Jump to content

வணக்கம் நன்பர்களே!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் நன்பர்களே!யாழ் தளத்தின் வாசகனாக நீண்ட காலமாக இருந்த நான் முதல் தடவையாக உங்களுடன் கருத்துக்களத்தில் பங்கேற்க வந்துள்ளேன்.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஞானி.வாங்கோ......வாங்கோ.என்னுடைய வாழ்த்துக்கள். :icon_idea::lol:

பிரிமுடன்:யாயினி கனா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol: வணக்கம் ஞானி....நல்ல பெயர்!

இந்த பெயரை தெரிவு செய்ததற்கான காரணத்தை சொல்லுங்கோ. :lol:

சும்மா நெடுக எல்லாருக்கும் வெறும் நல்வரவு. .. வணக்கம் என்று சொல்லி சொல்லியே .... அவர்களும் முதல் மூன்று கருத்து இல்லை முதல் முப்பது கருத்தையும் மாறி மாறி வணக்கம் சொல்ரதிலேயே எழுதி களைச்சு போவினம்... பிறகு ஆட்களை காண்படாது... :icon_idea: !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் இளையபிள்ளை. பெயர் தெரிவுக்கு பெரிதாக காரணம் எதுவுமில்லை எனக்கு பொருத்தமே இல்லாத பெயரொன்றைத் தெரிவு செய்யவேண்டும் என்ற விபரீத விருப்பைத் தவிர.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ஞானி அவர்களே வாங்கோ வாங்கோ . எங்களிட்ட முனிவர் ஒராளும் இருக்கிறார். இப்ப ஞானி நீங்களும் வந்தாச்சு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் இளையபிள்ளை. பெயர் தெரிவுக்கு பெரிதாக காரணம் எதுவுமில்லை எனக்கு பொருத்தமே இல்லாத பெயரொன்றைத் தெரிவு செய்யவேண்டும் என்ற விபரீத விருப்பைத் தவிர.

நன்றி

முதல் கருத்து பதிவிலேயே உங்களுக்குள் நகைச்சுவை நாளங்கள் உண்டு என்பதை தெரிய படுத்தி உள்ளீர்கள்....

மிக்க மகிழ்ச்சி... :icon_idea::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஞானி , உங்களை அன்புடன் வரவேற்கிறேன் . :icon_idea:

உங்களிடம் நகைச்சுவை நாளம் உண்டென்பதை இளையபிள்ளையே கண்டு பிடித்து சொல்லிவிட்டார் ....... பிறகென்ன நம்ம காட்டில் மழை தான் .

Link to comment
Share on other sites

வணக்கம் வாழ்த்துக்கள் ஞானி, உங்கள் ஞானத்தால் யாழ் களத்தை சிறப்பிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஞானி ...........வருக தருக நல் ஆக்கங்களை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ.. உங்கள் வரவும் நல் வரவாகட்டும்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.