Jump to content

வணக்கம் நண்பர்களே


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் வணக்கம் , நான் புதிதாக சேர்ந்துள்ளேன். எனக்கும் இங்கு கருத்துக்களை எழுத அனுமதி வழங்குங்கள்.

நன்றி

செந்தில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் செந்தில்5000. வாங்கோ. நானும் உங்களை போல் புதுமுகம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ உங்கள் வரவும் நல் வரவாகட்டும் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் செந்தில் நல் வரவாகுக ..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் நன்றிகள் பல !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ செந்தி நலமா?

உங்களால் முடிந்தளவு உண்மையை எழுதுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:mellow: வணக்கம் செந்தில்

நான் சபி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாருங்கள் செந்தில் சித்தப்பா என்ன சித்தப்பு 5000. இங்க கனக்கா கவுன்டமனியல் இருக்கினம் கவணம் அடிவாங்கிடாதெங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் செந்தில் 5000 ,

உங்கள் வரவு நல்வரவாகட்டும் . :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துகள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்

வாங்கோ

வந்து எழுதுங்கோ

ஆனால் உண்மையை மட்டும் எழுதுங்கோ

நடுநிலையென்று நடுறோட்டில் நிற்கமாட்டீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வணக்கம் செந்தில்... வருக வருக...

நீங்க அடிவாங்கிற செந்திலோ இல்லை எப்படி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் செந்தில் வாங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நண்பர்களே... உண்மை - பொய் இந்த இரண்டிற்கு நடுவில் நடுநிலை என்று எதுவுமே இல்லை. நான் என்றும் உண்மையையே எழுதுவேன்.

Link to comment
Share on other sites

வணக்கம் செந்தில் 5000 ,

உங்கள் வரவு நல்வரவாகட்டும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.