Jump to content

மனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபட கணவன்மாருக்கு "நற்செய்தி' "உலகில் முதற்தடவையாக மூலிகை நிவாரணி அறிமுகம்' .

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலியனை எங்கட டீமில சேர்த்திட்டமே சிறி அண்ணா, இனி எல்லாம் அவன் செயல்... :lol: :lol: :D

கு.சா. அண்ணா விசுகு அண்ணா எதுக்கும் நீங்களும் உங்கட ஐடியாவை சொல்லுங்கோ, ஒரு வேலை இத்தாலியன் காலை வாரிடான் என்றால்... :o:rolleyes:

இத்தாலியன், சோனகன் மாதிரி.... தொப்பி பிரட்ட மாட்டான் குட்டி.

விசுகும், கு.சா.வும் உடனடியாக மேடைக்கு வரவும். கருத்துக்ளையும், ஆலோசனைகளையும் பகிரவும். :rolleyes::D:lol:

Link to comment
Share on other sites

  • Replies 68
  • Created
  • Last Reply

மரியாதையா கதைக்கக் கூட தெரியாது... (வாய்க்குள்ள எப்பவும் lollypop வைச்சு கொண்டு தான் எல்லா staff ஓடையும் கதைக்கிறது.

என்ரை Boss ஐ விட மோசமாக இருப்பார் போலிருக்கே?

:(

Link to comment
Share on other sites

நான் பகிடியாய்... சொன்னதை, தப்பிலி சீரியசாய்... எடுத்து மூஞ்சையை, சுழிச்சுப் போட்டார் எண்டு கவலையாய் இருக்குது குட்டி.

ஐயையோ நீங்கள் கவலைப்படாதீங்கோ.

எங்களுக்கு எங்கண்ட கவலை. :unsure:

முதலாளியம்மாவின் வேலையை நேரத்திற்கு முடிக்க வேண்டும் என்று. <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயையோ நீங்கள் கவலைப்படாதீங்கோ.

எங்களுக்கு எங்கண்ட கவலை. :unsure:

முதலாளியம்மாவின் வேலையை நேரத்திற்கு முடிக்க வேண்டும் என்று. <_<

முதலாளியம்மாவுக்கு... பூ, புஷ்பம் போன்றவற்றை கொடுத்தால்....

கல்லும், கரையும்.

Link to comment
Share on other sites

முதலாளியம்மாவுக்கு... பூ, புஷ்பம் போன்றவற்றை கொடுத்தால்....

கல்லும், கரையும்.

இங்க நாங்கள் கல்லையே கரைத்துக் கொண்டிருக்கிறோம்.

விட்டிருங்க சாமியோவ் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலாளியம்மாவுக்கு... பூ, புஷ்பம் போன்றவற்றை கொடுத்தால்....

கல்லும், கரையும்.

தமிழ் சிறி, உங்களிட்டை வெட்கத்தை விட்டுக் கேட்கிறன்!

இந்தப் பூவுக்கும், புஷ்பத்திற்கும் என்ன வித்தியாசம்?

Link to comment
Share on other sites

யாருடனும் நான் சண்டை பிடிக்கத் தயார் என் மனைவியைத் தவிர.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி, உங்களிட்டை வெட்கத்தை விட்டுக் கேட்கிறன்!

இந்தப் பூவுக்கும், புஷ்பத்திற்கும் என்ன வித்தியாசம்?

புங்கையூரான்,

வெளிப்படையாய், பச்சையாய், சொன்னால் .....

பூ - வீட்டிலிருப்பது

புஷ்பம் - வெளியிலிருப்பது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மாயமோ மந்திரமோ தெரியல்ல.. நம்மோட பொம்பிள பொஸ் எல்லாம் நம்மோட நல்ல மாதிரி தான். ஏன்னா நான் அவங்கள நீங்க நல்ல பியுட்டி.. ரு டே லுக்ஸ் குட்.. றெஸ் குட் இப்படி அடிக்கடி பொய் சொல்லிக்குவன்... சில வேளை உண்மையாவே அழகாகவும் இருப்பாங்க. அதனை அப்படியே பிரதிபலிப்பன். அதனாலவோ என்னவோ.. நமக்கு சொக்கிலேட் பொக்ஸ் எல்லாம் வேண்டி தந்திருக்காங்க. ஒருக்கா வைன் போத்தல் வேண்டி தந்தாங்க. நான் சொன்னன் நான் அற்ககோல் குடிக்கிறதில்ல என்று. அன்றிலிருந்து எனக்கு தரும் மரியாதையே தனி..! கொம்பனியால நைட் அவுட் போனாலும்.. நமக்கு கோலா தான் ஓடர் பண்ணுவாங்க. நான் நினைக்கிறன்.. வெளிப்படையா சாதாரணமா நடந்துக்கிட்டா அவங்க சொல்லுற வேலையை செய்துகிட்டா அப்புறம் கொஞ்சம் பொய் கொஞ்சம் புளுகு கொஞ்சம் அன்பு காட்டினா.. அவங்க ரெம்ப நல்லவங்களா இருப்பாய்ங்களோ என்னவோ..???! :D

முக்கியமா ஒன்றைக் கவனிக்கனும்.. யாழுக்கு வெளில.. நான் பெண்களோட தேவைல்லாம வாய் காட்டிறதில்ல... (அது தானேவே மூடிக்கும்.. ) ஏன் வாயே திறக்கிறதில்ல. தேவைக்கு மட்டும் தான் திறப்பன். மற்றும்படி அவங்க சொல்லுறதை நிதானமா கேட்பன். சொல்லுறதை செய்வன்.. ஏலாதுன்னா ஏலாது என்பன்.. ஆனா அதை பணிவோட சொல்வன். அதே நேரம் அவங்களுக்கு டெஸ்பரேட் என்றால்.. உதவி கேட்டு வந்தால் செய்வேன். நானா போய் வலிஞ்சு செய்ய மாட்டன். அதால தான் நம்மள பிடிக்குமோ என்னமோ. :):D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மாயமோ மந்திரமோ தெரியல்ல.. நம்மோட பொம்பிள பொஸ் எல்லாம் நம்மோட நல்ல மாதிரி தான். ஏன்னா நான் அவங்கள நீங்க நல்ல பியுட்டி.. ரு டே லுக்ஸ் குட்.. றெஸ் குட் இப்படி அடிக்கடி பொய் சொல்லிக்குவன்... சில வேளை உண்மையாவே அழகாகவும் இருப்பாங்க. அதனை அப்படியே பிரதிபலிப்பன். அதனாலவே என்னவோ.. நமக்கு சொக்கிலேட் பொக்ஸ் எல்லாம் வேண்டி தந்திருக்காங்க. ஒருக்கா வைன் போத்தல் வேண்டி தந்தாங்க. நான் சொன்னன் நான் அற்ககோல் குடிக்கிறதில்ல என்று. அன்றிலிருந்து எனக்கு தரும் மரியாதையே தனி..! கொம்பனியால நைட் அவுட் போனாலும்.. நமக்கு கோலா தான் ஓடர் பண்ணுவாங்க. நான் நினைக்கிறன்.. வெளிப்படையா சாதாரணமா நடந்துக்கிட்டா அவங்க சொல்லுற வேலையை செய்துகிட்டா அப்புறம் கொஞ்சம் பொய் கொஞ்சம் புளுகு கொஞ்சம் அன்பு காட்டினா.. அவங்க ரெம்ப நல்லவங்களா இருப்பாய்ங்களோ என்னவோ..???! :D

முக்கியமா ஒன்றைக் கவனிக்கனும்.. யாழுக்கு வெளில.. நான் பெண்களோட தேவைல்லாம வாய் காட்டிறதில்ல... (அது தானேவே மூடிக்கும்.. ) ஏன் வாயே திறக்கிறதில்ல. தேவைக்கு மட்டும் தான் திறப்பன். மற்றும்படி அவங்க சொல்லுறதை நிதானமா கேட்பம். சொல்லுறதை செய்வன்.. ஏலாதுன்னா ஏலாது என்பன். :):D

பீலா.... விடுறதுக்கும் ஒரு, அளவு இருக்க வேணும். சொக்லேட் பேபி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பீலா.... விடுறதுக்கும் ஒரு, அளவு இருக்க வேணும். சொக்லேட் பேபி.

பாத்திங்களா.. இதுதான் ஆண்களின் கெட்டை குணம். அடுத்தவன் கொஞ்சம் பொம்பிள பொஸ்ஸோட குளோஸ் ஆகிட்டான் என்றாலே காணும்.. அவனை மட்டம் தட்ட வெளிக்கிட்டிருவாங்க. ரூமரை கிளப்ப வெளிக்கிட்டிருவாங்க. இதனால தான் பொம்பிள பொஸ்கள்.. டிஸ்ரன்ஸ் மெயின்ரேன் பண்ணினம் போல. :lol::D

ஒரு நம்பிக்கையை புரிந்துணர்வை பரஸ்பர ஒத்துழைப்புக்கு நன்றி உணர்வை காட்டத்தான் அவங்க சொக்கிலேட்... வைன் என்று கொடுக்கிறது.. அதை எல்லாம் தப்பா கணக்குப் போட்டு.. பார்க்கிற இந்தப் பார்வையால தான்.. பொம்பிள பொஸ்கள்... கடுப்பாயிடுறாங்க..! எப்படி தான்.. உங்க மனிசிங்க.. காலம் தள்ளுதுகளோ...! :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன பையனுக்கு சொக்கா கொடுக்கிற மாதிரி இருக்கே :lol:

இதுவே சின்னப் பையனா.. கிக்கிளு எல்லாம் பண்ணுவாங்க. அது எல்லாம் ஒரு அன்பில தான். அதை எல்லாம் அட்வான்ட்ரேஜா எடுக்கப்படாது. ஜஸ்ட் அன்பு அவ்வளவும் தான். அதுக்காக நான் பதிலுக்கு கிக்கிளு எல்லாம் பண்ணுறதில்ல. :lol::D

Link to comment
Share on other sites

அப்ப நீங்கள் யாழில் மட்டும்தான் இராமர். வெளியில ஒரே 'கிக்கிளு கிளுகிளுப்பு' போல. :lol:

ஏன்னா நான் அவங்கள நீங்க நல்ல பியுட்டி.. ரு டே லுக்ஸ் குட்.. றெஸ் குட் இப்படி அடிக்கடி பொய் சொல்லிக்குவன்...

இதென்ன taste ஆ? ரொம்ப ஓவரா இருக்கே? :unsure:

இனி நானும் உங்கட மெதட்டை கையாளுவம் என யோசிக்கிறேன். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான்,

வெளிப்படையாய், பச்சையாய், சொன்னால் .....

பூ - வீட்டிலிருப்பது

புஷ்பம் - வெளியிலிருப்பது.

நன்றிகள், தமிழ் சிறி!

அது தான் பூவை விடப் புஷ்பம் எப்போதும் அழகாகத் தெரியிறதுக்குக் காரணம் போல!!! :D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நீங்கள் யாழில் மட்டும்தான் இராமர். வெளியில ஒரே 'கிக்கிளு கிளுகிளுப்பு' போல. :lol:

இதென்ன taste ஆ? ரொம்ப ஓவரா இருக்கே? :unsure:

இனி நானும் உங்கட மெதட்டை கையாளுவம் என யோசிக்கிறேன். :lol:

எனக்கு இந்த இராமர்.. இலட்சுமனர் வேஷத்தில எல்லாம் உடன்பாடில்லை. எனக்கு நான் நல்லவனான்னு முதலில பார்த்துக்குவேன். அப்புறம் ஊருக்கு நல்லவனா இருக்கனும் என்று நடந்துக்குவேன். நான் என் சுய ஒழுக்கத்தில எண்ணத்தில ஒழுங்கா இருந்தா.. இராமர் எல்லாம் எதற்கு..!

என்ன அழகா உடை போட்டிருந்தா அதை பாராட்டிறதில என்ன தப்பிருக்குது. பாராட்டனும் என்று தானே அவங்க பல மணி நேரத்தை செலவு செய்து உடுப்புகளை தேர்வு செய்யுறாங்க. அதை கண்டுக்காட்டி.. அதுதான் என்ன ரசனை என்றாகிடும்..??!

கையாண்டு பாருங்க.. ஆனா பொஸ்ஸின்ர மனநிலை (மூட்) அறிஞ்சு சொல்லனும். கடுப்பா இருக்கேக்க சொன்னீங்க.. அப்புறம் தொலைஞ்சீங்க. பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை. :D:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மாயமோ மந்திரமோ தெரியல்ல.. நம்மோட பொம்பிள பொஸ் எல்லாம் நம்மோட நல்ல மாதிரி தான். ஏன்னா நான் அவங்கள நீங்க நல்ல பியுட்டி.. ரு டே லுக்ஸ் குட்.. றெஸ் குட் இப்படி அடிக்கடி பொய் சொல்லிக்குவன்... சில வேளை உண்மையாவே அழகாகவும் இருப்பாங்க. அதனை அப்படியே பிரதிபலிப்பன். அதனாலவோ என்னவோ.. நமக்கு சொக்கிலேட் பொக்ஸ் எல்லாம் வேண்டி தந்திருக்காங்க. ஒருக்கா வைன் போத்தல் வேண்டி தந்தாங்க. நான் சொன்னன் நான் அற்ககோல் குடிக்கிறதில்ல என்று. அன்றிலிருந்து எனக்கு தரும் மரியாதையே தனி..! கொம்பனியால நைட் அவுட் போனாலும்.. நமக்கு கோலா தான் ஓடர் பண்ணுவாங்க. நான் நினைக்கிறன்.. வெளிப்படையா சாதாரணமா நடந்துக்கிட்டா அவங்க சொல்லுற வேலையை செய்துகிட்டா அப்புறம் கொஞ்சம் பொய் கொஞ்சம் புளுகு கொஞ்சம் அன்பு காட்டினா.. அவங்க ரெம்ப நல்லவங்களா இருப்பாய்ங்களோ என்னவோ..???! :D

முக்கியமா ஒன்றைக் கவனிக்கனும்.. யாழுக்கு வெளில.. நான் பெண்களோட தேவைல்லாம வாய் காட்டிறதில்ல... (அது தானேவே மூடிக்கும்.. ) ஏன் வாயே திறக்கிறதில்ல. தேவைக்கு மட்டும் தான் திறப்பன். மற்றும்படி அவங்க சொல்லுறதை நிதானமா கேட்பன். சொல்லுறதை செய்வன்.. ஏலாதுன்னா ஏலாது என்பன்.. ஆனா அதை பணிவோட சொல்வன். அதே நேரம் அவங்களுக்கு டெஸ்பரேட் என்றால்.. உதவி கேட்டு வந்தால் செய்வேன். நானா போய் வலிஞ்சு செய்ய மாட்டன். அதால தான் நம்மள பிடிக்குமோ என்னமோ. :):D

நெடுக்கர் வாழத்தெரிந்தவர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் வாழத்தெரிந்தவர்!

அப்படி எல்லாம் ஒன்றுமில்ல.. நான் பொதுவா.. பெண்.. பொஸ் என்று நினைச்சு பழகாம சாதாரணமா மனிதர்களோடு பழகுவது போல அவங்க கூட பழகிக்குவன். எப்ப நாங்க அவர் பொஸ் என்று நினைக்க ஆரம்பிக்கிறமோ அப்பவே எங்களை நாங்களே தாழ்த்திக்கிறம். அது எங்களின் இயல்பான செயற்பாட்டை திறமை வெளிப்பாட்டை கட்டுப்படுத்தவும் செய்யலாம். சில மேலதிகாரிகள்.. தங்களை பொஸ் என்று இனங்காட்டாமல்.. ஊழியர்களின் சம நிலையில் வேலை செய்வதைக் கண்டிருக்கிறேன். ஆண்களை விட பெண் மேலதிகாரிகள் இந்த முறையை அதிகம் கையாள்கின்றனர். பொஸ் என்பது ஒரு நிறுவனக் கட்டமைப்பு அதிகார நிலை என்பதிலும் தலைமைத்துவத்துக்கான நிலை என்பதுதான் சரியானது. தலைமைத்துவத்தில் இருப்பவர் ஒரு றோல்மொடலாக இருக்க வேண்டும். அப்போதுதான் ஊழியர்களின் இயல்பான நிலையை உறுதி செய்து கொண்டு அவர்களின் முழுத் திறமையையும் வெளிக்கொணர முடியும். அதிகாரத்தை அளவுக்கு மிஞ்சி பயன்படுத்துதல்.. ஊழியர்களுக்கு மதிப்பளிக்காமை.. நல்ல தலைமைத்துவமும் ஆகாது... முகாமைத்துவத்திற்கும் அது பெரிதும் உதவாது. நிறுவனங்களைப் பொறுத்தவரை இது உண்மை. மற்றும்படி சூழ்நிலை மாற்றங்களும் இதில் செல்வாக்குச் செய்வதுண்டு.

பெண்களிடம் சில நல்ல நிறுவன தலைமைத்துவப் பண்புகள் இருக்கின்றன. அதை நாம் அங்கீகரித்துச் செயற்பட வேண்டும். அதேபோன்று மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயற்படும் போது மருந்துகளுக்கு அப்பால் மனங்கள் மகிழ்வுறும் போது வாய்கள் அதிகம் பேசாது என்று நினைக்கிறேன். அந்த வகையில் மெளனமான ஆனால் ஆச்சரியப்படும் படியான ஆண்களின் செயற்பாடுகளை பெண்கள் அடிக்கடி எதிர்பார்க்கிறாங்க. ஒரே றூட்டின் செயற்பாடுகள் எல்லோரையும் போர் அடிக்க வைச்சிடும். அதுவே நச்சரிப்புக்கு இட்டும் செல்லுகிறது என்று நினைக்கிறேன். எனக்கு நச்சரிப்பு வாங்கி அதிகம் பழகமில்லை. அம்மா மட்டும் தான் அடிக்கடி படி படி படி என்று நச்சரிப்பா. அவ்வளவும் தான். :D:)

றீல் விடுவதற்கும் நன்கு தெரிந்திருக்க வேண்டும் :lol::D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

றீல் விடுவதற்கும் நன்கு தெரிந்திருக்க வேண்டும் :lol::D:lol:

நான் பொதுவா றீல் விடுறதில்ல. பட் யாருக்கும் நன்மை பயக்கனும் என்றால் றீல் விடுறதும் தப்பில்ல..! ஆனா இது றீல் இல்ல. எங்கிட்ட அந்த பொஸ்கள் கூட எல்லாம் சேர்ந்து எடுத்த படம் இருக்கு. என்னுடைய வேலைத் திறமையை பாராட்டி போட்டோ எடுத்து மாட்டி வைச்சவங்க. (அது ஐரோப்பாவில் சகஜமும் கூட). ஆனா அதை எல்லாம் யாழில போட முடியாது. :lol::D

Link to comment
Share on other sites

அப்படி எல்லாம் ஒன்றுமில்ல.. நான் பொதுவா.. பெண்.. பொஸ் என்று நினைச்சு பழகாம சாதாரணமா மனிதர்களோடு பழகுவது போல அவங்க கூட பழகிக்குவன். எப்ப நாங்க அவர் பொஸ் என்று நினைக்க ஆரம்பிக்கிறமோ அப்பவே எங்களை நாங்களே தாழ்த்திக்கிறம். அது எங்களின் இயல்பான செயற்பாட்டை திறமை வெளிப்பாட்டை கட்டுப்படுத்தவும் செய்யலாம். சில மேலதிகாரிகள்.. தங்களை பொஸ் என்று இனங்காட்டாமல்.. ஊழியர்களின் சம நிலையில் வேலை செய்வதைக் கண்டிருக்கிறேன். ஆண்களை விட பெண் மேலதிகாரிகள் இந்த முறையை அதிகம் கையாள்கின்றனர். பொஸ் என்பது ஒரு நிறுவனக் கட்டமைப்பு அதிகார நிலை என்பதிலும் தலைமைத்துவத்துக்கான நிலை என்பதுதான் சரியானது. தலைமைத்துவத்தில் இருப்பவர் ஒரு றோல்மொடலாக இருக்க வேண்டும். அப்போதுதான் ஊழியர்களின் இயல்பான நிலையை உறுதி செய்து கொண்டு அவர்களின் முழுத் திறமையையும் வெளிக்கொணர முடியும். அதிகாரத்தை அளவுக்கு மிஞ்சி பயன்படுத்துதல்.. ஊழியர்களுக்கு மதிப்பளிக்காமை.. நல்ல தலைமைத்துவமும் ஆகாது... முகாமைத்துவத்திற்கும் அது பெரிதும் உதவாது. நிறுவனங்களைப் பொறுத்தவரை இது உண்மை. மற்றும்படி சூழ்நிலை மாற்றங்களும் இதில் செல்வாக்குச் செய்வதுண்டு.

பெண்களிடம் சில நல்ல நிறுவன தலைமைத்துவப் பண்புகள் இருக்கின்றன. அதை நாம் அங்கீகரித்துச் செயற்பட வேண்டும். அதேபோன்று மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயற்படும் போது மருந்துகளுக்கு அப்பால் மனங்கள் மகிழ்வுறும் போது வாய்கள் அதிகம் பேசாது என்று நினைக்கிறேன். அந்த வகையில் மெளனமான ஆனால் ஆச்சரியப்படும் படியான ஆண்களின் செயற்பாடுகளை பெண்கள் அடிக்கடி எதிர்பார்க்கிறாங்க. ஒரே றூட்டின் செயற்பாடுகள் எல்லோரையும் போர் அடிக்க வைச்சிடும். அதுவே நச்சரிப்புக்கு இட்டும் செல்லுகிறது என்று நினைக்கிறேன். எனக்கு நச்சரிப்பு வாங்கி அதிகம் பழகமில்லை. அம்மா மட்டும் தான் அடிக்கடி படி படி படி என்று நச்சரிப்பா. அவ்வளவும் தான். :D:)

பல மேலதிகாரிகள் தமக்குக் கீழே பணி புரியும் தொழிலாளருடன் வேலை நேரத்திலும் சரி, வெளிநேரத்திலும் சரி சம நிலையில் பழகுவதும் உண்மை. எங்கள் அலுவலகத்திலும் பலர் இப்படி இருக்கிறார்கள். நான் பல நிருவானகத்தின் கீழ் வேலை செய்து இருக்கிறேன், ஆனால் இது வரைக்கும் இப்படி ஒரு மேலதிகாரியை சந்தித்தது இல்லை :rolleyes: . ரஷ்யா நாட்டுக்கார பிரஜை எந்த ஒரு மேலதிகாரிக்கு உரிய தகுதிகளும் இல்லாமல், சில மேலதிகாரிகளுடன் வெளித் தொடர்ப்பை வைத்திருந்ததால் அவருக்கு அந்த பதவி கிடைத்தது, அவருக்கு மேலதிகாரிக்குரிய பொறுப்புகள் பற்றி எதுவும் தெரியவில்லை, தெரிந்து கொள்ள முயற்சித்ததும் இல்லை என்றே கூறலாம்- ஒரு நாளும் ஒரு ஹலோ கூட சொல்லாது. தனது அதிகாரத்தை துஸ்பிரியோகப் படுத்துவதால், அவரின் மேல் ஏகப்பட்ட புகார்கள்... அவருக்கு மேலே உள்ள அதிகாரி அவரும் ஒரு பெண் தான், அவர் எம்மோடு நடப்பாகவும் கலகலப்பாகவும் பேசி பழகக் கூடியவர். வேலை அதிகம் இருக்கும் நாட்களில் அவரே வந்து எமோடு சேர்ந்து செய்து தருவார், யார் அதிகம் வேலை செய்கிறார்கள், யார் நேரத்தை வீணாக்குகிறார்கள் என்பதை சிரித்துக் கதைக்கும் போதே நோட்டமிடுவார்... எங்கட department-ல நேரத்தை வீணாக்காது, கடுமையான வேலைத்திறனைப் பார்த்து employee of the month-க்கு சிபாரிசு செய்தவரும் அவரே... :)

வீட்டில நட்ச்சரிப்பு இல்லாட்டி எப்பிடி சாப்பிட்டது சேமிக்கும்?? :rolleyes::lol: :lol: :D :D

Link to comment
Share on other sites

அட இது சீரியசான திரியா? :blink:

நான் வெறும் இரட்டை அர்த்தங்களில் எழுதினேன். :o

Link to comment
Share on other sites

நான் யாழின் புதிய உறுப்பினர் என்றாலும், நீண்ட கால வாசகர் :) , நெடுக்கண்ணாவின் பதிவுகளைத் தவறாது வாசிப்பேன்.

(விசேடமாக பெண்கள் சம்பந்தமான பதிவுகள் :wub: ) பெண்களைப் பிடிக்காது என்பது போல எழுதினாலும் ஆள் நல்ல

கில்லடி :D.

நெடுக்கருக்கு இருக்கும் பெண் நண்பிகளின் தொகையே சாட்சி..! :rolleyes:

Link to comment
Share on other sites

ஒவ்வொரு நாளும் முடியாட்டியும் வாரத்தில் இரண்டு மூன்று நாளாவது காலையில் இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்து விட்டுங்கள்....மனிசிமார் ஒரு போதும் நச்சரிக்க மாட்டார்கள். அவர்களின் நச்சரிப்பு என்பது ஒரு வகை தம்மை நோக்கிய attention கொண்டு வரச் செய்யும் முறை..அதுக்கு மருத்துவம் அக்கறையாக நாலு வார்த்தை கதைத்து இரண்டு முத்தம் கொடுப்பது (உதட்டில் என்பது மிக முக்கியம்)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதைத் தான் நானும் விரும்புகிறேன். ஆனாலும் ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்ற யார் இருக்கிறார்கள்? காட்டுங்க கை கோர்க்கிறேன் என்கிறார். இதுக்கு யாரிடமும் பதில் இல்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் தேவைகளை உணர்ந்து செயல்படலாம். இதுவரை நாம்தமிழர் வாக்குவங்கி கூடிக் கொண்டு தானே போகுது? எப்படி 3 வீதம் என்று கணித்தீர்கள்?
    • அவருக்கு பெரியமனசு. எப்படி அடித்தாலும் தாங்குவார்.
    • முதலில் நான் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும்,..எந்த தலைவருக்கும். எதிரானவன். இல்லை என்பதை  பணிவு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்  .....இங்கு எழுதுவது கருத்துகள் மட்டுமே  [அதாவது நடைமுறையில் சாத்தியம் எது என்று நான் கருதுவது ]. தமிழ்நாட்டில் எந்தவொரு தலைவரும் தனித்து நின்று வெல்ல முடியாது  ..இது சீமானுக்கும். பொருந்தும்    எந்த கட்சியும். வெல்ல வேணும் என்றால் கூட்டணி அவசியமாகும் ...செல்வாக்கு உள்ள கட்சிகளின் கூட்டணி அமைத்தால். மட்டுமே வெல்லலாம்.  சீமான் தலைமையில் எந்த கட்சியும். கூட்டணி அமைக்கப்போவதில்லை  ....சரியா? அல்லது பிழையா??   சீமான் வேறு கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்க முடியும்,.....ஆனால் அடுத்த அடுத்த தேர்தலில் அவரது   ஆதரவு   குறைத்து விடும்   3% கூட வரலாம்”      
    • நிச்சயம் பாதிப்பு இருக்கும். அதனால்த் தான் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து இத்தனை பேரை களமிறக்கியுள்ளனர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.