Jump to content

பெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

-----------

என்ர அனுபவத்தைச் சொன்னால் பரவசம் என்றதை விட ஊரில நம்மட அண்ணமார் சொல்லுற கிளுகிளுப்பு என்ற பதம் தான் நல்லது என்று நினைக்கிறன்.

ஆரம்பத்தில ஆகா ஒரு அழகான பெட்டை நம்ம குறூப்பில இருக்கே.. என்று ஒரே கிளுகிளுப்புத்தான். அவள் கிட்ட வந்து கதைச்சா கிளுகிளுப்பு.. அவளுக்கு நீண்ட கூந்தல் அது பறந்து முட்டினா கிளுகிளுப்பு.. போட்டிருக்கிற சட்டை முட்டினா கிளுகிளுப்பு.. தற்செயலா கை முட்டி.. உடல் உரசுப்பாட்டா.. அவளோ.. நானோ "சொறி" கேட்டால் கிளுகிளுப்பு..(கவனிக்கவும்.. நானே அவளோ.. வேண்டும் என்றெல்லாம் முட்டுறதில்ல)..மிகவும் ஆரம்பத்தில் அவள் சிரிக்கிறதே ஒரு கிளுகிளுப்பு..பின்னர் அது மறைஞ்சிட்டுது.. உதுகளில கவனம் செலுத்தப் போய்.. அவள் மெசரிங் சிலிண்டரை உடைக்க நான் குறுசிபிளை உடைக்க.. அதுக்கு தண்டம் கட்டி...ஐயோ ஐயோ பட்டபாடு.

தற்செயலாக முட்டுப்படும் போது வருவது கிளுகிளுப்பு வேண்டும் என்றே முட்டுப்படுவது பரவசம் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்செயலாக முட்டுப்படும் போது வருவது கிளுகிளுப்பு வேண்டும் என்றே முட்டுப்படுவது பரவசம் :rolleyes:

அப்படி வேற இருக்கோ.. சாறி அதை நான் இன்னும் உணரல்ல..! :(:)

Link to comment
Share on other sites

அடேப்பா இவ்வளவு மர்மம் இருக்கா? சரி சரி நான் சின்னப்பையனாச்சே உதெங்கே புரியப்போகுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வந்து பொம்புளையளிட்டை பரவசப்பட்டதெண்டால் தட்டிவானிலை போகேக்கையும் மற்ரது சி.ரி.பி வசுவிலை போகேக்கையும் தான் அதுகளை நினைச்சால் இப்பவும் உடம்பு முழுக்க ஏதோ செய்யுதப்பா :wub:

இருந்தாலும் அவையின்ரை கமக்கட்டு வாசனையும் ஒரு பரவசத்தை கொண்டு வரும் கண்டியளோ :blink:

எண்டைக்கு கலியாணம் கட்டினனோ அண்டையோடை துலைஞ்சுது பரவசமும் பணியாரமும் :unsure:

Link to comment
Share on other sites

The problems with GUYS:

If u TREAT him nicely, he says u are IN LOVE with him;

If u Don't, he says u are PROUD .

If u DRESS Nicely, he says u are trying to LURE him;

If u Don't , he says u are from KAMPUNG.

If u ARGUE with him, he says u are STUBBORN;

If u keep QUIET, he says u have no BRAINS.

If u are SMARTER than him, he'll lose FACE;

If he's Smarter than u, he is GREAT .

If u don't Love him, he tries to POSSESS u;

If u Love him, he will try to LEAVE u.(very true huh?)

If u don't make love with him., he says u don't Love him;

If u do he says u are CHEAP ....

If u tell him your PROBLEM, he says u are

TROUBLESOME ;

If u don't, he says that u don't TRUST him.

If u SCOLD him, u are like a NANNY to him;

If he SCOLDS u , it is because he CARES for u. (Bullshit)

If u BREAK your PROMISE, u Cannot be TRUSTED ;

If he BREAKS his, he is FORCED to do so....

If u SMOKE, u are BAD girl;

If he SMOKES , he is GENTLEMEN

If u do WELL in your exams, he says it's LUCK ;

If he does WELL, it's BRAINS.

If u HURT him, u are CRUEL ;

If he H URTS u, u ar e too ! SENSITIVE !!

& sooo hard to please!!!!!

If u send this to guys, they will swear that it's not true........ ..

but if u don't, they say u are selfish.....

The moral of the story is...... SEND THIS TO GUYS OUT THERE ANYWAY...

Send it to girls also, gives them some laughter !!!!!!!!

இருந்தாலும் அவையின்ரை கமக்கட்டு வாசனையும் ஒரு பரவசத்தை கொண்டு வரும் கண்டியளோ

பிறகு விடிய மட்டும் மயக்க நிலைதான்.

எண்டைக்கு கலியாணம் கட்டினனோ அண்டையோடை துலைஞ்சுது பரவசமும் பணியாரமும்

அது தொலைந்த இடம் ????? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

The problems with GUYS:

If u TREAT him nicely, he says u are IN LOVE with him;

If u Don't, he says u are PROUD .

If u DRESS Nicely, he says u are trying to LURE him;

If u Don't , he says u are from KAMPUNG.

If u ARGUE with him, he says u are STUBBORN;

If u keep QUIET, he says u have no BRAINS.

If u are SMARTER than him, he'll lose FACE;

If he's Smarter than u, he is GREAT .

If u don't Love him, he tries to POSSESS u;

If u Love him, he will try to LEAVE u.(very true huh?)

If u don't make love with him., he says u don't Love him;

If u do he says u are CHEAP ....

If u tell him your PROBLEM, he says u are

TROUBLESOME ;

If u don't, he says that u don't TRUST him.

If u SCOLD him, u are like a NANNY to him;

If he SCOLDS u , it is because he CARES for u. (Bullshit)

If u BREAK your PROMISE, u Cannot be TRUSTED ;

If he BREAKS his, he is FORCED to do so....

If u SMOKE, u are BAD girl;

If he SMOKES , he is GENTLEMEN

If u do WELL in your exams, he says it's LUCK ;

If he does WELL, it's BRAINS.

If u HURT him, u are CRUEL ;

If he H URTS u, u ar e too ! SENSITIVE !!

& sooo hard to please!!!!!

If u send this to guys, they will swear that it's not true........ ..

but if u don't, they say u are selfish.....

The moral of the story is...... SEND THIS TO GUYS OUT THERE ANYWAY...

Send it to girls also, gives them some laughter !!!!!!!!

இது அத்தனையையும் அவைக்கும் மாற்றிப் போட்டால் சரியா பொருந்தி வரும். அவை மட்டும் லேசுப்பட்ட ஆக்களே. பையங்களை வெண்டவை.

அவன் தன்னில அன்பு காட்ட நினைச்சு ஏதாச்சும் சொன்னா.. அதையே சந்தேகம்.. ஆதிக்கம் என்று நினைக்கிற கூட்டம் தான் பெண்கள்..! :lol::lol:

இருந்தாலும் அவையின்ரை கமக்கட்டு வாசனையும் ஒரு பரவசத்தை கொண்டு வரும் கண்டியளோ :lol:

நல்லா dove விளம்பரம் பார்க்கிறீங்க போல...! ம்ம்ம்..! :lol::lol:

Link to comment
Share on other sites

இது அத்தனையையும் அவைக்கும் மாற்றிப் போட்டால் சரியா பொருந்தி வரும். அவை மட்டும் லேசுப்பட்ட ஆக்களே. பையங்களை வெண்டவை.

அவன் தன்னில அன்பு காட்ட நினைச்சு ஏதாச்சும் சொன்னா.. அதையே சந்தேகம்.. ஆதிக்கம் என்று நினைக்கிற கூட்டம் தான் பெண்கள்..! :lol::lol:

நாங்கள் மத்தியகல்லூரிகாரர். பெட்டையள் என்டால் நாக்கை தொங்கப் போடுறது எமது பழக்கம். எங்களை தாண்டிப் போகும் போது சாதுவான பெட்டை கூட காறி துப்பிட்டுதான் போறது. நீங்கள் மட்டும் ஏன் நல்லவரா இருக்குறீங்கள்? :lol:

Link to comment
Share on other sites

நான் யுனில முதலாம் ஆண்டு (போன புதிசு) படிக்கேக்க... சிங்களப் பெட்டை ஒன்று படிச்சது. அது கண்டியில இருந்து கொழும்புக்கு வாறது. ஏல் கொழும்பில படிச்சது என்ற படியால். அந்தப் பெட்டை நல்ல அழகு.

அடேயப்பா.. நெடுக்கரின் கதை ஆரம்பமே பரவசப்படுத்துது..! :lol:

என்ர கதையக் கேட்டியள் எண்டால் நான் ஒரு எட்டாம் வகுப்பிலயே ஒருக்கால் பரவசப் பட்டிட்டன். :lol:

நான் 83 கலவரத்தில அடிபட்டு ஊரில படிச்ச நேரம். கொழும்பு ரிட்டர்ன் ஆன படியால் ஆங்கில நமக்கு கொஞ்சம் நல்லாவே வரும். அங்க கண்டி ரிட்டர்ன் பெண்பிள்ளை (மரியாதை.. மரியாதை.. :lol: ) ஒருவவும் இருந்தவ. ஆள் கண்டியில இருந்ததாலயோ என்னமோ வெள்ளையும் சொள்ளையுமா பாக்க கும்முனுதான் இருப்பா. பிஞ்சில முத்தின சில பெடியளுக்கு அவ எண்டால் ஒரு இது. இங்கிலீஸ் எண்டால் காத தூரம் ஓடுற எங்கட வகுப்பு தாய்க்குலங்களும் அவவைத்தான் தூக்கிப் பிடிக்கிறவை. பெடியள் அவவுக்கு எதிரா என்னைத்தான் தூக்கிப் பிடிபாங்கள், நம்மட ஆங்கிலம் ஏதோ பரவாயில்லை எண்டு...!

இப்பிடித்தான் ஒரு நாள் ரியூசனில சமூகக் கல்வி பாடம். வாத்தி ஏதோ தென்மேற்கு பருவக்காற்று ஏன் மன்னாரில மழையை கொண்டு வாறேல்ல எண்டு எதெல்லாமோ படிப்பிச்சுப் போட்டு அதைப் பற்றி கட்டுரை வரையச் சொல்லி சொல்லிச்சிது. நான் அப்ப நல்ல பெடி தானே. நல்ல வடிவா எழுதி வச்சிருந்தன்.

வாத்தி குறிப்பிட்ட சில நல்ல பெடியள் பெட்டையளை மாத்திரம் வாசிக்கச் சொல்லிச்சிது. அவை அவை தங்கடைய வாசிச்சினம். நானும் வாசிச்சன். வாத்தி என்ர கட்டுரையைக் கேட்டிட்டு ஏர்டெல் சுப்பர் சிங்கர் நடுவர்மார் பரவசப்பட்ட மாதிரி பரவசப்பட்டிச்சிது. பிறகு என்னை வாசிக்கச் சொல்லி எல்லாரையும் கொப்பி பண்ணச் சொல்லிச்சிது. நானும் ஒவ்வொரு லைனா வாசிச்சன்.

அப்ப நான் கொஞ்சம் கட்டை எண்டதால (இப்ப இல்லை.. :lol: ) பெட்டையளுக்கு அடுத்த பெஞ்ச் குறூப்பில இருப்பன். அப்ப நம்மட ஆள் நான் வாசிச்ச ஏதோ ஒரு வசனம் விளங்காமல் பக்கத்தில இருந்த பெட்டையிட்ட கேட்டவ. அதக் கேட்டுட்டு நானும் முந்திரிக் கொட்டை மாதிரி முந்தியடிச்சுக் கொண்டு அந்த வசனத்தை திருப்பவும் வாசிச்சன். அப்ப பெடியள் எல்லாம் திரும்பி பாத்தாங்களப்பா ஒரு பார்வை. கனபேருக்கு காதுக்குள்ளால புகையே வந்திட்டிது..! அவவும் லைட்டா ஒரு சிரிப்பு சிரிச்சா. அடேயப்பா.. அப்ப எனக்கு வந்ததுதான் பரவசம் எண்டு நினைக்கிறன்...! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் எழுத்து பிழையை அவா திருத்தியிருக்கலாம் :lol:

முறைத்தாலும் இங்க சொல்லவா போறீங்கள் சிரித்தது என்றுதானே சொல்லுவீங்கள் :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நான் கொஞ்சம் கட்டை எண்டதால (இப்ப இல்லை.. ) பெட்டையளுக்கு அடுத்த பெஞ்ச் குறூப்பில இருப்பன். அப்ப நம்மட ஆள் நான் வாசிச்ச ஏதோ ஒரு வசனம் விளங்காமல் பக்கத்தில இருந்த பெட்டையிட்ட கேட்டவ. அதக் கேட்டுட்டு நானும் முந்திரிக் கொட்டை மாதிரி முந்தியடிச்சுக் கொண்டு அந்த வசனத்தை திருப்பவும் வாசிச்சன். அப்ப பெடியள் எல்லாம் திரும்பி பாத்தாங்களப்பா ஒரு பார்வை. கனபேருக்கு காதுக்குள்ளால புகையே வந்திட்டிது..! அவவும் லைட்டா ஒரு சிரிப்பு சிரிச்சா. அடேயப்பா.. அப்ப எனக்கு வந்ததுதான் பரவசம் எண்டு நினைக்கிறன்...!

அட பரவசம் எண்டால் இதுதானா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட பரவசம் எண்டால் இதுதானா

இதுவும் பரவசம்தான் :lol:

Link to comment
Share on other sites

உங்கள் எழுத்து பிழையை அவா திருத்தியிருக்கலாம் :huh:

முறைத்தாலும் இங்க சொல்லவா போறீங்கள் சிரித்தது என்றுதானே சொல்லுவீங்கள் :wub::rolleyes:

முனி.. இதே.. இதே.. இதேதான்..! பெடியளுக்கும் இப்பிடித்தான் புகை வந்திச்சிது..! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்ம்ம்;மா! கண்கலங்க வைக்கிறியள். இதை இப்ப படிக்கப் படிக்க பரவசமாத்தான் கிடக்கு!!!

Link to comment
Share on other sites

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமணத்தின் பின் (ஆண் சிங்கங்களே....) :icon_idea:

LifeAfterMarriage.jpg

Link to comment
Share on other sites

திருமணத்தின் பின் (ஆண் சிங்கங்களே....) :D

LifeAfterMarriage.jpg

சினேகி

இதிலிருந்து எல்லா ஆண் சிங்கங்களும் வீடடிலை உப்படித்தான், ஆனால் வெளியிலை வீராவேசம் காட்டிடுவோம் என்று புரியுதில்லா.

Link to comment
Share on other sites

பரவசம்னா என்னங்கோ

இது தெரியாதா.. அட .. இதை பெண்களுக்கு அதிகமான ஆண்களால் உருவாக்க முடியாமால் இருப்பதால் தான் ...மறு்வலத்தால் பெண்களை அடக்குமுறை பாவித்து ஆண்கள் அடக்கி வைக்க பார்க்கிறாங்கள் என்று கதை உலாவுதுங்க :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சென்னையின் தோல்விக்கு கார‌ண‌ம் வேக‌ ப‌ந்து வீசாள‌ர்க‌ள் சுழ‌ல் ப‌ந்துக்கு சாத‌க‌மான‌ பிச்சில் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளை தெரிவு செய்வ‌து முட்டாள் த‌ன‌ம்...........................
    • இந்தத் தேர்தலில் எவ்வளவு அதிகமாக போனது என்று தெரியவில்லை. ஆனால் மறியலில் இருக்கும் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்  செந்தில் பாலாஜி ஒரு தேர்தலில் அந்தத் தொகுதி மக்கள் எல்லாருக்கும் லட்சக் கணக்கில் பணத்தை விநியோகித்தது தெரியும். 😎
    • த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு விழிப்புண‌ர்வு  குறைய‌ இவ‌ர்க‌ளின் ஆட்ட‌ம் இன்னும் சிறிது கால‌ம் தான் கைபேசி மூல‌ம் வ‌ள‌ந்த‌ பிளைக‌ளிட‌ம் 1000 2000ரூபாய் எடுப‌டாது...................... நாட்டு ந‌ல‌ன் க‌ருதி யார் உண்மையா செய‌ல் ப‌டுகின‌மோ அவைக்கு தான் ஓட்டு..............................
    • அதுதான்…. இல்லை. அந்தச் சனத்துக்கு சாராயத்தை விற்று, அந்த மண்ணின் கனிம வளங்களை சுரண்டி… அரசியல்வாதிகள் தான்  முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள்.
    • இப்ப‌டி ப‌ல‌ரின் பெய‌ர் வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் இல்லை புல‌வ‌ர் அண்ணா..........................நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெடிய‌ன் சொந்த‌ ஊரில் ப‌ல‌ வாட்டி ஓட்டு போட பெடிய‌னுக்கு நீ இந்த‌ ஊரில் போட‌ முடியாது வேறு ஊரில் போய் போட‌ சொல்ல‌ அந்த‌ பெடிய‌ன் 40கிலே மீட்ட‌ர் மோட்ட‌ சைக்கில‌ சென்று ஓட்டு போட்ட‌து அந்த‌ பெடிய‌ன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு பெரிய‌ பங்காற்றினது...................... காணொளி ஆதார‌ம் இதோ..........................................     இந்த‌ பெடிய‌னுக்கும் மேடையில் பேசிக்கு கொண்டு இருக்கும் போது திராவிட‌ குண்ட‌ர்க‌க் இந்த‌ பெடிய‌னுக்கு அடிக்க‌ மேடை ஏறின‌வை ஆனால் இந்த‌ பெடிய‌ன் நினைத்து இருந்தால் திராவிட‌ குண்ட‌ர்க‌ளை அடிச்சு வீழ்த்தி இருப்பார்..................வ‌ய‌தான‌ கிழ‌டுக‌ள் திமுக்காவில் அராஜ‌க‌ம் செய்துக‌ள்.................இப்ப‌டி ஒவ்வொரு த‌ரின் ஓட்டு உரிமைக்கு தேர்த‌ல் நேர‌ம் வேட்டு வைப்ப‌து ப‌ய‌த்தின் முத‌ல் கார‌ண‌ம்........................விடிய‌ல் ஆட்சி எப்ப‌ க‌வுழுதோ அப்ப‌ தான் த‌மிழ் நாட்டில் மீண்டும் அட‌க்குமுறை இல்லாம‌ ஊட‌க‌த்தில் இருந்து ஓட்டு உரிமையில் இருந்து எல்லாம் நேர்மையா ந‌ட‌க்கும்.......................................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.