Jump to content

IPL போட்டிகளை Youtube நேரடியாக ஒளிபரப்புகிறது.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Bollinger சூப்பர் கைச் :(:(

Link to comment
Share on other sites

  • Replies 213
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சென்னைக்கு வெற்றி :(

Link to comment
Share on other sites

செஞ்சூரி போட்டு இருக்காறோ. நல்ல அடிதான் பையா. நீங்கள் எழுதியபிறகுதான் இப்ப ஸ்கோர் நான் போய் பார்த்தன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒக்கே மச்சான்..

நீங்கள் மைச் பார்க்க வில்லையா...

246 ரன்ஸ் அடிச்சாங்கள்..ஜபியல்ல அதிக ரன்ஸ் இது தான் மச்சான்... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒம் மச்சான்.. பஞ்சாப்புக்கு மீண்டும் ஒரு வெற்றி...

Link to comment
Share on other sites

புஞ்சாப் அடுத்தடுத்து தோக்கிறதை பார்க்க கண்றாவியாய் இருந்திச்சிது. வென்ற ரெண்டு மச்சுகளும் நல்லாய் விளையாடி இருக்கிறாங்கள் பையா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி பஞ்சாப் என்ன தான் முக்கினாலும் அவையாலை சிமி பினலுக்கு வர முடியாது மச்சான்..

நேற்று நல்லா அடிச்சாங்கள் ரன் :lol:

Link to comment
Share on other sites

இண்டைக்கு ராஜஸ்தான் கடைசி நேரத்தில கலக்கி இருக்கிது ஸ்கோர் பார்த்தன் பையா. warneக்கு இண்டைக்கு ராசி பலன் நல்லாய் இருக்கிது போல. அரையிறுதி ஆட்டத்தில கலந்துகொள்ளுற அணிகளை இப்போதைக்கு சொல்லமுடியாதுதானே பையா. போட்டியில இப்பத்தானே அரைக்கட்டம் முடிஞ்சு இருக்கிது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒம் மச்சான் இண்டைக்கு ஷென் வார்ன்னுக்கு ஏதோ நல்ல நாள் போல தொடர்ந்து விக்கட் எடுத்து கொன்டு இருந்தான்..

டெக்கான் சார்ஜர்ஸ் பரிதாவ தோல்வி

Link to comment
Share on other sites

என்னமோ இந்தியா முழு உலகத்தையும் தன்ர நாட்டுக்கை வளைச்சுப்போட்டு இருக்கிது. உந்தப்போட்டிகள் இந்திய கீரிக்கட்டு அணி இன்னமும் பலம் பொருந்திய அணியாய் வருகிறதுக்கு நிச்சயம் உதவும். அடுத்த 20 20 கோப்பையை இந்தியாதான் தூக்குமோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் மச்சான்..

ஜபியல் வந்த பிறக்கு..நிறைய கிரிக்கட் வீரர்களுக்கு நஸ்னல் கிரிக்கட்டில விளையாட வாய்ப்பு கிடைச்சு இருக்கு மச்சான்...

உதாரனத்துக்கு இவையல்... > http://www.cricinfo.com/ipl2010/content/player/6683.html http://www.cricinfo.com/ipl2010/content/player/32130.html http://www.cricinfo.com/ipl2010/content/player/35731.html http://www.cricinfo.com/ipl2010/content/player/253802.html

ஒரு வீரன் நஸ்னல் கிரிக்கட்டில நல்லா விளையாடினா அவனை கோடிக் கனக்கில காசை குடுத்து அந்த வீரனை தங்கட ரீம்முக்கு வாங்கி போடுவாங்கள் ஜபியல்ல..

போன வருடம் இங்கலாந்து அனியில் விளையாடும் பிலின்டாப்பை 5 கோடி குடுத்து சென்னை அனி அவர வேன்டினது.. :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மச்சான் சென்னை அசத்தல் வெற்றி :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

இன்றைய மச் ஸ்கோர் பார்த்தன். எல்லாரும் கலந்து விளையாடி இருக்கிறீனம். சிறப்பாய் விளையாடினவர் எண்டு குறிப்பாய் சொல்ல ஒருத்தரும் இல்லை பையா. ஒருத்தரும் 50 அடிக்க இல்லை, ரெண்டுக்கு மேல பொல்லு விழுத்தவும் இல்லை. ரெண்டு பிடி எடுக்கவும் இல்லை. கொஞ்சம் வித்தியாசமான மச்சு போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சாப் நிலமை :D

Link to comment
Share on other sites

புஞ்சாப் நிலமை நாறிப்போய் இருக்கிது பையா. கடந்த வருடம் புஞ்சாப் போட்டியில எத்தனையாவதாய் வந்திச்சிது? நான் நினைக்கிறன் உளவியல் பலவீனமே தொடர் தோல்விகளுக்கு காரணமாக இருக்கலாம். ஏதோ something missing in Punjab team.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பக்கம் தனிய குட்டிப் பையனுக்கும் மச்சானுக்கும் தான் சொந்தம் போல :D

Link to comment
Share on other sites

ஓம் நாங்கள் இப்பிடியே மெல்ல மெல்ல ஒவ்வொரு பக்கமாய் பிடிச்சு யாழை எங்கட கட்டுப்பாட்டுக்கை கொண்டுவரப்போறம் ரதி. இந்தவிசயம் காதோடு காதாய் உங்களுக்கு மட்டும் தெரிஞ்ச ரகசியமாய் இருக்கட்டும் ரதி.

Link to comment
Share on other sites

கிங்ஸ் 11 பஞ்சாப் அணி மற்றுமொரு தோல்வியை சந்தித்துள்ளது

07 April 10 03:15 pm (BST)

இந்தியன் பிரிமியர் லீக் டுவன்ரி‐20 கிரிக்கட் போட்டித் தொடரின் 38 ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, கிங்ஸ் 11 பஞ்சாப் அணியை 9 விக்கட்டுகளால் வீழ்த்தி அபார வெற்றியீட்டியுள்ளது.

ஜெய்ப்பூர் சவாய் மான்சீங் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இந்தப் போட்டி நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய கிங்ஸ் 11 பஞ்சாப் அணியின் தலைவர் குமார் சங்கக்கார முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.

இதன்படி களமிறங்கிய கிங்ஸ் 11 பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கட்டுகளை இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இதில் மஹெல ஜயவர்தன 44 ஓட்டங்களையும், யுவராஜ் சிங் 28 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் அதித்யா தோலி மற்றும் சித்தார்த் திரிவேதிரி ஆகியோரும் தலா இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 15 ஓவர்களில் ஒரு விக்கட்டை மட்டும் இழந்து 157 ஓட்டங்களை பெற்று இலகு வெற்றியீட்டியுள்ளது.

இதில் மைக்கல் லம்ப 83 ஓட்டங்களையும், நோர்மன் ஓஜா ஆட்டமிழக்காது 44 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் ரவி புபாரா வீழ்த்தப்பட்ட ஒரு விக்கடை வீழ்த்தினார்.

மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய மைக்கல் லம்ப் போட்டியின் ஆட்ட நாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.

http://globaltamilnews.net/tamil_news1.php?nid=22881&cat=4

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புஞ்சாப் நிலமை நாறிப்போய் இருக்கிது பையா. கடந்த வருடம் புஞ்சாப் போட்டியில எத்தனையாவதாய் வந்திச்சிது? நான் நினைக்கிறன் உளவியல் பலவீனமே தொடர் தோல்விகளுக்கு காரணமாக இருக்கலாம். ஏதோ something missing in Punjab team.

இல்லை மச்சான் இந்த முறை தான் பஞ்சாப்பின்ட விளையாட்டு இப்படி மோசம்..

இதுக்கு முதல் நடந்த ஜபியல் போயின்டை பாருங்கோ

Points 2008 http://www.cricinfo.com/ipl/engine/series/313494.html?view=pointstable :rolleyes:

Points 2009 http://www.cricinfo.com/ipl2009/engine/series/374163.html?view=pointstable :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒம் மச்சான்..

2008 இரண்டாம் இடத்துக்கு வந்தவை.. சிமி பினலுக்கு வந்து தோத்தவை

http://www.cricinfo.com/ipl/engine/current/match/336039.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஓம்….இலங்கை டுயல் நேஷ்னாலிட்டி எடுத்தால் ஒரே செலவுடன் சமாளிக்கலாம். இல்லாட்டில் இந்த புதிய நடைமுறையின் கீழ் 9 மாதம் நிற்க இரு தடவையும், 6 மாதம் நிற்க ஒரு தரமும் வெளியே போய் வர வேண்டும் (ஒருதரம் சென்னை ரிட்டர்ண் மட்டும் £180). 
    • தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டாலும் இதனை எவ்வறு விளங்கிக் கொள்கிறீர்கள் ? Respondents were asked if they think Israel should respond to the Iranian attack on Saturday night, to which 52% answered that it is better not to respond to end the current round of conflict. In comparison,  48% answered that Israel should respond, even if it means that the price would be an extension of the current conflict.  செய்தியில் இஸ்ரெயில் தனது கூட்டு நாடுகளை மீறி ஈரான் மீது தாக்குவதை 74 வீதமானோர் விரும்பவில்லை என்று உள்ளது. இதற்கு கபிதான் பொதுமக்கள் போரை விரும்பவில்லை என்று கொள்கை விளக்கம் தந்துள்ளார். இஸ்ரெய்லிய மக்களில் அரைவாசிப் பேர் கூட்டு நாடுகள் தடுக்காவிட்டால் போரையே விரும்புகிறார்கள் என்பதுதான் சாரம்.
    • உக்கிரேன் ர‌ஷ்சியா பிர‌ச்ச‌னைக்கு பிற‌க்கு டென்மார்க் ஊட‌க‌ங்க‌ளும் எச்சைக் க‌ல‌ ஊட‌க‌ங்க‌ளாய் மாறி விட்டின‌ம் ந‌ண்பா......................உக்கிரேன் இஸ்ரேல் செய்வ‌து ச‌ரி என்று சொல்லுங்க‌ள் பார்த்தா ச‌ரியான‌ க‌டுப்பு வ‌ரும் ஆன‌ ப‌டியால் பார்ப்ப‌தை நிறுத்தி விட்டேன் போர் விதி மீற‌ல‌ இஸ்ரேல் செய்தும் அதை ச‌ரி என்று சொன்னால் இதை எப்ப‌டி ஏற்ப்ப‌து ந‌ண்பா.................... டென்மார்க் நாட்டின் அட‌க்குமுறை ப‌ற்றி யாழில் புது திரி திற‌ந்து உண்மை நில‌வ‌ர‌த்தை எழுத‌ போறேன் நேர‌ம் இருக்கும் போது வாசி ந‌ண்பா...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.