Jump to content

நமது கமராவுக்குள் சிக்கியவை

Recommended Posts

அப்பிடி நடக்காது அந்த மருந்து வாசனைக்கு அவை வந்து காலைத்தூக்காது :wub: இல்லாட்டி ஊர் விழையாட்டுத்தான் கல்லு பொறுக்கி வையுங்கோ. :lol:

நன்றி சிறி அண்ண, சாத்திரி!

இணையத்தில் தேடித் பார்த்தேன் கிடைத்துள்ளது, மீண்டும் நன்றி :)

மக்கள் அபிமானம் பெற்ற GTV யின் சில கலைஞர்கள்.. லண்டனில் ஒரு நிகழ்வின் போது.. நம் கமராவுக்குள்ளும் சிக்கிக் கொண்டனர். :):lol:

14082011546.jpg

பெயரோட இணைச்சால் தானே தெரியாதவர்களும் தெரிஞ்சு கொள்ளலாம்... :rolleyes::icon_idea:

Link to comment
Share on other sites

  • Replies 1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பெயரோட இணைச்சால் தானே தெரியாதவர்களும் தெரிஞ்சு கொள்ளலாம்... :rolleyes::icon_idea:

அந்த அக்காச்சி (பச்சை சேலை) பெயர் சுபாசினி என்று நினைக்கிறேன். அவர் அடிக்கடி செய்தி வாசிக்க மற்றும் பிற நிகழ்ச்சிகள் நடத்த வருவதால் அவரது பெயர் தெரியும். மற்றவர்.. பிரேமின் தந்தையின் இழப்பை அடுத்து.. பிரேமைப் பிரதியீடு செய்ய அண்மையில் இருந்துதான் அறிமுகமானவர். அவரின் பெயர் தெரியாது. மிகுதி இரண்டு பெண்கள் பற்றிய விபரமும்... தெரியாது. தெரிந்தவர்கள் பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும். :)

நன்றி நெடுக்ஸ்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் வீட்டுத்தோட்டம்

P8120001.jpg

P8120002.jpg

P8120004.jpg

எங்கடை சாத்திரியார் மலர் மலராய் படம்போடு சேக்கஸ் காட்டேக்கையே யோசிச்சனான்..சிங்கத்துக்கு எங்கையோ உள்க்காயம் ஏதோ இருக்கெண்டு :lol:

சாத்திரியார் நான் மேலை எழுதினதை வாசிச்சுப்போட்டு கட்டாயம் விழுந்துகிடந்து சிரி சிரியெண்டு சிரிக்கோணும்

Link to comment
Share on other sites

முடிஞ்சவரை முயற்சி செய்தனான் என்ன செய்ய பிழைச்சுப்போச்சு குமாரசாமியார்.

images-4.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.