Jump to content

எகிப்தின் பாணியில் லிபியாவிலும் தொடர் போராட்டங்கள்


Recommended Posts

ஐ.நா பாதுகாப்புச் சபை மீண்டும் அவசரக்கூட்டம்

லிபிய சர்வாதிகாரி கடாபிக்கு எதிரான தடைகளை முன் வைப்பதற்காக ஐ.நாவின் பாதுகாப்பு சபை இன்று அவசரமாகக் கூடியது.

உலகயுத்தத்தில் இடம் பெற்ற போர்க்குற்றங்கள், 1990களில் யுகோசுலாவியாவில் நடைபெற்ற போர்க்குற்றம் போன்றவற்றிற்காக ஐ.நா வைத்துள்ள அதே பிரேரணைகள் இன்று லிபியா மீதும் விதிக்கப்பட்டன. இதனால் சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றின் விசாரணைகளை கடாபி அரசு சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சமீபகாலத்தில் ஐ.நாவால் இயற்றப்பட்ட மிக மோசமான தீர்மானம் இதுவென்று கூறுகிறார் வோஷிங்டன் செய்தியாளர்.

அதேவேளை சீனா, ரஸ்யா ஆகிய இரண்டு வீட்டோ அதிகாரமுள்ள நாடுகளும் கடாபிக்காக பூட்டிய அறைக்குள் குரல் கொடுத்துவிட்டு, வெளியில் நல்ல பிள்ளை நாடகம் ஆடுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நாடுகள் அடுத்த ஆர்பாட்டங்களை சந்திக்க இடமிருப்பது கவனிக்கத்தக்கது. இவ்விரு நாடுகள் காரணமாகவே ஐ.நா விதித்ததடைகள் வெளிவர தாமதமானதாகக் கூறப்படுகிறது.

இது இவ்விதமிருக்க இன்று அதிகாலை கடாபியின் மகன் பத்திரிகையாளரைக் கூட்டிப் பேசினார். அப்போது ஆயுதம் தரித்த போராளிகளுடன் பேச்சு வார்த்தைகளை நடாத்தவும், யுத்த நிறுத்தம் ஒன்றுக்கும் தயார் என்றார். லிபிய வீதிகளில் ஆர்பாட்டக்காரருடன் ஆயுதம் தரித்துநிற்பது அல் குவைடா பயங்கரவாதிகளே என்றும் தெரிவித்தார். அவர் பத்திரிகையாளர் மாநாட்டை அறிவிக்க மறுபுறம் மாடியில் தோன்றிய கடாபி எல்லோரும் எரிவதற்கு தயாராகுங்கள் என்று முழக்கமிட்டார்.

http://www.alaikal.com/news/?p=58586

Following U.S. Sanctions, U.N. Security Council to Meet on Libya

Ahead of the meeting, diplomats from the United States, France, Germany and Britain circulated a draft resolution that also called for the referral of the violent crackdown in Libya to the International Criminal Court to investigate possible crimes against humanity.

In Geneva, the normally passive United Nations Human Rights Council voted unanimously on Friday to suspend Libya’s membership, but not before a junior delegate of the Libyan mission announced that he and his colleagues had resigned after deciding to side with the Libyan people. The gesture drew a standing ovation and a handshake from the United States ambassador, Eileen Donahoe.

“The government of Libya has claimed that it holds as much as $130 billion in reserves and its sovereign wealth fund reportedly holds more than $70 billion in foreign assets,” an Obama administration official said.

http://www.nytimes.com/2011/02/27/world/africa/27diplomacy.html

Link to comment
Share on other sites

  • Replies 207
  • Created
  • Last Reply

  • லிபிய நாட்டு தலைவரை பதவியில் இருந்து இறங்குமாறு முதல் முறையாக ஒபாமா பகிரங்கமாக கேட்டார். சிலர் இது தாமதமான ஒரு கோரிக்கை என குறை கூறுகின்றனர். அதேவளை அமெரிக்கர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நோக்கிலேயே அவர் பொறுமை காத்தார் எனவும் சொல்லப்படுகின்றது.

  • ஐ. நா. இன்னும் ஒரு தீர்மானத்தையும் எட்டவில்லை.

  • முதல் முறையாக லிபியாவில் ஒரு எதிர்க்கட்சி தலைவர் மக்களால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்

  • சில வெளிநாட்டு ஊடகவியாளர்களை இன்று கட்பி அழைத்திருந்தார். ஆனால் அது அவருக்கு பாதகமாகவும் அமைந்து விட்டது. பலரும் திரிப்பொலியில் மக்களின் அவலங்கள், அவர்கள் போராட்டங்கள் பற்றி நேரில் கண்டு எழுதியுள்ளனர்.

  • கடாபி எதாவது ஒரு நாட்டுக்கு தனது சொந்த விமானத்தில் செல்லலாம் என நம்பப்படுகின்றது. வட கொரியா இல்லை வெனிசுவேலா செல்ல இடையில் ஒரு பாதுகாப்பான நாட்டையும் தேடுவதாக சொல்லப்படுகின்றது

Link to comment
Share on other sites

ஐ.நா. பாதுகாப்பு குழு ஏகமனதாக, 15-00, லிபியாவுக்கு எதிராக தீர்மானம்

- கடாபி, அவரது நெருங்கிய சகாக்கள் மீது தடை

- சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளுக்கு அழைப்பு

- முதல் முறையாக ஒரு அங்கத்துவ நாட்டை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திகு பரிந்துரை

- லிபியா இலங்கை போல ஒரு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற அங்கத்துவ நாடு அல்ல

லிபிய தலைவர் கடாபி உட்பட பேர் மீது சர்வதேச பிரயாண தடையும் அவர்கள் சொத்துக்களும் விறைக்க வைக்கபட்டுள்ளன. இதில் கடாபியின் ஏழு மகன்களும் ஒரு மகளும் அடங்குவர்கள். இந்த தடைகள் சாதாரண மக்களையே கூடுதலாக பாதிக்கும் என துருக்கி கூறியது.

http://www.nytimes.com/2011/02/27/world/africa/27nations.html

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் - International Criminal Court

The five permanent Security Council members are : Britain, China, France, Russia and the United States.

The 10 rotating members are currently Bosnia, Brazil, Colombia, Gabon, Germany, India, Lebanon, Nigeria, Portugal and South Africa.

Link to comment
Share on other sites

International Criminal Court (ICC) and Libya

"Colonel al-Gaddafi and his chain of command have to understand they will answer for their actions," said Salil Shetty, Amnesty International's Secretary-General. "They need to see that investigation and prosecution are a reality they will face."

"This should act as a wake-up call to those issuing the orders and those who carry them out: your crimes will not go unpunished." "Members of the Security Council must act now to stop the outrageous abuses taking place on the streets of Tripoli and elsewhere in Libya."

http://www.amnestyusa.org/document.php?id=ENGPRE010862011&lang=e

Diplomats said China, Russia, South Africa, India, Brazil and Portugal have raised various concerns about ICC involvement. Pressure on the 15 Security Council nations has been increased however by a warning from UN Secretary General Ban Ki Moon that a delay in taking 'concrete action' would cost lives.

http://www.straitstimes.com/BreakingNews/World/Story/STIStory_639406.html

The council has referred only one other case to the ICC – the conflict in Sudan’s western Darfur region. The court has indicted Sudanese President Omar Hassan al-Bashir for genocide and other crimes against humanity in Darfur.

http://www.theglobeandmail.com/news/world/africa-mideast/un-council-imposes-travel-bans-on-libyan-leaders-freezes-assets/article1922279/

Lanka faces multi-pronged attack on human rights

* Top officials secretly fly to New York for meeting with UN chief ahead of report by controversial panel

* World attention on UNHRC sessions while Tiger lobby tries to take Kohona to International Criminal Court

http://www.sundaytimes.lk/110227/Columns/political.html

Link to comment
Share on other sites

கடாபி ஆட்சியில் நீடிக்க இனி வழியில்லை பலர்ஸ்கோனி

அமெரிக்க அதிபரின் கருத்தை விட, லிபியாவுடன் நெருங்கிய பொருளாதார தொடர்புகளை இத்தாலி கொண்டுள்ளது. லிபியாவில் இருந்து அதிகம் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடு இத்தாலி. முன்னைய காலனித்துவ நாடு என்ற ரீதியிலும் இந்த கருத்து முக்கியம் ஆகின்றது.

பலர்ஸ்கோனியின் இந்தக் கருத்து இன்றைய லிபியாவின் நிலையை துலாம்பரமாக எடுத்து விளக்குகிறது. வட ஆபிரிக்க நாடுகளை காலனித்துவ பிடிக்குள் வைத்திருந்த நாடு இத்தாலி. இதனால் அந்த நாடுகளுக்கும் இத்தாலிக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இன்றும் இருந்து வருகிறது. இந்த நிலையில் லிபிய தலைவருடன் தொலைபேசி தொடர்பில் உள்ள பலர்ஸ்கோனியின் கருத்து மிகவும் முக்கியம் பெறுகிறது. மேலும் சென்ற வாரம் கடாபியுடன் சுமார் 40 நிமிடங்கள் தொலைபேசி வழியாகப் பேசிய பலர்ஸ்கோனி அவரை ஆட்சியை விட்டு வெளியேறும்படி கேட்டிருந்தார், ஆனால் கடாபி மறுத்துவிட்டார். அத்தோடு கடாபிக்குக் கிடைத்த கடைசிச் சந்தர்ப்பமும் கை நழுவிவிட்டது.

http://www.alaikal.com/news/?p=58673

லிபிய பாலைவனத்தில் பிரிட்டனின் கேர்குலீஸ் விமானங்கள்

லிபியாவின் பாரிய எண்ணெய்க் குதங்களில் பணியாற்றிய சுமார் 150 வரையான ஊழியர்களைக் காவி வருவதற்காக பிரிட்டனின் கேர்க்குலீஸ் விமானங்கள் இரண்டு லிபிய பாலைவனத்தில் இறங்கியுள்ளன. பிரிட்டன் குடியுரிமை பெற்ற ஊழியர்கள், மற்றும் வெளிநாட்டவர் பலரை ஏற்றிக் கொண்டு இந்த விமானங்கள் மோல்ரா நோக்கி பறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பெங்காசியில் உள்ள ஒரு சாதாரண விமான நிலையத்தில் கேர்குலீஸ் இராட்சத விமானங்கள் இறங்கியமை தமக்கு பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக விமானத்தில் ஏறிய ஊழியர்கள் தெரிவித்துள்னர்.

சகல இடங்களிலும் பணியாற்றிய ஊழியர்கள் தொலைபேசி வழியாக அழைக்கப்பட்டு விமான நிலையத்தில் ஒன்றுகூட வைக்கப்பட்டனர் பின் இந்த விமானங்களில் ஏற்றப்பட்டனர். தமது பெயரை சொல்லாமல் அழையுங்கள் என்று விமானத்தில் இருந்த இராணுவத்தினர் கூறியுள்ளனர். லிபியாவின் பெங்காசி பகுதியில் பிரிட்டனில் இருந்து போன 500 பேர் வரையான ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்கள் குறித்து பிரிட்டன் முன்னரே கவலை தெரிவித்திருந்தது. மேலும் தலைநகர் திரிப்போலியில் இருந்த பிரிட்டன் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டு அதிகாரிகள் திருப்பி அழைக்கப்பட்டுவிட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.alaikal.com/news/?p=58691

Benghazi Forms Interim Government Under Former Justice Minister : http://tripolipost.com/articledetail.asp?c=1&i=5485

Libyan leader's palace outside al-Baida is not just luxurious, but a bunker designed to withstand a nuclear attack: http://english.aljazeera.net/video/africa/2011/02/20112276522858202.html

Libya's revolution headquarters : http://english.aljazeera.net/news/africa/2011/02/201122753146444424.html

Link to comment
Share on other sites

லிபிய தலைநகரை நெருங்கிவிட்டன போராளி படைகள்

லிபியத் தலைநகர் திரிப்போலியை போராளிக் குழுக்கள் நெருங்கிவிட்டதாக சற்று முன்னர் ராய்டர் செய்தித் தாபனம் தெரிவித்தது. தலைநகருக்கு சுமார் 50 கி.மீ தூரத்தில் உள்ள ஸவியாத் நகரில் தற்போது கடாபியின் எதிர்ப்பாளர்கள் நிற்கிறார்கள்.

சிவப்பு பச்சை, கறுப்பு கலந்த வெற்றிக் கொடிகள் பெரும் எண்ணிக்கையில் அந்த நகரில் பறந்து கொண்டிருக்கின்றன. இதுவே எங்கள் புரட்சி !! என்ற வானளாவிய கோஷம் கேட்கிறது. தற்போது திரிப்போலி நகரம் மட்டும் கடாபியின் கட்டுப்பாட்டில் உள்ளது.

கடைசிப் போர் சில மணி நேரத்தில் வெடிக்கலாம் என்கிறார்கள் நிருபர்கள். கடந்த 3 நாட்களில் 24 பேர் மரணித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடாபியின் கதை முடிந்துவிட்டதென ஸவியாத் நகரில் பலர் கூறுகிறார்கள்.

http://www.alaikal.com/news/?p=58718

Libya rebels, pro-Gadhafi forces prepare for battle near capital

Hundreds of armed anti-government forces backed by rebel troops who control the city closest to the capital Tripoli prepared Sunday to repel an expected offensive by forces loyal to Moammar Gadhafi surrounding Zawiya.

An Associated Press reporter who reached Zawiya, 30 miles (50 kilometres) west of Tripoli, confirmed the anti-government rebels are in control of the centre of the city of 200,000. They have army tanks and anti-aircraft guns mounted on pickup trucks deployed. But on the outskirts, they are surrounded by pro-Gadhafi forces, also backed by tanks and anti-aircraft guns.

http://www.theglobeandmail.com/news/world/africa-mideast/libya-rebels-pro-gadhafi-forces-prepare-for-battle-near-capital/article1922566/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி மற்ற நாடுகளால் புரட்சி செய்ய முடியுமானால் ஏன் எம்மால் முடியவில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி மற்ற நாடுகளால் புரட்சி செய்ய முடியுமானால் ஏன் எம்மால் முடியவில்லை?

இந்தியாவுக்கு பக்கத்திலை இருப்பதால்.....

Link to comment
Share on other sites

கடாபியின் பதவியிழப்பு சிங்களத்தை பாதிக்குமா?

ஏப்ரல் 2009 இல மகிந்த தனது மகன் நாமல் உடன் லிபியாவில் இருந்தார் அங்கு லிபியா "பயங்கரவாதத்திற்கு எதிரான" யுத்தத்திற்கு ஆதரவு தந்தார். இன்று கடாபியை உலகம் பயங்கரவாதி என்று கூறியுள்ளது.

- 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை சிங்களத்திற்கு கடாபி உறுதியளித்திருந்தார். இன்று கடாபியின் சொத்துக்கள் மற்றும் அரசின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

- 100000 வேலைவாய்ப்புக்களை உறுதியளித்திருந்தார் கடாபி

- 2.7 பில்லியன் ரூபாய்கள் பெறுமதியான தேயிலையை வருடம் ஒன்றிற்கு லிபியா கொள்வனவு செய்துவருகின்றது

பல உலக நாடுகள் போன்று சிங்களம் இன்னும் பகிரங்கமாக லிபியாவின் கடாபியை கண்டனம் செய்யமால் உள்ளது. காரணம் கடாபி பதவி இழப்பதை சிங்களம் விரும்பவில்லை. ஏனெனில், கடாபியின் இழப்பு சிங்களத்தின் இழப்பும் ஆக உள்ளது.

http://www.sundaytimes.lk/110227/Editorial.html

Link to comment
Share on other sites

திரிப்பொலியை அண்மித்துள்ள நகரங்களில், Misurata and Zawiyah, கடாபி ஆதரவு படைகள் மோதலில் ஈடுபட்டுள்ளன. ஆகக்குறைந்தது இரு விமானத்தக்குதல்களை கடாபி படைகள் நிகழ்த்தியுள்ளன.

அமெரிக்கா போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. "எல்லா விதமான உதவிகளையும்" ஆலோசித்து வருவதாக கூறியது. "விமானப்பறப்புக்கு தடை" (No Fly Zone) விதிக்கப்படலாம்

அமெரிக்கா 30 பில்லியன் வரையான லிபிய பணத்தை முடக்கியுள்ளது. இதுவே வரலாற்றில் ஆகக்கூடிய முடக்கப்பட்ட பணமாகும் ( http://www.nytimes.com/2011/03/01/world/africa/01assets.html?_r=1&hp )

கனேடிய பாடகி நெலி ப்ருரடோ தான் 2007 இல் தனது பாட்டுக்கு பெற்ற 1 மில்லியன் டாலர்களை திருப்பி தர உள்ளதாக கூறினார். பல பாடகர்கள் இப்படி பிரத்தியேகமாக பணத்திற்கு பாடினர் (http://www.theglobeandmail.com/news/arts/music/nelly-furtado-says-shell-donate-1-million-she-earned-for-singing-to-gadhafi-clan/article1923604/)

Link to comment
Share on other sites

லிபியாவில் இராணுவ தலையீட்டுக்கு தயாராகும் அமெரிக்கா

U.S. Readies Military Options on Libya

மனிதாபிமான நடவடிக்கை என்ற பெயரில் அமெரிக்கா லிபியாவில் தலையிட ஆயத்தமாகி வருகின்றது.

பொதுமக்களைக் காக்க அமெரிக்க விமானங்கள் லிபியாவை நெருங்குகின்றன.

லிபிய சர்வாதிகாரி கேணல் கடாபி குழுவினர் பொது மக்கள் மீதான தாக்குதலை நடாத்த தயாராகி வருகிறார்கள். இன்று கடாபி ஆடியுள்ள கபட நாடகத்தின் பின்னர் அமெரிக்க குண்டு வீச்சு விமானங்கள் லிபியாவுக்கு நெருக்கமாக நகர்த்தப்பட்டுள்ளன. விமானங்களை நகர்த்தும் அதே தருணம் அமெரிக்க படைத்துறை தலைமையகமான பென்ரகன் கடாபியை பதவியை விட்டு வெளியேறும்படி மறுபடியும் கூறிவிட்டது. அதேவேளை தேவை ஏற்பட்டால் தமது விமானங்கள் தாக்குதலை நடாத்தும் என்று பென்ரகன் பேச்சாளர் டேவிட் லாப்பன் சற்று முன் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த லிபிய உதவி வெளிநாட்டு அமைச்சர் தாம் சகல பலத்தையும் பயன்படுத்தப் போகிறோம் என்றுள்ளார். ஆக கடாபியின் 40 வருட சர்வாதிகார நாடகத்தின் கடைசிக்கட்டம் அரங்கேறப்போகிறது. இது முடிவடைய அடுத்த காட்சி எங்கே ஆரம்பிக்கப் போகிறது என்பதுதான் அடுத்த கேள்வி, ஓமானில் நேற்று முதல் வெடி வெடித்துள்ளது.

http://www.alaikal.com/news/?p=58941

The Defense Department has begun repositioning Navy warships to support possible action against Libya, as it accelerates planning on a range of options if asked by President Obama to intervene in the conflict there, officials said.

Military planners are working on a wide range of options, said to include everything from imposing a “no-fly zone” over Libya to halt warplanes from attacking civilians to evacuation of wounded and innocents at risk to a more benign show of force off Libya’s shores, officials said.

While any American military action would be described as humanitarian assistance, it no doubt would indirectly apply even more pressure to a regime already fighting rebels from its own military who are supporting a popular revolt against the authoritarian rule.

http://www.nytimes.com/2011/03/01/world/africa/01military.html?_r=1&hp

இன்று இரண்டு பி.பி.சி மற்றும் ஒரு அமெரிக்க ஏ.பி.சி. ஊடகவியாளர்களை சந்தித்தார் கடாபி:

http://www.bbc.co.uk/news/world-africa-12604760

எனது ஆதரவாளர் அனைவரும் எனக்காக மரணிக்கத் தயார் – கடாபி

தனது ஆதரவாளர் அனைவரும் தனக்காக மரணிக்கத் தயாராகிவிட்டதாக கேணல் கடாபி ஏ.பி.சி செய்தித் தாபனத்திற்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார். திரிப்போலியில் அமைதி நிலவுகிறது, எனக்கு ஏதாவது நடக்குமானால் அனைவரும் மரணிக்க தயாராக இருக்கிறார்கள் என்றும் கூறிய அவர் நீங்கள் நாட்டை விட்டு வெளியேறுவீர்களா என்ற கேள்விக்கு பதில் கூறாது சிரித்தபடியே இருந்;துள்ளார். தனது படைகள் பொது மக்கள் மீது யாதொரு தாக்குதல்களையும் நடாத்தவில்லை என்று தெரிவித்த அவர் ஆயுத விற்பனையாளர் மீதுதான் விமானப்படை தாக்குதலை நடாத்தியதாக தெரிவித்தார். மேலும் அமெரிக்கா உலக நாடுகளுக்கு நீதி சொல்ல அவர்கள் ஒன்றும் உலகப் போலீஸ்காரர் இல்லை என்றும் தெரிவிக்கிறேன் என்றார். ஒபாமா நல்ல மனிதர்தான் ஆனால் பாவம் அவர் லிபியா பற்றி தப்பான செய்திகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார் என்றும் பேட்டியளித்துள்ளார். ஆனால் இன்று திரிப்போலியில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பொது மக்கள் மீது கடாபியின் படைகள் நடாத்திய தாக்குதலில் பலர் மடிந்துள்ளதாக லிபிய பத்திரிகை குயானா கூறுகிறது.

http://www.alaikal.com/news/?p=58931

Link to comment
Share on other sites

தனது ஆட்சியின் முடிவுரை அண்மித்துவிட்டதாக உணரும் கடாபி – இதயச்சந்திரன்

மக்கள் எழுச்சியினால் கொதிநிலைப் பிரதேசமாகியுள்ளது லிபியாவின் கிழக்கு, மேற்கு பகுதிகள். தலைநகர் திரிபோலிக்கு (Tripoli) அடுத்ததாக மக்கள் அதிகமாக வாழும் பென்காசி (Ben Ghazi) பெருநகரம் ஆர்ப்பாட்டக்காரர்களின் பிடிக்குள் வந்துவிட்டது.

கிழக்கின் முக்கிய நகரங்கள் அனைத்தையும் இழந்த அதிபர் முகம்மர் கடாபி தலைநகர் திரிபோலிக்குள் முடக்கப்பட்டுள்ளார்.

மக்கள் போராட்டம் வெடித்தவுடன் தொலைக்காட்சியில் தோன்றிய கடாபி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்களை எலிகளாகவும் கரப்பான் பூச்சிகளாகவும் வர்ணித்தார்.

சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்தவுடன் மறுபடியும் தொலைக்காட்சியில் முகம் காட்டாமல் உரையாடிய அதிபர் மக்கள் எழுச்சியின் பின்புலத்தில் பின்லாடனும் அவரின் அல்ஹொய்தா அமைப்பும் இருந்து செயற்படுவதாக குற்றம் சாட்டுகின்றார்.

உலகப் பயங்கரவாதியென்று மேற்குலகால் வர்ணிக்கப்படும் பின்லாடனை தனது ஒடுக்குமுறையினை நியாயப்படுத்தும் கருவியாகப் பயன்படுத்தினால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு உலக ஆதரவு இல்லாமல் போகுமென்று நினைக்கின்றார் கேணல் கடாபி.

42 வருட கால ஆட்சியின் முடிவுரை அண்மித்துவிட்டதாக உணரும் கடாபி, குர்திஷ் இன மக்கள் மீது சதாம் உசேயின் இரசாயனக் குண்டுகளைப் பொழிந்தது போன்று தனது மக்கள் மீதும் அத்தகைய நாசகார யுத்தத்தினை கட்டவிழ்த்துவிடுவாரென்கிற அச்சம் நிலவுகின்றது. உலக வரலாற்றில் தனது மக்களைக் கரப்பான் பூச்சி என்று கூறிய ஒரே தலைவர் இவராகத்தான் இருக்க முடியும்.

வீடு வீடாகச் சென்று ஆர்ப்பாட்டக்காரர்களைத் தேடியழிக்குமாறு தனது ஆதரவாளர்களுக்கு ஆணையிடுகின்றான் அந்நாட்டின் தலைவன். நிலைமைகளை அவதானித்து முடிவெடுப்போம் என்று ஐ.நா. பாதுகாப்புச் சபை வழமை போன்று நழுவல் போக்கினைக் கடைப்பிடிக்கிறது. ஆட்சிக் கட்டமைப்பு சிதைந்து போன நிலையில் படையினர் ஒதுங்கிக் கொள்ள தனது நம்பிக்கை நட்சத்திரங்களான கூலிப் படையினரை மக்கள் மீது ஏவிவிட்டுள்ளார் கடாபி.

கடாபியின் அராஜகத்தை நிராகரித்த பல இராஜதந்திரிகள், உயர்நிலைப் படையதிகாரிகள் பதவி விலகியுள்ளனர். ஐ.நா. சபையில் லிபியாவைப் பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து தரப்பினரும் கேணல் கடாபிக்கு எதிராகத் திரும்பியுள்ளார்கள்.

லிபியாவின் துணைத் தூதுவராக ஐ.நா. சபையில் பணிபுரியும் இப்ராகிம் (Ibrahim Dabaashi) லிபியாவில் நடப்பது அப்பட்டமான இனப்படுகொலை (Genocide) என்று வெளிப்படையாக உலக ஊடகங்களுக்கு தெரிவித்திருந்ததைக் கவனிக்க வேண்டும். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்போது இதே விதமான குரல்கள் ஒலித்தன.

அழிவு முடிந்த பின்னர் விசாரணைகளை மேற்கொள்வோமென அடம்பிடித்தது சர்வதேச சபைகள். அனைத்துலக ஊடகங்களை உள்ளே அனுமதிக்காமல் மனிதப் படுகொலைகளை அரங்கேற்றுகிறது கடாபி அரசு.இருப்பினும் அல்ஜசீரா தொலைக்காட்சியூடாக பல காணொளிகள் வெளிவருவதனை லிபியா ஆட்சியாளர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

அங்கு அகப்பட்டுள்ள வெளிநாட்டவர்களை மீட்க ஏறத்தாழ 26 நாடுகள், விமானங்களை, யுத்தக் கப்பல்களை அனுப்பிக் கொண்டிருக்கின்றன. அத்தோடு வெளியேறியவர்கள் நேரில் கண்ட பல கொடுமைகளை உலகிற்கு தெரியப்படுத்துகின்றனர்.

போர் விமானங்கள் மூலம் பொது மக்கள் மீது குண்டுத் தாக்குதலை கடாபி அரசு மேற்கொள்வதாக வந்த செய்தியை உடனடியாக எவரும் நம்பவில்லை. ஆனாலும் குண்டு வீச மறுத்த இருவர் தமது மிராஜ் எவ் ஐ போர் விமானத்தினை வட கடலிலுள்ள மால்ரா தீவில் இறக்கி அங்கு அடைக்கலம் கோரியவுடன் உண்மைகள் அம்பலமானது

.

விமானப் படைப் பிரிவினரும் எழுச்சிக்காரர்களுடன் இணைந்துவிட்டதாக செய்திகள் வருகின்றன. இத்தனை தகவல்கள் உலக மக்களுக்குத் தெரிந்தாலும் மூடிய அறைக்குள் கூட்டம் நடத்திய ஐ.நா. பாதுகாப்புச் சபையானது கண்டனத்தைத் தெரிவித்து அமைதியாகிவிட்டதுதான் கொடுமை.

அதேவேளை, லிபியாவுடனான உறவுகளைத் துண்டிக்க வேண்டுமெனப் பாதுகாப்புச் சபையில் இம்மாத தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் பிரான்ஸின் அதிபர் நிக்கலாஸ் சாக்கோசியும் தனது மக்கள் மீது போர்ப் பிரகடனம் செய்துள்ள லிபியாவினை தண்டிக்க வேண்டுமென ஜேர்மனிய அதிபர் அஞ்ஞெலா மேர்க்கல் அம்மையாரும் காட்டமான அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

“அரபுலீக்’ எனப்படும் மத்திய கிழக்கு நாடுகளின் கூட்டமைப்பும் லிபியாவின் பிரதிநிதித்துவத்தை இடைநிறுத்தியுள்ளது. லிபியாவை இறுதியாக ஆண்ட இத்தாலி தேசந்தான் தடுமாறிக்கொண்டிருக்கிறது. ஏனெனில் இத்தாலிய நாட்டின் எண்ணெய் இறக்குமதியில் 20 சதவீதம் லிபியாவிலிருந்துதான் வருகிறது.

1988ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்து நகரான லொக்கபீயில் (Lockerbie) நடந்த பனாம் (Panam) விமானக் குண்டுவெடிப்பில் கடாபியை நோக்கியே குற்றச் சாட்டுக்கள் குவிந்தன. 2003இல் அதனை ஏற்று நஷ்டஈடு வழங்குவதாக கேணல் கடாபி உத்தரவாதமளித்ததும் இத்தாலியுடனான உறவு பலமடைந்தது.

இன்று மக்கள் கிளர்ச்சி தீவிரமடைவதால் கடாபி நாட்டை விட்டுத் தப்பிச் சென்றால் அடுத்து உருவாகப் போகும் அரசாங்கம் எத்தகைய நிலைப்பாட்டினை மேற்கொள்ளுமென்பதை ஊகித்தறிய முடியாது இத்தாலி தவிக்கிறது. இத்தாலிக்கு மட்டுமல்ல மேற்குலகிற்கும் அபிவிருத்தி அடைந்துள்ள ஆசிய நாடுகளுக்கும் மத்திய கிழக்கில் எற்பட்டு வரும் சடுதியான மாற்றங்கள், புதிய கொள்கைகளை வகுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தினை உருவாக்குகின்றது.

அதிலும் பாதுகாப்பு குறித்த ஒரு ஆபத்தான நிலையை இஸ்ரேல் எதிர்நோக்குவதையும் காணலாம். மத்திய கிழக்கில் ஏற்படும் அரசியல் இயங்கு நிலை மாறுதல்கள், சுனாமி போல் எழும் அரசியல் மயப்பட்ட தன்னியல்பான எழுச்சிகள், எகிப்துடன் செய்துகொண்ட 32 வருட கால சமாதான உடன்படிக்கையை சிக்கலுக்குள்ளாக்கி விடுமோவென்று இஸ்ரேல் அச்சமடைகிறது.

வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை மையப்படுத்தி அமெரிக்கா உருவாக்கியுள்ள பாதுகாப்பு கட்டமைப்பின் ஸ்திரத் தன்மையானது குறிப்பாக அதன் நட்பு நாடுகளான எகிப்து, ஜோர்தான், சவூதி அரேபியா, வளைகுடா நாடுகளிலேயே தங்கியுள்ளது.

அதேவேளை, பல தசாப்த காலமாக ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்த அமெரிக்காவின் விருப்புத் தெரிவுக்குரிய நாடுகளிலுள்ள மக்கள் அவ்வொடுக்கு முறைகளுக்கு எதிராக அரசியல் சுதந்திரம், பொருண்மிய உயர்வு பெறுவதற்குப் போராட வேண்டுமென்கிற விழிப்புணர்வினை தற்போது பெற்றுள்ளார்கள் போல் தெரிகிறது.

அரபு உலகின் சமகால நிலைவரங்கள், எழுச்சிக்குரிய கால கட்டத்தில் மையமிட்டுச் சுழல்கின்றது. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்கிற இயங்கியல் போக்கில் மத்திய கிழக்கில் ஏற்படும் ஜனநாயக மயமாகும் மாற்றங்கள் இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கான அகண்ட வாசலைத் திறந்து தனது கடுமையான கரமான இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு ஆபத்தாகிவிடுமோவென்று அமெரிக்கா கவலையடைந்தாலும் படைவலுவில் இந்த இருவருக்கும் போட்டியாக மத்திய கிழக்கில் எவரும் இல்லையென்பதுதான் யதார்த்தம்.

நன்றி: வீரகேசரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Monday, February 28th, 2011 | Posted by thaynilam

லிபியா வீழ்கிறது-இறுதி கட்ட மோதல்

லிபியாவின் கிழக்குப் பகுதியை ஏற்கனவே கைப்பற்றிய கடாபி எதிர்ப்புப் புரட்சிப் படைகள், நேற்று முன்தினம் முக்கிய நகரங்களான ஜாவியா மற்றும் மிஸ்ரட்டாவைக் கைப்பற்றிவிட்டன. தொடர்ந்து தலைநகர் டிரிபோலியை நெருங்கிக் கொண்டிருக்கின்றன. டிரிபோலியில் எந்நேரமும் கடாபி ஆதரவு மற்றும் எதிர்ப்புப் படைகளுக்கு இடையில் இறுதிக் கட்ட மோதல் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

பெங்காசி, அல்பைடா, டெர்ணா உள்ளிட்ட நாட்டின் கிழக்குப் பகுதிகளை கடாபி எதிர்ப்பாளர்கள் ராணுவத்தின் துணையுடன் கைப்பற்றினர். பெங்காசியில், முன்னாள் நீதித் துறை அமைச்சர் முஸ்தபா முகமது அப்த் அல் ஜலீல் தலைமையில் இடைக்கால அரசு உருவாக்கப்பட்டது. இதற்கிடையில் நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள, முக்கிய நகரங்களான ஜாவியா மற்றும் மிஸ்ரட்டாவில் கடாபி ராணுவம் மற்றும் எதிர்ப்புப் படைகளுக்கு இடையில் மோதல் நடந்தது. இறுதியில் ஜாவியா நகரம் எதிர்ப்பாளர்கள் கைகளில் வீழ்ந்தது. ஜாவியா நகரைச் சுற்றியுள்ள ரிபாத், கபா, ஜடோ, ரோக்பன்,ஜென்டன் உள்ளிட்ட பல்வேறு சிறு நகரங்களையும் எதிர்ப்பாளர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

எனினும் ஜாவியா நகரின் வெளிப் பகுதியில் 2,000 ராணுவ வீரர்கள், எதிர்ப்பாளர்களைத் தாக்கத் தயார் நிலையில் உள்ளனர். மிஸ்ரட்டாவின் பெரும் பகுதியையும் எதிர்ப்பாளர்கள் கைப்பற்றி விட்டனர். டிரிபோலிக்கு வெளியே 28 கி.மீ, தூரத்தில் தற்போது எதிர்ப்பாளர்கள் நிலை கொண்டுள்ளனர். அந்நகரில் உள்ள அரசு வானொலி கட்டடம் மீது குண்டு வீசித் தாக்கிய விமானம் ஒன்றை எதிர்ப்பாளர்கள், துப்பாக்கிச் சூடு நடத்தி தாக்கினர். இதனால் அந்த விமானம் வேறு வழியின்றித் தரையில் இறங்கியது. அதில் இருந்தவர்களை எதிர்ப்பாளர்கள் சிறை பிடித்தனர்.

டிரிபோலியில் அச்சம்: பெங்காசியில் உள்ள ராணுவப் பிரிவின் தலைவர் கேணல் ரமாதான், டிரிபோலியை நெருங்கிச் செல்லும் எதிர்ப்பாளர்களுக்கு உதவத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். இதனால் டிரிபோலியில் எந்நேரமும் பயங்கர மோதல் மூளலாம். டிரிபோலியின் புறநகர்ப் பகுதியான டஜோராவில், கடாபி ஆதரவாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டிரிபோலியின் சில பகுதிகளில், பொதுமக்கள், தடுப்புகளை ராணுவ வீரர்கள் மீது தூக்கி எறிந்தனர். சிலர் ராணுவப் படைத்தளங்களைச் சூறையாடி, ஆயுதங்களைக் கைப்பற்றினர்.

கடாபியை நீக்க ஆலோசனை: இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடந்து வரும், ஐ.நா மனித உரிமை அமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், கடாபியை உடனடியாக லிபியாவில் இருந்து வெளியேற்றுவது குறித்து பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட பல்வேறு நாட்டு வெளியுறவு அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையில் லிபியா மீது, ஆயுதப் பரிமாற்றம், சொத்து முடக்கம் உள்ளிட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகளை ஐரோப்பிய யூனியனும் நேற்று விதித்தது. லிபியாவின் மிக நெருங்கிய நட்பு நாடான இத்தாலி, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகள் கடாபி உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தியுள்ளன.

Short URL: http://thaynilam.com/tamil/?p=3314

Link to comment
Share on other sites

- 140,000 க்கும் மேற்பட்ட மக்கள் தூநிசீய - லிபியா எல்லையில் வணதுள்ளனர். இது மனிதாபிமான நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது.

- ஐ. நா.வின் மனித உரிமைகள் குழுவில் (UN Human Rights Council) இருந்து இன்று லிபியா நீக்கப்பட்டது

- உலகின் பலம் வாய்ந்த நாடுகள் எவ்வாறு இந்த பிரச்னையை அணுக வேண்டும் என்பதில் பிளவுபட்டுள்ளன

லிபியா: போராட்டத்தை முறியடிக்கும் முயற்சி தோல்வி

லிபியாவில் இராணுவத்தை ஏவிவிட்டு தமக்கு எதிரானவர்களின் போராட்டத்தை முறியடிக்க அதிபர் கடாபி மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.

லிபியாவில் அதிபர் கடாபி பதவி விலக கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் கிளர்ச்சியாளர்கள், தலைநகர் டிரிபோலி உள்ளிட்ட பல இடங்களை கைப்பற்றியுள்ளனர். அவர்களுக்கு இராணுவத்தினரும் பெருமளவில் ஆதரவாக உள்ளனர்.

இந்நிலையில் கடாபி இராணுவத்தில் ஏற்படுத்தி வைத்துள்ள தமது அதி தீவிர விசுவாச படையை இன்று கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ஏவிவிட்டார். டிரிபோலியில் திரண்டிருந்த் போராட்டக்காரர்கள் மீது பீரங்கி மற்றும் போர் விமானங்கள் மூலம் கடாபி ஆதரவு இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.

பதிலுக்கு கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவான இராணுவத்தினரும் தாக்குதல் நடத்தியதாகவும், சுமார் 6 மணி நேரம் நடந்த தீவிர சண்டைக்கு பின்னர் கடாபி ஆதரவு இராணுவத்தினர் பின்வாங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

http://tamil.webdunia.com/newsworld/news/international/1103/01/1110301057_1.htm

கடாபியை எதிர்க்கும் போராளிகள் பின்னடைவு

கடாபியை எதிர்த்து முன்னேறும் போராளிகள் கடந்த இரண்டு நாட்களாக முன்னேற முடியாமல் திணறி வருவதாக இராணுவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். போராளிகள் குழுக்களை சரியான பாதையில் வழிநடாத்த தலைமை இல்லாமல் இருப்பது முதலாவது குறைபாடாக இருக்கிறது. அதைத் தவிர அவர்களுக்குள் தொடர்பாடலை ஏற்படுத்த போதிய தொடர்பாடல் கருவிகள் இல்லாமல் இருக்கிறது.

மேலும் போராடப்புறப்பட்ட பொது மக்களில் பலர் ஆயுதங்களை வைத்துள்ளார்கள். இவர்களுக்கு இராணுவப் பயிற்சி கிடையாது. அதைவிட பெரும் பிரச்சனை போளிக்குழுக்கள் அமைச்சூர் இராணுவங்களாக இருப்பதால் போரை முடிவுக்குக் கொண்டு வரும் நுட்பம் தெரியாதவர்களாகவும் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக இதுவரை தற்பாதுகாப்பு போரை நடாத்திய கடாபியின் படைகள் இப்போது மெல்ல மெல்ல முன்னேறவும் தொடங்கியுள்ளன.

ஆனாலும் இரண்டு வழிகளாலும் கடாபியின் படைகளால் முன்னேற முடியுமா என்பதே இப்போது கேள்விக்குறி. ஆனால் இனி என்ன நடந்தாலும் பழைய லிபியாவை காணவே முடியாது என்பது உறுதியாகிவிட்டது என்றும், அந்த நாடே ஏறத்தாழ சிதைக்கப்பட்டு விட்டதாகவும் இராணுவ ஆய்வாளர் கூறுகிறார்கள்.

http://www.alaikal.com/news/?p=59166

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் மீது குண்டுகளை வீசும் லிபியா போர் விமானங்களை சுட்டு வீழ்த்துவோம் : இங்கிலாந்து பிரதமர் அறிவிப்பு _

வீரகேசரி இணையம் 3/2/2011 10:11:21 AM Share

லிபிய நாட்டில் ஜனாதிபதி கடாபிக்கு எதிராக போராடும் மக்கள் மீது குண்டு வீசும் ராணுவ விமானங்களை சுட்டு வீழ்த்துவோம் என இங்கிலாந்து பிரதமர் கேமரூன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமெரிக்க போர்க்கப்பல்களும், இராணுவ விமானங்களும் லிபியாவை நோக்கி விரைகின்றன.

கடாபிக்கு விசுவாசமான இராணுவமும், அவரது ஆதரவாளர்களும் போராட்டம் நடத்தும் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனால் லிபிய மக்களுக்கு ஆதரவாக அமெரிக்க இராணுவமும், இங்கிலாந்து இராணுவமும் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக இங்கிலாந்து பிரதமர் கேமரூன் பாராளுமன்றத்தில் தெரிவித்ததாவது

லிபியாவில் போராட்டம் நடத்தும் மக்கள் மீது இராணுவம் குண்டுகளை வீசி தாக்கி வருகிறது. தன் சொந்த நாட்டு மக்கள் மீது இரசாயன ஆயுதத்தை கடாபி பயன்படுத்தலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இந்த நிலையில் தான் லிபியா மீது எடுக்கப்பட வேண்டிய இராணுவ நடவடிக்கைகள் குறித்து இங்கிலாந்தும், அதன் நட்பு நாடுகளும் பரிசீலித்து வருகின்றன.

இதேநேரம் மக்கள் மீது விமானத்தில் இருந்து குண்டு வீசுவதை தடுப்பதற்காக விமானம் பறக்க கூடாத பகுதியாக லிபியா அறிவிக்கப்பட இருக்கிறது. போராட்டக்காரர்கள் மீது குண்டுவீசும் விமானங்களை சுட்டு வீழ்த்தவும் பரிசீலனை நடத்தப்பட்டு வருகிறது.

மக்களுக்கு ஆயுதங்களை கொடுத்து உதவுவது தொடர்பாகவும், அமெரிக்காவுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் என்று கேமரூன் கூறினார்

Link to comment
Share on other sites

UN: Libya Refugees At "Crisis Point"

Share Comments5:02am UK, Wednesday March 02, 2011

Adam Tate, Sky News Online

The UN refugee agency has warned the humanitarian situation in Libya is reaching "crisis point."

Thousands of refugees have gathered at the Libyan border

An estimated 75,000 refugees have gathered at the border with Tunisia with an estimated 140,000 people already escaping into Tunisia and Egypt.

Sky's Foreign Affairs Editor Tim Marshall who is at the border said the UN is facing "a logistical nightmare."

At the border with Tunisia, the UN has begun setting up tents but they can only house 12,000 people, leaving many left out in the open.

Two further airlifts are planned on Thursday to provide tents and supplies for 10,000 more people, however agency spokeswoman Melissa Fleming says water supplies are precarious.

Countries have started to commit resources to assist the refugees.

HMS York is heading to Benghazi to deliver aid and collect any remaining British citizens who wish to leave the country.

Australia has promised £3.1m to the relief fund and Italian Prime Minister Silvio Berlusconi has agreed to send humanitarian assistance.

Britain and America have backed the UN General Assembly's decision to suspend Libya from the Human Rights Council.

Foreign Secretary William Hague said "Suspension from the council puts yet more pressure on the Libyan regime to listen to the clear message of the international community - crimes will not go unpunished and will not be forgotten, there will be a day of reckoning and the reach of international justice is long."

His comments were echoed by US Secretary of State Hillary Clinton: "The international community is speaking with one voice and our message is unmistakable: these violations of universal rights are unacceptable and will not be tolerated."

Mrs Clinton had earlier warned that "the stakes were high" as the international community moved to place further pressure on Colonel Gaddafi:

"In the years ahead, Libya could become a peaceful democracy or it could face protracted civil war, or it could descend into chaos."

Interactive Map: Key Strongholds In Libya

View Libya in Crisis in a larger map

Two American assault ships will be moved closer to Libya today. US officials say they are being sent to potentially assist with the humanitarian crisis, however military options have not been ruled out.

A no-fly zone over Libya is still being discussed with Foreign Secretary William Hague suggesting RAF patrols could begin without the backing of the UN.

However, speaking to Sky News Colonel Gaddafi's son Saif said Libyans were "not afraid" of military action.

http://news.sky.com/skynews/Home/World-News/UN-Warns-Humanitarian-Situation-in-Libya-Reaching-Crisis-Point-As-West-Puts-More-Pressure-On-Gaddafi/Article/201103115943808?lpos=World_News_Carousel_Region_0&lid=ARTICLE_15943808_UN_Warns_Humanitarian_Situation_in_Libya_Reaching_Crisis_Point_As_West_Puts_More_Pressure_On_Gaddafi

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அகூதா, கறுப்பி, நுணா! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் மீது குண்டுகளை வீசும் லிபியா போர் விமானங்களை சுட்டு வீழ்த்துவோம் : இங்கிலாந்து பிரதமர் அறிவிப்பு _

வீரகேசரி இணையம் 3/2/2011 10:11:21 AM Share

லிபிய நாட்டில் ஜனாதிபதி கடாபிக்கு எதிராக போராடும் மக்கள் மீது குண்டு வீசும் ராணுவ விமானங்களை சுட்டு வீழ்த்துவோம் என இங்கிலாந்து பிரதமர் கேமரூன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமெரிக்க போர்க்கப்பல்களும், இராணுவ விமானங்களும் லிபியாவை நோக்கி விரைகின்றன.

கடாபிக்கு விசுவாசமான இராணுவமும், அவரது ஆதரவாளர்களும் போராட்டம் நடத்தும் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனால் லிபிய மக்களுக்கு ஆதரவாக அமெரிக்க இராணுவமும், இங்கிலாந்து இராணுவமும் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

.........

கடாபி செய்த பிழை....... இந்தப் போராட்டம் ஆரம்பமான போது, இந்திய அரசியல்வாதிகளை துணைக்கு அழைத்திருந்தால்.....

கவிதையும், கண்டனமும், தந்தியும் அடித்தே..... மக்களை கொன்றிருப்பார்கள். இப்ப ரூ லேற்......

Link to comment
Share on other sites

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணைகளை ஆரம்பிக்க உள்ளது

The ICC probe will look into the killing of civilians by Gaddafi's forces during Libya's uprising.

http://english.aljazeera.net/news/africa/2011/03/201132142735939241.html'>http://english.aljazeera.net/news/africa/2011/03/201132142735939241.html

கேணல் கடாபியின் விமானங்கள் இன்று கிழக்கு லிபிய பகுதியில் உள்ள பிரிகா நகரத்தில் குண்டு வீச்சுக்களை நடாத்தி அந்த நகரத்தை கைப்பற்றின. தாம் மக்கள் மீது குண்டு வீச்சை நடாத்தவில்லை என்று லிபிய அமைச்சர் தெரிவித்தாலும் குண்டு வீச்சு நடந்த விடீயோவை அல் ஜஸீரா வெளியீடு செய்துள்ளது. இந்த நகரத்திற்கு அருகில் உள்ள அட்ஜாபஜா நகரில் குண்டு மழை பொழியப்படுவதை காணக்கூடியதாக உள்ளது.

இதேவேளை லிபிய போராளிக்குழுக்களின் கூட்டமைப்பு மேலை நாடுகளிடம் உதவி கோரியுள்ளது. கடாபியின் இராணுவத்தினர் தொடர்ந்தும் தாக்குதலை நடாத்தியபடியே இருக்கிறார்கள். இவர்களுக்கு எதிரான வான்படைத் தாக்குதலை நடாத்த வேண்டுமென்ற கோரிக்கையை அவர்கள் முன் வைத்துள்ளனர். ஐ.நாவின் ஆதரவில் தமக்கு இந்த உதவி கிடைக்காவிட்டால் தாம் வேறு வழிகளில் உதவியை நாட விரும்புவதாகவும் அதன் பொறுப்பாளர் அப்துல் கபீட் கோபா நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்தார்.

கடைசி ஆணும், பெண்ணும் இருக்கும்வரை பதவி விலகாமல் போராடுவேன் என்று லிபியா அதிபர் கடாபி அறிவித்துள்ளார்.

http://english.aljazeera.net/

http://www.alaikal.com/news/?p=59186

Link to comment
Share on other sites

ஆடு அறுக்க முன்னம் பூடு அறுக்கனும் என்று ஏன் இவை அடம் பிடிக்கினம்?

சிங்களவன செய்து2 வருடம் ஆகிவிட்டது ஆங்கை ஒன்றையும் செய்ய கானோம், ஆனால் காடாபி என்றது சூட்டோட எல்லாம் நடக்கிறது.

நான் நினைத்தேன் 2003 ஆண்டில் இருந்து காடாபியும் மேற்கு நாடுகளின் அரவனைப்பில் காலத்தை கழிப்பார் என்று( விமானகுண்டுவெடிப்பு நஷ்ட்டை கொடுப்பதாக கூறிய பின்)

ஆனால் மேற்குலகம் காத்து இருந்தது போல் எல்லாம் நடக்கிறது.

உண்மையில் காடாபி நல்லவரா கெட்டவ்ரா?

எனக்கு என்னமோ காடாபிக்கு நேர அவகாசம் கொடுப்பது போல் இருக்கு.

Link to comment
Share on other sites

இன்றும் கடாபி மூன்று மணி நேரம் தேசிய தொலைக்காட்சியில் உரையாற்றினார். தொடர்ந்தும் சர்வதேசத்தையும் அல்கைடா அமைப்பும் குறைகூறினார்.

முதலில் மக்கள் கையில் விழுந்த பெங்க்காசி நகரம் நோக்கிய பயணத்தில் கிழக்கு நோக்கி கடாபியின் படைகள் நகரத்தொடங்கியுள்ளது என நம்பப்படுகின்றது. அந்த மக்கள் ஐ.நா.விடம் தம்மை பாதுகாக்க இல்லை அங்கீகரிக்க கோரலாம் எனவும் சொல்லப்படுகின்றது. இது லிபியா இரண்டாக பிளவுபட வழி சமைக்கலாம்.

சர்வதேசம் பேசாமல் இருந்தால், லிபியா ஒன்றில் ஒரு உள்நாட்டு கலவரத்தை இல்லை ஒரு அரசு அற்ற சோமாலி மாதிரி வரலாம் என பயம் கொண்டுள்ளது. அதேவளை "பறக்க தடை வான்பரப்பு" அறிவிக்க முதலில் லிபியாவின் விமான எதிர்ப்பு ஆயுதங்களை அழிக்க வேண்டும். அது சண்டையே. இது எதிர்பாராத விளைவுகளுக்கு இட்டு செல்லலாம். பல நாடுகளும் இதில் இணைவதற்கு தயக்கத்துடன் உள்ளன.

அதேவளை சர்வதேசம் போன்று, கடாபியும் இந்த யுத்தம் "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" என்று கூறுவது பலரையும் சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளது.

Link to comment
Share on other sites

கடாபி நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்: ஹிலாரி

வீரகேசரி இணையம்

லிபிய ஜனாதிபதி கடாபியை நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும் என்றும் அமெரிக்க வெளிவிவகாரச் n சயளாலர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.

லிபிய ஜனாதிபதி கடாபிக்கு எதிராக மக்கள் புரட்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அவர் தனக்கு விசுவாசமான இராணுவத்தையும், தன் ஆதரவாளர்களையும் போராட்டக்காரர்கள் மீது ஏவி விட்டு கொடூரமாக தாக்குதல் நடத்தி வருகிறார்.

இதனால் அவரது சொத்துக்களை அமெரிக்கா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முடக்கி உள்ளன. இந்த நாட்டின் மீது ஐ.நா.சபை பொருளாதார தடைகளை விதித்து உள்ளது.

Link to comment
Share on other sites

கடாபிக்கும் அவரது நெருங்கிய சகாக்களுக்கும் மீதான பிடியாணை சில மாதங்களில் தயாராகிவிடும் - சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்

War crime warrants for Gadhafi family could be ready in months, ICC says

Prosecutor Luis Moreno-Ocampo of the Hague-based court, which hears cases of war crimes, crimes against humanity and genocide, said a request for arrest warrants over Libya could be made in a few months time.

http://www.theglobeandmail.com/news/world/africa-mideast/war-crime-warrants-for-gadhafi-family-could-be-ready-in-months-icc-says/article1928100/

அகதிகளை தமது சொந்த நாடுகளுக்கு செல்ல உதவ அமெரிக்கா தனது படையை பயன்படுத்தும்.

Obama Authorizes Airlift of Refugees From Libya

http://www.nytimes.com/2011/03/04/world/africa/04president.html?_r=1&hp

தலைநகர் திரிப்பொலியில் மக்கள் பயத்தில் உள்ளனர், ஆனால்சண்டைகள் இல்லை. கிழக்கு நகரங்களில் சண்டை தொடருகின்றது. கடாபி படைகள் முன்னேற்றத்தை தடுத்தாலும் அவர்களை தாக்கும் இராணுவ சக்தி மக்கள் போராளிகளில் கிடையாது.

வெனிசுவேலா அதிபர் சாவேஸ் லிபியா பிரச்சனையில் மத்தியத்துவம் வகிக்க கேட்டதற்கு கடாபி ஒத்துக்கொண்டுள்ளார்.

Terror Quiets Tripoli as Rebels Battle in the East

http://www.nytimes.com/2011/03/04/world/africa/04libya.html?hp

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லிபியாவை நோக்கி விரைகின்றன அமெரிக்க போர்க்கப்பல்கள் _

வீரகேசரி இணையம் 3/3/2011 10:45:30 AM

லிபியாவை நோக்கி விரைகின்றன அமெரிக்க போர்க்கப்பல்கள். இவை கடாபிக்கு எதிராக தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளன.

லிபியா நாட்டில் ஜனாதிபதி கடாபிக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டம் வலுவடைந்துள்ளது. பெங்காசி, மிஷ்ரதா, ஷாவியா உள்பட பல நகரங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றி உள்ளனர். போராட்டத்தை அடக்கவும், அவர்கள் வசம் உள்ள நகரங்களை மீட்டு தங்கள் வசம் கொண்டு வரவும் கடாபி ராணுவத்தை முடுக்கி விட்டுள்ளார்.

கிழக்கு பகுதியில் உள்ள 2 முக்கிய நகரங்களை மீட்கும் நடவடிக்கையாக கடும் தாக்குதலை தொடுத்து உள்ளதாக பொது மக்கள் தெரிவித்தனர்.

அவரது அடக்குமுறைக்கு ஐ.நா. சபை உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. பல நாடுகள் லிபியா மீது பொருளாதாரத்தடை விதித்து உள்ளன.

இதற்கிடையே, அந்த நாடு மனித உரிமைகளை மீறிவிட்டதாக ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அமைப்பில் இருந்து லிபியாவை விலக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அமெரிக்கப் போர்க்கப்பல்கள் விரைகின்றன

மக்கள் மீதான தாக்குதலை நிறுத்தும்படி அமெரிக்க அதிபர் ஒபாமாவும், இங்கிலாந்து பிரதமர் கேமரூனும் ஏற்கனவே கேட்டுக்கொண்டும் கடாபி கேட்கவில்லை. ஆகவே மக்கள் மீது குண்டு வீசும் லிபியாவின் விமானங்களை சுட்டு வீழ்த்துவோம் என்று இங்கிலாந்து பிரதமர் எச்சரிக்கை விடுத்தார்.

கடாபிக்கு எதிராக தாக்குதல் நடத்த அமெரிக்கா 2 போர்க்கப்பல்களையும், போர் விமானங்களையும் லிபியாவுக்கு அனுப்பி வைத்தது. கேர்சர்ஜ், போன்ஸ் என்ற அந்த 2 போர்க் கப்பல்களும் நேற்று சூயஸ் கால்வாயை சென்று அடைந்துள்ளதாக எகிப்து அதிகாரிகள் தெரிவித்தனர். _

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
    • குமாரசாமி  அண்ணை…  தமிழ் நாட்டில், ஒரு வாக்கின் விலை தெரியுமா? 25,000 ரூபாய்க்கு மேலும் கொடுக்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளது. பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், இடைத் தேர்தல் என்று மாறி மாறி வரும் போது…. அந்த ஓட்டு எவ்வளவு சம்பாதிக்கும் என்று கணக்குப் பார்த்தால் லட்சாதிபதி ஆகலாம். 😂
    • டொனால்ட் ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில்  மிக  கவனமாக இருக்கின்றார்கள். அதற்கு எந்த விலையும் கொடுக்க தயாராக  எதிர் தரப்பினர் இருக்கின்றார்கள்.
    • இந்த‌ முறை மைக் சின்ன‌த்துக்கு அதிக‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள்  வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் ஓட்டு போட்டு இருக்கின‌ம்  அதிலும் இளைஞ‌ர்க‌ளின் ஓட்டு அதிக‌ம்........................... யூன்4ம் திக‌திக்கு பிற‌க்கு ஊட‌க‌த்தின் பெய‌ரை வ‌த‌ந்தி😡 என்று மாற்றி வைக்க‌லாம்  அண்ண‌ன் சீமான் த‌ந்தி ஊட‌க‌த்துக்கு எதிரா வ‌ழ‌க்கு தொடுக்க‌ போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்..........................36ஆராயிர‌ம் ம‌க்க‌ளிட‌த்தில் க‌ருத்துக் கேட்டு வெளியிடுவ‌து க‌ருத்துக் க‌ணிப்பா அல்ல‌து க‌ருத்து திணிப்பா.....................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.