சிறிலங்காவில் யானைக் கணக்கு எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். போன வாரம் கண்டி தலதா மாளிகையில் தலையாரி யானையாக பல வருடங்கள் இருந்த ராஜா எனும் கொம்பன் யானை எழுபது வயதில் மூப்புக் காரணமாக மரணமடைந்தது....
இலங்கையில் காணப்படும் யானைகளைப் பற்றிய விளக்கங்களைத் தரும் ஜஸ்ரினின் பதிவு. யானைகளைப் பற்றிய தகவல்களோடு மாத்திரம் நில்லாமல் அவற்றின் பாதுகாப்பைப் பற்றி விழிப்புணர்வைத் தரும் ஆக்கம்.