அறிவியல்

இணையக் குறியீடுகள்

yarl.com, என்று எழுது போது யாழ் இணையத்திற்கான இணைப்பு இங்கு உருவாக்கப்படுகின்றது. இங்கு yarl.com, மஞ்சள் நிறத்தினால் காண்பிக்கப்பட்ட பகுதி இணையப்பக்கத்தின் முகவரியினைக் கொண்டுள்ளது. பச்சை நிறத்தினால் காண்பிக்கப்பட்ட பகுதி இணையத்தின் பெயரினைக் கொண்டுள்ளது. அத்துடன் , என்று இங்கு மூடப்பட்டுள்ளதைக் கவனத்தில் கொள்ளுங்கள். உதாரணம் Browserல் பார்க்கக்கூடியதாக உள்ளது yarl.com yarl.com (இது ஒரு linkகாக அமைகின்றது)

மின்கிருமி (வைரஸ்)

கணணி வைரஸ்கள் இன்றைய கணணி உலகத்தில் மிகப்பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. தினசரி புதுப்புது வைரசுகளும் அவை ஒவ்வொன்றின் செயற்பாடுகளும் வேறுவேறானதாக உள்ளது. இன்றைய இணையப்பாவனையின் வளர்ச்சியும் இவ்வைரஸ்களை மிக வேகமாக உலகின் அனைத்துப்பகுதிகளுக்கும் பரவுவதற்கு வழிசெய்துள்ளது.

இணையப்பக்கம் தயாரித்தல்

இந்தக் கட்டுரையை பொழுது போக்காகவே எழுதுகிறேன். இதை எழுதுவதற்கு முன் பல கேள்விகளுக்கு எனக்கு நானே பதில் சொல்ல வேண்டியவனாய் இருக்கிறேன். முதலில் கணனி பற்றிய கலைச் சொற்கள். நான் இங்கு இன்ரனெற் பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள் கூட புரிந்து கொள்ளும் வகையில் எழுத விரும்புகிறேன். இதில் சர்வதேச கலைச் சொற்களையா? ஆங்கிலச் சொற்களையா? அல்லது தமிழ்க் கலைச்சொற்களையா? எதைப் பயன்படுத்துவது. நிச்சயமாகத் தமிழ்க் கட்டுரை ஒன்றிற்குத் தமிழ்ச் சொற்களையே பயன்படுத்த வேண்டும். ஆனால் இங்கு பிரச்சினை அதுவல்ல.