Jump to content

வாழ்க்கைக்கு தேவையான சில தத்துவஙகள


Recommended Posts

தத்துவம் 1

புகையிரத வண்டி என்னதான் வேகமா போனாலும்

வண்டியோட கடைசி பெட்டி கடைசியாதான் போகும்!!

தத்துவம் 2

பேருந்து போய்ட்டா, Bus Stand அங்கேயே தான் இருக்கும்,

ஆனால் துவிசக்கர வண்டி போயிற்ற, Cycle Standகூடவே போகும்!!

தத்துவம் 3

கைத்தொலைபேசியில் பலன்ஸ் இல்லேன்ன கோல் பண்ணா முடியாது,

ஆனால்

மனுசனுக்கு கோல் இல்லேன்ன, பலன்ஸ் பண்ண முடியாது!!

தத்துவம் 4

வாயால "நாய்" என்டு சொல்ல முடியும்

ஆனால்

"வாய்" என்டு நாயால சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டிய விடயம்!!

தத்துவம் 5

விசம் பத்து நாள் ஆனா பாயாசம் ஆக முடியாது

ஆனால்

பாயாசம் 10 நாள் ஆனா விசம் ஆக முடியும்!!

தத்துவம் 6

அரிசி கொட்டினா, வேற அரிசி வாங்களாம்,

பால் கொட்டினா, வேற பால் வாங்களாம்

ஆனால்

தேள் கொட்டினா? வேற தேள் வாங்க முடியுமா?

தத்துவம் 7

யானை மேல நாங்க உட்கார்ந்தா ஜாலி

யானை எங்க மேல உட்கார்ந்தா ,,,,, நாங்க காலி!!

பின்னர் சேர்க்கப்பட்ட தத்குவம்:8

என்ன தான் ஏணி மேல போக உதவினாலும்

அது எப்பொழுதும் கீழ தான் இருக்கும்

பி.க் - இது என்னுடைய ஆக்கம் அல்ல :lol:

Link to comment
Share on other sites

ஆகா ஆகா என்ன தத்துவம். தத்துவங்களை பொழிஞ்ச ஞானி யாரோ :lol:

Link to comment
Share on other sites

தத்துவம் 7

யானை மேல நாங்க உட்கார்ந்தா ஜாலி

யானை எங்க மேல உட்கார்ந்தா ,,,,, நாங்க காலி!!

rotfl.gifrotfl.gifrotfl.gifrotfl.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூய்ஸ் நல்ல தத்துவங்கள் தான்.. வாய்விட்டுச்சிரித்தேன். இப்படியே வசி களத்தில போட்ட தத்துவம்..

பீடியை இழுத்தாப்புகை வரும்

புகையை இழுத்தா பீடீவருமா..??

அரிசியை இடிச்சா மாவுவரும்

மாவை இடிச்சா அரிசிவருமா..??

அசத்தலாய் இருக்கிறது. :wink: :P

Link to comment
Share on other sites

மு.அங்கிள்..எனக்கு உந்த சிரிப்பை தாறீங்களா? உங்களை விட எனக்குத்தான் இன்னும் பொருத்தமா இருக்கும் :wink:

Link to comment
Share on other sites

மு.அங்கிள்..எனக்கு உந்த சிரிப்பை தாறீங்களா? உங்களை விட எனக்குத்தான் இன்னும் பொருத்தமா இருக்கும் :wink:

பிள்ளை கலியாணம் ஒண்டைக் கட்டி என்ரை வயசு வரேக்கை தன்ரை பாட்டிலை இந்த சிரிப்பு வரும் பொறுங்கோ இப்பவே அவசரப்படாதைங்கோ..........

Link to comment
Share on other sites

ப்ரியசகி wrote:

மு.அங்கிள்..எனக்கு உந்த சிரிப்பை தாறீங்களா? உங்களை விட எனக்குத்தான் இன்னும் பொருத்தமா இருக்கும்

முகத்தார் வேண்டுமானால் அவரின் சிரிப்பை உங்களுக்கு தந்தாலும் அந்தச் சிரிப்பிற்கு அழகூட்டுவது அவரின் தடித்த மீசை அது உங்களுக்கு அவ்வளவு நன்றாக இருக்காது.

Link to comment
Share on other sites

தத்துவம், கித்துவம் என்று உளறுபவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும்... இதோ என் தத்துவம் :

"க்ரீம் பிஸ்கட்ல க்ரீம் இருக்கும், ஆனா நாய் பிஸ்கட்ல நாய் இருக்குமா?"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ப்ரியசகி wrote:

மு.அங்கிள்..எனக்கு உந்த சிரிப்பை தாறீங்களா? உங்களை விட எனக்குத்தான் இன்னும் பொருத்தமா இருக்கும்

முகத்தார் வேண்டுமானால் அவரின் சிரிப்பை உங்களுக்கு தந்தாலும் அந்தச் சிரிப்பிற்கு அழகூட்டுவது அவரின் தடித்த மீசை அது உங்களுக்கு அவ்வளவு நன்றாக இருக்காது.

:P :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா அருமையான தத்துவங்கள்

யானை மேல நாங்க உட்கார்ந்தா ஜாலி

யானை எங்க மேல உட்கார்ந்தா ,,,,, நாங்க காலி!!

இந்ந தத்துவம் கொஞ்சம் ஆபத்தான தத்துவம் :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:lol::lol::lol::D:D:D:D:D:D:D:D:D சிரித்து வவுறு நோகுது அருமை தொடரட்டும் நும்பணி
Link to comment
Share on other sites

:lol::lol::lol::D:D:D:D:D:D:D:D:D சிரித்து வவுறு நோகுது அருமை தொடரட்டும் நும்பணி

தம்பி சிரிக்கிறதை நிப்பாட்ட வேண்டாம் ராசா

பிறகு யாராவது தம்பிக்கு விசர் மாறீட்டுது எண்டு நினைப்பினம்

:wink: :wink: :wink: :wink: 8) 8) 8) 8)

Link to comment
Share on other sites

பிள்ளை கலியாணம் ஒண்டைக் கட்டி என்ரை வயசு வரேக்கை தன்ரை பாட்டிலை இந்த சிரிப்பு வரும் பொறுங்கோ இப்பவே அவசரப்படாதைங்கோ..........

அப்ப வீட்டில எல்லாரும் இப்படியா சிரிப்பீங்கள்? :roll:

Link to comment
Share on other sites

«ô§À¡ Ó¸ò¾¡ÕìÌ ±ýÉ ÓýÚ ¦À¡ñð¼¡Ê¡?

தம்பி உம்மடை அறிவுக்கு கோடம்பாக்கத்துக்கு இல்லை கோலிவுட்டுக்கே பொறுப்பாளராக இருக்கலாம்.....

Link to comment
Share on other sites

தூயா இந்த தத்துவங்களை வலைப்பூவொன்றின் படித்தேன்.திரும்ப திரும்ப வாசிக்கலாம்.

சாப்பிட்டா பசியாறலாம்...பசிச்சா சாப்பாடு ஆறுமோ.

Link to comment
Share on other sites

தம்பி உம்மடை அறிவுக்கு கோடம்பாக்கத்துக்கு இல்லை கோலிவுட்டுக்கே பொறுப்பாளராக இருக்கலாம்.....

ம்ம் முகத்தாருக்கவது எண்ட திறமை விளங்கிச்சே :P :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.