Jump to content

எனக்கு பிடித்த எழுத்தாளார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நான் வாசித்து விட்டேன்.ஆனால் திரும்பவும் ஒருக்கால் வடிவாய் வாசிக்க வேண்டும்."விடமேறிய கனவைவுட‌" இது நல்லாயிருக்குது.

இது "வீரமணியின்" கதையா?

Link to comment
Share on other sites

  • Replies 152
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 17 April 2016 at 8:33 PM, ரதி said:

கிருபன்,"அப்பால் ஒரு நிலம்" வாசித்து விட்டீர்களா?

 வாங்கி வைத்திருகின்றேன். எப்படியும் விரைவில் படித்துவிடுவேன்! வெண்முரசு நாவல் வரிசையில் ஏழு பெரிய புத்தகங்கள் படிக்க உள்ளன. எட்டாவதும் ஓர்டர் செய்துவிட்டேன்!

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் வாசித்து விட்டீர்களா?...இந்த நூலைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.