அவளை இன்று பெண் பார்க்க வந்திருந்தார்கள். அவள் புலம்பெயர் நாடொன்றில் வாழ்பவள். அழகானவள். தாய் தந்தை சொல்லை தட்டாதவள். நவநாகரீக உடைகள் அணிவது அவளுக்கு பிடிக்காது. தமிழ் கலாச்சாரப்படி வாழ்பவள் என்று...
காதலித்து மணம் முடிப்பதை ஏற்காதவர்கள் இன்னும் இருக்கும் எமது சமூகத்தில் திருமணப் பேச்சுக்களினூடாகத் தெரிய வரும் ஆண்கள் மீது பெண் கொள்ளும் விருப்பங்களைக் கொண்டு புனையப்பட்ட கதை பண்பாட்டில் உள்ள ஓட்டைகளை வெளியே காட்ட முனைகின்றது.