Jump to content

நெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

13754680_705387432948078_653287983592122


எப்படியெல்லாம் யோசிக்குறாங்கப்பா..  

Link to comment
Share on other sites

  • Replies 3.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

13781838_1067407493350363_39123964256803

Link to comment
Share on other sites

குடிகாரக் கணவன் நள்ளிரவு வீடு திரும்பினான்.
தான் குடித்திருப்பது மனைவிக்குத் தெரியக் கூடாது. தூக்கத்தில் உளறினாலும் அவளுக்குக் கேட்கக்கூடாது என்று நினைத்து பிளாஸ்திரி எடுத்து வாயில் குறுக்கும் நெடுக்குமாக ஒட்டிக் கொண்டு படுத்துவிட்டான்.
மறுநாள் காலை அவனை எழுப்பிய மனைவி , "என்ன நேற்றிரவு குடித்துவிட்டு வந்தீர்களா?" என்றாள்
"இல்லையே"
"அப்படின்னா முகம் பார்க்கும் கண்ணாடியில குறுக்கும் நெடுக்குமா பிளாஸ்திரியை ஒட்டி வெச்சது யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாலு பேர் இப்பிடி அமத்தினா  உயிர் போயிடும் அண்ணேtw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நந்தன் said:

நாலு பேர் இப்பிடி அமத்தினா  உயிர் போயிடும் அண்ணேtw_blush:

உயிர் தானே..... போனால் போகட்டுமன்.
இப்பிடி.... உயிர் போறதுக்கு. கொடுத்து வைத்திருக்க வேண்டும். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, நந்தன் said:

நாலு பேர் இப்பிடி அமத்தினா  உயிர் போயிடும் அண்ணேtw_blush:

கனக்க ஆசைப்படாமல் அளவோடை நிப்பாட்டிடணும்:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, நந்தன் said:

நாலு பேர் இப்பிடி அமத்தினா  உயிர் போயிடும் அண்ணேtw_blush:

 

போற உயிர் இப்படித்தான் போகுமென்டால்  பால் ஊத்தத் தேவையில்லை....!  tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13879370_1149593771749777_31365315343040

Link to comment
Share on other sites

 

செம எடிட்ட் ! இதுக்கு மேல எடிட்ட் செய்ய ஒருவன் பொறந்து வரணும்.... எம டாலிங்.

Posted by Navatheepan Navarathinam on Samstag, 7. November 2015

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13567063_288537908163818_343704093844864

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13892301_709547582532063_191999076697406

"சத்தி எடுக்க வேண்டாம்" என்பதை...  ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்கள். :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.