வெளியிட்டது நாசா
- 'நம்ப முடியாத உற்சாகமான தருணம்' - கரும்பொருளின் முதல் தடயத்தை நெருங்கியதாக கூறும் விஞ்ஞானிகள்
- இஸ்ரோவின் EOS-05 செயற்கைக்கோள் 4ஆம் திகதி விண்ணில் ஏவப்படுகிறது
- நாசாவின் அதிநவீன ‘நான்சி கிரேஸ் ரோமன்’ விண்வெளித் தொலைநோக்கி வெற்றிகரமாக ஏவப்பட்டது
- அனிருத், சாய் அபயங்கர்… ஜென் ஸீயைப் புரிந்துகொள்வது எப்படி?
- டிப்ஸ் கொடுப்பதா… அல்லது டிப்ஸ் கேட்கப்படுகிறதா?
- போலி அறிவியலிடம் அடிபணியக் கூடாது!
- வயது அதிகரிப்பதற்காக அவசரப்பட்டு திருமணம் செய்யக் கூடாது: சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா கருத்து!
- உங்கள் குடும்பம் எப்படி?
- கைபேசிச் செயலிகளின் கைதியாக உள்ள ஒரு காலத்தில் வேலைக்கு ஆள் பிடிப்பது? - நிலாந்தன்
- ஆண்களை விட பெண்கள் அதிக காலம் வாழ்வது ஏன்?
- இங்கிலாந்து எதிர் இலங்கை சர்வதேச ரி20, ஒருநாள் கிரிக்கெட் தொடர்
- 20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஜப்பானில் இன்று ஆரம்பம்!
- மகளிர் ரி20 ஆசிய கிண்ண இறுதிப் போட்டி: இலங்கையை வீழ்த்தி சம்பியனான இந்தியா
- உலக தடகள அல்டிமேட் சாம்பியன்ஷிப்' தங்கம் வென்றார் ருமேஷ் தரங்க
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி
- பிக் மேட்ச் போட்டிகளில் மதுபானம், போதைப்பொருட்களுக்கு முற்றாகத் தடை
- பாகிஸ்தான் அணியில் 7 வீரர்கள், தலைமைப் பயிற்சியாளர் திடீர் நீக்கம் - தொடருக்கு நடுவே நடவடிக்கை ஏன்?
- நல்லூர் திருவிழா கடைகள் இத்தனை லட்சங்களா? | வியாபாரிகளிடம் நேரடியாக கேட்டோம்.
- விநாயகர் சதுர்த்தி / Vinayagar Chaturthi
- உமா மகேஸ்வரன் கொலை.... நெதர்லாந்து பொலிசாரிடம் சிக்கிய துப்பாக்கி! - யோ கர்ணன்
- அலங்காரக் கந்தனுக்கு / To The Adorned Kanthan
- கிழக்கில் 350 முஸ்லிம்கள் பொலிஸாரினால் கைது | பழைய செய்தி ஆவணக்காப்பிற்காய்
- வெள்ளி மணிகளின் ஓசை / நல்லூர்
- The Sound of the Silver Bells / Nallur
- ஒருதலை ராகம் - நினைவுகள்
- மண்டாடி: விமர்சனம் - சூரியின் ‘விறுவிறு’ ஸ்போர்ட்ஸ் ட்ரீட்மென்ட் எப்படி?
- ‘Hi’ விமர்சனம்: கவின் - நயன்தாராவின் மனதை வருடும் காதல் கதை எப்படி?
- "பெண்கள் என்ன ஆடை அணிய வேண்டும் என்று சொல்வதை எப்போது நிறுத்தப் போகிறோம்?"- கிருத்தி சனோன்
- பிரபல இசைக்கலைஞர் டோலி பார்ட்டன் காலமானார்!
- தமிழ்நாட்டில் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியிடுவது நிறுத்தம்
- பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி மறைவு
Images
Blog Entries
Upcoming Events
-
- 0 comments
-
விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்,வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கரின் வீரவணக்க நாள் இன்றாகும்.
விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்,வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கரின் வீரவணக்க நாள் இன்றாகும்.
- 0 comments
-
ஈழநாதன் நினைவு தினம்
யாழ் கள உறுப்பினர் ஈழநாதனின் நினைவு தினம்
- 0 comments
-
குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின்வீரவணக்க நாள் இன்று
சிறீலங்கா – இந்திய ஒப்பந்தம் மூலம் தமிழ் மக்களிற்கு நன்மைகள் கிட்டும், இந்தியா எமக்கு ஒரு வழியைக்காட்டும் என நம்பியிருந்த மக்களிற்கு மாறாக துன்பங்களையும் துயரங்களையுமே சிறீலங்கா அரசும், இந்திய அரசபடைகளும் சுமத்தின. 1987ம் ஆண்டு ஒக்டோபர் 3ம் நாள் தமிழீழக் கடற்பரப்பிலே நிராயுத பாணிகளாக எதிர்கால எண்ணக் கனவுகளுடன் லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகள் படகில் பயணித்தனர். அன்று விடுதலைப் போராட்டம் முனைப்பு பெற்றிருந்த காலத்தில் மிகத்திறமையான படகோட்டிகள், ஆழ்கடலோடிகளாகச் செயற்பட்டவர்கள் இவர்கள்.
சிறீலங்கா இராணுவத்தின் ஆதரவோடு தமிழீழக் கடற்பரப்பில் வைத்து இந்தியப் படைகளால் கைதுசெய்யப்பட்டனர். 1987ம் ஆண்டு ஒக்ரோபர் 3ம் நாள் இவர்களைக் கைதுசெய்து பலாலி இராணுவ முகாமிற்கு கொண்டுசென்று விசாரணகள் நடாத்திவிட்டு, பின் கொழும்பு கொண்டுசென்று அதன் மூலம் ஒரு சதி நாடகத்தை அரங்கேற்றலாம் என எண்ணி சிறீலங்கா பேரினவாத அரசு திட்டம் தீட்டியது. பலாலி இராணுவ முகாமில் பன்னிருவேங்கைகளும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்ட சிறீலங்கா அரசபடைகள் எதுவித பலனையும் அடையவில்லை.
தமிழர்களின் காவலர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் உயிர் நாடியாகவும் இருந்த இவர்களைக் கைதுசெய்வதன் மூலம் தமிழ் மக்களையும் விடுதலைப் போராட்டத்தையும் அழித்துவிட எண்ணி பல சதிகளைச் செய்தனர். சிறையிலும் எதுவித தளர்வுகளும் இன்றி தமிழர்களின் உரிமைக்காகவே வாதாடினார்கள். இரண்டு நாட்கள் பலாலி இராணுவ முகாமில் தடுத்துவைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு அது நடைபெறும் சமநேரத்தில் விடுதலைப் புலிகள் அவர்களை மீட்டுவிட முடியும் என்ற நம்பிக்கையில் இந்தியப் படைகளுடன் பேச்சுவார்த்தையும் நடாத்திப் பார்த்தனர்.
அதுவும் பயனற்றுப் போய்விட்டது. குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளையும் கொழும்பு சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல அரசு திட்டமிட்டிருந்தது. 1987ம் ஆண்டு ஒக்ரோபர் 5ம் நாள், தமிழ் மக்கள் மீதும் தாயக மண்மீதும், தலைவர் மீதும் கொண்ட பற்றினால் அங்கு நின்ற இராணுவத்துடன் தங்களால் இயன்றவரை அவர்களுடன் மோதி இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வீர மரபினைக்காக்க சயனைட் அருந்தி பன்னிரு வேங்கைகளும் அந்த மண்ணில் தங்கள் உயிர்களை அர்ப்பணித்தனர்.
அன்றைய நாட்களில் அச்சம்பவம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழீழ மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனாலும், விடுதலைப் போராட்டம் இன்னும் வீச்சுடன் முன்னகர்ந்தது. தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் போரிடும் வல்லமையை தூண்டியது. பலாலி இராணுவ முகாமில் வைத்து சயனைட் உட்கொண்டு வீரச்சாவடைந்த லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் மற்றும் ரகு, நளன், ஆனந்தக்குமார், மிரேஸ், அன்பழகன், றெஜினோல்ட், தவக்குமார், கரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் வித்துடல்களும் யாழ்ப்பாணம் வடமராட்சி தீருவிலிற்கு எடுத்துவரப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் போராளிகள் முன்னிலையில் தீயில் சங்கமமாகின.இன்று அங்கு அந்தப் பன்னிருவேங்கைகள் நினைவான நினைவுச் சதுக்கம் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்களப் படைகளால் சிதைக்கப்பட்டாலும், அவர்களின் நினைவுகள் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டே உள்ளன. இந்த திட்டமிட்ட சிறிலங்கா அரசின் சதி நடந்தேறி 29 ஆண்டுகள் நிறைவடைகின்றன.ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் ஆறாத வடுவாகவே அந்தச் சம்பவம் உள்ளது.
- 0 comments
-
தாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை அன்ரன் உட்பட்ட ஆறு மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.
1987.10.10 தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைக்கப்போகும் அந்த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆணிவேர் ஆளப்பதிந்து கொண்டிருந்த எமது போராட்டத்தை அழித்துவிடும் நோக்குடன் தமிழீழத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் போராளிகளைத் தேடி, இருள் கிழித்து உலாவத் தொடங்கியது. எல்லா இடங்களிலும் எம்மவரின் விழிகள் பகை வரவை எதிர்பார்த்தபடி காத்திருந்தன.அப்போது நேரம் 1.15. கோப்பாய் கிறேசரடியில் நின்ற மகளிர் அணி வீதியில் போய்வரும் ஊர்திகள் யாருடையவை என அவதானித்தவாறு தாக்குதலுக்குத் தயாராக நிற்க, அதில் ஒருவராக தனது ஆ16 ஐ அணைத்துப்பிடித்தபடி மாலதியும் நிற்கின்றார். வானம் கரிய இருளைச் சொரிந்து கொண்டிருக்க, குவியல் குவியலாகச் சிந்திக்கிடந்தன நடசத்திரப் பூக்கள். இடையிடையே வீதியால் போய்வரும் ஊர்திகளின் ஒளிகள் வானத்தை நோக்கி நீண்ட ஒளிக் கோடுகளை வரைய, ஒவ்வொன்றையும் அவதானித்தபடி நிற்கிறார் மாலதி.அப்பால் கைதடி நோக்கி விரிந்திருந்த வெளிகளினூடாக ஊடுருவிய கண்கள், இப்பால் கோப்பாய்ச் சந்தி கடந்து மிக வேகமாக வந்து கொண்டிருந்த ஊர்தியை நோக்கித் திரும்பின. மிக அண்மையில் வந்து விட்ட ஊர்தியிலிருந்து குதித்த இராணுவம் இவர்களிருந்த பகுதி நோக்கிச் சுடத்தொடங்கியது. அந்த இடத்தில் இந்திய இராணுவத்தை நோக்கிச் சுழன்ற முதலாவது சுடகலனும் மாலதியினுடையதுதான். கோப்பாய்- கைதடி வெளியில் எழுந்த சூட்டுச் சத்தங்கள் எங்கள் சரித்திரத்தில் புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கின. சண்டை கடுமையாகத்தான் நடந்தது. சீறும் ரவைகளின் ஒலியும், அவற்றின் ஒளிர்வும் தாக்குதலின் கடுமையைப் பறைசாற்றின. மாலதி இராணுவத்தினருக்கு மிக அண்மையில் நின்று தாக்குதலைச் செய்து கொண்டிருந்தார். திடீரெனக் காலில் காயமுற்ற மாலதியின் குரல் வேட்டொலிகளையும் மீறி ஒலித்தது. “நான் காயப்பட்டிட்டன். என்ர ஆயுதத்தைப் பிடியுங்கோ. என்ர ஆயதத்தைக் கொண்டு போய் அண்ணையிட்டைக் குடுங்கோ” காயமுற்ற பின்னும் சுட்டுக் கொண்டிருந்தவர் இராணுவம் அதிகமாக நிற்பதைப் புரிந்து கொண்டார். தான் வீரச் சாவடைந்தாலுங்கூட, தான் நேசித்த ஆயுதம் எதிரியிடம் விடுபட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில், தன்னைப் பார்க்காமல் ஆயுதத்தைக் கொண்டு போகும் படி கூஈpக் கொண்டிருந்தார். அவரை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்ற வேகத்துடன் ஊர்ந்து சென்ற விஜியிடம், “என்ர ஆயுதம் பத்திரம். என்னை விட்டிட்டு ஆயதத்தைக் கொண்டுபோ” எனச் சொல்லி ஆயதத்தைக் கொடுத்தவர், கழுத்திலிருந்த நஞ்சையருந்தி மண்ணை முத்தமிட்டார்.
- 0 comments
Member Statistics
- 10549 Total Members
- 4735 Most Online
-
Jay-Arumugam Newest Member ·
Forum Statistics
- Total Topics 281.7k
- Total Posts 1.7m