Jump to content

கல்கி ஆசிரம மோசடிகள்: பக்தி எனும் போர்வையில் ஒரு படுபயங்கர பிஸினஸ்!


sam.s

Recommended Posts

"இல்லாத ஒன்றைப்பற்றி நான் கதைத்தேனா?" என்று கேட்ட நீங்கள், இயற்கையை வழிபட்டவர்கள் திராவிடர்கள் என்கிறீர்கள் நீங்கள். எதோ காரணத்தால் தொன்று தொட்டு வழிபாடு முறைகள் இருந்து வந்ததை சொல்லியுள்ளீர்கள். இதை நான் சொல்லவில்லை - சொன்னது நீங்கள் தான்.

நல்லது. அடுத்தது "கடவுள் இருக்கிறார்" (அல்லது "கடவுள் இல்லை") என்ற விவாதத்தை நான் முன்வைக்கவில்லை. "திராவிடத் தமிழன் இந்துவுமில்லை சைவனுமில்லை" என்ற இக்காலத்துக்கு துளியும் பொருந்தாத ஒரு கருத்துக்கே எனது பதில் எழுதப்பட்டது.

ஆனால் சூறாவளி நீங்களோ உங்கள் இஸ்டத்துக்கு "பொய் என்று தெரிந்தும் தமிழ் சைவப் பாடப் புத்தகங்களில் பிள்ளையாரைப் பார்த்து சிரித்ததுதான் சந்திர கிரகணமே தோன்றக்காரணம் என்று படிப்போத்த வாத்தியார்கள் அல்லவா நீங்கள்" என்று மிக மிக அப்பட்டமான ஒரு படுபொய்யை அவிழ்த்துள்ளீர்கள். அதனால், கடவுள் பெயரில் நித்தியானந்த ஏமாற்றியது போல, நீங்கள் தான் கடவுள் இல்லை என்ற பெயரில் உலகை ஏமாற்றி வாழ முனைகிறீர்கள். நீங்கள் மேலே சொன்ன பொய் உங்கள் ஏமாற்றல் முயற்சிக்கு நல்ல எடுத்துக்காட்டு.

எப்படி நித்தியானந்த போன்றவர்கள் கடவுள் பெயரால் மக்களை ஏமாற்றுகிறார்களோ, எந்த வித்தியாசமும் இல்லாமல், திராவிட கொள்கை என்ற பெயரில் தமிழன் "இந்து இல்லை, சைவன் இல்லை" என்று ஏமாற்றி வருகிறார்கள்.

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான (95%) தமிழன் (திராவிடன்) இந்துவாகவும் - சைவனாகவும் - கிறிஸ்தவனாகவும் - முஸ்லிமாகவும் - ஏனைய ஏதோவொரு மத நம்பிக்கை உடையவனாகவும், மிகச் சொற்பமானவர் "கடவுள் இல்லை" என்ற நம்பிக்கை உடையவராக இருப்பதே நான் அறிந்த உண்மை. இது தவறெனில் விளக்குங்கள்.

நாம் கற்பனைக்கும் எட்டாத அக்காலத்தை, இன்றுள்ள யதார்த்ததினுள் திணிப்பது சாத்தியம் குறைந்தது, தேவையும் அற்றது, நேரத்தை வீணடித்து இருக்கும் அனைத்தையும் இழப்பதில்தான் முடியும். நாம் பழமைவாதிகளாக இருந்துகொண்டு முன்னேறுவது மிகச்சிரமம் என்பது இன்றைய உலக யதார்த்தம்.

சில முது மொழிகள்:

"Yesterday is history, tomorrow is a mystery, today is a gift. That’s why we call it the present".

"For time and the world do not stand still. Change is the law of life. And those who look only to the past are certain to miss the futre".

"Do not dwell in the past, do not dream of the future, concentrate the mind on the present moment."

"The secret of health for both mind and body is not to mourn for the past, nor to worry about the future, but to live the present moment wisely and earnestly."

இந்தக் கருத்துகளை நானும் ஆமோதிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • Replies 80
  • Created
  • Last Reply

சூறாவளிக்கு பதில் எழுதத் தெரியாது, விவாதிக்கத் தெரியாது புளுக மட்டும் தெரியும் என்று நிரூபித்துள்ளார்.

போலித் திராவிடம் பேசுபவர்கள் முயலுக்கு 3 கால்கள் தான்.

எனக்கு விவாதிக்கத்தேரியாதுதான்

உங்களோடு விவாதிக்க நான் என்ன செய்யவேண்டும்?

எவனாவது கருத்தேளுதினால் அத்தை வாசிச்சு உங்கட கருத்தை சொல்லுங்கோ நான் புளுகுவதாகவே இருக்கடும் ஆனால் உங்கள் இந்துமதம் புளுகுவதிலும் பார்க்க எவ்வளவோ குறைவுதான்.

Link to comment
Share on other sites

செந்தமிழன் நான் என்கேவாது எந்த மதத்தையாவது நல்லமென்று சொன்னேனா?

எல்லா மதங்களிலும் அழுக்குத்தான். மக்களை நல்வழிப்படுத்த என்று தொடங்கப்பட்ட மதங்கள் எப்போது மக்களின் பய உணர்வுகளை பாவித்து அவர்களை அடிமையாக்கியதோ அன்றில் இருந்து அதுகளின் நோக்கம் செத்து விட்டது.

இப்போது நடப்பதெல்லாம் வியாபாரம்தான். இதுல இந்துமதம் ஒன்றும் புனிதம் கிடையாது.

இதை மறைப்பதுதான் அசிங்கம். அசிங்கத்தை களைவதுதான் ஆரோக்கியம்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

சினிமா பைத்திய சக்தி தொலைக்காட்சிக்கும் ஈழத்தமிழரை சுயசிந்தையற்றவர்களாக மாற்றும் கல்கி பகவான் குழுவினருக்கும் நெருங்கிய தொடர்பு அம்பலம்.

அண்மையில் புத்தளத்தில் கல்கி பகவானின் போலிகளை விளங்கப்படுத்தி அப்பாவி மக்களை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஒரு இளைஞர் குழுவினருக்கு இந்திய பயங்கரவாதிகளின் எடுபிடிகளாக மாறிக்கொண்டிருக்கும் சக்தி தொலைக்காட்சி நிறுவனத்திலிருந்து அச்சுறுத்தல் வந்துள்ளது.

அச்சுறுத்தியவர் விபரம், தொலைபேசி இலக்கங்கள் கிடைத்துள்ளன.

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது கல்கி பரந்தாமன் என்ன இவர்கள் வீட்டு பெண்ணையா பிடித்து இழுத்தார்?

ஒவ்வொரு முறையும் தான் அவதரிப்பதற்கு முன்பு தனது சிஸ்யைகளாக சில பெண்களை படைத்துவிட்டே அவதரிக்கின்றார். பின்பு அவர் அவதரித்துவிட்ட செய்தி கிட்டியதும் அந்த பெண்கள் அவரை தேடி போகிறார்கள்.

நான் 11வது அவதாரம் எங்கே நான் அவதரிக்க முன் எனக்காக படைத்த சிஸ்யப்பெண்கள் :D:icon_idea: :icon_idea:

ஏனய்யா கடவுளை கேவலபடுத்துறியள், உதுகளால தானே நேற்று பெய்த மழைக்கு முளைத்த நச்சுக்காளான்கள் எல்லாம் தங்கட விருப்பபடி வளருது.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பார்பபானிய நாய்களின் பித்தலாட்டத்தை ஈழத்திற்கு அப்படியே கொப்பியடிக்க ஆறுமுகநாவலர் போன்ற பரதேசிகள் முன்றார்கள்தான் அந்த அளவிற்கு கைகூடாவிட்டாலும். தொழிலை காட்டி ஒரு மனிதனை இழிந்து இன்பம் காணும் அளவிற்கு ஆக்கி உள்ளார்கள்.

.

முதலில் இந்து, சைவம் என்ற சொற்பதங்களை விளங்கிக்கொள்ளுங்கள்,

இந்துதுவம் எப்போது சைவத்தினுள் ஊடுருவி அழிக்க முனைந்து கொண்டிருப்பது எத்தனை பேருக்கு தெரியும்?

ஆறுமுகநாவலர் இந்து, பார்ப்பனியத்திற்கும் சாமியார்களுக்கும் எதிரானவர்.

இந்த வலைப்பக்கத்தை சற்று பார்க்கவும்

http://sivathamiloan.blogspot.com/2009/09/blog-post_13.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.