Chatbox
  பரீட்சார்த்தம்
  • வாலி  30 Aug 05:31
   இந்தக் கலியாணம் என்னையும் ஜஸ்டின் அண்ணரையும் உறவினராக்கி விட்டுள்ளது
  • வாலி  30 Aug 05:31
  • alvayan  30 Aug 12:40
   தெருத்திருவிழா...தேர்தல் பிரச்சார களம்
  • வல்வை சகாறா  30 Aug 12:53
   இது இப்பதானா தெரியும் பிரச்சாரக்களமாகப் பயன்படுத்த தமிழர்களின் உத்திகளை மற்றவர்கள் இந்த விடயத்தில் இடிக்க முடியாது.... அதனால்த்தான் இந்நிகழ்வுக்குப் போகவில்லை
  • Sabesh  30 Aug 13:12
   நல்ல காலம் நாங்கள் போகவில்லை. ஏனோ, ஆரம்பதில் இருந்து போகவேண்டும் போன்ற மனசு இருக்கவில்லை.
  • வல்வை சகாறா  30 Aug 13:21
   ஆதாயம் இல்லாமல் இங்கு யாரும் எதையும் முன்னெடுப்பதில்லை அத்தகைய மனநிலை இங்குள்ளவர்களுக்குக் கிடையாது
  • Sabesh  30 Aug 13:25
   உண்மைதான் போல இருக்கு....இதுவரைக்கும் எந்த நிகழ்சிகளுக்கும் போகவில்லை எனபதை தக்கவைத்துக் கொள்கிறேன்
  • நந்தன்  30 Aug 14:01
  • வாலி  30 Aug 17:09
   ஒரு மாதிரி நித்திரையாலை எழும்பியாச்சு
  • வாலி  30 Aug 17:57
   வெளில போகலாம் எண்டால் உடம்பெல்லாம் அடிச்சு முறிச்ச மாதிரி இருக்கு
  • நிழலி  30 Aug 20:45
   மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லு
  • tharsan1985  30 Aug 20:58
   🍻
  • Nathamuni  30 Aug 21:01
   தம்பி, அண்னைக்கு ஒரு குவாட்டர், அப்படியே இங்கின ஒன்னும்.... ஆங், அண்னை கிட்ட துட்ட வாங்குப்பா...
  • நிழலி  30 Aug 21:08
   உடம்பெல்லாம் அடிச்சு முறிச்சு போட்ட மாதிரி இருக்கு என்று சொன்ன வாலிக்குத்தான் ஒரு குவார்ட்டர் ஓடர் பண்ணினேன்
  • tharsan1985  30 Aug 21:12
   குவாடர் இதிலா அனிப்பி இருக்கு :
  • tharsan1985  30 Aug 21:13
  • வாலி  30 Aug 21:59
   இதுவரை மதுவைத் தொட்டதில்லை. இனித் தொட்டு வீட்டில ஏன் பிரச்சினையை உருவாக்குவான்!
  • வாலி  30 Aug 22:00
   பெண்கள் ஆண்டியாகும் 30 வயசுக்கு பிற்பட்ட காலத்தில் அவர்களோடு காலந்தள்ளுதல் அரிது!
  • வாலி  30 Aug 22:02
   அதுக்கே 2 குவாட்டர் அடிக்கலாம் போலை, அதனால் தான் அநேகர் 1/2 கட்டிங் அடிக்கிறார்களோ தெரியலை
  • Dandanakka  31 Aug 00:14
   பெண்கள் ஆண்டியாகும் போதுதான் ஆண்களும் ஆண்டியாகிறார்கள் - வாலியின் தத்துவ குறிப்பேட்டிலிருந்து
  • Dandanakka  31 Aug 00:17
   விதிவிலக்கு ராதிகா ஆண்டி - வாலியின் டயறி குறிப்பிலிருந்து
  • தமிழ் சிறி  31 Aug 03:43
   தமிழ் சிறி Sasi_varnam புலவர் ragaa புங்கையூரன் போக்குவரத்து------ வணக்கம் போக்குவரத்து அண்ணா... நலமா?
  • Sabesh  31 Aug 03:45
   வணக்கம் சிறி அண்ணா...
  • தமிழ் சிறி  31 Aug 03:49
   வணக்கம் சபேஷ். ஒன்று கூடல்... கலகலப்பாக நடந்துள்ளது போல் தெரிகின்றது. மகிழ்ச்சி.
  • Sabesh  31 Aug 03:51
   ஓம் சிறி அண்ணா... மிகவும் கலகலப்பாக இருந்தது......கலந்து கொண்டவர்களில் பாதி பேரை முன்னரும் சந்தித்து இருந்ததால்----ஒரு நண்பர்கள் ஒன்று கூடியது போன்றே இருந்தது....
  • Sabesh  31 Aug 03:52
   என்ன.... உங்களுக்கு நேரடி வர்ணனை தர முடியவில்லை.......அங்கு போக முதல் அப்பிடி ஒரு வர்ணனிய தரலாமோ எண்டு யோசிச்சேன் அனால் முடியவில்லை.....
  • தமிழ் சிறி  31 Aug 03:53
   எடுத்த படங்களை... தணிக்கை செய்து, வெளியிடுகிறார்கள் போலுள்ளது.
  • Sabesh  31 Aug 03:56
   உண்மையில் ஆரம்பத்தில் படங்கள் எடுப்பதை எல்லோரும் மறந்து விட்டோம்......ஜஸ்டின் அண்ணா மற்றும் முரளி போனபிறகு தான் கமரா நினைவு வந்தது......அதனால் தான் முழுமையான படங்கள் இல்லை....
  • தமிழ் சிறி  31 Aug 03:58
   ஓ.... கவலையான விடயம்.
  • Sabesh  31 Aug 04:00
   அத்துடன், படங்கள் எடுக்கும் போது யாரும் தங்கள் படங்களை போட வேண்டாம் என்று சொன்னாலும், அவர்கள் இருக்கும் படங்களும் தணிக்கை செய்யபடுவதுண்டு.
  • தமிழ் சிறி  31 Aug 04:08
   உண்மைதான்... சபேஷ். அர்ஜுன்... ஊருக்குப் போற பிளான் இல்லாமல், கனடாவில் செற்றில் பண்ணி விட்டாதால்.... அவரின் படத்தைப் போடுவதில் தவறு இல்லை. :grin:
  • Sabesh  31 Aug 04:11
  • Sabesh  31 Aug 04:12
   முகம் காட்ட விரும்புவதும் விரும்பாததும் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட சுதந்திரம் தானே....
  • Sabesh  31 Aug 04:15
   உங்களுக்கு இன்று வேலை லீவோ?
  • தமிழ் சிறி  31 Aug 04:19
   எனக்கு... இந்தக் கிழமையும், வாற கிழமையும் வேலை. செப்ரெம்பர் 12´ம் திகதியிலிருந்து லீவு. இரண்டு கிழமை "ருனீசியாவிற்கு" விடுமுறையில் செல்ல இருக்கின்றேன்.
  • Sabesh  31 Aug 04:20
   ஓ... நல்ல விடயம்......இப்ப என்றால் பிள்ளைகளும் உங்களுடன் இணைந்திருப்பர்களே?
  • புங்கையூரன்  31 Aug 04:21
   தமிழ்சிறி ..வேற நல்ல இடமாய்க் ஹொலிடே போகக் கிடைக்கவில்லையா? துனிசியா அனுபவங்களை எம்முடன் பகிர்ந்து கொள்ள மறக்க வேண்டாம்!
  • புங்கையூரன்  31 Aug 04:22
   வணக்கம் சபேஸ்... வேலையில நிண்டு ஒருக்காத் திண்ணையை எட்டிப்பார்த்தேன் !
  • Sabesh  31 Aug 04:22
   tunisia ஒரு இஸ்லாம்ய நாடோ?
  • Sabesh  31 Aug 04:23
   வணக்கம் புங்கை அண்ணா....
  • தமிழ் சிறி  31 Aug 04:24
   ஓம் சபேஷ்.... பிள்ளைகளுக்காகத்தான்.... தாமதமாக விடுமுறையை எடுத்தேன். சபேஷ்.
  • புங்கையூரன்  31 Aug 04:25
   தமிழ் சிறி... தடிப்பான 'உள்ளாடை' அணிந்து திரியவும்..! முழுவதையும் பத்திரமாகத் திரும்பக் கொண்டு செல்லவும்..!
  • Sabesh  31 Aug 04:26
   நல்ல விடயம்... என்ன ஒரு 2 கிழமைக்கு உங்களை யாழ் பக்கம் காண முடியாது.....
  • Sabesh  31 Aug 04:26
   புங்கை அண்ணா எதோ போடு வைச்சு சொல்லுற மாதிரி இருக்கு.....
  • Sabesh  31 Aug 04:27
   பொடி
  • புங்கையூரன்  31 Aug 04:28
   இல்லை.. சபேஸ்...! சும்மா ஒரு எச்சரிக்கை தான்...!
  • தமிழ் சிறி  31 Aug 04:28
   இந்த மாத ஆரம்பத்தில், அமெரிக்க சுற்றுலாப் பயணிகளை கடற்கரையில் சுட்ட இடத்திலிருந்து.... 20 கிலோ மீற்றர் தள்ளித்தான்... எமது ஹோட்டல் உள்ளது. தீவிரவாதிகள் ஜெர்மன்காரரில் கை வைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை தான் புங்கையூரான். அத்துடன்.... நாங்க கேட்காத வெடிச் சத்தமா? பாக்காத குண்டு வெடிப்பா.... எனக்கு... ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி.
  • புங்கையூரன்  31 Aug 04:31
   மசாஜ் பார்லர் பக்கம் எட்டிப்பாக்க வேண்டாம்.. தமிழ் சிறி ! எலும்பை எண்ணிப் போடுவாங்கள்! ஆனால் நல்ல அருமையான இடம்..!
  • தமிழ் சிறி  31 Aug 04:31
   ஆம்.... ருனீசியா முஸ்லிம் நாடு. எனக்கு... ஒருமுறை வட ஆபிரிக்காவுக்கு செல்ல வெண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்தது. எகிப்துக்கு முயற்சி பண்ணினேன். அந்தக் கால இடைவெளியில்... தோதாக, விமானம் கிடைக்கவில்லை.
  • தமிழ் சிறி  31 Aug 04:33
   துருக்கியில்... செய்த மாசாஜ் உடன், மசாஜ் ஆசை போய்விட்டது புங்கை.
  • Sabesh  31 Aug 04:34
   ஏன்? துருக்கியும் என்ன நடந்தது?
  • தமிழ் சிறி  31 Aug 04:38
   மசாஜ் பார்லர் வாசலில் இரு பெண்கள் நின்று.... மசாஜ் செய்ய கூப்பிட்டார்கள். நானும் ஆசையாய்.... உள்ளே போனேன். உள்ளுக்கை இரண்டு தடி மாடன்கள் நின்று மசாஜ் செய்து.... எலும்பை முறித்து விட்டார்கள்.
  • Sabesh  31 Aug 04:39
   ஹாஹா.....உது கனபேருக்கு நடந்திருக்கு......
  • புங்கையூரன்  31 Aug 04:43
   தாய்லாந்து மட்டும் விதி விலக்கு.. தமிழ் சிறி... வீடு போ போ எண்டு சொல்லுறதுக்கு முன்னம்.. ஒருக்காப் போயிற்று வாங்கோ !
  • உடையார்  31 Aug 04:45
   நல்ல காலம் தாய்லாந்தில் சிறி மசாஜிற்கு போகவில்லை.....அங்கு அலிகள் இதில் கூட
  • புங்கையூரன்  31 Aug 04:48
   வணக்கம் உடையார்.. கனகாலம்.. வேலை பிஸி போல... இப்பவும் ரோட்டு வழிய காரை நிப்பாட்டிப் போட்டுப் புளியங்காய் பொறுக்கிறதோ?
  • உடையார்  31 Aug 04:52
   வேலையில் அதிகம் பார்ப்பது, இப்ப என்னை சுற்றிவர மேலதிகாரிகள் சிலர் இருப்பதால் எழுதுவது குறைவு, தினம் அதிகாலையிலிருந்து பின்னேரம் வலை அடிக்கடி போனில் பார்ப்பேன்.
  • உடையார்  31 Aug 04:55
   இனி மதிய இடைவேளை முடிகின்றது, அடுத்த முறை சந்திக்கின்றேன், உங்கள் கவிதை நன்று, ஏன் இப்ப கதைகள் எழுதுவதில்லை
  • புங்கையூரன்  31 Aug 04:59
   நன்றி உடையார்... இனி மேல் எழுதும் உத்தேசம் உண்டு.. எழுதுவேன்.. மீண்டும் சந்திப்போம்!
  • விசுகு  31 Aug 09:24
   தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 19 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...
  • Dandanakka  31 Aug 12:00
   விசுகு ஐயா எமது இசை கலைஞரை உடனடியாக மாயாவிடம் அனுப்பி வரவிருக்கும் அமெரிக்க தீர்மானத்தில் ஒரு மாற்றத்தை எற்படுத்த முடியுமா?
  • விசுகு  12:34
   இது பக்கத்து இலைக்கு பருப்பு என்பது போலிருக்கு.. இவரு ஏற்கனவே போயிருப்பாரு.. :grin:
  • வாலி  13:29
   சூரர் வீரர் நாம் அய்யா!
  • வாலி  13:30
   செத்த கிளியை சீவிச் சிங்காரித்துப் பறக்க
  • வாலி  13:30
   விடும் சூரர் வீரர் நாம் அய்யா!
  • மீனா  14:49
   ராதிகா ஆண்டி மெலிஞ்சு இருக்கிறா போலை இருக்கு. அப்பாடா எங்க அரசுக்கு photoshop பண்ணுற ......
  • வாலி  16:18
   மீனா, ராதிகா ஆண்டி எண்டு சொல்லாமல் அக்கா, அல்லது தங்கச்சி எண்டு சொல்லலாமே!
  • வாலி  16:18
  • arjun  16:36
   ஆஸி -இங்கிலாந்து 20/20 நடக்குது .
  • arjun  17:01
   ஆஸி 18 to win from 9 balls .
  • arjun  17:12
   Eng win by 5 runs.
  • குமாரசாமி  22:48
   ரெட்வைன் அருந்திக்கொண்டிருக்கிறேன்
  • குமாரசாமி  22:54
   றால் பொரியல் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்
  • Nathamuni  22:58
   அடியுங்கோ, சாமியார், அடியுங்கோ, வாலையும் விடாமல் அடியுங்கோ.... ;grin:
  • Nathamuni  22:59
  • குமாரசாமி  23:15
   வணக்கம் நாதமுனி எப்பிடி இருக்கிறியள்?
  • Nathamuni  23:48
   நானும் ஒரு சிவப்பு சாறு உடன் தான்... ஒரு கதை எழுதி முடிச்சிட்டன். பார்த்தியளோ ?
  • தமிழ் சிறி  00:10
   அடுத்த பாட்டம்... நித்திரை கொண்டு விட்டு, விடிய வாறன்.
  • arjun  00:10
   நாங்கள் எப்பவும் கடும் போக்குதான் .வைன் பியர் எல்லாம் சரிவராது .
  • குமாரசாமி  00:23
   நாங்களும் ஒரு காலத்திலை பயங்கர சுடுதண்ணி போக்குதான். ஐமீன் போத்தில் தான்
  • arjun  00:29
   ஊரில தொடங்கின சுடு தண்ணி இப்பவும் தொண்டைக்குள் சுட்டுக்கொண்டு போகுது .
  • குமாரசாமி  00:44
   சுடுதண்ணி எண்டால் வெட்டிரும்பு நிலைக்கு நான் போனதேயில்லை...ஐ மீன் கசிப்பு
  • Dandanakka  00:48
   அது சரி குசா அண்ணை உங்கடை பெயரும் Ashley - Madison வெப்சைட்டில் வெளியான விஷயம் பரிமளம் மாமிக்கு இன்னமும் தெரியாதா? அவவுக்கு தெரிய வரும்போது என்ன செய்ய போறியள்
  • arjun  00:51
   ஒளிச்சு விளையாடுபவர்களுக்குத்தான் பயம் வரவேண்டும் .கு.சா ஒரு திறந்த புத்தகம் .
  • Dandanakka  00:53
  • வாலி  01:47
   டண்டணக்கா!
  • தமிழ் சிறி  03:28
   டுபுக்கு...... டக்கா.....
  • வாலி  03:59
  • வாலி  04:02
   புள்ளையார் புடிச்சினம் அது தேவாங்கு ஆயிடிச்சு!
  • வாலி  04:13
   சுது மல் சுகந்தினி! மது மல் அகுரக்க எக்கம சுது மலய்! சுது மல் சுகந்தினி!
  • வாலி  04:17
   எங்கட யாழ்கள ஸ்டைலிஷ் "இளைஞன்" இனி வர மாட்டாரா?
  • Dandanakka  04:58
   ஒசாமா பின்லேடன் உயிருடன் இருக்கிறதாக யாழில் ஒரு செய்தி வந்துது. யாழிலை வந்தால் உண்மையாதான் இருக்கும் எண்டு நம்பி எல்லோருக்கும் சொல்ல வெளிக்கிட்டால் இப்ப அந்த செய்தியை காணவில்லை. அப்பா என்னய்யா சொல்ல வாறியள் இப்ப ஒசாமா உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?
  • வாலி  05:00
   ஒசாமா ஒபாமா எல்லோரும் உயிரொட தான் இருக்கினம்.
  • Dandanakka  05:01
   யாழிலை உறுதி படுத்தின செய்திகளை மட்டும் போடுங்கோ ராசாமார். நாங்கள் யாழை வாசிச்சுதான் உலக செய்திகளை அறிஞ்சு கொள்ளுறம். யாழிலை டண்டணக்கா வேலைய பார்க்காதிங்கோ அப்புமார்.
  • Dandanakka  05:11
   ஸ்னொடன் பொய் சொல்லமாட்டார். உண்மையாதான் இருக்கும். அப்ப தலைவரையும் பொட்டரையும் CIA எங்கை பாதுகாப்பாக வைச்சிருக்கினம் அவைக்கு மாதம் எவ்வழவு செல்வழிக்கினம் எண்ட விபரங்கள் அடங்கிய புத்தகத்தை அவர் எப்ப வெளியிட போறாராம்? CIA சொன்னபடி ராஜீவை போட்டதுக்கு CIA செய்யும் செஞ்சோற்று கடன்.
  • Dandanakka  05:13
   வாலி சார் நீங்க சொல்லுறமாதிரி ஒபாமாவே உயிருடன் இருக்கும் போது ஒசாமா உயிருடன் இருந்தால் குறைந்தா போயிடுவார்? :grin:
  • விசுகு  08:21
   தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 61 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...
  You don't have permission to chat.
Sign in to follow this  
Followers 0

Brian Stewart: Why Canada is calling Sri Lanka to account Human rights violations are too big to ignore, Canada and the UN now say

2 posts in this topic

Posted

When victims of mass abuse are ignored they are twice victimized: first by their oppressors, secondly by the world's indifference.

That's why few failures in the field of human rights are more discouraging than the old double standard of favouring one set of victims over another.

Just ask the ethnic Tamil's of Sri Lanka. In the past three years they've absorbed brutality, military defeat and world indifference all at once, as other of the world's injustices took centre stage.

In the spring of 2009, at the end of that country's long civil war, as many as 40,000 Tamil civilians were allegedly slaughtered by the Sri Lankan military as the insurrection by the Tamil Tiger independence movement collapsed.

This number, based on estimates by the UN and respected human rights' groups, is considerably higher than the number of Libyans or Syrians killed in their respective uprisings, yet it still receives miniscule world attention by comparison.

Western nations like Canada sent fighter-bombers to help in Libya and have even agonized (vaguely) over possible intervention in Syria.

But they have done very little until only recently about the massacred men, women and children in Sri Lanka. Why is that?

No 'safe zone'

Of course this was not a conflict with many redeeming qualities. For over 26 years, civil war raged mainly in the north of Sri Lanka before the separatist Liberation Tigers of Tamil Elam (LTTE) were defeated by a full government offensive.

sri-lanka-300-rtr2yjcv.jpgA supporter of Sri Lankan President Mahinda Rajapaksa shouts anti-UN slogans in Colombo in February 2012, in one of a growing series of demonstrations aimed at Western 'meddling.'

As usual in civil wars, human rights abuses were committed on both sides. The Tamil Tigers were notorious for assassinations, for using child soldiers and for shaking down their own countrymen who lived abroad.

But now it is being widely reported that that final offensive in May 2009 turned into a giant killing machine as government forces used heavily artillery and bombings on civilian Tamils.

Shocking satellite pictures obtained by the UN show the corpses of thousands of civilians killed by shelling within a government-designated "safe-zone" for non-combatants. The dead often lay near emergency food-distribution points.

What's more, the killings apparently did not stop with the surrender.

In the last few months alone, human rights activists and others, including a Sri Lankan reconciliation commission, have called for further investigation into widespread allegations of killings and disappearances of Sri Lankan Tamils.

Last year, a particularly searing British documentary, "Sri Lanka's killing fields," lit a similar fire with the international community.

Western 'meddling'

Throughout all this the Sri Lankan government steadfastly denied any wrongdoing on its part and there have been huge street demonstrations in recent weeks, including by the country's colourful Buddhist monks, supporting the government and attacking the West for trying to raise these concerns.

Sri Lanka's actions, beginning with its decision not to let foreigners in to document the end of the civil war in 2009, are typical of a nation trying to get away with oppression on a huge scale because it believes the rest of the world will let them. It's that simple, really.

"They did not believe that anyone in the international community was willing to stop them, and they were right," says John Holmes, a British diplomat and former head of UN humanitarian operations, in the U.K. documentary.

The "they" in this case may well have been thinking of Western governments like Canada's.

During the long conflict, Prime Minister Stephen Harper's Conservatives were quick to ban the Tamil Tigers as a terrorist organization (it was one of their first actions on taking power in the spring of 2006) and reluctant to criticize the Sri Lankan government, a fellow Commonwealth member and long-time friend.

After the war was over, Canada's roughly 300,000 Tamil-Canadians felt largely betrayed by the Harper government and perhaps even by the Canadian public.

When their massive pro-Tamil protests in Toronto tried to warn of the slaughter of civilians they were widely dismissed as being self-absorbed and criticized for disrupting traffic.

Within a very short time, it seemed, their cause faded from the headlines.

The UN takes note

Only now are we starting to see Sri Lanka called to account. Over the past year a substantial case has been put together detailing humanitarian crimes on the island that other nations can no longer ignore.

For this we can thank the quiet and dogged persistence of human rights' groups such as Amnesty International and Human Rights Watch.

This week, the UN Rights Council in Geneva finally passed a tensely debated U.S. resolution calling on Sri Lanka to "address serious allegations of violations of international law" through credible investigations and prosecutions of guilty soldiers.

This particular UN council has a great deal to make up for. Right after the war it passed a resolution praising Sir Lanka's conduct during the conflict — which was typical of the kind of easy pass that the country had received for years.

But the UN council is not the only body to reverse course.

To its credit, the Harper government has recently morphed from defender of Sri Lanka into one of its strongest critics, for refusing to investigate these alleged crimes.

Canada co-sponsored the American resolution and lobbied hard for its passage.

We are also directly urging Sri Lanka to take on serious reconciliation with its Tamil minority, and sending a fact-finding team of MPs there this week.

Another about-face

As expected Sri Lanka's government has denounced this recent pressure as Western meddling. It has long felt safe if it could keep friendly China and, especially, big neighbour India onside.

This week, it was shocked when India abruptly switched positions and voted for the UN resolution.

India's about-face, rather like Canada's, was clearly connected to skilled Tamil political pressure. The main party representing the large Tamil population in southern India successfully threatened to scupper the Indian coalition government unless India backed the UN resolution.

Meanwhile, it is a good time to remind everyone that any future investigation into war crimes in Sri Lanka will be messy. An inquiry will have to investigate allegations against both sides to have any credibility.

I'm not overly hopeful. I've been disappointed before in Sri Lanka but I am also reluctant to see its cause further ignored.

I remember Sri Lanka, following the disastrous tsunami of 2004, as an achingly beautiful country battered by war and nature and just dying to be restored to peace.

It cannot achieve that dream now by suppressing the pain of its Tamils.

http://www.cbc.ca/news/world/story/2012/03/22/f-vp-stewart-sri-lanka.html

Share this post


Link to post
Share on other sites

Posted

ஒரு சில நூறாயிரம் தமிழர்கள் வாழும் கனடா, பிரிட்டன் Nhன்ற நாடுகளே சுயாதீனமான நடுநிலைமையான, இலங்கையின் போக்கைக் கண்டித்து முடிவுகள் எடுக்கையில் தமிழர்களை ஒரு மாநிலமாகக் கொண்ட இந்தியா தமிழர்களை எதிர்த்து வாக்களிக்க முடிவெடுத்திருப்பது என்பது ஒரு அஅரசியல் ராஜதந்திமற்ற முட்டாள்தனமான செயல்.

அழுத்தங்களின் மத்தியில் அமெரிக்காவின் காலில் விழுந்து தீரமானத்தை மாற்றி அதரவளித்திருப்பது இந்தியாவின் இயலாத்தன்மையைப்படம்பிடித்து காட்டுகின்றது.

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  
Followers 0