இணையக் குறியீடுகள்

yarl.com, என்று எழுது போது யாழ் இணையத்திற்கான இணைப்பு இங்கு உருவாக்கப்படுகின்றது. இங்கு yarl.com, மஞ்சள் நிறத்தினால் காண்பிக்கப்பட்ட பகுதி இணையப்பக்கத்தின் முகவரியினைக் கொண்டுள்ளது. பச்சை நிறத்தினால் காண்பிக்கப்பட்ட பகுதி இணையத்தின் பெயரினைக் கொண்டுள்ளது. அத்துடன் , என்று இங்கு மூடப்பட்டுள்ளதைக் கவனத்தில் கொள்ளுங்கள். உதாரணம் Browserல் பார்க்கக்கூடியதாக உள்ளது yarl.com yarl.com (இது ஒரு linkகாக அமைகின்றது)

தடித்த எழுத்தில் எழுத்துக்களைக் காண்பிப்பதற்கு இக்குறியீடு பயன்படுகின்றது. தடித்த எழுத்தில் வரவேண்டிய பகுதியை அடுத்து இந்தக் குறியீடு எனும் குறியீட்டால் மூடப்படல் வேண்டும்.உதாரணம் Browserல் பார்க்கக்கூடியதாக உள்ளது Example Example தடித்த எழுத்தினைப் பெறுவதற்கு என்பதற்கு ப்பதிலாக என்னும் குறியீட்டினையும் பாவிக்கலாம். இது மூடிவிடப்படல் வேண்டும்உதாரணம் Browserல் பார்க்கக்கூடியதாக உள்ளது ExampleExample இரண்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் எழுதப்படும் விடயங்களே இணையத்தில் காண்பிக்கப்படுகின்றது. ஆதலால் விடயங்கள் இதற்கிடையில் எழுதப்படல் வேண்டும். சில விடயங்கள் இங்கு கொடுக்கப்படுவதில்லை. உதாரணமாக javascript. இது தொடர்பாக பின்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம். அடுத்த வரியில் தொடங்குவதற்கு இக்குறியீடு பாவிக்கப்படுகின்றது. இதன் முடிவில் மூடப்படுவதில்லை. உதாரணம் Browserல் பார்க்கக்கூடியதாக உள்ளது Example1 Example2 Example3 Example1 Example2 Example3 இது நடுவில் தொடங்குவதற்குப் பாவிக்கப்படுகின்றது. இக்குறியீட்டினை என இறுதியில் மூடிவிடல் வேண்டும். இது எழுத்துக்கும் மட்டுமல்லாது படங்களுக்கும், Table ற்கும் பாவிக்கலாம் உதாரணம் Browserல் பார்க்கக்கூடியதாக உள்ளது Example Example இக் குறியீடு மூலம் விரும்பும் எழுத்துக்களைக் கொண்டு இணையப்பக்கத்தினை உருவாக்கலாம். ஆனால் நீங்கள் உருவாக்கும் இணையப்பக்கத்தினை பார்வையிடுபவர்களின் கணணியில் இந்த எழுத்துக்கள் (நீங்கள் பாவிக்கும் எழுத்துக்கள்) கட்டாயம் இருத்தல் வேண்டும். இல்லாத பட்டத்தில் நீங்கள் ஆங்கிலம் தவிர்ந்த வேறு எழுத்துக்கள் பாவித்திருப்பின் அவர்களால் ஆங்கில எழுத்துக்களையே பார்க்க முடியும். அதே போன்று இதனுடனேயே எழுத்தின் அளவினையும், நிறத்தினையும் எழுதிவிடலாம். இதை என்று இறுதியில் மூடி விட வேண்டும். விளக்கமாக உதாரணங்கள் மூலம் பார்ப்போம். உதாரணம் Browserல் பார்க்கக்கூடியதாக உள்ளது Example Example Example Example Example Example cjhuzk; உதாரணம் இதேபோன்று ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்களையும் நீங்கள் கொடுக்கலாம். உதாரணம் Browserல் பார்க்கக்கூடியதாக உள்ளது உதாரணம் உதாரணம் இங்கு இதனைப் பார்வையிடுபவரிடம் பாமினி எனும் எழுத்துரு இல்லாது தமிழ்வெப் எனும் எழுத்துரு இருந்தால் இவர் தமிழ்வெப் எழுத்துரு மூலம் தளத்தினைப் பார்வையிட முடியும். இதை விட எழுதப்படும் எழுத்துக்களின் நிறங்களிற்கும் குறியீடுகள் பாவிக்கப்படுகின்றது. இங்கு #FF0000 என்பதன் அர்த்தம் சிவப்பு என்பதாகும். உதாரணம் Browserல் பார்க்கக்கூடியதாக உள்ளது உதாரணம் உதாரணம் தடித்த எழுத்திற்கு அல்லது எனும் குறியீடுகள் பாவிக்கப்படுகின்றதுஉதாரணம் Browserல் பார்க்கக்கூடியதாக உள்ளது ExampleExample Example Example சாய்ந்த எழுத்திற்கு என்னும் குறியீடு கொடுக்கப்படுகின்றது. உதாரணம் Browserல் பார்க்கக்கூடியதாக உள்ளது உதாரணம் உதாரணம் நிறங்களும் அதற்கான குறியீடுகளும்#FFFFFF #FFFFCC #FFFF99 #FFFF66 #FFFF33 #FFFF00 #FFCCFF #FFCCCC #FFCC99 #FFCC66 #FFCC33 #FFCC00 #FF99FF #FF99CC #FF9999 #FF9966 #FF9933 #FF9900 #FF66FF #FF66CC #FF6699 #FF6666 #FF6633 #FF6600 #FF33FF #FF33CC #FF3399 #FF3366 #FF3333 #FF3300 #FF00FF #FF00CC #FF0099 #FF0066 #FF0033 #FF0000 #CCFFFF #CCFFCC #CCFF99 #CCFF66 #CCFF33 #CCFF00 #CCCCFF #CCCCCC #CCCC99 #CCCC66 #CCCC33 #CCCC00 #CC99FF #CC99CC #CC9999 #CC9966 #CC9933 #CC9900 #CC66FF #CC66CC #CC6699 #CC6666 #CC6633 #CC6600 #CC33FF #CC33CC #CC3399 #CC3366 #CC3333 #CC3300 #CC00FF #CC00CC #CC0099 #CC0066 #CC0033 #CC0000 #99FFFF #99FFCC #99FF99 #99FF66 #99FF33 #99FF00 #99CCFF #99CCCC #99CC99 #99CC66 #99CC33 #99CC00 #9999FF #9999CC #999999 #999966 #999933 #999900 #9966FF #9966CC #996699 #996666 #996633 #996600 #9933FF #9933CC #993399 #993366 #993333 #993300 #9900FF #9900CC #990099 #990066 #990033 #990000 #66FFFF #66FFCC #66FF99 #66FF66 #66FF33 #66FF00 #66CCFF #66CCCC #66CC99 #66CC66 #66CC33 #66CC00 #6699FF #6699CC #669999 #669966 #669933 #669900 #6666FF #6666CC #666699 #666666 #666633 #666600 #6633FF #6633CC #663399 #663366 #663333 #663300 #6600FF #6600CC #660099 #660066 #660033 #660000 #33FFFF #33FFCC #33FF99 #33FF66 #33FF33 #33FF00 #33CCFF #33CCCC #33CC99 #33CC66 #33CC33 #33CC00 #3399FF #3399CC #339999 #339966 #339933 #339900 #3366FF #3366CC #336699 #336666 #336633 #336600 #3333FF #3333CC #333399 #333366 #333333 #333300 #3300FF #3300CC #330099 #330066 #330033 #330000 #00FFFF #00FFCC #00FF99 #00FF66 #00FF33 #00FF00 #00CCFF #00CCCC #00CC99 #00CC66 #00CC33 #00CC00 #0099FF #0099CC #009999 #009966 #009933 #009900 #0066FF #0066CC #006699 #006666 #006633 #006600 #0033FF #0033CC #003399 #003366 #003333 #003300 #0000FF #0000CC #000099 #000066 #000033 #000000 எழுத்தின் அளவிற்கு பின்வரும் முறைகளையும் பாவிக்கமுடியும். இவைகள் பெரிய அளவில் பாவிப்பதில்லை எனினும் தலைப்புகட்கு இவற்றினைப் பாவிக்கலாம். உதாரணம் Browserல் பார்க்கக்கூடியதாக உள்ளது

 

&nbp;

Heading 1

Heading 1

Heading 2

Heading 2

Heading 3

Heading 3

Heading 4

Heading 4

Heading 5

Heading 5

Heading 6

Heading 6   


   கிடையான ஒரு கோட்டினை உருவாக்க


எனும் குறியீடு பாவிக்கப்படுகின்றது. இது என்று மூடப்படுவதில்லை. இதனையும் பல வழிகளில் பாவிக்க முடியும். பின்வரும் உதாரணங்களைப் பார்க்க. உதாரணம் Browserல் பார்க்கக்கூடியதாக உள்ளது


   --------------------------------------------------------------------------------  


--------------------------------------------------------------------------------    


--------------------------------------------------------------------------------   இக்குறியிடு அடுத்த பந்தியில் தொடங்குவதற்குப் பாவிக்கப்படுகின்றது. ஏற்கனவே முன்பு பார்த்த அடுத்த வரியிலும், அடுத்த பந்தியிலும் தொடங்குவதற்குப் பாவிக்கப்படுகின்றது. அது தவிர இக் குறியீட்டினைக் கொண்டு பந்தியின் அமைவிடயங்களை (வலம், இடம் அல்லது நடு) என தெரிவு செய்யலாம். உதாரணம் Browserல் பார்க்கக்கூடியதாக உள்ளது

தமிழீழம் எமது தாயகம் தமிழீழம் எமது தாயகம்  

தமிழீழம் எமது தாயகம் தமிழீழம் எமது தாயகம்  

தமிழீழம் எமது தாயகம் தமிழீழம் எமது தாயகம்

Test1

Test1

Test 2

Test 2

Column 1 Column 2

Column 1 Column 2 இங்கே உள்ள script மூலம் இணைய் குறியீடுகளை மிக விரைவாக உருவாக்கலாம்