கவிதை

இன்னல் அழியுது

01/01/1999
ஈழத்தரை மீதினில் 
இனவாதப் பேய்களின் 
இன்னல்கள் எத்தனை? 
 
சித்தம் கலங்குதே 
நித்தம் நடுங்குதே. 
 

தாய்மனமும் சேய்மனமும்

06/11/1999
சிறகிருக்கிறது 
என்னைப் பறக்க விடு 
என்பது பிள்ளை மனம். 
 
சிறு பிள்ளை நீ 
என் இறகுக்குள் ஒளிந்து கொள் 
என்பது பெற்ற மனம். 

வர்ணிக்கத் தோன்றுதே...

01/05/2002
பதின் எட்டு வயது 
பவனி வரும் அழகு 
பதில் கூறும் கண்கள் 
பனி மூடும் கூந்தல் 
 
செரிப் பழம் உதடு 
சிரிப்பது மின் தகடு 

புயலடித்துச் சாய்ந்த மரம் - காற்று

22/04/2002
அல்லும் பகலும் மரங்களுடன் செல்லம் கொஞ்சும் தென்றல்தான் 
சில சமயங்களில்புயலாகி மரங்களையே சாய்த்து விடுகிறது. 
அந்த மரங்களையும் வயதான் பெண்களையும் ஒப்பிட்டு எனக்குள் ஒரு சிந்தனை ஓடியது. 

அவள். - மே தினத்தை ஒட்டி எழுதப்பட்ட கவிதை

01/01/1993
உழைப்பென்றால் 
ஊதியம் உண்டு உயர்வுண்டு 
குறிப்பிட்ட மணிநேர வேலை உண்டு. 
களைப்புண்டு. 
வார  இறுதி இரண்டு நாள் ஓய்வுண்டு. 

களிக்கும் மனங்களே கசியுங்கள் - ஆனையிறவு வெற்றிக்குப் பின்

24/03/2002
உப்பளக் காற்றிலே 
உயிரைக் கலைய விட்ட 
எங்கள் பிள்ளைகளின் 
குருதி வெள்ளத்தில் 
ஏற்றி வைத்த 
வெற்றிக் கொடியை 
பற்றி