Jump to content

நீங்கள் எப்பிடி ஆனவர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

:blink::unsure::rolleyes: மழலைகளிடமும் பிரிவினையா?

மழலைகள் &பெண்குழந்தைகள் :D :D :D :D

Link to comment
Share on other sites

  • Replies 128
  • Created
  • Last Reply

1 ) விரும்பும் விஷயம்

நல்ல நித்திரை, நல்ல சாப்பாடு

அமைதியான வாழ்க்கை

நான் நானாக எப்போதும் இருக்க வேண்டும் என்பது

2 ) பிடிக்காத விஷயம்

பிள்ளைகள் பொய் சொல்வது

கணவன் பெட்டைகளிட்டை வழியிறது

3 ) பயப்படும் விஷயம்

மாவீரர்களின், போராளிகளின் கனவுகள்???

மனச்சாட்சி

பிள்ளைகளின் எதிர்காலம்

4 ) புரியாத விஷயம்

வாழ்கையே நிலையில்லாத போது நான் பெரிது, நீ பெரிது என்று அடிபடுவது

தலைவரின்/புலிகளின் இறுதி முடிவுகள்

5) உங்கள் அலுவலக மேசையில் உள்ள பொருள்கள்

மடிக்கணணி

தண்ணீர் போத்தல், பேனை, மாக்கர்

ஆராட்சி பேப்பர்கள்

செய்முறை பதிவு கொப்பிகள்

6 ) சிரிக்க வைக்கும் விசயங்கள்

யாழின் நகைச்சுவைப் பதிவுகள், கதைகள்

பிள்ளைகளின் கேள்விகள், கதைகள்

படங்களில் வரும் நகைச்சுவை

7 ) இப்போது செய்து கொண்டிருப்பது

மார்பக புற்றுநோய் பற்றிய ஆய்வு

8 ) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் காரியம்

சொல்ல ஒண்டுமில்லை, ஏதோ அவன் செயல்

9) கேட்க விரும்பாதது

தலைவரை பற்றியா கெட்ட செய்தி

புலிகளின் இன்றைய நிலைமைக்கு காரணங்கள் என கதைப்பவை, எழுதுபவை

10 ) கற்று கொள்ள விரும்பும் விஷயம்

ஒண்டுமில்லை

11 ) பிடிச்ச உணவு வகை

ஏதோ வயிற்றை நிறைத்தால் சரி

12 ) இப்போது படித்து கொண்டிருக்கும் புத்தகம்

எதுவுமில்லை

13 ) படித்ததில் பிடித்தது

யாழில் உள்ள சிறுகதைகள்

15 ) பிடித்த படம்

பொழுதுபோக்கிற்கு படம் பார்ப்பது, நினைவில்லை

16 ) பிடித்த தலைவர்

தலைவர் பிரபாகரன்

17 ) உங்களின் வாழ்க்கை துணை பற்றி உங்களுக்கு (இருந்த/ இருக்கும்) எதிர்

பார்ப்பு

கலியாணம் கட்டமுதலுமில்லை, இப்பவுமில்லை

18 ) காதல் பற்றிய உங்க கருத்து

வயதுக்கோளறு

19) உங்களின் பொழுது போக்கு

பொழுது போக்கிற்கு நேரமில்லை, இருந்தால்

யாழ்களம், தமிழ் சினிமாப்படம் பார்ப்பது

தொலைக்காட்சி பார்த்தல்

20 ) உங்களை பற்றி நீங்களே மதிப்பிடுங்கள்

என்னத்தை சொல்ல

Link to comment
Share on other sites

யாழ்கவி ஆராய்ச்சி பண்ணுறதால பேராசிரியையா அல்லது டாக்குத்தரா? :wub:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.