Chatbox
  பரீட்சார்த்தம்
  • வாலி  29 Aug 21:40
   நேற்று அவர்கள் சந்திப்பு நடந்த வீட்டுக்கு பின்வீட்டில்தான் நின்றேன், மஸ்க்கொக்ஸ் டிறைவ் இல்
  • வாலி  29 Aug 21:40
   எனக்கு சந்திக்க மனம் விரும்பவில்லை
  • Dandanakka  29 Aug 21:41
   ஒவ்வுருவருக்கும் ஒவ்வொரு கருத்து சிந்தனை போக்கு இருக்கும். அது அவரவரின் தனிப்பட்ட விடயம். அதனை பொருட்படுத்தாது எல்லோரையும் அரவணைத்து நட்பு பாராட்டுவது தான் ஆரோக்கியமானது வாலி சர். வாழ்க்கை மிகவும் குறுகியது.
  • வாலி  29 Aug 21:44
   நிச்சயமா பலரின் மகிழ்ச்சிக்கு நான் இடையூறாக இருப்பேன் என்பது எனக்குத் தெரியும்
  • Dandanakka  29 Aug 21:46
   எமது வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்கள் சம்பவங்கள் நிறைய விடயங்களை கற்று தரும். வாழ்க்கை ஒரு சுவாரசியமான பயணம். அதனை திறந்த மனதோடு ரசிக்க வேண்டும் வாலி சார். உண்மையிலேயே ஆழமாக சிந்தித்து பார்த்தால் ஒவ்வொருவருவருக்கும் எதிரி வெளியில் இல்லை. நமக்கு நாமே எதிரி.
  • Dandanakka  29 Aug 21:50
   எனக்கு personal ஆக உங்களது personality உங்களது சிந்தைபோக்கு பிடிக்கும். நான் சந்திக்க விரும்பும் ஒரு சுவாரசியமான மனிதர் நீங்கள். நீங்கள் இந்த சிறிய முரண்பாட்டு வட்டங்களுக்குள் உங்களை முடக்கி விட கூடாது வாலி சார். Be free be independent enjoy the life without boundary
  • வாலி  29 Aug 21:50
   எவரையும் எதிரியாக நான் நினைப்பதில்லை, ஆனால் கற்பனை வாழ்க்கையும் அடுத்தவனை உசுப்பி விடும் மனிதர்களை எனக்கு பிடிப்பதில்லை
  • வாலி  29 Aug 21:51
   வாழ்க்கையில் ரசிக்க நிறைய இருக்கு, மனைவி, குழந்தைகள், பூக்கள், மலைகள், அருவிகள்
  • Dandanakka  29 Aug 21:53
   Definitely I agree with you completely Vaali sir.
  • வாலி  29 Aug 21:54
   நன்றி டண்டனக்கா
  • Dandanakka  29 Aug 21:55
   ஆனால் உங்களுடன் முரண்படும் மனிதர்களையும் அவர்களின் சிந்தனை தளங்களையும் வேறு பரிமாணங்களில் ரசிக்கலாம் அல்லவா.
  • வாலி  29 Aug 21:57
   எனது அடிப்படை புலத்தில் எல்லாவற்றுக்கும் மேலாக மக்களுக்கு ஒரு உடனடித் ஆற்றுப்படுத்தல் செய்யக்கூடிய ஓரு நிர்வாக இயந்திரம் என்பதுதான்
  • வாலி  29 Aug 21:59
   வறுமை, ஏக்கம், அங்கலாப்பு, எதிர்பார்ப்பு எல்லாம் எனக்கும் தெரியும்
  • Dandanakka  29 Aug 21:59
   ங்கள் சொல்வது யதார்த்தம் வாலி சார். ஆனால் அது புலத்தில் பலருக்கு புரிந்ததாக தெரியவில்லை.
  • வாலி  29 Aug 22:00
   உதவிகள் எல்லோருக்கும் சமமாகவோ தேவையை சார்ந்தோ கிடைப்பதில்லை
  • Dandanakka  29 Aug 22:02
   அதை ஒழுங்கு படுத்தும் ஒரு முறையான நிர்வாக அமைப்பை உருவாக்கவேண்டும்.
  • Dandanakka  29 Aug 22:03
   நாடு கடந்த அரசாங்கம் ஏதும் பிரயோசனமாக செய்யலாம்
  • வாலி  29 Aug 22:04
   அதை 6 வருடங்கள் ஏன் செய்ய முடியாமல் போனது? என்ற கேள்விக்கு விடை தெரியுமாயின் எல்லா விளங்கி விடும்
  • Dandanakka  29 Aug 22:04
   ஆனால் நாடு கடந்த அரசாங்கம் சுத்த வேஸ்ட்
  • வாலி  29 Aug 22:05
   டண்டணக்கா நான் பார்ட்டிக்குச் செல்ல வேண்டும் , வந்து மீண்டும் பேசலாம்
  • Dandanakka  29 Aug 22:10
   Ok vali sir. nice to talk to you. Take care and have fun. catch you later bye
  • Sabesh  30 Aug 04:17
   வணக்கம் சசி அண்னா...
  • Sabesh  30 Aug 04:17
   தமிழர் தெருத் திருநாள் எப்பிடி இருந்திச்சு?
  • வாலி  30 Aug 05:14
   இப்பதான் விட்ட வந்தன்
  • வாலி  30 Aug 05:14
   வீட்ட
  • வாலி  30 Aug 05:18
   ஒரு மதிரி கலியாணம் முடிஞ்சிட்டுது
  • வாலி  30 Aug 05:18
   ஒரு பகிடி சொல்ல விருப்பம் ஆனால்....
  • வாலி  30 Aug 05:31
   இந்தக் கலியாணம் என்னையும் ஜஸ்டின் அண்ணரையும் உறவினராக்கி விட்டுள்ளது
  • வாலி  30 Aug 05:31
  • alvayan  30 Aug 12:40
   தெருத்திருவிழா...தேர்தல் பிரச்சார களம்
  • வல்வை சகாறா  30 Aug 12:53
   இது இப்பதானா தெரியும் பிரச்சாரக்களமாகப் பயன்படுத்த தமிழர்களின் உத்திகளை மற்றவர்கள் இந்த விடயத்தில் இடிக்க முடியாது.... அதனால்த்தான் இந்நிகழ்வுக்குப் போகவில்லை
  • Sabesh  30 Aug 13:12
   நல்ல காலம் நாங்கள் போகவில்லை. ஏனோ, ஆரம்பதில் இருந்து போகவேண்டும் போன்ற மனசு இருக்கவில்லை.
  • வல்வை சகாறா  30 Aug 13:21
   ஆதாயம் இல்லாமல் இங்கு யாரும் எதையும் முன்னெடுப்பதில்லை அத்தகைய மனநிலை இங்குள்ளவர்களுக்குக் கிடையாது
  • Sabesh  30 Aug 13:25
   உண்மைதான் போல இருக்கு....இதுவரைக்கும் எந்த நிகழ்சிகளுக்கும் போகவில்லை எனபதை தக்கவைத்துக் கொள்கிறேன்
  • நந்தன்  30 Aug 14:01
  • வாலி  30 Aug 17:09
   ஒரு மாதிரி நித்திரையாலை எழும்பியாச்சு
  • வாலி  30 Aug 17:57
   வெளில போகலாம் எண்டால் உடம்பெல்லாம் அடிச்சு முறிச்ச மாதிரி இருக்கு
  • நிழலி  30 Aug 20:45
   மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லு
  • tharsan1985  30 Aug 20:58
   🍻
  • Nathamuni  30 Aug 21:01
   தம்பி, அண்னைக்கு ஒரு குவாட்டர், அப்படியே இங்கின ஒன்னும்.... ஆங், அண்னை கிட்ட துட்ட வாங்குப்பா...
  • நிழலி  30 Aug 21:08
   உடம்பெல்லாம் அடிச்சு முறிச்சு போட்ட மாதிரி இருக்கு என்று சொன்ன வாலிக்குத்தான் ஒரு குவார்ட்டர் ஓடர் பண்ணினேன்
  • tharsan1985  30 Aug 21:12
   குவாடர் இதிலா அனிப்பி இருக்கு :
  • tharsan1985  30 Aug 21:13
  • வாலி  21:59
   இதுவரை மதுவைத் தொட்டதில்லை. இனித் தொட்டு வீட்டில ஏன் பிரச்சினையை உருவாக்குவான்!
  • வாலி  22:00
   பெண்கள் ஆண்டியாகும் 30 வயசுக்கு பிற்பட்ட காலத்தில் அவர்களோடு காலந்தள்ளுதல் அரிது!
  • வாலி  22:02
   அதுக்கே 2 குவாட்டர் அடிக்கலாம் போலை, அதனால் தான் அநேகர் 1/2 கட்டிங் அடிக்கிறார்களோ தெரியலை
  • Dandanakka  00:14
   பெண்கள் ஆண்டியாகும் போதுதான் ஆண்களும் ஆண்டியாகிறார்கள் - வாலியின் தத்துவ குறிப்பேட்டிலிருந்து
  • Dandanakka  00:17
   விதிவிலக்கு ராதிகா ஆண்டி - வாலியின் டயறி குறிப்பிலிருந்து
  • தமிழ் சிறி  03:43
   தமிழ் சிறி Sasi_varnam புலவர் ragaa புங்கையூரன் போக்குவரத்து------ வணக்கம் போக்குவரத்து அண்ணா... நலமா?
  • Sabesh  03:45
   வணக்கம் சிறி அண்ணா...
  • தமிழ் சிறி  03:49
   வணக்கம் சபேஷ். ஒன்று கூடல்... கலகலப்பாக நடந்துள்ளது போல் தெரிகின்றது. மகிழ்ச்சி.
  • Sabesh  03:51
   ஓம் சிறி அண்ணா... மிகவும் கலகலப்பாக இருந்தது......கலந்து கொண்டவர்களில் பாதி பேரை முன்னரும் சந்தித்து இருந்ததால்----ஒரு நண்பர்கள் ஒன்று கூடியது போன்றே இருந்தது....
  • Sabesh  03:52
   என்ன.... உங்களுக்கு நேரடி வர்ணனை தர முடியவில்லை.......அங்கு போக முதல் அப்பிடி ஒரு வர்ணனிய தரலாமோ எண்டு யோசிச்சேன் அனால் முடியவில்லை.....
  • தமிழ் சிறி  03:53
   எடுத்த படங்களை... தணிக்கை செய்து, வெளியிடுகிறார்கள் போலுள்ளது.
  • Sabesh  03:56
   உண்மையில் ஆரம்பத்தில் படங்கள் எடுப்பதை எல்லோரும் மறந்து விட்டோம்......ஜஸ்டின் அண்ணா மற்றும் முரளி போனபிறகு தான் கமரா நினைவு வந்தது......அதனால் தான் முழுமையான படங்கள் இல்லை....
  • தமிழ் சிறி  03:58
   ஓ.... கவலையான விடயம்.
  • Sabesh  04:00
   அத்துடன், படங்கள் எடுக்கும் போது யாரும் தங்கள் படங்களை போட வேண்டாம் என்று சொன்னாலும், அவர்கள் இருக்கும் படங்களும் தணிக்கை செய்யபடுவதுண்டு.
  • தமிழ் சிறி  04:08
   உண்மைதான்... சபேஷ். அர்ஜுன்... ஊருக்குப் போற பிளான் இல்லாமல், கனடாவில் செற்றில் பண்ணி விட்டாதால்.... அவரின் படத்தைப் போடுவதில் தவறு இல்லை. :grin:
  • Sabesh  04:11
  • Sabesh  04:12
   முகம் காட்ட விரும்புவதும் விரும்பாததும் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட சுதந்திரம் தானே....
  • Sabesh  04:15
   உங்களுக்கு இன்று வேலை லீவோ?
  • தமிழ் சிறி  04:19
   எனக்கு... இந்தக் கிழமையும், வாற கிழமையும் வேலை. செப்ரெம்பர் 12´ம் திகதியிலிருந்து லீவு. இரண்டு கிழமை "ருனீசியாவிற்கு" விடுமுறையில் செல்ல இருக்கின்றேன்.
  • Sabesh  04:20
   ஓ... நல்ல விடயம்......இப்ப என்றால் பிள்ளைகளும் உங்களுடன் இணைந்திருப்பர்களே?
  • புங்கையூரன்  04:21
   தமிழ்சிறி ..வேற நல்ல இடமாய்க் ஹொலிடே போகக் கிடைக்கவில்லையா? துனிசியா அனுபவங்களை எம்முடன் பகிர்ந்து கொள்ள மறக்க வேண்டாம்!
  • புங்கையூரன்  04:22
   வணக்கம் சபேஸ்... வேலையில நிண்டு ஒருக்காத் திண்ணையை எட்டிப்பார்த்தேன் !
  • Sabesh  04:22
   tunisia ஒரு இஸ்லாம்ய நாடோ?
  • Sabesh  04:23
   வணக்கம் புங்கை அண்ணா....
  • தமிழ் சிறி  04:24
   ஓம் சபேஷ்.... பிள்ளைகளுக்காகத்தான்.... தாமதமாக விடுமுறையை எடுத்தேன். சபேஷ்.
  • புங்கையூரன்  04:25
   தமிழ் சிறி... தடிப்பான 'உள்ளாடை' அணிந்து திரியவும்..! முழுவதையும் பத்திரமாகத் திரும்பக் கொண்டு செல்லவும்..!
  • Sabesh  04:26
   நல்ல விடயம்... என்ன ஒரு 2 கிழமைக்கு உங்களை யாழ் பக்கம் காண முடியாது.....
  • Sabesh  04:26
   புங்கை அண்ணா எதோ போடு வைச்சு சொல்லுற மாதிரி இருக்கு.....
  • Sabesh  04:27
   பொடி
  • புங்கையூரன்  04:28
   இல்லை.. சபேஸ்...! சும்மா ஒரு எச்சரிக்கை தான்...!
  • தமிழ் சிறி  04:28
   இந்த மாத ஆரம்பத்தில், அமெரிக்க சுற்றுலாப் பயணிகளை கடற்கரையில் சுட்ட இடத்திலிருந்து.... 20 கிலோ மீற்றர் தள்ளித்தான்... எமது ஹோட்டல் உள்ளது. தீவிரவாதிகள் ஜெர்மன்காரரில் கை வைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை தான் புங்கையூரான். அத்துடன்.... நாங்க கேட்காத வெடிச் சத்தமா? பாக்காத குண்டு வெடிப்பா.... எனக்கு... ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி.
  • புங்கையூரன்  04:31
   மசாஜ் பார்லர் பக்கம் எட்டிப்பாக்க வேண்டாம்.. தமிழ் சிறி ! எலும்பை எண்ணிப் போடுவாங்கள்! ஆனால் நல்ல அருமையான இடம்..!
  • தமிழ் சிறி  04:31
   ஆம்.... ருனீசியா முஸ்லிம் நாடு. எனக்கு... ஒருமுறை வட ஆபிரிக்காவுக்கு செல்ல வெண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்தது. எகிப்துக்கு முயற்சி பண்ணினேன். அந்தக் கால இடைவெளியில்... தோதாக, விமானம் கிடைக்கவில்லை.
  • தமிழ் சிறி  04:33
   துருக்கியில்... செய்த மாசாஜ் உடன், மசாஜ் ஆசை போய்விட்டது புங்கை.
  • Sabesh  04:34
   ஏன்? துருக்கியும் என்ன நடந்தது?
  • தமிழ் சிறி  04:38
   மசாஜ் பார்லர் வாசலில் இரு பெண்கள் நின்று.... மசாஜ் செய்ய கூப்பிட்டார்கள். நானும் ஆசையாய்.... உள்ளே போனேன். உள்ளுக்கை இரண்டு தடி மாடன்கள் நின்று மசாஜ் செய்து.... எலும்பை முறித்து விட்டார்கள்.
  • Sabesh  04:39
   ஹாஹா.....உது கனபேருக்கு நடந்திருக்கு......
  • புங்கையூரன்  04:43
   தாய்லாந்து மட்டும் விதி விலக்கு.. தமிழ் சிறி... வீடு போ போ எண்டு சொல்லுறதுக்கு முன்னம்.. ஒருக்காப் போயிற்று வாங்கோ !
  • உடையார்  04:45
   நல்ல காலம் தாய்லாந்தில் சிறி மசாஜிற்கு போகவில்லை.....அங்கு அலிகள் இதில் கூட
  • புங்கையூரன்  04:48
   வணக்கம் உடையார்.. கனகாலம்.. வேலை பிஸி போல... இப்பவும் ரோட்டு வழிய காரை நிப்பாட்டிப் போட்டுப் புளியங்காய் பொறுக்கிறதோ?
  • உடையார்  04:52
   வேலையில் அதிகம் பார்ப்பது, இப்ப என்னை சுற்றிவர மேலதிகாரிகள் சிலர் இருப்பதால் எழுதுவது குறைவு, தினம் அதிகாலையிலிருந்து பின்னேரம் வலை அடிக்கடி போனில் பார்ப்பேன்.
  • உடையார்  04:55
   இனி மதிய இடைவேளை முடிகின்றது, அடுத்த முறை சந்திக்கின்றேன், உங்கள் கவிதை நன்று, ஏன் இப்ப கதைகள் எழுதுவதில்லை
  • புங்கையூரன்  04:59
   நன்றி உடையார்... இனி மேல் எழுதும் உத்தேசம் உண்டு.. எழுதுவேன்.. மீண்டும் சந்திப்போம்!
  • விசுகு  09:24
   தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 19 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...
  • Dandanakka  12:00
   விசுகு ஐயா எமது இசை கலைஞரை உடனடியாக மாயாவிடம் அனுப்பி வரவிருக்கும் அமெரிக்க தீர்மானத்தில் ஒரு மாற்றத்தை எற்படுத்த முடியுமா?
  • விசுகு  12:34
   இது பக்கத்து இலைக்கு பருப்பு என்பது போலிருக்கு.. இவரு ஏற்கனவே போயிருப்பாரு.. :grin:
  • வாலி  13:29
   சூரர் வீரர் நாம் அய்யா!
  • வாலி  13:30
   செத்த கிளியை சீவிச் சிங்காரித்துப் பறக்க
  • வாலி  13:30
   விடும் சூரர் வீரர் நாம் அய்யா!
  • மீனா  14:49
   ராதிகா ஆண்டி மெலிஞ்சு இருக்கிறா போலை இருக்கு. அப்பாடா எங்க அரசுக்கு photoshop பண்ணுற ......
  • வாலி  16:18
   மீனா, ராதிகா ஆண்டி எண்டு சொல்லாமல் அக்கா, அல்லது தங்கச்சி எண்டு சொல்லலாமே!
  • வாலி  16:18
  • arjun  16:36
   ஆஸி -இங்கிலாந்து 20/20 நடக்குது .
  • arjun  17:01
   ஆஸி 18 to win from 9 balls .
  • arjun  17:12
   Eng win by 5 runs.
  You don't have permission to chat.

Tuna Pasta

4 posts in this topic

Posted

tunapasta.jpg

தேவையானவை:

spirals pasta 3 கோப்பை

வெட்டிய குடமிளகாய் 1/4 கோப்பை

நீளமாக அரிந்த வெங்காயம் 1/2 கோப்பை

அரிந்த சிவப்பு மிளகாய் 2

Tuna Fish [Tin] 1/2 கோப்பை

உப்பு தேவைக்கேற்ப

செய்முறை:

1. பாஸ்டாவை நீரை சுட வைத்து, அவித்து எடுங்கள். பாஸ்டாவை கொதி நீரில் போடும் போது தேவையான அளவு உப்பும், 1 தே.க எண்ணெயும் சேருங்கள். நன்றாக அவிந்த பாஸ்டாவை நீர் வடித்து வைத்து கொள்ளுங்கள்.

2. ஒரு சட்டியில் எண்ணெய் சேர்த்து குடமிளகாய், வெங்காயம் மிளகாயை பச்சை வாசம் போகும் வரை வதங்குங்கள்.

3. வதங்கிய வெங்காயம் மிளகாயோடு Tuna மீன் தூள்களை சேர்த்து 2 நிமிடங்களுக்கு கிளறி, அவித்து வைத்திருக்கும் பாஸ்டாவை சேர்த்து கிளறுங்கள். உப்பு சரி பார்த்து கொள்ளுங்கள்.

4. சுட சுட தட்டில் போட்டு, மேலே Cheese சீவி சாப்பிடலாம்.

குறிப்புகள்:

* சீஸை தவிர்க்கலாம்.

* மிளகு தூளும் சேர்க்கலாம்

http://thooyaskitchen.blogspot.com/2009/03/tuna-pasta.html

Share this post


Link to post
Share on other sites

Posted

செய்முறைக்கு நன்றி தூயா!

Share this post


Link to post
Share on other sites

Posted

செய்முறைக்கு நன்றி தூயா!

பார்த்தால் நீங்கள் தான் வீட்டில சமைக்கிறது போலக் கிடக்கிறது.

Share this post


Link to post
Share on other sites

Posted

பார்த்தால் நீங்கள் தான் வீட்டில சமைக்கிறது போலக் கிடக்கிறது.

ம்ம்கும் நீங்க தான் சமைக்கிறதில்லை..ஆச்சியையே சமைக்க சொல்றது..

அவங்களாவது அவங்க ஆச்சிக்கு உதவட்டுமே.. :::P

கிகிகி

Share this post


Link to post
Share on other sites