Jump to content

எகிப்தில் மக்கள் போராட்டம்


akootha

Recommended Posts

எகிப்து நாட்டில் நடைபெற்ற துப்பாக்கிசூடு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். அதிபர் ஹோசினி முபாரக்கை கண்டித்து தலைநகர் கெய்ரோவில் பேரணி ஒன்று நøடெபற்றது. பேரணியில் ஏற்பட்டதிடீர் கலவரத்தை அடுத்து போலீசார் கண்ணீர் புகைகுண்டை வீசினர். இச்சம்பவத்தில் போலீஸ் தரப்பில் ஒருவரும் கலவரக்காரர்கள் பகுதியில் இரண்டு பேர் என மொத்தம் மூன்று பேர் பலியாகியுள்ளனர்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=174300

Cairo protesters in violent clashes with police

Egyptian protesters call for end to Hosni Mubarak's rule and hail 'first day of revolution'

http://www.guardian.co.uk/world/2011/jan/25/egypt-protests-mubarak

Link to comment
Share on other sites

  • Replies 146
  • Created
  • Last Reply

  • இன்றும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்தது
  • ட்விட்டர், பேஸ்புக் தடை செய்யப்பட்டுள்ளன
  • வெள்ளிக்கிழமை மஜ்லிஸ்களில் நடக்கும் பிரார்த்தனைகள் மக்கள் போராட்டம் தொடருமா இல்லையா என நிர்ணயிக்கப்படலாம்

  • துனிஷியாவைத் தொடர்ந்து எகிப்திலும் மக்கள் போராட்டம்!
  • எகிப்தில் ஹோஸ்னி முபாரக் கடந்த 30 ஆண்டுகளாக அதிபராக உள்ளார்.
  • இவரது ஆட்சியில் நாட்டில் பொருளாதார சீரழிவு ஏற்பட்டுள்ளது.
  • வறுமை மற்றும் வேலையில்லா திண்டாட்டம் தலை விரித்தாடுகிறது.

  • மொத்த மக்கள் தொகை 80 மில்லியன்கள் அதில் 6 மில்லியன்கள் அரசால் வேலைக்கு அமர்த்தப்படவர்கள்
  • 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்
  • இராணுவம் யாருக்கு ஆதரவு என்பதில் எகிப்தின் தலைவிதி உள்ளது என சொல்லப்படுகின்றது

Link to comment
Share on other sites

  • எகிப்தை மக்களாட்சி வழியில் நடாத்த முன்னை நாள் ஐ. நா. அணு ஆய்வுக்குழுவின் தலைவர் எல் பரடேய் தெரிவித்துள்ளார்.
  • இவர் ஒரு நோபல் பரிசு வென்றவர்
  • இவருக்கு உயிர் அச்சுறுத்தல் வெளியாகியுள்ளது

The Cairo-born former head of the United Nations nuclear watchdog, Nobel Peace Prize winner Mohamed ElBaradei is returning to the country, despite death threats, to be with "his people."

"There was an edict against me a couple of weeks ago basically saying that my life should be dispensable because I am defying the rulers," ElBaradei told CNN on Tuesday.

http://edition.cnn.com/2011/WORLD/africa/01/27/egypt.elbaradei.protests/

Link to comment
Share on other sites

இஸ்லாமியர்களுக்கும் ஜனநாயகத்துக்கும் வெகுதூரம்.அப்படி மீறி ஆட்சி வருமாயினும் அமெரிக்காவின் கைப்பாவைகளாக தான் இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

மத்திய கிழக்கில் ஒரு முக்கியமான நாடு எகிப்து. இந்த நாட்டை தனது கைக்குள் வைத்திருப்பதன் மூலம் மேற்குலகம் முழு அரபு நாடுகளையும் அடிமைபடுத்துவதாக பலரும் கருதுகின்றார்கள். இஸ்ரேலுக்கு அடுத்ததாக அதி கூடிய அமெரிக்க உதவியை பெறுவது எகிப்து.

துநிசீயாவில் தொடங்கிய மக்கள் அரச எதிர்ப்பு போராட்டம் எகிப்து, யேமன் போன்ற நாடுகளுக்கு பரவி உள்ளது. ஆனால் எகிப்தில் அதன் அதிபர் இலகுவில் தனது இருப்பை விட்டுக்கொடுக்க மாட்டார் என்பது பலரது கணிப்பு. இருந்தும் எகிப்தில் மக்கள் வெற்றி பெற்றால் முழு உலகமும் பல மாறுதல்களை சந்திக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையின் பின்னர் பெரிய ஆர்ப்பாட்டம் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.

மசூதியில் வைத்து மௌலவி என்ன சொன்னாலும்..... அதனை செய்து முடிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

Wikileaks இந்த போராட்டங்கள் தொடர்பாக தூதரகங்களுக்குள் பரிமாறப்பட்ட cables களை வெளியிட்டுள்ளது

Wikileaks

Link to comment
Share on other sites

http://english.aljazeera.net/

அல் ஜசீரா தொலைக்காட்சி நிறுவனம் அரபு மக்களின் விசனத்தில் தன்னை பலப்படுத்தி கொள்வதாக சொல்லப்படுகின்றது.

முன்பு குவைத் சண்டையில் சி.என்.என் எவ்வாறு தன்னை நேரடி ஒளிபரப்பு மூலம் தன்னை நிலைப்படுத்தியதோ அவ்வாறே அல் ஜசீரா பலப்படுத்தும் என நம்பப்படுகின்றது.

Seizing a Moment, Al Jazeera Galvanizes Arab Frustration

The protests rocking the Arab world this week have one thread uniting them: Al Jazeera, the Qatar-based satellite channel whose aggressive coverage has helped propel insurgent emotions from one capital to the next.

Since its start in 1996, Al Jazeera has become one of the most influential broadcast networks in the Arab world. Its all-news and public affairs format reportedly reaches 40 million viewers from its base in the tiny Persian Gulf emirate of Qatar. American networks like CNN buy its footage and exclusive video.

Link to comment
Share on other sites

இணையத் தொடர்புகளை முடக்கிய எகிப்து அரசு - உலகத்துடன் தொடர்பின்றி 80மில்லியன் மக்கள்

எகிப்தில் அரச அதிபருக்கெதிரான தொடர்ச்சியாக பெருகி வரும் ஆர்ப்பாட்டங்களினால் அங்கு இணையத் தொடர்புகள் அனைத்தும் முடக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

முதலில் டுவிட்டர். பேஸ்புக் போன்றவற்றை தடை செய்திருந்த அரசு தற்போது எகிப்தின் முக்கியமான இணைய சேவைகள் வழங்கிவரும் நிறுவனங்கள் அனைத்தும் திடீரென முடக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அந்நாட்டுக்கான இணையத் தொடர்புகள அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.

எகிப்து இவ்வாறு இணையத்தொடர்புகள் அனைத்தையும் நிறுத்தியிருப்பது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சர்வாதிகார தன்மையில் அனைத்து அதிகாரங்களையும் தன் கைக்குள் வைத்திருக்கும் ஒரு அரசினால் மாத்திரமே இவ்வாறு இணைய சேவைகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் நிறுத்த முடியுமென தெரிவிக்கப்படுகிறது.

அரசின் இந்த திடீர் நடவடிக்கையினால் முழு எகிப்தும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கணினிகள், மொபைல் இணையம், போன்ற அனைத்தும் இணைய சேவைகளிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளதாகவும், சாட்டலைட் இணைய வசதிகள் மூலம் மாத்திரமே இணையத்தை தொடர்புகொள்ள முடிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்நாட்டின் 80மில்லியன் மக்கள் உலகத்துடனான இணைய தொடர்புகளை இழந்துள்ளனர்.

http://www.4tamilmedia.com/ww5/index.php/newses/world/2568-egypt-cuts-links-to-internet

எகிப்து அதிபருக்கெதிரான போராட்டங்களில் 1000 பேர் கைது. .

இந்த வார ஆரம்பத்திலிருந்து எகிப்தில் அந்நாட்டு அதிபருக்கெதிராக நடைபெற்று வரும் பாரிய போராட்டங்களில் இதுவரை சுமார் 1000 பேர் வரை கைதாகியுள்ளதாக ஏ எப் பி செய்திகள் தெரிவிக்கின்றன. 30 வருடங்களாக ஆட்சியில் நீடித்து வரும் அதிபர் ஹோஸ்னி முபாரக் என்பவருக்கெதிராக இப்போராட்டங்கள் தொடர்கின்றன.

இவரின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்தே இப்போராட்டங்கள் வெடித்ததாக கூறப்படுகிறது. இதில் 4 பேர் பலியாகியதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

http://www.4tamilmedia.com/ww5/index.php/newses/world/2550-violent-protests-against-egyptian-prez

Link to comment
Share on other sites

  • எகிப்தின் தலைவர் முபாரக் இன்று அரசைக்கலைத்தார்
  • புதிய அரசாங்கம் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் என்றார்
  • இந்த சர்வாதிகாரியின் பதவி பறிக்கப்படும், எப்போது என்பதே கேள்வி
  • முகவும் உன்னிப்பாக அமெரிக்கா கவனித்து வருகின்றது
  • என்னமாதிரியான புதிய அரசு எகிப்தில் உருவாகும் என்பதே மிகப்பெரிய கேள்வி
  • இஸ்ரேலுடனான ஒப்பந்தத்துக்கு என்ன நடக்கும் ( இஸ்ரேல் பலம் பொருந்திய இராணுவம் கொண்டது)

http://www.youtube.com/watch?v=QRLcpMc5nLo&feature=player_embedded

Link to comment
Share on other sites

எகிப்பித்தில் ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வர இன்னும் 2 நிமிடங்கள் மட்டுமே இருக்கிறது, வீதிகளில் போடாட்டம் நடத்தும் மக்களை கலைந்து போகும் படி அந்த நாட்டு இராணவம் அறிவித்துள்ளது. அபப்டி போகாவிட்டால் அவர்கள் ஆபத்தை சந்திக்க வேண்டி வரும் என அறிவித்துள்ளது

bbc news

update- எகிப்ப்திய நேரம் (4pm) 4 மணிக்கு ஊரடங்கு அமுலுக்கு வரும் என பிபிசி அறிவித்தது.

----------

http://www.bbc.co.uk/news/world-middle-east-12314799

http://edition.cnn.com/WORLD/

http://blogs.aljazeera.net/middle-east/2011/01/29/live-blog-291-egypts-protests-continue

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாத்தியா... எல்லா முஸ்லீம் நாட்டிலையையும் பிரச்சினையாக் கிடக்குது.

எல்லாம் அமெரிக்காவின் திருவிளையாடல் தான்.

Link to comment
Share on other sites

துநீசியாவில் 29 நாட்களில் அதன் அதிபர், 23 ஆண்டுகள் பதவியில் இருந்தவர், விரட்டப்பட்டார்.

எகிப்தில் இன்று 6 ஆம் நாள். முப்பது ஆண்டுகள் பதவியில் இருந்தவர். இவர் பதவியில் இருந்து இறக்கபடுவது உறுதி, எப்போது என்பதே கேள்வி.

இந்த மாற்றங்கள் ஏன் இப்பொழுது நிகழ்கின்றன என்பதே புதிர்.

  • இவை அமெரிக்காவின் ஆதரவுடன் நிகழ்கின்றனவா?

  • இவை உண்மையாகவே மக்கள் எழுச்சியால் நடக்கின்றனவா?

  • இந்த மாற்றங்கள் தமிழீழ தாயகத்திற்கு எவ்வாறு உதவும்?

Link to comment
Share on other sites

இவை அமெரிக்காவின் ஆதரவுடன் நிகழ்கின்றனவா?

அரபு நாடுகளில் சவூதி போன்ற அமெரிக்க பொம்மை அரசினை நிறுவ அமெரிக்கா முயற்சி செய்கிறது.

Link to comment
Share on other sites

  • அதிபர் முபாரக் இராணுவ அதிகாரிகளை சந்தித்தார்

  • காவல்துறை அகற்றப்பட்டு இராணுவம் குவிக்கப்பட்டாலும் இராணுவமும் மக்களும் மோதவில்லை

  • மக்கள் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டத்தை உதாசீனம் செய்து வருகின்றனர்

சவூதி அரேபியா தான் பகிரங்கமாக எகிப்தின் தலைவர் ஹோஸ்னி முபாரக் அவர்களை ஆதரித்து அறிக்கை விட்டுள்ளது. மேலும் அது எகிப்தில் நடக்கும் மக்கள் எழுச்சியின் பின்னால் "வேறு சக்திகள்" உள்ளன எனவும் சொல்லியுள்ளது. சவூதி மன்னர் ஆட்சியும் கலைக்கப்படும் எனில் மேற்குலம் தனது உலக செல்வாக்கை பெருமளவில் உலகளவில் இழக்கும்.

Link to comment
Share on other sites

எகிப்திய ஜனாதிபதி மீதான சர்வதேச அழுத்தங்கள் அதிகரிப்பு

எகிப்திய ஜனாதிபதி ஹொஸ்னி முபராக்கை பதவியிலிருந்து விலகக் கோரி 5 ஆவது நாளாக ஆர்ப்பாட்டங்கள் தொடரும் நிலையில், வன்முறைகளை தவிர்க் குமாறும் சீர்திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி முபாரக்கிற்கு சர்வதேச அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

அமெரிக்கா, பிரிட்டன் பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளின் தலைவர்கள் இவ்வறிவுத்தல்களை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தொடரும் ஆர்ப்பாட்டங்களில் இதுவரை 74 பேர் பலியாகியுள்ளனர்.

அரசாங்கத்தின் மீதான எதிர்ப்புகள் அதிகரித்ததையடுத்து, ஜனாதிபதி முபாரக் தனது அமைச்சரவையைக் கலைத்ததுடன் 30 வருட ஆட்சிக்காலத்தில் முதல் தடவையாக உப ஜனாதிபதியொருவரையும் நேற்று நியமித்தார்.

புலனாய்வுத்துறை தலைவர் ஒமர் சுலைமானை அவர் உப ஜனாதிபதியாக நியமித்தார். அத்துடன் விமான போக்குவரத்து அமைச்சர் அஹமட் சபீக்கை பிரதமராகவும் நியமித்தார்.

எனினும் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. ஜனாதிபதி முபாரக் பதவி விலக வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் கோருகின்றனர். அத்துடன் புதிய உப ஜனாதிபதிக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்புகின்றனர்.

தலைநகர் கெய்ரோ உட்பட பல இடங்களில் ஊரடங்குச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும் அதை புறக்கணித்துவிட்டு ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/index.php/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/15707-2011-01-30-03-48-24.html

Link to comment
Share on other sites

  • அதிபர் ஹோஸ்னி முபாரக் தனது இராணுவத்தை இறுதியாக நம்பியுள்ளார் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்
  • இதுவரை இராணுவம் மக்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றது
  • ஒரு இடைநிலை அரசை உடனடியாகவும் பின்னர் அந்த அரசு ஒரு மக்களாட்சி அமைப்பை உருவாக்குவதையும் சர்வதேசம் விரும்புகின்றது
  • இதற்கு அதிபர் ஹோஸ்னி முபாரக் உடன்படுவாரா இல்லையா என்பதே அவரின் மற்றும் எகிப்தின் தலைவிதியை நிர்ணயிக்கும்

Link to comment
Share on other sites

  • தூநிசியாவில் தொடங்கி எகிப்துக்கு பரவிய இந்த எழுச்சி யேமன், ஜோர்தான், ஈராக், லெபனான், சிரியா என பரவும் தன்மை தெரிகின்றது
  • அமெரிக்கா எகிப்தை விட்டுவிட்டு யேமனில் கூடிய கவனம் செலுத்தல் வேண்டும் என ஒரு தரப்பு கருதுகின்றது
  • யேமனில் அல்-கைடா கூடிய பலத்தில் உள்ளது
  • எகிப்தில் ஓரளவுக்கு மதப்பலம் குறைந்த எதிர்க்கட்சிகள் உள்ளன
  • அல்-பரடையின் வருகை இந்த நம்பிக்கையை அதிகம் ஊக்குவித்துள்ளது

Link to comment
Share on other sites

1989 ஆம் ஆண்டு எவ்வாறு உடைந்த பெர்லின் சுவர் (Berlin wall) முழு கிழக்கு ஐரோப்பா, சோவியத்யூனியன் உட்பட, முழுவதும் மாற்றத்திற்கு உள்ளனதோ அவ்வாறு முழு அரபு உலகமும் மாற உள்ளதா?

இந்த கேள்வி இன்று உலக தலைவர்களை உலுப்பியவண்ணம் உள்ளது.

Are Arab states going to collapse like Eastern European dictatorships in ’89?

http://www.theglobeandmail.com/news/world/crisis-in-egypt/are-arab-states-going-to-collapse-like-eastern-european-dictatorships-in-89/article1888086/

நாளை (செவ்வாய்க்கிழமை) ஒரு மில்லியன் மக்களை வீதியில் இறங்குமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது

Egyptian opposition groups call for 1 million on streets

http://www.thestar.com/news/world/article/930719--egyptian-opposition-groups-call-for-1-million-on-streets?bn=1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எகிப்தில் தொடரும் கலவரம் பலியானோர் 150ஆக உயர்வு

எகிப்து ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்தினால் சுமார் 150க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர் என அந்நாட்டுத் தகல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை ஆர்ப்பாட்டம் நாடுபூராகவும் இடம்பெற்று வருவதால் கெய்ரோ, அலெக்சாண்டியா, சூயஸ் உட்பட நாட்டின் பல நகரங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பதவி விழக மறுத்துவரும் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் தனது அமைச்சரவையை கலைத்து புதிய அரசாங்கத்தை அமைத்துள்ளார். இந்நிலையில் விமான போக்குவரத்து அமைச்சராக இருந்த அகமது ஷாபிக்கை பிரதமராக அறிவித்துள்ளார்.

Short URL: http://thaynilam.com/tamil/?p=2432

Link to comment
Share on other sites

  • இரண்டாவது அமைச்சரவையை அதிபர் முபாரக் நியமித்தார்
  • இராணுவம் மக்களை சுட மறுக்கின்றது
  • வெள்ளிக்கிழமைக்குள் தனது பதவியை துறக்குமாறு மக்கள் வேண்டுதல்
  • உப சனாதிபதியை எதிர்க்கட்சிகளுடன் பேசுமாறு அழைப்பு
  • முபாரக் கட்சிக்குள் பிளவுகள் ஆரம்பம்
  • சுயஸ் வழி பிரச்சனை ஆகும் என்று உலக மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

http://www.nytimes.com/2011/02/01/world/middleeast/01egypt.html?hp

Link to comment
Share on other sites

  • ஒரு மில்லியன் மக்கள் இன்று எதிர்பார்க்கப்பட்டர்கள், கூடியுள்ளார்கள் என ஊடகங்கள் கூறுகின்றன
  • வெள்ளிக்கிழமை முபாரக்கு காலக்கெடு என சொல்லப்படுகின்றது
  • பொருளாதாரம் முழுமையாக முடங்கிவிட்டது
  • ஜோர்தான் அதிபரும் அமைச்சரவையை கலைத்தார்

http://www.bbc.co.uk/tamil/news/story/2011/02/110201_egypt.shtml

http://thatstamil.oneindia.in/news/2011/02/01/egypt-million-man-march-cairo-aid0091.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மில்லியனுக்கும் அதிகமான மக்கள் எகிப்தி தலை நகரத்திலும் மற்றய நகரங்களிலும் கூடியதாக அல்ஜசீர தொலை காட்சி சொல்கிறது.

http://english.aljazeera.net/

Protesters flood Egypt streets

More than a million gather in Cairo's Tahrir Square as massive countrywide protests are held against President Mubarak.

Last Modified: 01 Feb 2011 14:43 GMT

Middle East

Link to comment
Share on other sites

  • "செப்டெம்பர்" மாதம் பொதுதேர்தல் என்று அதிபர் முபாரக் அறிவித்தார்
  • தான் மீண்டும் போட்டியிட மாட்டேன் எனவும் கூறினார்
  • அமெரிக்காவும் இஸ்ரேலும் தமக்கு ஆதரவானவர் பதிவிக்கு வரவேண்டும் என விரும்புகிறார்கள்
  • இதை ஆர்ப்பாட்டம் செய்யும் மக்கள் ஏற்பார்களா என தெளிவாக தெரியவில்லை
  • பலரும் அதிபர் முபாரக் விரைவில் ஏதாவது (குடும்பம் இலண்டனில் உள்ளது) நாட்டுக்கு புகலிடம் தேடி செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உக்கிரேன் ர‌ஷ்சியா பிர‌ச்ச‌னைக்கு பிற‌க்கு டென்மார்க் ஊட‌க‌ங்க‌ளும் எச்சைக் க‌ல‌ ஊட‌க‌ங்க‌ளாய் மாறி விட்டின‌ம் ந‌ண்பா......................உக்கிரேன் இஸ்ரேல் செய்வ‌து ச‌ரி என்று சொல்லுங்க‌ள் பார்த்தா ச‌ரியான‌ க‌டுப்பு வ‌ரும் ஆன‌ ப‌டியால் பார்ப்ப‌தை நிறுத்தி விட்டேன் போர் விதி மீற‌ல‌ இஸ்ரேல் செய்தும் அதை ச‌ரி என்று சொன்னால் இதை எப்ப‌டி ஏற்ப்ப‌து ந‌ண்பா.................... டென்மார்க் நாட்டின் அட‌க்குமுறை ப‌ற்றி யாழில் புது திரி திற‌ந்து உண்மை நில‌வ‌ர‌த்தை எழுத‌ போறேன் நேர‌ம் இருக்கும் போது வாசி ந‌ண்பா...........................
    • போட்டியில் கலந்துள்ள அஹஸ்த்தியன் வெற்றிபெற வாழ்த்துக்கள்! எங்கே மிச்சப் பேர் @ஈழப்பிரியன், @பையன்26?
    • த‌லைவ‌ரே பெரிய‌ப்ப‌ர் போன‌ கிழ‌மையே சொல்லி விட்டார் ம‌று ப‌திவு போட‌ முடியாது என்று சும்மா ஒரு ப‌திவு போட்டேன் ஓம் பெரிய‌ப்ப‌ர் ம‌ன‌சு மாறி இருப்பார் என்று பெரிய‌ப்ப‌ர் விடா பிடியில் இருக்கிறார் அது ச‌ரி த‌லைவ‌ரே போனா ஆண்டு நீங்க‌ள் பெற்ற‌ 5ப‌வுன்சில் ஈழ‌த்தில் பெரிய‌ மாளிகை க‌ட்டின‌தா த‌க‌வ‌ல் வ‌ருது.........கூடு பூர‌லுக்கு என்னை அழைக்க‌ வில்லை நீங்க‌ள் 2021 நான் வென்ற‌ 5ப‌வுன்ஸ்சின்  என‌து ஊரில் ஜ‌ந்து மாடி கொட்ட‌ல் க‌ட்டி விஸ்னேஸ் என‌க்கு அந்த‌ மாதிரி போகுது லொல்😂😁🤣.........................
    • துபாய் பஸ் ஸ்ராண்டை ஒட்டிய விவேகானந்தர் தெருவில் அவர் இருப்பதால் அங்கு வெள்ள பாதிப்பு இல்லை என்று அறிய கிடக்கிறது. 
    • அந்த ஜனாதிபதி கட்டிலில்... நாட்டு மக்கள் பலரும் படுத்து எழும்பியதை நாம் பார்த்தோமே...😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.