Jump to content

நடிகை லைலா தொழிலதிபர் மெஹதி திருமணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

goldentamiljana37kz.jpg

நடிகை லைலா தொழிலதிபர் மெஹதி திருமணம் மும்பையில் ஜன.6ம் தேதி (வெள்ளிக் கிழமை) நடக்கிறது.

கள்ளழகர் படத்தில் விஜயகாந்துக்கு ஜொடியாக அறிமுக மானவர் லைலா. மும்பையைச் சேர்ந்த இவர் மாடலிங்கில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். பாலா இயக்கிய நந்தா பிதாமகன் தரணி இயக்கிய தில் படங்களின் மூலம் பிரபலமானார். தமிழ் தவிர தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி மொழிகளிலும் நடித் துள்ளார். இவர் நடித்த கண்ட நாள் முதல் படம் சமீபத்தில் வெளியானது.

ஆரம்பத்தில் பிசியாக நடித்து வந்த லைலாவுக்கு இடையில் வாய்ப்புகள் இல்லாத நிலை ஏற்பட்டது. அப்போது லைலா குடும்பத்தார்திருமண ஏற்பாடுகளை தொடங்கினர். இதற்கிடையே பி.வாசு இயக்கத் தில் அஜீத்துடன் பரமசிவன் மோகன்லாலுடன் ஒரு படம் ஆகிய இரண்டு படங்களை மட்டுமே ஒத்துக்கொண்டார் லைலா. வேறுபட வாய்ப்புகளை அவர் ஏற்கவில்லை. மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் மெஹதியுடன் திருமணம் நிச்சயமானதை ரகசியமாக வைத்திருந்தார் லைலா. இது குறித்து அவர் மும்பையிலிருந்து தினகரன் நிருபருக்கு அளித்த பேட்டி„

எல்லா பெண்களின் வாழ்க் கையிலும் வரவேண்டிய மங் களகரமான நாள் எனக்கும் வரப்போகிறது. சந்தோஷமாக இருக்கிறேன். மெஹதியை 8 ஆண்டுகளாக காதலித்து வந்தேன். பெற்றோர் ஆசிர் வாதத்துடன் நடக்கும் காதல் திருமணம் இது. மெஹதி மும் பையைச் சேர்ந்தவர். அவரை முதன் முறையாக பார்த்ததும் எனக்கு பிடித்துவிட்டது. எனக்கு வரப்போகும் கணவர் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என நினைத் தேனோ அத் தனை குணங்களும் கொண்ட வராக அவர் இருக்கிறார். மும்பையில் ஜனவரி 6ம் தேதி எளிமையான முறையில் திருமணம் நடை பெறும். தேன் நிலவுக்கு ஆஸ்திரியா செல்ல திட்டமிட்டுள்ளோம்.

இப்போது அஜீத்துடன் பரமசிவன் படத்தில் நடித்து முடித்துள்ளேன். வீண் பழி சுமத்தப்பட்டு சிறையில் இருக்கும் அஜீத்துக்கு துணையாக இருக்கும் கேரக்டர் எனக்கு. மோகன்லாலுடன் நடிக்கும் மலையாளப்படத்தில் எனக்கு வலுவான கேரக்டர்.

விருதுக்குரிய படமாக அது இருக்கும். இது தவிர வேறு படங்கள் எதையும் ஒத்துக்கொள்ளவில்லை. திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றார் லைலா.

திருமண ஏற்பாடுகளை அவரது தந்தை செய்து வருகிறார். தமிழ் சினிமாவில் தனக்கு நெருங்கிய நண்பர்களை மட்டும் லைலா திருமணத்துக்கு அழைத்திருக்கிறார்.

http://www.vaddakkachchi.com/viduppu/index...t_from=&ucat=1&

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

«ôÀ¡¼ ¿¡ý ¾ôÀ¢Å¢ð¼ý þøÄ¡ðÊ மெஹதிìÌ

À¾¢Ä¡ தொழிலதிபர் Ţɢò ìÌõ நடிகை லைலா ìÌõ ¾¢ÕÁÉõ ±ñÎ ¦º¡øÄ¢ þÕôÀí¸û

இது ரொம்பத்தான் கூடின லொல்லு வினித் :lol::(:(

Link to comment
Share on other sites

யார் இது லைலா.............ஆ....எங்கடை "குல்பி ஜஸ்கிறீம்" எண்டு சொல்லுங்கோ.......... இன்னொரு தொழிலதிபர் மாட்டுப்பட்டாரா.........ரொம்ப சந்தோஷம்

Link to comment
Share on other sites

லைலா எங்கிருந்தாலும் வாழ்க :roll:

:lol::(:(:lol::lol: என்ன வர்ணன், இதை எந்த தொனியில் சொல்லுறிங்க ;)

Link to comment
Share on other sites

:lol::lol::lol::lol::lol: என்ன வர்ணன், இதை எந்த தொனியில் சொல்லுறிங்க ;)

லைலா அவ்ளோ அழகு அதுதான் .. அட சீ .. இந்த தொழில் அதிபர்கள் தொல்லை தாங்க முடியல்லயேபா... :x

Link to comment
Share on other sites

பேசாம நீங்களும் ஒரு தொழில் அதிபர் ஆகிடுங்க, லைலா போன என்ன திரிசா இருக்கா தானே? ;)

Link to comment
Share on other sites

பேசாம நீங்களும் ஒரு தொழில் அதிபர் ஆகிடுங்க, லைலா போன என்ன திரிசா இருக்கா தானே? ;)

:evil: :evil: :evil: நானே நொந்து போயிருக்கன்.

Link to comment
Share on other sites

பேசாம நீங்களும் ஒரு தொழில் அதிபர் ஆகிடுங்க, லைலா போன என்ன திரிசா இருக்கா தானே? ;)

எல்லோரும் செக்கன்ட் காண்ட் வண்டிகளையே வாங்க திரிகிறீர்கள். செக்கண்ட் காண்ட் வண்டிவாங்க வேண்டுமென்றால் தொழிலதிபர் ஆகினால் தான் முடியுமோ ? ஒ............. :P :P :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேசாம நீங்களும் ஒரு தொழில் அதிபர் ஆகிடுங்க, லைலா போன என்ன திரிசா இருக்கா தானே? ;)

சின்னப்புவிடம் வேண்டப்போறீர் :evil: :wink:

Link to comment
Share on other sites

சின்னப்புவிடம் வேண்டப்போறீர் :evil: :wink:

என்ன அப்ப சின்னாவும் தொழிலதிபர் ஆகி விட்டாரா ?? அடடா......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லைலாவுக்கும் தொழிலதிபர் மெஹதிக்கும் எனது இனிய திருமணவாழ்த்துக்கள் :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லைலா எங்கிருந்தாலும் வாழ்க :roll:

ஏன் வர்ணன் முழுசிறியல் :?

Link to comment
Share on other sites

என்ன அப்ப சின்னாவும் தொழிலதிபர் ஆகி விட்டாரா ?? அடடா......

þôÀÊ À¡÷ò¾ ¿õÁ ¼ýÛõ தொழிலதிபர் ¾¡ý

¸¡Í §À¡ðÎ ¦¾¡Æ¢ø ¦ºö¾¾¡ý தொழிலதிபர?

¦Àñ¸¨Ç(Á§¸ŠÅâ) ÅîÍ ¦¾¡Æ¢ø ¦ºö¾¡øÖõ ¦¾¡Æ¢ø ¾¡ý

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் ஒரு வயித்தெரிச்சல்தான் :roll:

ஏன் லையா உங்களுக்கு கிடைக்கேலை என்றா :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

aa3wm.gif

º¡ò¾¢Ã¢ «ñ¨½ ¡÷ þó¾ ¦Àñ ±ñ¼ Á¸ýÛìÌ À¡òÐ ¸¢òÐ ¦ºöÐ ¾¡í§¸¡ ÅÊÅÉ ¦ÀñÉ¡ þÕì¸

Á¸ÛìÌ 3 ÅÂÐ ¾¡ý þôÀ :P :P

உங்களுக்கு ஆகா லொள்ளு தான் இந்தப்பெண் யாரு என்று தெரியுமா என் அக்காவின் பிள்ளை :lol:

Link to comment
Share on other sites

உங்களுக்கு ஆகா லொள்ளு தான் இந்தப்பெண் யாரு என்று தெரியுமா என் அக்காவின் பிள்ளை :lol:

எனது மகனும் சும்மா இல்லை ஒருக்க பாருன்கோ

140465134pi8cs8bg.gif

Link to comment
Share on other sites

உங்களுக்கு ஆகா லொள்ளு தான் இந்தப்பெண் யாரு என்று தெரியுமா என் அக்காவின் பிள்ளை :lol:

எனது மகனும் சும்மா இலை இப்பவே கார் எடுத்து கொண்டு சுத்துறார் :P :P :P

140465134pi8cs1ai.gif

Link to comment
Share on other sites

தெரியா காசு கொடுத்தபின் ஆளையும் கானல்லை

காரையும் கானைல்லை :oops: :oops: :oops:

எங்கையும் கண்டா சொல்லுஇவிடுன்கோ வீட்டை ஒருக்க வர சொல்லி :P :P

Link to comment
Share on other sites

தெரியா காசு கொடுத்தபின் ஆளையும் கானல்லை

காரையும் கானைல்லை :oops: :oops: :oops:

எங்கையும் கண்டா சொல்லுஇவிடுன்கோ வீட்டை ஒருக்க வர சொல்லி :P :P

பொலிஸ் ஸ்டேசனில கண்டனான், அவரோட கதைக்க பொலிஸ்காரங்க விடுறாங்க இல்ல. :wink: :lol:

Link to comment
Share on other sites

அப்பவும் நினைச்சனன் பொடியன் யாரும் பொட்டைகளை கண்டா சும்ம கார் ஒட மாட்டான் எண்டு 50 ல போட எண்டா 150ல ஒடுவன் 2 நாள் உள்ள இருக்கட்டும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.