பிரதான செய்திகள்

புதிய வருடத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் - இரா.சம்பந்தன்

தமிழரின் பிரச்சினைக்கு 2015 இல் கெளரவமான - நிரந்தரமான தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் மக்களும் நாமும் இருக்கின்றோம்.
பதிவு

நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ள கூட்டமைப்பிற்கு மைத்திரி நன்றி தெரிவித்தார்

மைத்திரி இனப்பிரச்சினை பற்றியோ தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சினைகள் பற்றியோ எதனையும் குறிப்பிடாது வடக்கினை கடந்து சென்றுள்ளார்.
குளோபல் தமிழ் நியூஸ்

வடக்கில் தனக்கு 35 வீத வாக்குகள் கிடைக்குமாம் – மகிந்தவின் நம்பிக்கை

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறும் என்று தனக்கு முன்னரே தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதினப்பலகை

மைத்திரியை ஆதரித்ததன் மூலம் தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பு மீண்டும் துரோகம் செய்கிறது - கோத்தபாய

இருதரப்புக்கும் இடையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை வெளியிடப்பட்டால் சிங்கள மக்களின் வாக்குகளை இழக்க நேரிடும் என எதிரணி அஞ்சுகிறதா?
Malarum

பான் கீ மூன் மீது பாய்கிறது சிறிலங்கா அரசாங்கம்

சிறிலங்காவில் அதிபர் தேர்தல் அமைதியாகவும், நம்பகமாகவும் தேர்தல் நடத்தப்படும் என்று தாம் எதிர்பார்ப்பதாக, ஐநா பொதுச்செயலர் பான் கீ மூன் தெரிவித்திருந்தார்
புதினப்பலகை

தபால் மூல வாக்கெடுப்பில் கடுமையான தேர்தல் விதிமுறை மீறல்கள்

வாக்கெடுப்பு நடைபெற்ற நேற்று, அரச தனியார் ஊடகங்களில் ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்டது
உதயன்

ஒரு வருடகாலத்திற்குள் புதிய அரசியலமைப்பு - ராஜ­ப­க்ஷவின் தேர்தல் விஞ்­ஞா­ப­னம்

மக்­களின் எண்­ணங்­களை பிர­தி­ப­லிக்­கின்ற புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை ஒரு வருட காலத்­துக்குள் நிறை­வேற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்பேன்.
வீரகேசரி

கூட்டமைப்பு புதிய அரசியல் கலாசாரத்துக்கு அடித்தளமிட வேண்டும்! - பஸில்

தெற்கு மக்களுக்கு நல்லிணக்க சமிக்ஞையைக் காட்ட வடக்கு மக்களுக்கு இந்த ஜனாதிபதித் தேர்தல் அருமையானதொரு வாய்ப்பாகும்.
Malarum

விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - பான் கீ மூன்

சர்வதேச விசாரணைகளுக்கு ஒருபோதும் அனுமதியளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குளோபல் தமிழ் நியூஸ்

இன்றும் நாளையும் தபால் மூல வாக்களிப்பு!

அஞ்சல்மூலம் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் அரசாங்க அலுவலகத்தில் காலை 7 மணிமுதல் மாலை 4 மணிக்குள்ளாக தமது அஞ்சல் வாக்கினை செலுத்த முடியும்.
செய்தி