நினைவு கூரல்

14.11.2005 அன்று அரசியற்பணிக்காக படையினரின் வல்வளைப்பில் உள்ள அக்கரைப்பற்றிற்குச் சென்றவேளை ஒட்டுக்குழுவினர் நடாத்திய தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் முகிலன்(சுரேஸ்) அவர்களின்  நினைவு நாள் இன்றாகும்.

லெப்.கேணல் முகிலன் அவர்களுடன் வெள்ளை என்ற போராளியும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். - இணைப்பு

காலம்: 
Wednesday, 14 November, 2018 (All day)
நாடுகள்: