Jump to content

இலவ(ஈழ)ம் காத்தவர்கள்

sathiri

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தக்கதையை பதிந்த உடனேயே படித்து முடித்துவிட்டேன். ஆனால் விமர்சனம் எழுதுற அளவுக்கு தெரியாததாலை விட்டிட்டேன்.

இன்னும் ஆங்கிலபடம் பார்த்த மாயையிலை இருக்கிற எங்களுக்கு ஆயிரம் உண்மைக்கதைகள் எழுதினாலும் அந்த தாக்கத்திலிருந்து மீண்டுவரபோறதில்லை மறுபடியும் ஆங்கிலப்படக் கனவிலை குடுத்த காசுக்கு விசிலடிச்சு இரசித்து கு*** மண்ணைத்தட்டிவிட்டு போகவேண்டியது தான். <_<:wub:

Link to comment
Share on other sites

  • Replies 148
  • Created
  • Last Reply

இந்த கதைக்கு அதிகமானவர்கள் கருத்திட்டிருப்பதால் கவிதை .வசி.அர்ஜீன்.காவடி.சுபேஸ் அலை .ரதி. வாத்தியார் மற்றும் அனைவரிற்கும் நன்றிகள். பெரும்பாலும் கதைகளிற்கு கருத்து தெரிவிக்காத சுகன் மற்றும் இன்னுமொருவன் ஆகியோரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தார்கள் நன்றிகள். எமது போராட்டத்தின் தோல்வியின் பின்னர் நாவல் எழுதும் ஆசை எனக்கு இருந்ததில்லை

சேகரித்து வைத்திருந்த குறிப்புக்களைக்கூட விரக்தியில் அழித்துவிட்டிருந்தேன் நினைவில் மட்டும் நிற்பவைகளை வைத்து முயற்சிக்கிறேன்.

உங்கள் ஆக்கங்களுக்கு கருத்து எழுதுவது குறைந்திருந்தாலும் அனேகமாக உங்கள் எல்லா ஆக்கங்களும் படித்திருக்கின்றேன். அதன் அடிப்படையில் உங்கள் எழுத்துக்கள் மீது நம்பிக்கை எப்போதும் இருக்கின்றது.

நாரதர் சுட்டிக்காட்டியது போல் நீங்கள் இவ்வாறு எழுதினால் இதை அடிப்படையாக வைத்து நான்கு கதைகள் புனைந்துவிடுவார்கள். அது நிச்சயம் தவறான வரலாறாகிவிடும். தெரிந்த விசயத்தை முன்வைக்கும்போது இவ்வாறான ஆபத்துக்கள் கருதி உறுதியாகவே முன்வைப்பது நல்லது. இது ஒரு கடமையும் கூட. அந்தவகையில் நீங்கள் நாவலாகவோ அல்து உங்களுக்கு தெரிந்த வரலாற்றுச் சுருக்கமாகவோ முன்வைப்பது மிக மிக நல்லது.

எழுத்து வலிமையும் துணிவும் இருக்கும் உங்களிடம் இருந்து இந்தப் புத்தாண்டில் ஒரு நூலை எதிர்பாரக்கின்றேன். மேலும் சிறு சிறு சரச்சகைள் ஆழுக்காள் குத்துப்படுத்துவதை அம்பலப்படுத்துவது போன்றவற்றை தள்ளிவைத்தவிட்டு ஒரு நூலுக்காக முயற்சிசெய்யுங்கள். இந்தக் குத்துப்பாடுகள் பொய் புரட்டு ஏமாற்று என்பது இப்போது தீரப்போவதில்லை திருத்தவும் முடியாது. வழிநடத்த தலமையற்ற நிலையில் ஏமாற்றுபவர்களை இனம் கண்பதில் முடிவு கிடைக்காது. நாம் ஏதோ ஒரு விதத்தில் பெரும்பான்மையாக ஒரு பக்கம் சாய்ந்து செல்ல வேண்டும். ஒரு கருத்தின் கீழ் ஒன்றுபட வேண்டும். அதன் அடிப்படையிலான செயற்பாட்டில் பங்குபற்ற வேண்டும். இவற்றுக்கு உங்கள் நூல் உதவியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

சாத்திரியார் கதையை நீங்கள் யாழில் இணைத்த அன்றே படித்துவிட்டேன், அன்று இரவு நித்திரை கொள்ள முடியவில்லை காரணம் இது கதையாக அல்லாமல் நேரில் பார்த்த ஒருசம்பவமாக மனதில் பதிந்துவிட்டது. ஏன் நீங்கள் சேகரித்து வைத்திருந்த எமது வரலாற்றின் குறிப்புகளை அழித்தீர்கள். இங்கு பலர் குறிப்பிட்டது போல் நாளை பலர் திரிவுபடுத்திய வரலாற்று பதிவுகளை எழுத முற்பட்டால் நாம் தடுக்க உதவியாக இருக்கும் அல்லவா. இப்படி பலரது வரலாறு உங்களுக்கு தெரிந்து இருக்கும் எல்லாவற்றையும் சேர்த்து நாவலாக எழுதவும்.

Link to comment
Share on other sites

சோகமாக இருக்கிறது.. வழக்கம் போல் வாசிக்காமல் இருந்திருக்கலாம்..

Link to comment
Share on other sites

இன்று எமது குடும்ப ஒன்றுகூடல்.அதில் சாத்திரியின் கதை பற்றி நான் கதைக்க, ஸ்ரிபனின் தாயார் இப்போ கனடா வந்துள்ளதாகவும் மகனை போய் அமெரிக்காவில் சந்தித்து விட்டு வந்ததாகவும். அப்பா சொன்னார்.எனக்கும் இப்போ அவர் யாரென்று தெரியும்.

கனடிய மாணவன் கைது. அமெரிக்கா கைது இங்கிலாந்து வைத்தியரின் கைது இந்திய வியாபாரி எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்டவை. :(

Link to comment
Share on other sites

இந்த கதையை படித்த பலர் றோகனின் மகனிற்கு உதவவேண்டும் எனவும் அவனின் மனைவிக்கு தங்களால் ஆனதை செய்வேண்டும் எனவும் அவர்களது தொடர்பினை தருமாறு தொடர்பு கொண்டிருந்தனர். அதற்கு என்னால் நேரடியாக பதில் சொல்லமுடியவில்லை . அதனால் அதற்கான பதிலை இங்கு இடுகிறேன். றோகனின் மனைவி பிள்ளையை விடவும் மோசமான நிலையில் தாயகத்தில் எமது உறவுகள் உள்ளனர். அவர்களிற்கு நீங்கள் ஏதாவது வழியில் உதவுவதன் மூலம் றோகனின் கனவில் ஒரு பகுதிiயாயவது பகிர்ந்து கொள்ளலாம் நன்றிகள்.

Link to comment
Share on other sites

இன்று எமது குடும்ப ஒன்றுகூடல்.அதில் சாத்திரியின் கதை பற்றி நான் கதைக்க, ஸ்ரிபனின் தாயார் இப்போ கனடா வந்துள்ளதாகவும் மகனை போய் அமெரிக்காவில் சந்தித்து விட்டு வந்ததாகவும். அப்பா சொன்னார்.எனக்கும் இப்போ அவர் யாரென்று தெரியும்.

அவர் யாரேன்று எங்களுக்கும் சொல்லலாமே :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முற் குறிப்பு . இந்தக் கதையை புலிகள் அமைப்பின் தீவிர விசுவாசிகளோ கலாச்சாரத்தினை கண்களாக மதிப்பவர்களோ தவிர்துவிடுவது நன்று. மற்றும் எஸ்.ஒ. , எஸ்.ஒ.எஸ் கொடுத்த பல நூற்றுக்கணக்கானவர்களில் இவரும் ஒருத்தர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி அண்ணா, கதை மங்காத்தா, லார்ட் ஒப் வார் போன்று பயங்கர சுவாரசியமாக இருந்தது.

என்ன, விமான "ஊசி" வாங்க அமெரிக்கா போய் பிடிபட்டவர்கள் எல்லோரும் பொறியியல் துறையில் நல்ல வேலைகளோடு குடும்பங்கள் குட்டிகள் என்று இருந்தவர்கள்.

மற்றும், புலிகளுக்கு உதவினார்கள் என்று கனடாவில் பிடிக்கபட்ட இருவரும் மாஸ்டர்ஸ் டிகிரி வைத்திருப்பவர்கள்.

உங்களின் கதையில் ஆயுத துறையில் இருந்தால் தூள் அடிக்கவேண்டும் என்பது போல் கருத்து தொனிக்கிறது. மற்றும், புலிகள் பயணிகள் விமானத்தை வீழ்த்தியதால் தான் ஏவுகணைகள் கிடைக்கவில்லை என்ற யூகமும் உறுத்துகிறது.

ஸ்ரீ லங்கா காரன் இஸ்ரேலிடம் கிபீர் வாங்கினால் எப்படி அமெரிக்கன் அதை வீழ்த்த ஏவுகணை கொடுப்பான்? மற்றும், இந்த ஏவுகணைகளை வேறு நாடுகளுக்கு ஆராய்ச்சிக்கு விற்றும் காசு பார்க்கலாம். அதானால் தான் அந்த அந்த நாட்டுகாரரே அந்த ஏவுகணைகளை கையாள்வார்கள்.

மற்றும், எமக்கு பக்கத்தில் இருக்கும் வைக்கோல் பட்டடை நா(ய்)டும் இதை விரும்பவில்லை என்பதையும் கவனிக்கவேண்டும்.

ஏவுகணைகளை வெளியே விற்றால் அதை வாங்குபர்கள் அதனை பரிசோதித்து அதன் தொழில்நுட்பத்தை அறிந்துவிடுவார்கள். என்பதும் முக்கியமானதொரு காரணம். அது பொதுவாக தெரிந்த விடயம் .அனாலும் அது தெரிந்தும் ஏவுகணை விலைபேசியது கடைசியாய் பிடிபட்டவர்களின். புத்திசாலித்தனமற்ற செயல். மற்றபடி பலாலியில் இருந்து கிழம்பிய பயணிகள் விமானத்தை புலிகள் ஏவுகணை தாக்குதலில் விழுத்தியதை இலங்கையரசு பிரச்சாரமாக்கி வெற்றி பெற்றது என்பதும் உண்மை. ஆனால் அதில் இறந்தது அனைவரும் தமிழர்களே. 32 பேர் என நினைக்கிறேன்.தமிழர்களின் இழப்பில் சிங்களம் வெற்றி பெற்றது

Link to comment
Share on other sites

  • 1 month later...

சிங்கங்கள் வாய்திறக்கும் வரைக்கும் மட்டுமே வேட்டைக்காரர்களது புனைவுகள் வரலாறாகக் கொள்ளப்படுமாம்..

வாய் திறக்கிறதெண்டு முடிவெடுத்திட்டமில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றபடி பலாலியில் இருந்து கிழம்பிய பயணிகள் விமானத்தை புலிகள் ஏவுகணை தாக்குதலில் விழுத்தியதை இலங்கையரசு பிரச்சாரமாக்கி வெற்றி பெற்றது என்பதும் உண்மை. ஆனால் அதில் இறந்தது அனைவரும் தமிழர்களே. 32 பேர் என நினைக்கிறேன்.தமிழர்களின் இழப்பில் சிங்களம் வெற்றி பெற்றது.

1995 அவ்ரோ விமானங்களைத் தவிர வேறு எந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியது தொடர்பில் புலிகள் உரிமை கோரவில்லை. (இராணுவ உலங்கு வானூர்திகள் தவிர). ஆனால் சிறீலங்கா விமானப்படைக்கு சொந்தமான விமானங்களில் பயணிக்க வேண்டாம் என்ற அறிவிப்புக்கள் வெளியாகி இருந்தன. குறிப்பாக ரிவிரெச நடவடிக்கையின் பின் யாழ் குடாநாடு ஆக்கிரமிக்கப்பட்டது முதல்..!

c130+fab.jpg

C-130

மேலும் நீங்கள் குறிப்பிட்ட தகவல் தவறு. சிறீலங்கா அரசு இராணுவ விமானங்கள் தவிர வடக்குக் கிழக்கு வான்பரப்பில் சிவிலியன் விமானங்களைப் பறக்கவிடவில்லை. லயன் எயார் விமானம் சிறீலங்கா விமானப்படையால் பாவிக்கப்பட்ட ஒன்று. ஏவுகணை அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் படை நகர்வுக்காக இயக்கப்பட்டன. அத்தோடு பொதுமக்கள் பயணக் கைதிகள் போல போய் வந்தனர். அதன் பின்னரே அமெரிக்க C130 வரவழைக்கப்பட்டன. அதிலும் பயணிகள் பணயக் கைதிகளைப் போல போய் வந்தனர். நீங்கள் நிறையவே உண்மைகளை மறைத்து எழுதி வருகிறீர்கள். சகடை விமானங்கள் என்று எயார் லங்கா விமானங்களைப் பயன்படுத்தி 1990 கோட்டை அடிபாட்டின் போது சிறீலங்கா பீப்பா குண்டுகளை வீசியதையும் எழுதுங்கள்..! சிறீலங்கா பிரச்சாரத்தில் வெல்ல.. நாங்களும் இப்படி உண்மைகளை திரிப்பதும் மறைப்பதும் ஒரு காரணமாகும்..! :(:icon_idea:

an26_kp.jpg

ஆமி பிளேனுக்கு பெயின்ர மாத்தினாப் போல அது பயணிகள் விமானம் ஆக முடியாது. அதன் பறப்பின் நோக்கமே தான் அதனை தீர்மாக்கிறது.

Incidents and accidents

  • 29 September 1998 - Lionair Flight 602, operated by an Antonov An-24RV, fell into the sea off the north-western coast of Sri Lanka under mysterious circumstances. The aircraft departed Jaffna-Palaly Air Force Base on a flight to Colombo and disappeared from radar screens just after the pilot had reported depressurization. Initial reports (there was no confirmation) indicated that the plane had been shot down by Liberation Tigers of Tamil Eelam rebels. All 7 crew and 48 passengers were killed.[4][7]

நீங்களும் சிறீலங்காவின் செய்தித் தகவலை பிரதிபலித்தே கதைகள் எழுதி வருகிறீர்கள் என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு..! சந்திரிக்கா ஆட்சியில் உக்ரைனில் இருந்தும் Antonov விமானங்கள் இராணுவ போக்குவரத்திற்காக வாங்கப்பட்டவை. அவற்றை இராணுவ மற்றும் பயணிகள் போக்குவரத்திற்காக பாவித்து.. பயணிகளை பயணக் கைதிகளாக கொண்டு சென்று தங்கள் பாதுகாப்பையும்.. பணத்தையும் பார்த்துக் கொண்டது சிங்களம். தமிழர்கள் தங்களின் புத்திபேதலித்த தனங்களுக்காக உயிரை மாய்த்துக் கொள்வது.. அதுவும் எச்சரிக்கைகள் வழங்கியும்.. என்பது தவர்க்கக் கூடியவை அல்ல..!

http://en.wikipedia.org/wiki/Lionair

வரலாறு திரிக்கப்படும் போது தொடர்ந்தும் விலகி நின்று வேடிக்கை பார்க்க முடியாது..! உண்மையை எழுதுங்கள் வரவேற்போம். ஊகங்களை உண்மையாக்க முனையாதீர்கள்..! :icon_idea:

Link to comment
Share on other sites

நெடுக்கு சொன்னால் உண்மையாய்தானிருக்கும். உங்கள் தெளிவு படுத்தலிற்கு நன்றிகள்.

படங்களிற்கு மேலும் கூடுதலான நன்றிகள்

மன்னிக்கோணும் அண்ணா லயன் எயர் விமானத்தை இயக்கம் தான் அடித்தது. லயன் எயருக்கு முன்னர் ஒரு இராணுவ அன்டனோவ் எழும்புவதாக இருந்து பின்னர் இயந்திர கோளாறால் அது தாமதிக்க லயன் எயர் கிளம்பியது, இராணுவ அன்டனோவ் என நினைத்தே லயன் எயர் குறி வைக்கப்பட்டது. கொழும்புக்கு சிகிச்சைக்காக போன எனக்கு தெரிந்த ஒரு அன்ரியும் அந்த விமானத்தில் போனவர்.இந்த லயன் எயாரை அடித்ததற்கு வேறு ஒரு காரணமும் கூறப்பட்டிருந்தது, அதை இங்கே கூற விரும்பவில்லை. சாத்திரி அண்ணா தெரிந்தால் தெளிவு படுத்தலாம்..

தும்பளையான் அந்த தாக்குதலை வழிநடத்தியரே எழுதிறார் எனவே அவர் மேலும் தகவல்களை வெளியிடலாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

நீங்கள் நிறையவே போராளிகள் மீதான தப்பிப்பிராயங்களை வளர்த்து வைத்திருக்கும் ஒருவர் என்பதை நான் முன்னரும் சில பதிவுகளில் அவதானித்திருக்கிறேன். அவற்றை திருத்திக் கொள்வது அவசியம். வளர விடுவதிலும்..!

மேலும்..

மீண்டும் சொல்கிறேன். உங்களின் ஊகங்களை உண்மையாக்க முனையாதீர்கள். உண்மையை நிரூபிக்க ஆதாரமிருந்தால் அதை இங்கு சமர்ப்பியுங்கோ. நானும் ஆன்ரி ஆத்தா அப்பன் என்று பல சோடிணைகளை எழுதி எங்க தலையில நாங்களே மண் வாரி இறைச்சிட்டுப் போகலாம். அது பெரிய விடயமல்ல. ஆனால் அதனால் உருவாகும் கறையை அகற்ற ஆயிரம் பலிகளையும் இட வேண்டி வரலாம்..! வரலாற்றை இழக்கவும் வேண்டி வரலாம். அந்த வகையில் இப்படியான விடயங்களில் உண்மை இருந்தால் ஆதாரத்தோடு எழுதுங்கள்..! இல்லை இவற்றை எழுதுவதை தவிருங்கள். உங்களைப் போலவே பலருக்கும் பலவாறு ஊகிக்க வரும். அதற்காக அவைகள் உண்மை ஆகா..! :):icon_idea:

தும்பளையான் அந்த தாக்குதலை வழிநடத்தியரே எழுதிறார் எனவே அவர் மேலும் தகவல்களை வெளியிடலாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

இது அநாவசியமற்ற கருத்து. உங்களின் ஊகத்திற்கு நேர்மையான ஆதாரத்தை முன் வைத்துவிட்டு.. கருத்தை எழுதுங்கள். அப்புறம்.. யார் திட்டமிட்டது.. யார் தாக்கினது.. என்று ஆராயலாம். சும்மா நீங்கள் ஆட்டுக்குள் மாட்டை புனைவுக்குள் ஊகத்தை கலந்து வைத்து கவிட்டுக் கொட்டுவது எல்லாம்.. சரி என்று கண்ணை மூடிக்கொண்டு அங்கீகரிக்க நீங்கள் அகத்தியனும் அல்ல.. நாங்கள் முட்டாள்களும் அல்ல..! எனது கருத்தில் தப்பிருப்பதாக எனக்குத் தெரியவில்லை..! இருந்தால் எங்கே எதிலே எவ்வாறான.. என்று ஆதாரங்களோடு முன் வையுங்கள். :):icon_idea:

Link to comment
Share on other sites

தும்பளையானுக்கு விளங்கினதா உங்கடை அன்ரியின்ரை பிறப்பத்தாட்சி பத்திரம் இறப்பத்தாட்சி பத்திரங்களை இணைக்கவும்...... அந்த தாக்குதலை வழிநடத்தியரே எழுதிறார் எனவே அவர் மேலும் தகவல்களை வெளியிடலாம் பொறுத்திருந்து பார்ப்போம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தும்பளையானுக்கு விளங்கினதா உங்கடை அன்ரியின்ரை பிறப்பத்தாட்சி பத்திரம் இறப்பத்தாட்சி பத்திரங்களை இணைக்கவும்.

ஏன் இணைக்க முடியாது... இணைக்கக் கூடாது. ரெம்ப ஓவரா அலட்டிக்காதீங்க சார். நமக்கும் உந்த நக்கல் நளினங்கள்.. நல்லா வரும். ஆனால் களத்துக்கோ வாசகர்களுக்கோ.. அது உகந்ததல்ல.. என்பதால் தவிர்க்கிறம்..! :lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

சரி தவிர்த்து கொள்ளுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த தாக்குதலை வழிநடத்தியரே எழுதிறார் எனவே அவர் மேலும் தகவல்களை வெளியிடலாம் பொறுத்திருந்து பார்ப்போம். :)

உங்கள் இத்தலைப்பின் நோக்கம்.. தாக்குதல் திட்டங்களை வழிநடத்தியவரை தேடிப் பிடித்து.. காட்டிக் கொடுப்பது என்றால்.. அதை வன்னில போய் நின்று செய்யுறது. இங்க நின்று எதுக்கு..??!

உதவிட்டிட்டு.. கமலம் ஆன்ரி நைட்டில கட்டிப்புரண்டா நான் அதை பார்த்தன் என்று எழுதினீங்க என்றால்.. காமம் கவர்ச்சி.. காதல் என்று.. நல்லா களை கட்டலாமே..! ரைம வேஸ்ட் பண்ணாதீங்க..! :D:icon_idea:

உங்கள் ஆலோசனைகள் முக்கியமானவை கவனத்திலெடுக்கிறேன். நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆலோசனைகள் முக்கியமானவை கவனத்திலெடுக்கிறேன். நன்றிகள்

உதை.. கவனத்தில் எடுத்து.. கைலாயம் வரை வளர உயர வாழ்த்துகின்றேன்..! நன்றி. :lol::icon_idea:

Link to comment
Share on other sites

அப்பாடா ஒரு மாதிரி வாழ்த்தி வழியனுப்பிட்டாங்களய்யா. பரம்பரையே நல்லாயிருக்கவேணும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா ஒரு மாதிரி வாழ்த்தி வழியனுப்பிட்டாங்களய்யா. பரம்பரையே நல்லாயிருக்கவேணும்

வாழ்த்தி வழி அனுப்புறதென்ன.. வாழ்த்தி வீழ்த்திறதும்.. உங்களட்ட கற்றது தானே. உங்கட பரம்பரையள நீங்களே தெரியாம திரும்ப வாழ்த்திக்கிறது நல்லாவா இருக்குது. :lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.