Jump to content

எகிப்தில் மக்கள் போராட்டம்


akootha

Recommended Posts

  • Replies 146
  • Created
  • Last Reply



  • எகிப்திய அரசுக்கு எதிரான அழுத்தம் அதிகரிக்கின்றது
  • நேற்று மீண்டும் புத்துயிர் பெற்ற ஆர்ப்பாட்டம் இன்றும் பெரியளவில் நடக்கின்றது
  • பல நகரங்களிலும் இன்றும் தொடர்கின்றது

  • சுயஸ் வழிப்பாதையில் வேலைசெய்யும் 6000 பேரளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டனர்
  • இது பொருளாதரத்தை வெகுவாக பாதிக்கும் என கூறப்பட்டது
  • சில அரச ஊழியர்களும் இணைந்தனர்

  • இதுவரை 300க்கு மேல் மக்கள் இறந்துள்ளதாக மனித உரிமைகள் அமைப்பு கூறியுள்ளது
  • குறைந்தது 70 பேர் கைகலப்பில் கடந்த 48 மணித்தியாலத்துக்குள் காயமடைந்துள்ளனர்
  • பல அரச கட்டடங்களுக்கு தீ வைக்கப்பட்டது

Link to comment
Share on other sites

  • அதிபர் முபாரக் பதிவியில் இருந்து (இன்றிரவே) இறங்குவார் என செய்திகள் வெளியாகியுள்ளன
  • இதை இராணுவமும் உறுதிப்படுத்துவதாய் கூறியுள்ளது
  • இராணுவம் பதவியில் அமரலாம் எனவும் சொல்லப்படுகின்றது
  • இது சதுக்கத்தில் உள்ள ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
  • ஆனால் பிரதமர், முபரக்கே இன்னும் பதவியில் உள்ளார் என்றுள்ளார்

Link to comment
Share on other sites

நன்றி அகூதா.

தற்ப்போது நேரடிக் பேச்சு ஒன்று போகிறது ஆனால் அவர் நேற்றே எகிப்த்தை விட்டு வெளியேறிவிட்டார் என்றும் . பதுவு செய்யப்பட்ட் பேச்சை அரச தொலைக் காட்சியில் ஒளிபரப்புகிறார்கள் என்றும் செய்திகள் வருது.

Link to comment
Share on other sites

  • முபாரக் எதிர்பார்த்தபடி தொலைக்காட்சியில் உரையாற்றினார்
  • ஆனால் தான் பதவியில் இருந்து இறங்குவதாக கூறவில்லை
  • தானே தொடர்ந்தும் சனாதிபதி எனவும், தன்னை சுற்றி உள்ளவர்களை மாற்றி வருவதையும் குறிப்பிட்டார்
  • தனது சில பதவிகளை உப அதிபர் சுலைமானுக்கு வழங்கினார்
  • தாகீர் சதுக்கத்தில் கூடியிருந்த, முபாரக்கின் பதவி துறத்தலை எதிர்பார்த்த மக்கள் ஏமாற்றம், கோபம் அடைந்துள்ளனர்
  • மேலும் வன்முறைகள், ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்கள் தொடரலாம்
  • மக்கள் முபாரக்கின் மாளிகை நோக்கி இல்லை அரசின் தேசிய தொலைக்காட்சி நோக்கி வரும் நாட்களில் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது
  • முபாரக் தொடர்ந்தும் அந்நிய சக்திகளை குற்றம் சாட்டினார்

Link to comment
Share on other sites

எகிப்து நாட்டு மக்கள் மாற்றம் ஏற்பட விரும்புகின்றனர். இனி வருங்காலத்தில் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை. ஆகையால் அடுத்து வரும் செப்டம்பரில் தேர்தல் நடைபெறும் அதுவரை நான் அதிபர் பதவியில் நீடிப்பேன். இதில் வெளிநாட்டு ஆதிக்கத்திடம் ஆலோசனை கேட்கவில்லை என அதிபர் ஹோஸின் முபாரக் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள செய்தியில் கூறியுள்ளார்.

எகிப்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி நடத்தி வந்த அதிபர் முபாரக்கிற்கு எதிராக அந்நாட்டு மக்கள் இளைஞர்கள் கடந்த 16 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் பதவி விலகும் வரை போராட்டத்தை கைவிட மறுத்து தக்ரிர் சதுக்கத்தில் குவிந்துள்ளனர். இருப்பினும் தொடர்நது பதவி விலகாமல் பிடிவாதம் காட்டி வந்தார்.

இரு வாரங்களுக்கும் மேலாக போராட்டம் தீவிரமடைந்து வந்த நிலையில், அதிபர் முபாரக் எகிப்து நாட்டு மக்களுக்கு டி.வி. வாயிலாக நேற்று இந்திய நேரப்படி நள்ளிரவு 2.00 மணியளவில் பேசினார்.அப்போது முபாரக் கூறுகையில், செப்டம்பரில் நடக்கும் தேர்தலில் புதிய ஆட்சி மலரும், அதுவரை நான் பதவியில் நீடிப்பேன்.தற்போது சில அதிகாரங்களை துணை அதிபரிடம் வழங்குகிறேன்.

இதற்கிடையில் பிரதம் அகமதுசஃபீக் கூறுகையில், எந்த ஒரு முடிவும் அதிபரின் கையில் தான் உள்ளது என கைவிரித்துவிட்டார். இதனால் அதிபர் முபாரக் பதவியை கெட்டியாக பிடித்து கொண்டு விலக மறுப்பு தெரிவித்துள்ளார். இதன் மூலம் அதிபர் பதவியை விட திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=185647

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முபாரக் பதவி விலகினால் ஏனைய அயல்முஸ்லீம் நாட்டு தலைகளுக்கும் பிரச்சனை வந்துவிடும்

இவர் பதவி விலகினால் ஏனையவர்களுக்கும் இது ஒரு உதாரணமாக அமைந்து விடும்.

அண்மைக்காலங்களில் பல முஸ்லீம்நாடுகளில் இடம்பெற்றுவரும் சிறியபெரிய குழப்பங்கள் நல்ல உதாரணம்.

Link to comment
Share on other sites

முபாரக்கின் பிரச்சனை மேற்குலக நாடுகளை, முக்கியமாக அமெரிக்காவை, பெரிய சிக்கலுக்குள் மாட்டி விட்டதாகவே கருதப்படுகின்றது. முதலில் இந்த மக்களை அமேரிக்கா கூட குறைவாக எடை போட்டுவிட்டது. அந்த மக்களின் தொடர் ஆர்ப்பாட்டங்கள், "பயத்தை வென்ற துணிவு" என்பன பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

முபராக் பதவியை துறந்தாலும் துறக்காவிட்டாலும் அமெரிக்காவுக்கும், பல அரபு நாட்டு தலைவர்களுக்கும் பல நெருக்கடிகள் வர உள்ளன.

-- எல்லா அரபு நாடுகளிலும் சர்வாதிகாரிகள் ஆட்சி செய்வதும்,

-- அங்கு கிட்டத்தட்ட ஐம்பது வீதமான மக்கள் முப்பத்தி ஐந்து வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதும்,

-- மக்கள் உயரிய வாழ்க்கைத்தரத்தை வேண்டுவதும் தொடரும் விலைவாசி ஏற்றம், வேலையில்லா திண்டாட்டமும்

இது ஒரு மக்கள் எழுச்சியின் ஆரம்பமே என்று பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

இன்று / நாளை 18 ஆவது நாள் இந்த ஆர்ப்பாட்டம் தொடங்கியதில் இருந்து ஒரு முக்கிய நாளாக அமையக்கூடும்.

வெள்ளிக்கிழமை தொழுகைகள் முடிந்து அதி கூடிய மக்கள் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கீழ்வரும் சம்பவங்கள் உலகால் அவதானிக்கப்படும் :

  • எவ்வாறான சமூக மக்கள் இணைகின்றார்கள், எவ்வளவு மக்கள் இணைகின்றார்கள், நாடு முழுவதும் நடக்கின்றதா ?
  • அரச தொலைக்காட்சி நிறுவனம் நோக்கி மக்கள் செல்வார்களா? அப்படியானால் இராணுவம் என்ன செய்யும்?
  • முபாரக்கின் மாளிகை நோக்கி மக்கள் செல்வார்களா? அப்படியானால் இராணுவம் என்ன செய்யும்?
  • இராணுவ - முபாரக் உறவுகள் விரிசல் அடையுமா?

    இன்று இராணுவம் வெளியிட்ட படங்களில் முபாரக்கின் படங்கள் இருக்கவில்லை

    முபராக் மற்றும் உப சனாதிபதி பேச்சுக்களில் இராணுவம் பற்றி குறிப்பிடவில்லை



Link to comment
Share on other sites

  • முபாரக் பதவியில் உள்ளார், ஆர்ப்பாட்டக்காரர்களும் உள்ளார்கள்
  • மிகப்பெரிய அளவில் மக்கள் கூடியவண்ணம் உள்ளனர்

  • இராணுவம் தான் முபாரக்கின் பக்கம் உள்ளது போன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவசரகால சட்டத்தை நாட்டில் அமைதி திரும்பியதும் தாம் அகற்றுவதாக கூறியுள்ளது. மேலும் உறுதி அளிக்கப்பட்ட மாற்றங்கள் நிறைவேற்றப்பட தாம் பொறுப்பு எடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.
  • மக்கள் எதுவரை பொறுமையாக இருப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர்கள் வன்முறையில் ஈடுபட்டால் இராணுவம் என்ன செய்யும் என்ற கேள்விகள் உள்ளன.

எகிப்திய ஆட்சிக் கட்டிலில் இருந்து நேற்று இரவு ஒன்பது மணிக்கு இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கொஸ்னி முபாரக் இதுவரை பதவி இறங்கவில்லை. இன்று வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டுவிட்டு ஆர்பாட்டக்காரர் மோசமான பாதையில் போவதைத் தடுக்கவே அவர் நாடகமாடியிருக்கிறார் என்பது உணர முடிகிறது. இன்று கோபமடைந்த மக்கள் மிகமோசமான எதிர்வினைகளை காட்டுவார்கள் என்று கெய்ரோ செய்திகள் தெரிவிக்கின்றன. கோபமான தினம் என்று இன்றய நாளுக்கு பெயரிட்டு பொது வேலை நிறுத்தத்தையும் அறிவித்துள்ளனர். நேற்றிரவு சுமார் 1000 பேர்வரை அரண்மனைக்குள் நுழைய முயற்சித்தனர். ஆர்பாட்டக்காரர் பெரும் விரக்தியுடன் காணப்படுவதாக கெய்ரோ தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.alaikal.com/news/?p=56981

வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிணிய மாட்டேன் என்றும் மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் கூறியுள்ளார்.

http://www.inneram.com/2011021013477/mubarak-refuses-to-stand-down

Link to comment
Share on other sites

நன்றி அகூதா.

தற்ப்போது மீடியாகளின் தகவலின் படி முபராக் கைரோவை விட்டு வெளியேறிவிட்டார் என்று.

ஆனால் நேற்று முந்தினமே வெளியேறி விட்டார் என்றும் . பதிவுசெய்ய ப்பட்ட ஒளிப்பதிவை அரசதொலைக்காட்சி ஒளிபரப்பியது என்றும் கதை சரியாக தெரியவில்லை.

Link to comment
Share on other sites

ஒன்றை பார்த்தீர்களா?

முக்கிய ஊடகங்கள் முக்கியம் ஏதும் கொடுக்காது இருக்கிறார்கள்.,

நேற்று அவர் விலக போகிறார் என்றதும் கொCச நேரம் நேரடியாக ஒளிபரப்பினார்கள் . ம் இன்று அதும் இல்லை அப்போ அப்போ காட்டுவர்கள். அவளவும் தான் ஆனால் அல்ஜேசீரா மட்டும் நேரடியாக வர்னனை செய்கிறது.

Link to comment
Share on other sites

நன்றி அகூதா.

தற்ப்போது மீடியாகளின் தகவலின் படி முபராக் கைரோவை விட்டு வெளியேறிவிட்டார் என்று.

ஆனால் நேற்று முந்தினமே வெளியேறி விட்டார் என்றும் . பதிவுசெய்ய ப்பட்ட ஒளிப்பதிவை அரசதொலைக்காட்சி ஒளிபரப்பியது என்றும் கதை சரியாக தெரியவில்லை.

ஆம் அவர் தலைநகர் கய்ரோவை விட்டு வெளியேறிவிட்டதாக சொல்லப்படுகின்றது. நாட்டின் ஒரு உல்லாச பிரதேசமான சார்மல் ஷே என்ற இடத்திற்கு சென்றுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

சவூதி அரபியா அவரை "வரவேற்கவும்" சம்மதித்துள்ளது.

அவர் தனது பொறுப்பின் பெரும் பகுதியை உப சனாதிபதியிடம் கொடுத்து சென்றுள்ளார். இவரையும் மக்கள் இப்பொழுது ஏற்க மறுக்கின்றார்கள். இவர் முபாரக்கின் ஒரு கைப்பொம்மை என வர்ணிக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

முபாராக் தனது குடும்பத்தினரையும், கூட்டிக் கொண்டு.... ஜனாதிபதி மாளிகையிலிருந்து, உலங்கு வானூர்தியில் வெளியேறினார்.

army-smilies-0026.gif

Link to comment
Share on other sites

Egyptian President Hosni Mubarak arrived in the Red Sea resort of Sharm el-Sheikh as hundreds of thousands of protesters packed squares and marched on presidential palaces and the State TV building in Cairo on Friday.

Mubarak spends a good deal of time in Sharm, about 400 kilometres from Cario, where he has a palace.

Tensions have intensified in Egypt following Mubarak's announcement Thursday night that he would remain in office until September elections.

Mubarak passed most of his powers to Vice-President Omar Suleiman on Thursday night, rebuffing the demands of demonstrators that he step down immediately.

CBC IS THERE

Live updates from our reporters in Egypt Egypt's military said Friday that it endorses Mubarak's decision not to resign, which he announced Thursday after widespread speculation that he would announce he was stepping down during a special address to the country.

The military said in a statement that it supports his plan for a peaceful transfer of power, and for free and fair presidential elections later in the year.

It also promised to end the country's 30-year state of emergency once "the current situation has ended."

Egyptian military members block protesters from President Hosni Mubarak's presidential palace in Cairo on Friday. (Amr Dalsh/Reuters) Protesters had demanded a repeal of the law, which allows for the arbitrary arrest and detention of those the military perceives as agitators.

Despite the army's concession, protesters remained furious Friday, swarming outside the presidential palace and streaming by the thousands into Cairo's Tahrir Square.

At least 2,500 protesters chanting slogans like "Go out! Go out! and "Down, down Hosni Mubarak!" were separated from the al-Ouruba palace gate by four army tanks and coils of barbed wire. Army troops at the scene Friday did not prevent more protesters from joining the crowd.

In Tahrir Square, which has been the centre of mass rallies that began on Jan. 25, the crowds were "very, very loud" and "angry," the CBC's David Common said.

Those who would normally have attended Friday prayers at mosques throughout Cairo instead prayed in Tahrir Square, also known as Liberation Square, said Common.

"They are now turning from mild prayer and thought to outright anger," he said. "People are very motivated trying to send the signal to the regime that they aren't going anywhere."

In a show of disrespect, protesters in Cairo's Tahrir Square hold their shoes high during an 18th straight day of anti-government demonstrations Friday. (David Common/CBC)

More than 10,000 tore apart military barricades in front of the towering State Television and Radio building, a pro-Mubarak bastion that has aired constant commentary supporting him and dismissing the protests. They swarmed on the Nile River corniche at the foot of the building, beating drums and chanting, "Leave! Leave! Leave!"

Protesters also blocked people from entering the building, prompting television hosts already inside to apologize to viewers for a lack of on-air guests.

Soldiers and tanks were guarding the street that leads to the TV building, which overlooks the Nile, but were not stopping the protesters from pouring in.

"The employees have been perpetuating lies and haven't been broadcasting the real message, feelings and voice of the Egyptian people," said Mahmoud Ahmed, a 25-year-old graphic designer. "Nobody in Egypt feels like they know what is happening because state television is lying to them."

Other protesters massed outside the cabinet and parliament buildings, both largely empty, several blocks from Tahrir Square.

Read more: http://www.cbc.ca/world/story/2011/02/11/egypt-cairo-protests-mubarak.html#ixzz1DfIpsCg1

Link to comment
Share on other sites

முபாரக் எதிர்பார்த்தபடி பதவியில் இருந்து இறங்கிவிட்டார்

இராணுவம் சனாதிபதியின் பொறுப்புக்களை வகிக்கும் என சொல்லப்படுகின்றது.

ஆனால், அரசியல் அமைப்பு சட்ட மாற்றங்கள் உட்பட்ட மக்களின் கோரிக்கைகளை நேரடியாக கையாளுமா என தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எகிப்திய மக்களின் போராட்டத்துக்கு, கிடைத்த வெற்றிக்கு தலை வணங்குகின்றேன்.

எங்களது போராட்டமும் நடந்தது.... 30 வருசமாய்....

எத்தனை காட்டிக் கொடுப்பு, எத்தனை கல்லுக் குத்து.....

ஹ்ம்ம்..... இனியும் திருந்துமா? எங்கடை சனம். :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எகிப்திய மக்களின் போராட்டத்துக்கு, கிடைத்த வெற்றிக்கு தலை வணங்குகின்றேன்.

எங்களது போராட்டமும் நடந்தது.... 30 வருசமாய்....

எத்தனை காட்டிக் கொடுப்பு, எத்தனை கல்லுக் குத்து.....

ஹ்ம்ம்..... இனியும் திருந்துமா? எங்கடை சனம். :mellow:

இப்போதும்........... யாழ்பாணத்தில் விஜயின் சுறாபட கட்டவுட்டிற்கு பால் ஊத்துகிறார்கள்............ பக்கத்து அகதிமுகாம் பாலகர்கள் பசியோடு படுக்கிறார்கள்.

பாழாய்போன இனமொன்றில் அற்பமாக 36ஆயிரம் வரையிலான இனமான இளைஞரும் யுவதிகளும் பிறந்து தங்களை அனியாயமாக அழித்துவிட்டார்களே என்ற ஒரே கவலைதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதும்........... யாழ்பாணத்தில் விஜயின் சுறாபட கட்டவுட்டிற்கு பால் ஊத்துகிறார்கள்............ பக்கத்து அகதிமுகாம் பாலகர்கள் பசியோடு படுக்கிறார்கள்.

பாழாய்போன இனமொன்றில் அற்பமாக 36ஆயிரம் வரையிலான இனமான இளைஞரும் யுவதிகளும் பிறந்து தங்களை அனியாயமாக அழித்துவிட்டார்களே என்ற ஒரே கவலைதான்.

எகிப்து மக்களின் போராட்டம், அண்ணளவாக இரண்டு மாதத்தில் முடிவிற்கு வந்துள்ளது.

அங்கு, காட்டிக் கொடுப்போர், ஒட்டுக்குழு போன்ற நாய்கள் உருவாக சாத்தியமில்லை.

இதுதான் வெற்றிக்கு அடிப்படை.

Link to comment
Share on other sites

உலகத்தலைவர்கள் எகிப்து பற்றி: ( World Leaders Cheer but Remain Wary )

  • ஒபாமா இன்று அறிக்கை விடுவார்
  • பலரும் ட்விட்டர் மூலம் கருத்துக்களை அறிவித்தனர்
  • பலரும் முபாரக்கை ஆதரித்தவர்கள் என்ற ரீதியில் கொஞ்சம் "கவனமாக" அறிக்கை விட்டுள்ளனர்

“I respect what must have been a difficult decision taken in the wider interests of the Egyptian people,” - Ban KiMoon, UN SG

“Egypt takes the Arab world into a new era. Let’s make it a better one,” Bahrain’s foreign minister, Sheik Khalid bin Ahmed al-Khalifa

Prime Minister David Cameron of Britain, one of the first Western leaders to make a televised public statement, called the situation in Egypt a “precious moment of opportunity” but only a “first step.”

"Mr. Mubarak had “listened to the voices of the Egyptian people and has opened the way to faster and deeper reforms.” - Catherine Ashton, the European Union’s foreign policy chief

“Egypt is a strong state and the continuity of the Egyptian institutions is of crucial importance,” - Ahmet Davutoglu, Turkey’s foreign minister

In a Twitter statement, Germany’s foreign minister, Guido Westerwelle, called the moment “historic,” but added that “the chance for democratic change must be used now.”

“I think the old expression is: ‘They’re not going to put the toothpaste back in the tube on this one,’” - Canada’s prime minister, Stephen Harper.

http://www.nytimes.com/2011/02/12/world/middleeast/12global.html?hp

Link to comment
Share on other sites

இறுதி கட்டம் விரைவாக முபாரக்குக்கு வந்தது, காரணம் தனது ஆட்சியில் "துணிச்சலான" முடிவுகளை எடுப்பதிலும் பார்க்க "கவனமான" முடிவுகளை எடுத்திருந்தார் - நியூயார்க் டைம்ஸ்

The end came suddenly for Hosni Mubarak, who consistently rejected bold action in favor of caution. - NY Times

"நேற்று தொலைக்காட்சியில் முபாரக் பேசியது இராணுவத்தால் அங்கீகரிக்கப்படவில்லை" - வாயால் ஹோநிம், ட்விட்டர்/பேஸ்புக் மூலம் புரட்சியை முழுமையாக இயக்கியவர்

"Mubarak’s speech was reportedly not cleared by the military" - Wael Ghonim.

சுவிஸ் வங்கியில் உள்ள முபாரக் குடும்ப சொத்துக்கள் முடக்கம் - சுவிஸ் வெளிவிவகார அமைச்சு - CNN

- எகிப்திய இராணுவத்தின் அடுத்த நகர்வுகளை மக்கள் எதிர்பார்த்தவண்ணம் உள்ளனர்.

- எகிப்துக்கும்-இஸ்ரேலுக்குமான முப்பது வருட அமைதி ஒப்பந்தம் பாலஸ்தீனியர்களுக்கு தீர்வை தரவில்லை.

- வரும் புதிய எகிப்திய அரசு ஒருபோதும் பழைய அரசுபோன்று எம்முடன் இருக்காது - இஸ்ரேல் அங்கலாய்ப்பு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.