கருத்துக் களம் பற்றி

கருத்துக் களம் பற்றிய குறிப்புகள்...

.......

விரும்பியவர்கள் யாழ் உறுப்பினராக இணைந்து கொண்டு கருத்துக் களத்தில் எழுதலாம்.

இந்த படிவத்தினை நிரப்பி புதிய அங்கத்தவராகப் பதிந்து கொள்ளலாம். புதிய உறுப்பினருக்கு எல்லாப் பகுதிகளிலும் எழுத் அனுமதி இல்லை. முதலில் யாழ் அரிச்சுவடிப் பகுதியில் புதிய தலைப்பொன்றைத் திறந்து தங்களை அறிமுகப் படுத்தலாம். அல்லது வேறு புதிய உறுப்பினர்களின் தலைப்பின்கீழ் சில கருத்துக்களைப் பதியலாம். பின்னர் ஏனைய பகுதிகளுக்கு அனுமதி வழங்கப்படும்.

யாழ் உறுப்பினர் கருத்துக்கள விதிகளுக்கு  உட்பட்டே கருத்துக்களையோ தலைப்புக்களையோ பதிய வேண்டும்.

கருத்துக்களத்தில் எப்படித் தமிழில் எழுதல், படங்களை இணைத்தல், பெயர் மாற்றங்கள் போன்ற உதவிக் குறிப்புகளைக் கவனிக்கவும்......